4TamilMedia செய்திகள் | |
- லோகார்ணோவில் இன்னுமொரு பிரசன்னவிதானகே..!
- பத்மனாபா கோயில் நகைகள் கணக்கெடுக்கும் பணிகள் நிறைவு!
- இந்தியப் பாதுகாப்புப் படை வீரரை இன்று பாகிஸ்தான் ஒப்படைக்கிறது!
- அம்மா மக்கள் சேவை மையம்
- அரசு நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் தலையீடு இல்லாதவாறு புதிய திட்டங்கள்!:மத்திய அரசு
- நாடாளுமன்ற பாதுகாப்புக் குறித்து அறிக்கை: சுமித்ரா மகாஜன்
- அமெரிக்க-இந்திய உறவு வலுக்கிறது?
- காவிரி நதிநீர் பங்கீடுத் தொடர்பான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்!:தலைமை நீதிபதி
- அம்மா திரையரங்கம் அமைக்க காலியிடங்கள் தேடும் பணி தீவிரம்: சைதை துரைசாமி
- சிம்பு சிவகார்த்திகேயன் முதன் முறையாக சந்திப்பு?
- புலிகளும் இல்லை, ஆட்லறியும் இல்லை; அப்படியானால் ஏன் காணிகளை அரசு அபகரிக்கிறது: இரா.சம்பந்தன்
- ரயில் போக்குவரத்தில் அந்நிய முதலீடு அனுமதி இல்லை!: சதானந்த கவுடா
- பொய்க் குற்றச்சாட்டு; ஞானசார தேரருக்கு எதிராக 10 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்கு: ராஜித சேனாரத்ன
- முக்கிய நகரங்களில் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வலம் வருகின்றனர்: உச்ச நீதிமன்றம்
- சர்வதேச தலையீட்டை தடுக்கவே விசேட நிபுணர்கள் குழு நியமனம்: ஜீ.எல்.பீரிஸ்
- ஐரோப்பா, ஆசியாவுக்கு இடையேயான விமானப் பாதையை எம்மால் தடை செய்ய முடியும்!:ரஷ்யா
- இரயிலில் மாட்டிக்கொண்ட மனிதரை விடுவித்த மக்கள் : வீடியோ
- ஈராக்கின் மிகப் பெரிய அணையும் இன்னொரு நகரமும் ISIS வசம் வீழ்ந்தது!
- எட்வர்ட் ஸ்னோவ்டெனுக்கு மேலும் 3 வருடத்துக்கு வதிவிட அனுமதி வழங்கியது ரஷ்யா!
- வேலையில்லாப் பட்டதாரி படத்தின் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்!
- மகாராஷ்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்கும்!
- இயற்பியல் விந்தைகள் சில : வீடியோ
- சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் கற்ற வவுனியா மாணவன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
- மறக்க இயலா கானங்கள்: " உதயா உதயா உளறுகிறேன்.. உயிரால் உயிரை எழுதுகிறேன் "
| லோகார்ணோவில் இன்னுமொரு பிரசன்னவிதானகே..! Posted:
நேற்று முன் தினம் (06.08.2014) 67வது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவின் முதல்நாள் ஆரம்பத்தின் போது, அதன் தலைவர் மார்க்கோ சோலாரி, படைப்பாக்கச் சுதந்திரத்துடனும், தனித்துவத்துடனும், அவ்விழா தொடரும் எனத் தனதுரையில் உறுதிபடத் தெரிவித்திருந்தார். அந்தக் கூற்றினை வலுப்படுத்துவதாக இருந்தது, நேற்று இரண்டாம் நாள் பியாற்சா கிரான்டே பெருந்திரையில், காட்சிப்படுத்தப்பட்ட முதலாவது திரைப்படமான டான்சிங் அரபாஸ் ( Dancing Arabs ). Read more ... |
| பத்மனாபா கோயில் நகைகள் கணக்கெடுக்கும் பணிகள் நிறைவு! Posted:
Read more ... |
| இந்தியப் பாதுகாப்புப் படை வீரரை இன்று பாகிஸ்தான் ஒப்படைக்கிறது! Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| அரசு நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் தலையீடு இல்லாதவாறு புதிய திட்டங்கள்!:மத்திய அரசு Posted:
Read more ... |
| நாடாளுமன்ற பாதுகாப்புக் குறித்து அறிக்கை: சுமித்ரா மகாஜன் Posted:
நாடாளுமன்ற பாதுகாப்புக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒரு குழுவை நியமித்துள்ளார். Read more ... |
