| கதை இல்லாமலே கவர்ந்த 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' Posted:  இன்றைய அறிமுக இயக்குனர்களுக்கு தானும் சளைத்தவனல்ல என இயக்குனர் பார்த்திபன், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படம் மூலம் இந்தக் கால இளைஞர்களையும் கவர்ந்திருக்கிறார். 25 வருடங்களுக்கு முன்னால் 'புதிய பாதை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் யதார்த்த இயக்குனராக, நாயகனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்கு புதிய ரத்தத்தைப் ... |
| கிரிக்கெட் விளையாடி பலதடவை காலை ஒடித்திருக்கிறேன்! -விஷ்ணு பேட்டி Posted:  கிரிகெட்டை என் உயிர்மூச்சாக நினைத்து நான் வாழ்ந்த காலம் உண்டு. மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வந்தபோது ஒரு முறை என் காலில் பலத்த அடிபட்டு விட்டது. அதன்பிறகுதான் சினிமாவில் என் கவனம் திரும்பியது என்கிறார் வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு.
தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகள்...
* சினிமாவில் என்டரியாகி 5 ... |
| நடிகை அம்பிகாவிற்கு 50வது பிறந்தநாள் Posted:  1979ம் ஆண்டு சக்களத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அம்பிகா. தனது 16வது வயதில் மலையாள படங்கள் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய அம்பிகா, தமிழில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். கடல்மீன்கள், சகலகலா வல்லவன், எங்கேயோ கேட்ட குரல், வாழ்வே மாயம், விக்ரம், ... |
| பொங்கி வழியும் சமையல் நிகழ்ச்சிகள் Posted:  குறைந்த செலவில் நிறைவான நிகழ்ச்சி, நிறைவான வருமானம் பெற வேண்டுமா அதற்கு ஒரே வழி சமையல் நிகழ்ச்சிதான். ஒரு கிச்சன் செட்டு, நான்கைந்து காய்கறிகள் கொஞ்சம் எண்ணை உப்பு, மிளகாய், ஒரு ஸ்டவ் அடுப்பு, சமைக்க தெரிஞ்ச ஒருவர், அதை தொகுக்க அழகான தொகுப்பாளினி, ஒரு கேமராமேன், ஒரு லைட்மேன் இருந்தால் சமையல் புரோக்ராம் ரெடி. இதிலும் வித்தியாசம் ... |
| சஞ்சய் தத் படத்தை இயக்குகிறார் பிரபுதேவா Posted:  பிரபுதேவா இந்தியில் ரொம்பவே பிசியாகி விட்டார். பத்துகோடிக்கு மேல் சம்பளம் பெறும் இயக்குனர்கள் பட்டியலில் இருக்கிறார். வாண்டட், ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவய்யா, ரா...ராஜ்குமார் படங்கள் அவரை உயரத்தில் கொண்டு வைத்திருக்கிறது. தற்போது அஜய் தேவ்கான் நடிக்கும் ஆக்ஷன் ஜாக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி ... |
| கனத்த இதயத்துடன் நிற்கிறேன் : புலிப்பார்வை ஆடியோ ரிலீஸில் அமைச்சர் உருக்கம் Posted:  ரட்சகன்,ஸ்டார் படங்களை இயக்கிய பிரவீன் காந்தி நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் புலிப்பார்வை. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ், சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியதுடன், படத்தின் ஆடியோவையும் வெளியிட்டார்.
ஆடியோவை வெளியிட்டு பேசிய ... |
| மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் கார்த்தி Posted:  கார்த்தி தற்போது மெட்ராஸ் மற்றும் கொம்பன் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுலின் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு கஷ்மோரா என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் கார்த்தி இரண்டாவ முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஏற்கெனவே சிறுத்தை ... |
| தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும் தகுதி இருந்தால்தான் ஜெயிக்க முடியும்: ஹரிஷ் கல்யாண் Posted:  பொறியாளன் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கல்யாணின் மகன் ஹரிஷ். சிந்து சமவெளி உள்பட முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தைத்தான் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: எங்க அப்பா தயாரிப்பாளர்தான். ஆனாலும் என்னை அத்தனை சீக்கிரமாக சினிமாவிற்குள் ... |
| தமிழில் டப் ஆகிறது தி நவம்பர் மேன் Posted:  பிரபல ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ பியர்ஸ் ப்ரோசன் நடித்திருக்கும் படம் தி நவம்பர் மேன். அவருடன் லுக் பிரயோ, ஓல்கா குர்லியங்கோ நடித்திருக்கிறார்கள். ஸ்பீசிஸ், ரெக்ரூட் ஆஃப் பேங் ஜாப் படங்களை இயக்கிய ரோஜர் டொனால்டன் இயக்கி இருக்கிறார்.இது பிரபல ஆங்கில நாவலாசிரியர் பில் கிரேன்ஞ்சர் எழுதிய தேர் ஆர் நோ ஸ்பைஸ் என்ற நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. ... |
| சொத்தில் பங்கு கேட்டு மனோரமா பேத்தி வழக்கு தொடர்ந்தார் Posted:  மக்களை சிரிக்க வைத்த கலைஞர்கள் அனைவரது கடைசி காலமும் சோகமாத்தான் இருந்திருக்கிறது. மனோரமா மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. கடினமாக உழைத்த பணத்தில் மனோரமா ஆங்காங்கே சில அசையா சொத்துக்களை வாங்கி போட்டிருக்கிறார். இதனை கைப்பற்ற அவரது ரத்த சொந்தங்களுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. ஆனால் அவரோ உடல்நல பாதிப்பில் தவிக்கிறார். ... |
| டாக்டர் ராமதாஸ் கருத்துக்கு எதிராக குரல் கொடுத்த குஷ்பூ! Posted:  பிரபல நடிகர்கள் செய்யும் தவறான விசயங்களை பெருவாரியான ரசிகர்கள் பின்பற்றுவதால், அந்த மாதிரி காட்சிகள் நடிகர்கள் நடிக்கக்கூடாது என்று ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்தார். அதையடுத்துதான் ரயில் வண்டி போன்று காட்சிக்கு காட்சி புகை மண்டலத்தை ஊதி தள்ளுவதை சில நடிகர்கள் தவிர்த்தனர்.
