Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'திருடன் போலீஸ் செப்டம்பர் மாதம் வெளி வரும்!

Posted:

சமீபத்திய இசை வெளியீடுகளில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகவும் கவர்ந்த இசை தொகுப்பு எஸ்.பி.பீ சரணின் காபிடல் பிலிம் வொர்க்ஸ் தயாரிக்கும் திருடன் போலீஸ் படத்தின் இசை ஆகும். தினேஷ் ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில், புதிய இயக்குனர் கார்த்திக் இயக்க வெளிவர தயாராக இருக்கும் திருடன் போலீஸ்படத்தின் பாடல்கள் ...

ஆர்யாவுடன் நெருக்கமாக நடனமாட வைத்ததால் கதறி அழுத ஹன்சிகா: இயக்குனரே வெளியிட்ட தகவல்

Posted:

ஆர்யாவும், ஹன்சிகாவும் இணைந்து நடிக்கும் மீகாமன் படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு பாடல்களும் ஒரு தீம் பாடலும் இருக்கிறது. இரண்டு பாடல்களில் ஒன்று மதன் கார்க்கி எழுதியுள்ள மூட் சாங். அதாவது காமத்தின் வலியை ஹன்சிகா, ஆர்யாவை மனதில் நினைத்து பாடுவதாக அந்த பாடல் அமைந்துள்ளது. "என் மனதிற்குள் நீ ...

அஞ்சான் பத்திரிகையாளர் காட்சி ரத்து ஏன்?

Posted:

லிங்குசாமி தயாரிப்பு இயக்கத்தில் சூர்யா- சமந்தா நடிப்பில் இன்று வெளியாகி உள்ள அஞ்சான் படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.
அதற்கு முன், பார்த்திபன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் பத்திரிகையாளர் காட்சி இன்று 12 மணிக்கு ...

தமிழ் சினிமாவில் தேசபக்தி - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

இந்திய தேசத்தின் சுதந்திரத்தில் சினிமாவுக்கும் பெரிய பங்கு உண்டு. அதேபோல தமிழ்நாட்டில் மக்களிடையே சுதந்திர வேட்கை தீயை வளர்த்தில் தமிழ் சினிமாவுக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழ் நாட்டில் நடராஜ முதலியார் 1917ல் முதல் சினிமா கம்பெனியை தொடங்கியபோது எடுத்த முதல் படமே காந்தியை பற்றியதுதான். தமிழில் முதல் பேசும் படமான காளிதாஸ் ...

இடைவெளி ஏன்? சிருஷ்டி டாங்கே விளக்கம்

Posted:

இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலாகி படத்தில் அறிமுகமான மும்பை மாடல் அழகி மற்றும் விளம்பர பட நடிகை சிருஷ்டி டாங்கே. காதலாகி படத்துக்கு பிறகு காணாமல் போனவர் இப்போது மேகாக படத்தின் மூலம் திரும்ப வருகிறார். அதோடு வருசநாடு, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதுபற்றி சிருஷ்டி டாங்கே ...

ஜீவா படப்பிடிப்பு நிறைவடைந்தது

Posted:

25 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஜீவா படத்தின் டைட்டிலை சுசீந்திரன் தான் இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் படத்திற்கு வைத்திருக்கிறார். வெண்ணிலா கபடி குழுவில் கபடியை காட்டியவர் ஜீவாவில் காட்ட இருப்பது கிரிக்கெட்டை. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கும் ஹீரோவிற்கு கிரிக்கெட் என்றால் உயிர். அவன் எப்படி இந்திய அணியில் இடம் ...

திருட்டு விசிடி தயாரிக்கும் காதல் சுகுமார்

Posted:

காதல் படத்தில் அறிமுகமானவர் சுகுமார். மதுரையில் இருந்து சந்தியாவை பரத் சென்னைக்கு அழைத்து வரும்போது அவருக்கு தங்க இடம் கொடுத்து உதவும் நண்பனாக நடித்திருந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக காமெடி வேடங்களில் நடித்து வந்தார். சந்தானம், சூரியை ஹீரோவின் நண்பனாக நடிக்க வைக்க முடியாத இயக்குனர்கள் காதல் சுகுமாரை நடிக்க ...

மீண்டும் சினிமாவாகிறது வீரப்பன் கதை

Posted:

சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி சயனைட் படத்தை இயக்கிய கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் வனயுத்தம் என்ற பெயரில் எடுத்தார். அதற்கு முன்பு வ.கவுதம் சந்தனக்காடு என்ற பெயரில் தொலைக்காட்சி தொடரை இயக்கினார். தற்போது முத்துலட்சுமி என்ற பெயரில் கன்னடத்தில் தயாராகி வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு ஆர்.கே.செல்வமணி கேப்டன் பிரபாகரன் ...

பெண்களை உஷார்படுத்துவது எப்படி? ஆர்யாவுக்கு புத்தகம் கொடுத்த பார்த்திபன்!!

Posted:

கோடம்பாக்கத்தின் பிக்கப் மன்னன் என்று பெயரெடுத்திருப்பவர் ஆர்யா. எந்த மாநிலத்தில் இருந்து புதுமுக நடிகைகள் கோலிவுட்டிற்குள் நுழைந்தாலும் அவர்களை எளிதாக மடக்கி பிக்கப் செய்து விடும் ஆர்யா, பின்னர் அவர்களை டிராப் பண்ணுவதே இல்லை என்று பார்த்திபன் உள்ளிட்ட பலரும் அவர் மீது புகார் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட ...