| அமெரிக்க-இந்திய உறவு வலுக்கிறது? Posted:
அமெரிக்க-இந்திய உறவு வலுக்கும் அளவில் மத்திய அரசின் நடவடிக்கைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| காவிரி நதிநீர் பங்கீடுத் தொடர்பான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்!:தலைமை நீதிபதி Posted:
காவிரி நதிநீர் பங்கீட்டுத் தொடர்பான தமிழக அரசின் வழக்கை, வேறு அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். Read more ... |
| அம்மா திரையரங்கம் அமைக்க காலியிடங்கள் தேடும் பணி தீவிரம்: சைதை துரைசாமி Posted:
சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் அம்மா திரையரங்கம் அமைக்க காலி இடங்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று, சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். Read more ... |
| சிம்பு சிவகார்த்திகேயன் முதன் முறையாக சந்திப்பு? Posted: |
| புலிகளும் இல்லை, ஆட்லறியும் இல்லை; அப்படியானால் ஏன் காணிகளை அரசு அபகரிக்கிறது: இரா.சம்பந்தன் Posted:
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்களின் ஆட்லறி தாக்குதல்களைக் காரணங்காட்டி உயர்பாதுகாப்பு வலயங்களை அமைத்த அரசு, புலிகள் இல்லாத இன்றைய காலத்தில் ஏன் பொது மக்களின் காணிகளை அபகரிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். Read more ... |
| ரயில் போக்குவரத்தில் அந்நிய முதலீடு அனுமதி இல்லை!: சதானந்த கவுடா Posted:
ரயில் போக்குவரத்து உள்ளிட்ட ரயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். Read more ... |
| பொய்க் குற்றச்சாட்டு; ஞானசார தேரருக்கு எதிராக 10 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்கு: ராஜித சேனாரத்ன Posted:
காவி உடையினை கவசமாக பயன்படுத்திக் கொண்டு தேசத்துரோக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் பொய்யான குற்றச்சாட்டுக்களை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் தன்னை அவமதித்தமைக்காக 10 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். Read more ... |
| முக்கிய நகரங்களில் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வலம் வருகின்றனர்: உச்ச நீதிமன்றம் Posted:
டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றனர் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். Read more ... |
| சர்வதேச தலையீட்டை தடுக்கவே விசேட நிபுணர்கள் குழு நியமனம்: ஜீ.எல்.பீரிஸ் Posted:
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய விசேட நிபுணர் குழுவிற்கும், ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான பிரேரணைக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐரோப்பா, ஆசியாவுக்கு இடையேயான விமானப் பாதையை எம்மால் தடை செய்ய முடியும்!:ரஷ்யா Posted:
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை மேற்குலக விதித்தால் அதற்குப் பதிலடியாக ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு இடையேயான விமானப் பாதையை எம்மால் தடை செய்ய முடியும் என ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் இன்று வியாழக்கிழமை ஊடகப் பேட்டியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| இரயிலில் மாட்டிக்கொண்ட மனிதரை விடுவித்த மக்கள் : வீடியோ Posted:
Read more ... |
| ஈராக்கின் மிகப் பெரிய அணையும் இன்னொரு நகரமும் ISIS வசம் வீழ்ந்தது! Posted:
