Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினிகாந்த், அஜித்தை இயக்க ஆசைப்படும் ரோகித் ஷெட்டி...!

Posted:

'சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படங்களின் இயக்குனரான ரோகித் ஷெட்டி, விரைவில் வெளிவர இருக்கும் அவருடைய 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படத்தின் பிரமோஷனுக்காக சில நாட்களுக்கு முன் ஐதராபாத் சென்றிருக்கிறார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரோகித், "நான் தெலுங்குப் படங்களை கண்டிப்பாக இயக்க மாட்டேன், ஆனால் தெலுங்குப் ...

தனுஷை பாராட்டித் தள்ளும் பி.சி.ஸ்ரீராம்!

Posted:

பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம், தற்போது பால்கி இயக்கத்தில் அமிதாப், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடிக்கும் 'ஷமிதாப்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 'ராஞ்சனா' படத்தின் வெற்றி மூலம் ஹிந்தித் திரையுலகில் சரியான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்ட தனுஷ், அந்தப் ...

மேரி கோம் ஆடியோவை வெளியிடும் மேரி கோம்.?!

Posted:

குத்துச்சண்டை போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையப்படுத்தி, இந்தியில் 'மேரி கோம்' என்ற படம் உருவாகியுள்ளது. இதில் மேரி கோமாக ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இதற்காக குத்துசண்டை பயிற்சியாளர் ஒருவரிடம் முறையாக பயிற்சி பெற்று நடித்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா. மேலும் படம் உருவானபோது மேரி ...

கிக்-2வில் நடிக்க ஆசைப்படும் சல்மான்!

Posted:

தெலுங்கில், ரவி தேஜா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் கிக். இந்தப்படம் தமிழில், 'தில்லாலங்கடி' என்ற பெயரில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட்டானது. இதைத்தான் இந்தியில், சல்மான் கான் நடிப்பில் 'கிக்' என்ற பெயரில் எடுத்தனர். சமீபத்தில் வெளியான இப்படம் வசூலை வாரி குவித்தது. மேலும் படத்தில் சல்மான் கான் பாடிய பாட்டும் ...

மீண்டும் குழந்தை பருவத்திற்கு போன சின்மயி!

Posted:

பிரபல பின்னணி பாடகி சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ''ஒரு தெய்வம் தந்த பூவே...'' பாடலை பாடி தன் சினிமா கேரியரை தொடங்கியவர். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் பாடி ரசிகர்களை கவர்ந்தார். பாடகியாக மட்டுமல்லாது முன்னணி நடிகைகள் பலருக்கும் பின்னணி ...

பிரபுதேவா படத்திற்காக தீவிர நடனம் கற்கும் கிருத்தி சனோன்!

Posted:

மகேஷ் பாபு நடித்த 1: நெனோகடைன் எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிருத்தி சனோன். பிறகு இந்தி சினிமாவிற்கு சென்றவர் 'ஹீரோபன்டி' எனும் படத்தில் ஜாக்கி ஷெரப் மகன், டைகர் ஷெரப்புக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாக, அடுத்தப்படியாக பிரபுதேவா-அக்ஷ்ய் குமார் இணையும் 'சிங் இஸ் பிளிங்' எனும் ...

பிராந்திய இசையை ஊக்குவிக்கும் பிரபல பாப் பாடகர்கள்!

Posted:

பிரபல பாப் மற்றும் பின்னணி பாடகர் பென்னி தயாள். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பெங்காலி பாடகரான ஷான் மற்றும் தெலுங்கு பாடகரான ஸ்ரீராம் சந்திராவுடன் இணைந்து, கிங்பிஷர் ஸ்டிராங் பேக்ஸ்டேஜ் எனும் நிகழ்ச்சியின் மூன்றாவது பாகத்திற்கான புரொமோஷன் பாடலை ...

வாட்ஸ்-அப்பில் வருகிறது ஷாருக்கானின் படம்!

Posted:

டிரைலர் என்கிற திரைப்படங்களின் முன்னோட்டத்தை யு டியூபில் வெளியிடுவது... டிரைலரைவிட சின்னதாக சில ஷாட்களை வைத்து உருவாக்கிய டீஸர் என்கிற மினி டிரைலரை வெளியிடுவது... படத்தில் இடம்பெற உள்ள பாடல்களில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து சிங்கிள் ட்ராக் என்ற பெயரில் வெளியிடுவது... என கோலிவுட்டில் பின்பற்றப்பட்டு வரும் சமீபத்திய ...

கத்தி படத்துக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைகிறது

Posted:

"ராஜபக்சேவின் நண்பர் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கும் கத்தி படத்தில் நடிப்பதன் மூலம் நடிகர் விஜய்யும், கத்தி படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் தமிழ் இனத்துக்கே துரோகம் இழைத்துவிட்டனர்" - என்ற குற்றச்சாட்டுக்களோடு, கத்தி படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றர் மாணவர்கள் கூட்டமைப்பைச் ...

இணையதள மோசடியை சொல்லும் தந்திர புன்னகை

Posted:

தனுஷ் பாண்டியன் என்பவர் தயாரித்து, இயக்கும் படம் தந்திர புன்னகை. " இது ஹீரோயின் சப்ஜெக்ட் படம். இன்றைய இளைஞர்கள் தங்களுக்கு பிடிக்காத பெண்களை தவறான பெண்கள்போன்று இணைய தளங்களில் பதிவேற்றம் செய்து விடுகிறார்கள். ரயில்களில், கழிப்பறைகளில் அவர்களது தொலைபேசி எண்ணை எழுதிவைத்து பல சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறார்கள். பெண்களுக்கு ...

