Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரன்பீர் கபூருடன் நடித்த ஸ்ருதிஹாசன்

Posted:

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசனின் மூத்த வாரிசான ஸ்ருதிஹாசன், இந்தியிலும் பேசும்படியான படங்களில் நடித்து அங்கும் தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார். நடிகையாக மட்டுமல்லாது, சிறந்த பாடகியாகவும் இருக்கும் ஸ்ருதி, நிறைய விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ...

பாக்ஸராக நடிக்கிறார் சல்மான் கான்.?!

Posted:

சமீபகாலமாக தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பாக்ஸிங் தொடர்பான படங்கள் நிறைய வந்து கொண்டு இருக்கின்றன. தமிழில், சிவகார்த்திகேயன் 'மான்கராத்தே' படத்தில் பாக்ஸராக நடித்தார், ஜெயம் ரவி 'பூலோகம்' படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார். இந்தியில் ப்ரியங்கா சோப்ரா மேரி கோமாக, 'மேரி கோம்' படத்தில் நடித்துள்ளார். நடிகர் அக்ஷ்ய் ...

இந்திக்குப் போகும் ஜிகர்தண்டா...!

Posted:

'பீட்சா' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த 'ஜிகர்தண்டா' படம் சமீபத்தில் வெளியாகி நன்றாக ஓடி வருகிறது. தனது முந்தைய படத்திற்குக் கிடைத்த பாராட்டைப் போலவே இந்தப் படத்திற்கும் பாராட்டுக்களை அள்ளி வருகிறார். ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும் ...

பிரம்மாண்டமாக உருவாகப் போகும் 'மொகஞ்சதாரோ'

Posted:

ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த 'ஜோதா அக்பர்' படத்தை இயக்கிய அஷுதோஷ் கௌரிகர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகப் போகும் படம் 'மொகஞ்சதாரோ'. சிறுவயதில் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் படித்த பண்டைய நாகரீகங்களில் ஒன்றான 'மொகஞ்சதாரோ'வைப் பற்றிய படமாகத்தான் இப்படம் உருவாக உள்ளது. அந்த நாகரீகத்தில் இருக்கும்படியான ஒரு ...

இசையமைப்பாளராகத் துடிக்கும் ஸ்ரீசாந்த்...!

Posted:

கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் ஐபிஎல் சூதாட்டக் குற்றச்சாட்டில் சிக்கி, வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டவர். சமீபத்தில் ஹிந்தித் தொலைக்காட்சி ஒன்றில் நடனப் போட்டியில் கூட கலந்து கொண்டார். இனி, தன்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என்பதால் அவருக்குப் பிடித்தமான ...

சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கப் போவது யார் ?

Posted:

அரசியலில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி, விரைவில் தன்னுடைய 150வது படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி. அவருடைய பிறந்த நாளான வரும் ஆகஸ்ட் 22ம் தேதியன்று அவருடைய 150வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார். அதற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் ...

பாலிவுட் செல்லும் பட்ஜெட் தயாரிப்பாளர்!

Posted:

சென்னையில் குடியிருந்த மாதவன் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் செட்டிலானார். அதனாலே என்னவோ அவ்வப்போது தமிழ்ப்படங்களில் தலைகாட்டிவிட்டு மீண்டும் மும்பைக்கு பறந்துவிடுவார். கடைசியாய் வேட்டை படத்தில் ஆர்யா உடன் இணைந்து நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இறுதிச் ...

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் சாதனை காட்சி

Posted:

பரத்தின் 25-ஆவது படம் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி. கவிதாலயாவின் தயாரிப்பில் பரத் நடித்துள்ள இப்படம் இம்மாதம் 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நந்திதா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், கருணாகரன், சாம்ஸ் உட்பட கிட்டத்தட்ட 22 காமெடி, ...

மீண்டும் ரமேஷ் சிப்பி இயக்கத்தில் ஹேமா மாலினி!

Posted:

பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஹேமாமாலினி. நம்மூர் தமிழ்நாட்டு பொண்ணான இவர், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இந்தி நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்து கொண்டு பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். ஒருகட்டத்தில் சினிமாவிற்கு முழுக்கும் போட்டார். தற்போது எம்.பி.யாக இருக்கும் ...

கத்தி படத்தை எதிர்க்க மாட்டேன்: சீமான் சொல்கிறார்

Posted:

விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதனை லைக்கா என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நண்பரின் நிறுவனம் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இது தவறு லண்டனில் செட்டிலாகிவிட்ட இலங்கை தமிழரின் நிறுவனம் இது. இதற்கும் ராஜபக்ஷேவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் ...

ஒரே படத்தில் 5 பாடல்கள் பாடிய ஹீரோ!

Posted:

பிரபலமான ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் படத்தில் ஒரு பாடல் பாடுவது இப்போது பேஷன். புதுமுக ஹீரோக்களும் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். கபடம் என்ற படத்தில் நடிக்கும் ஹீரோ சச்சின் அந்தப் படத்தில் 5 பாடல்களை பாடியுள்ளார்.

இதுபற்றி படத்தின் இயக்குனர் ஜோதி முருகன் கூறியதாவது: நான் ராதாமோகன், செல்வராகன், சிம்புதேவன் ஆகியோரிடம் ...