ஆனால், தற்போது வேலையில்லா பட்டதாரி ... |
| அன்சிபா வாய்ப்பை தட்டிப்பறித்த விஜய்யின் தங்கை! Posted:  கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் அன்சிபா. மலையாள நடிகையான இவருக்கு தமிழில் சரியானபடி படங்கள் அமையவில்லை. அதனால் மீண்டும் தாய்மொழிக்கே சென்று நடித்து வந்த அன்சிபா, மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ருஷ்யம் படத்தில் அவர்களின் மகளாக நடித்திருந்தார்.
இவரை தான் ஒரு பெண் போலீசின் மகன் தவறான ... |
| தமிழ் இயக்குனர்களை இலங்கைக்கு இழுக்கும் பூஜா! Posted:  இலங்கைக்கு தமிழ் சினிமாவைச் சேர்ந்த யாரும் செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு இருந்து வருகிறது. இதன்காரணமாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் அண்டை மாநில மொழி நடிகைகளும்கூட இலங்கைக்கு செல்ல பயந்து கொண்டிருக்கிறார்கள். அதோடு, இலங்கை அரசின் செயல்பாடுகள் குறித்து தமிழ்த்திரையுலகம் சார்பில் அவ்வப்போது கண்டனக் கூட்டங்களும் ... |
| என்னை மகிழ்திருமேனி ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்வார்! இசையமைப்பாளர் தமன் நம்பிக்கை Posted:  தில்லாலங்கடி, ஈரம், காஞ்சனா, ஒஸ்தி, கண்ணா லட்டு தின்ன ஆசையா, சேட்டை, தடையறத்தாக்க உள்பட பல படங்களுக்கு இசையமைத்திருப்பவர் தமன். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் 5 பையன்களில் ஒருவராக அறிமுகமான இவர், தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் அதிரடி இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், மகிழ்திருமேனி இயக்கிய ... |
| ரசிகர்களுக்கு தவறான கருத்து சொன்ன ஜாக்கிசான்! Posted:  பிரபலமான நடிகர்கள் சொல்லும் நல்ல விசயங்களை விட கெட்ட விசயங்களைத்தான் எப்போதுமே ரசிகர்கள் கேட்ச் பண்ணிக்கொள்வார்கள். அதனால் தான் சமூக ஆர்வலர்கள் முன்னணி ஹீரோக்கள் தம் அடிப்பது, சரக்கு அடிப்பது போன்று நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உலகப் புகழ் பெற்ற நடிகரான ஜாக்கிசான், தான் நடித்த ட்ரங்கன் ... |
| மகளின் பள்ளி விழாவுக்கு சென்ற அஜீத்! Posted:  பெரும்பாலும் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க செல்லும் நடிகர்-நடிகைகளுக்கு உடனடியாக வாக்களிக்குமாறு சலுகை கொடுப்பார்கள். ஆனால் அஜீத்தைப் பொறுத்தவரை தானும் பொதுக்கள் நிற்கும் வரிசையில் நின்றுதான் வாக்களிப்பார். தனது குடும்பத்தினரையும் வரிசையில்தான் வருமாறு கேட்டுக் கொள்வார். இதேபோல், எந்த பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் ... |
| கத்தி எதிர்ப்பு விவகாரம்! அதிர்ச்சியில் அனிருத் Posted:  இதுவரை விஜய்யின் படங்களுக்கு முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர்கள்தான் பெரும்பாலும் இசையமைத்து வந்துள்ளனர். ஆனால், சினிமாவுக்கு வந்து சில படங்களிலேயே விஜய் படத்திற்கு ஒருவர் இசையமைத்திருக்கிறார் என்றால் அவர் அனிருத்தான். அவரது இந்த அசுர வளர்ச்சி கோலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹாரிஸ்ஜெயராஜ், யுவன் ஷங்கர்ராஜா, ... |
| முதல்முறை கத்திக் குத்து வாங்கும்போதுதான் அதிகமாக வலிக்கும்! காதல் தோல்விப்பற்றி சிம்பு!! Posted:  டி.ராஜேந்தர் ஒரு படத்தில் காம்பை விட்டு பூ உதிர்ந்தால் மீண்டும் அங்கு பூப்பதில்லை. காதலித்து தோல்வி என்றால் மீண்டும் அங்கே காதல் இல்லை என்று பாட்டெழுதி நடித்திருந்தார். ஆனால் அப்படிப்பட்டவரின் மகனான சிம்புவோ ஒரு முறைக்கு இரண்டு முறை காதலித்து விட்டார். நயன்தாரா, ஹன்சிகா என்ற இரண்டு நடிகைகளை காதலித்து காதலை முறித்தும் ... |