முஸ்லிமாக மாறியது ஏன்? யுவன் விளக்கம்

Posted:

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா. 100 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர். இசைஞானி இந்து மதத்தில் பக்தி பழம். தேவாரம், திருவாசகத்தை கரைத்து குடித்தவர். சரஸ்வதி தனக்குள் இருப்பதாக நினைப்பவர். அவரது மகன் முஸ்லிமாக மாறியது அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிறது. நான் ஏன் முஸ்லிமாக மாறினேன் என்பதற்கு யுவன் இப்போது விளக்கம் ...

பெண் போலீசை தூக்கி நடனமாடிய விவகாரம்: என் மீதான குற்றச்சாட்டு முட்டாள்தனமானது: ஷாருக்கான் கோபம்

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோல்கட்டாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சீருடை அணிந்த ஒரு பெண் போலீசை தூக்கி நடனமாடினார். மேற்கு வங்க முதல்வர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது. ஷாருக்கான் போலீசை அமவதித்து விட்டார் என்றும், மம்தா இந்திய அரசியலமைப்பு ...

வங்கி வேலையை ராஜினாமா செய்கிறார் லொள்ளு சபா மனோகர்

Posted:

லொள்ளுசபா காமெடி தொடர் மூலம் புகழ்பெற்றவர் மனோகர் வெறும் கைகளில் சக்கரம் சுற்றியபடி இழுத்து இழுத்து பேசும் புதிய ரக காமெடி மூலம் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டவர்.

லொள்ளுசபா நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் சினிமா இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இவருக்கு கீழ் வேலை பார்த்தவர்தான் சந்தானம். அவரே இவருக்கு நிறைய ...

பேட்டி கொடுக்க சமந்தா போட்ட நிபந்தனைகள்

Posted:

சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் படம் வருகிற 15-ம் தேதி ரிலீசாகிறது. படத்தின் ஆடியோ வெளியீடு உள்ளிட்ட எந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கும் வராத சமந்தா தற்போது பத்திரிகை மற்றும் டி.வி புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கிறார். அதாவது வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி ...

மீண்டும் இணைகிறது தெனாலிராமன் கூட்டணி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted:

அரசியல் புயலில் சிக்கி சின்னாபின்னமான கைப்புள்ள வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு தெனாலிராமன் படத்தில் நடித்தார். இதனை யுவராஜ் தயாளன் இயக்கி இருந்தார். படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை, என்றாலும் மீண்டும் வடிவேலு, யுவராஜ் தயாளன் கூட்டணி இணைந்து அடுத்த படத்தை எடுக்க இருக்கிறது. அதனை இப்போது அதிகாரபூர்வமாக ...

நிர்வாணமாக நடிப்பதும் ஒரு கலைதான்! அமீர்கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சித்தார்த்!!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் அமீர்கானும் ஒருவர். பி.கே என்ற படத்தில் இவர் நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கும் போஸ்டர்தான் இப்போது இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது. அதையடுத்து, இந்த படத்தை பார்க்கும்போது அப்படியொரு காட்சி தேவைதான் என ரசிகர்களே சொல்வார்கள் என்று அமீர்கான் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ...

தனுஷ் படத்துக்கு பாலிவுட்டில் எதிர்பார்ப்பு!

Posted:

ராஞ்சனா என்ற இந்தி படத்தில் நடித்த தனுசுக்கு அப்படம் ஹிட்டாக அமைந்ததால் இப்போது தமிழ், இந்தி என கலந்து நடிக்கத் தொடங்கி விட்டார். தமிழில் வேலையில்லா பட்டதாரி, அனேகன் படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே, இந்தியில் பால்கி இயக்கும் ஷமிதாப் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் ...

ஒரு படம் இயக்கிவிட்டு வாருங்கள்! புதுமுக இயக்குனர்களை திருப்பிவிடும் விக்ரம்!!

Posted:

வித்தியாசமான கதைகள் கதாபாத்திரங்கள் மூலம் மற்ற நடிகர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டு வருபவர் விக்ரம். படத்துக்குப்படம் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்பதில் தனி அக்கறை கொண்ட விக்ரம், தற்போது ஷங்கரின் ஐ படத்தில் நடித்து விட்டு, கோலிசோடா விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ...

விஜயசேதுபதியை இயக்குகிறாராம் குக்கூ ராஜூமுருகன்!

Posted:

அட்டகத்தி தினேஷ்- மாளவிகா நடித்த படம் குக்கூ. கண் பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகளின் கதையை படமாக்கி அப்படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் ராஜூமுருகன். அதனால் அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பது சில மாதங்களாகவே எதிர்பார்ப்பாகி இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது அடுத்த படத்தில் தனுஷ் ...

பவர் ஸ்டாரின் அடுத்த தொல்லை ஆரம்பமாகிறது!

Posted:

லத்திகா படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். அதையடுத்து, அவர் ஆனந்த தொல்லை என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் அவரது அலம்பலைப் பார்த்த சந்தானம், அவரைத்தேடிப்பிடித்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வைத்தார்.

விளைவு, அந்த படத்தில் இருந்து பவர்ஸ்டாரின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™