சம்பளம் கேட்காமல் நடித்த அனன்யா

Posted:

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அறிமுகமான படம் இரவும் பகலும். இப்போது அதே தலைப்பில் படம் இயக்கி வருகிறார் ஏ.வெங்கடேஷின் உதவியாளர் பாலஸ்ரீராம். குரு காணிக்கையாக ஏ.வெங்கடேஷை போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்திருக்கிறார். அங்காடி தெரு மகேஷ் ஹீரோ, அனன்யா ஹீரோயின். ஜெகன் காமெடி செய்கிறார்.

"பகலில் என்ஜீனியரிங் படிக்கும் ஹீரோ இரவில் ...

கணவர் இயக்கத்தில் விளம்பர படத்தில் நடித்தார் அமலாபால்

Posted:

நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகு தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஒப்புக்கொண்ட படங்களில் இருந்தும் விலகினார். ஆனால் இரண்டு மலையாளப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் கணவர் விஜய் இயக்கிய விளம்பர படம் ஒன்றில் நடித்திருக்கிறார் அமலா பால். விஜய் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விளம்பர ...

என்னை பாராட்டாதீங்க கார்த்திக்கை பாராட்டுங்க: சிம்ஹா உருக்கம்

Posted:

ஜிகிர்தண்டா படத்தின் மூலம் தனது பிரகாசமான கேரியரை தொடங்கியிருக்கிறார் சிம்ஹா. நேரம், பீட்சா, சூது கவ்வும் படங்களில் நடித்திருந்தாலும் ஜிகிர்தண்டா சிம்ஹாவுக்கு பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் இதற்கு காரணம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் அதனால் அவரை பாராட்டுங்க என்கிறார் சிம்ஹா.

அவர் மேலும் ...

நிமாவுக்கு திருமணம்

Posted:

காயத்ரி தொடரில் நடித்து வரும் நிமாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. மாப்பிள்ளை துபாய் என்ஜினீயர். பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்த மாப்பிள்ளையாம். இதனால் சீரியலுக்கு லீவு போட்டுவிட்டு சொந்த ஊரான பாலக்காட்டிற்கு சென்று விட்டார். வருகிற 18ந் தேதி பாலக்காட்டில் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. டிசம்பர் மாதம் திருமணம் ...

தமிழுக்கு வரும் 100 டேஸ் ஆஃப் லவ்

Posted:

மம்முட்டியின் மகனும், முன்னணி மலையாள நடிகர்களில் ஒருவருமான துல்கர் சல்மான் வாயை மூடி பேசவும், பெங்களூர் டேஸ் (மலையாளம்) படங்களை தொடர்ந்து நடிக்கும் படம் - 100 டேஸ் ஆஃப் லவ். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான மலையாளப் படம் பெங்களூர் டேஸ். இப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் எடுக்கப்படவிருக்கும் 100 டேஸ் ஆஃப் லவ் படமும் ...

சிவாஜியின் சாதனையை முறியடித்த அஞ்சான்!

Posted:

சிங்கம் - 2 சூப்பர்ஹிட் வெற்றிப் படத்துக்கு சூர்யா நடிக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது - அஞ்சான் திரைப்படம். ஆகஸ்ட் 15 - ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் இந்தப் படத்தின் சென்னை ஏரியாவின் விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கி இருக்கிறார். ரஜினியை வைத்து, ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தின் சென்னை விநியோக ...

மும்பையில் ஓவியக்கண்காட்சி நடத்தும் ஹன்சிகா!

Posted:

ஹன்சிகாவை வெறும் நடிகையாக மட்டும் அறிந்திருப்பவர்களுக்கு அவரது மறுபக்கம் நிச்சயம் ஆச்சர்யம் தரும். அடிப்படையில் சேவை மனப்பான்மை கொண்டவர் ஹன்சிகா. எனவே தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போது தன்னால் முடிந்த அளவுக்கு குழந்தைகளை தத்தெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது 25க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து பராமரித்து ...

கால், கழுத்து வலியால் அவதி - மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் அடிக்கடி கழுத்து வலி மற்றும் கால்வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். சில வருடங்களுக்கு முன்பு அவர் ஸ்படிகம் என்ற படத்தின் படப்பிடிப்பில் யானை மேலிருந்து இருந்து கீழே குதிப்பது போன்று டூப் போடாமல் நடித்தார். அப்போது அவரது காலில் பலத்த அடிபட்டு அதற்கான சிகிக்சை எடுத்துக் ...

நண்பர்கள் கொடுத்த ஊக்கம்தான் என்னை உயரத்துக்கு கொண்டு சென்றது! - விஜயசேதுபதி

Posted:

சின்ன வயதில் இருந்தே சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும், டைரக்டராக வேண்டும் என்ற கனவுகளுடன்தான் இப்போதைய நடிகர்கள் வளர்ந்திருப்பார்கள். ஆனால் அவர்களில் விஜயசேதுபதி வித்தியாசமானவர். அவருக்கு பெரிதாக சினிமா கனவு கிடையாதாம். அந்த வகையில் நடிகர்கள் விமல், விதார்த் போன்றோர் கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றுக்கொண்டிருந்தபோது, இவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™