கத்தி படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய மாணவர் அமைப்புகள்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இரண்டாவது படம் கத்தி. இந்த படத்தை ஐங்கரன் பிலிம்ஸ்தான் முதலில் தயாரித்தது. ஆனால் அதையடுத்து அவர்களுக்கு சம்பளத்திற்கான செக் வழங்கியபோதுதான் அதில் லைகா நிறுவனத்தின் பெயர் இருந்ததாம். அதையடுத்து ஐங்கரன் பிலிம்சிடம் கேட்டபோது, இரண்டு நிறுவனமும் ஒன்றுதான் என்றார்களாம். அதோடு, இதனால் ...

ரஜினி, அஜீத்தை ஆட்டிப்படைக்கும் ரயில் செண்டிமென்ட்!

Posted:

ரஜினி இதுவரை நடித்துள்ள படங்களில் ரயில் சண்டை காட்சிகள் எந்தெந்த படங்களில் இடம்பெற்றதோ அந்த படங்கள் எல்லாமே ஹிட்டடித்துள்ளதாம். அதனால், தனது முந்தைய வெற்றி செண்டிமென்ட்டுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து லிங்காவில் வைத்து நடித்து வருகிறாராம் ரஜினி. முக்கியமாக, இந்த படத்தில் ரயில் சண்டை காட்சி இல்லையென்றபோதும், ரயிலில் சில ...

ஹன்சிகாவை நான் அழ வைக்கவில்லை! - ஆர்யா கலகல பேட்டி

Posted:

காதல் இளவரசன் என்ற இமேஜிலிருந்து ஆக்ஷன் ஹீரோ இமேஜிக்கு மாறிக்கொண்டிருக்கிறார் ஆர்யா. அதன் முதல்படியாக மகிழ்திருமேனியின் மீகாமன் படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக அவதரித்திருக்கிறார். அதோடு, இனி ஆக்சன் ஹீரோ என்ற இமேஜை கெட்டியாகப் பிடித்துக்கொள்வேன் என்கிறார் அவர்.

நேற்று இரவு நடைபெற்ற மீகாமன் படத்தின் டீஸர் வெளியீட்டு ...

அமீர்கானின் நிர்வாண போஸ்டர் வழக்கு தள்ளுபடியானதை வரவேற்ற குஷ்பூ!

Posted:

பி.கே என்ற இந்தி படத்தில் நடித்துள்ள அமீர்கான், அந்த படத்தின் பப்ளிசிட்டியை கருத்தில் கொண்டு நிர்வாண போஸ் கொடுத்திருந்தார். ஒரு முன்னணி நடிகரே இப்படி நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்ததால் இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதனால் அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ஆனால், நேற்று விசாரணைக்கு வந்த அந்த மனுவை ...

சூரியுடன் குத்தாட்டமாடிய காதல் சந்தியா!

Posted:

பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் சந்தியா. இந்த படத்தில் முதலில் தோழி கேரக்டருக்குத்தான் சந்தியா கமிட்டானார். ஆனால் கதாநாயகியாக நடித்த சரண்யா நாக் சரியாக நடிக்கவில்லை என்பதால், அவரை தோழியாக்கி விட்டு, தோழியாக நடித்து வந்த சந்தியாவை காதல் படத்தின் கதாநாயகி ஆக்கினார் பாலாஜி ...

மீகாமன் படத்தில் பாதிக்கு பிறகு நான் கடவுள் ஆர்யா தெரிந்தார்! -டைரக்டர் மகிழ்திருமேனி பேச்சு

Posted:

நேமிக்சந்த் ஜெபக், வி ஹித்தேஷ் ஜெபக் தயாரித்துள்ள படம் மீகாமன். தடையறத்தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா-ஹன்சிகா நடித்துள்ளனர். தமன் இசைக்கு மதன் கார்க்கி, ஏக்நாத் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த படத்தின் ஆடியோ மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில், ஆர்யா, ...

சிறந்த உலகத் தமிழ்ப் படைப்பு! வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப் போர் நாவலுக்கு சர்வதேச விருது!

Posted:

கவிஞர் வைரமுத்து எழுதி 2012-இல் வெளிவந்த மூன்றாம் உலகப் போர் நாவல் அண்மையில் வெளிவந்த உலகத் தமிழ்ப் படைப்புகளில் சிறந்ததென்று மலேசியாவின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் அறிவித்திருக்கிறது. பரிசுத்தொகை 10,000 அமெரிக்க டாலர் கொண்டது.(இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சம் ரூபாய்) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயங்கிவரும் ...

கடவுள் அருளால் நலமாக உள்ளேன்! - ரஜினி பேட்டி

Posted:

கோச்சடையான் அனிமேஷன் படத்தையடுத்து ரஜினி நேரடியாக நடித்து வரும் படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்றபோது அங்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வந்தன. அதன்பிறகு ஐதராபாத்தில் செட் போட்டு படமாக்கினர்.

அப்போது, அவர்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™