ஈராக்கின் பக்தாத் நகரப் பகுதியோடு பாய்ந்து செல்லும் டைகிரிஸ் நதி ISIS வசம் சில நாட்களுக்கு முன் சிக்கியிருந்த அந்நாட்டின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசுல் ஊடாகவும் பாய்கின்றது. Read more ... |
| எட்வர்ட் ஸ்னோவ்டெனுக்கு மேலும் 3 வருடத்துக்கு வதிவிட அனுமதி வழங்கியது ரஷ்யா! Posted:
அமெரிக்கப் புலனாய்வு நிலையமான NSA இன் முன்னால் உறுப்பினரும் அந்நாட்டின் புலனாய்வு நிறுவனங்களின் தகவல் திருட்டு அம்பலங்களை வெளிப் படுத்தியதால் அமெரிக்காவால் தேடப்படும் நபராகி தப்பிச்த்துச் சென்று ரஷ்யாவில் ஒரு வருடத்துக்கு அகதி அந்தஸ்து பெற்றுக் குடியேறி இருந்தார் எட்வர்ட் ஸ்னோவ்டென். Read more ... |
| வேலையில்லாப் பட்டதாரி படத்தின் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்! Posted:
Read more ... |
| மகாராஷ்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்கும்! Posted:
மகாராஷ்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவர் கூறியுள்ளார். Read more ... |
| இயற்பியல் விந்தைகள் சில : வீடியோ Posted:
Read more ... |
| சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் கற்ற வவுனியா மாணவன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது! Posted:
சப்ரகமுவ பல்கலைக் கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் துறையின் 3ஆம் வருட மாணவனான வவுனியா, கனகராயன்குளம் சின்னடம்பன் பகுதியை சேர்ந்த யோகநாதன் நிரோஜன் கடந்த செவ்வாய்க்கிழமை (05.08.2014) பல்கலைக் கழகத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| மறக்க இயலா கானங்கள்: " உதயா உதயா உளறுகிறேன்.. உயிரால் உயிரை எழுதுகிறேன் " Posted:
கடலின் அலைகள் வருவதை கடற்கரையில் இருந்து நாம் எல்லோருமே பார்த்திருப்போம், கண்ணை மூடி இப்பாடலை கேட்டால் நம் மனக்கடலில் பெரும் ராட்சச அலைகள் மாறி மாறி எழுந்து எழுந்து வீழ்வதை உணர்வோம். உண்மையில் அவ்வளவு அற்புதமான பாடலிது. 2004 இல் வெளிவந்த "உதயா" படத்திற்காக ரஹ்மானின் இசையில் ஹரிஹரன், சாதனா சர்கம் பாடிய மிக மிக மிக மிக அழகான பாடலிது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

கேரளாவின் புகழ்ப்பெற்ற பத்மனாபா கோயிலின் ரகசிய அறைகளுக்குள் இருந்த நகைகளை கணக்கெடுக்கும் பணிகள் நிறைவுப் பெற்றதாகத் தெரிய வருகிறது.
ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, பாகிஸ்தானில் கரை ஒதுங்கிய இந்தியப் பாதுகாப்புப் படை வீரரை, பாகிஸ்தான் வீரர்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளனர்.
நகராட்சி மற்றும் மாநகரட்சிகளில் அம்மா சேவை மையம் தொடங்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அரசு நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் தலையீடு இல்லாதவாறு புதிய திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிய வருகிறது.



தனுஷ் பிறந்தநாளுக்கு சிவகார்த்தியேன் சென்றாரா? செல்லவில்லை என்று சிலரும்,







தனுஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் வேலையில்லாப் பட்டதாரிப் படத்தின் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கிவிட்டதாகத் தெரிய வருகிறது.
எல்லாவற்றிற்கும் விஞ்ஞான அல்லது பொது அறிவுபூர்வமான விளக்கங்கள் எவ்வளவுதான் வழங்கினாலும் சில நிகழ்வுகள் அபூர்வமாகவே இருக்கின்றன.