Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பொது பல சேனா தீர்மானம்!

Posted:

எதிர்வரும் ஆண்டு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பொது பல சேனா கருத்து வெளியிட்டுள்ளது. 


Read more ...

இலங்கை வரும் புனித பாப்பரசர் மடுவில் ஜனவரி 14ஆம் திகதி திருப்பலி ஒப்புக்கொடுப்பார்!

Posted:

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வரும் புனித பாப்பரசர் பிரான்சிஸ், மன்னார் மடு திருத்தலத்திற்கு 14ஆம் திகதி வருகை தந்து திருப்பலியை ஒப்புக்கொடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண் சூலகப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக அறிவிப்பு!

Posted:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 14ஆம் திகதி உயிரிழந்த தமிழ் இராணுவப் பெண் சூலகப் புற்றுநோய் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும், அவரின் இறப்புக்கு வேறெந்தக் காரணமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

நேபாளத்தில் வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி 53 பேர் பலி

Posted:

நேபாளத்தில் கடந்த 3 நாட்களாக திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 53 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.


Read more ...

இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

Posted:

பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய வியாழக்கிழமை தொடக்கம் தொடர்ந்து இரு நாட்களுக்கு அதன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முன்னால் கிரிக்கெட் வீரரும் PTI கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மற்றும் மதகுரு டாஹிர் உல் காதர் தலைமையில் ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடிய மாபெரும் கவன ஈர்ப்புப் பேரணி இடம்பெற்றது.


Read more ...

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்

Posted:

கருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச வைத்திருக்கிறது.


Read more ...

ஈராக்கில் இஸ்லாமை ஏற்க மறுத்த 80 யாஷிடிகள் சுட்டுக் கொலை!:ஆயிரக் கணக்கானோர் கடத்தப் பட்டனர்

Posted:

வடக்கு ஈராக்கில் ISIS போராளிகளுக்கு அஞ்சி சிஞ்சார் மலையில் தஞ்சம் அடைந்துள்ள சுமார் 40 000 யாஷிடி சிறுபான்மையினத்தவர்களில் 80 பேரை சமீபத்தில் இஸ்லாம் மதத்தைத் தழுவ மறுத்த காரணத்தால் அவர்களைக் கோசோ கிராமத்திலுள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று ISIS சுட்டுக் கொலை செய்துள்ளது.


Read more ...

புலிப்பார்வை பட இசை வெளியீட்டு விழாவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted:

புலிகளின் பார்வை திரைப்பட இசை வெளியீடு விழாவில் மாணவர்கள் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்


Read more ...

வருங்கால தொழில்நுட்பம்-7: எல்லாம் வல்ல (ஸ்மார்ட்) ஆடைகள்

Posted:

இன்றைய சாதாரண ஆடைகளுக்கு நாளைய அணி சாதனங்களாகும் அபிரிமிதமான ஆற்றல் இருக்கிறது - அணி கணிணிகள் பற்றிய லைவ் சயின்ஸ் இதழ் கட்டுரை ஒன்றின் அறிமுகம்.


Read more ...

சப்ரகமுக பல்கலைக்கழக தமிழ் மாணவனை பயங்கரவாதியாக சித்தரிக்க முயற்சி: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

சப்ரகமுக பல்கலைக்கழகத்தில் கற்று வரும் யாழ்ப்பாணம் முகமாலையைச் சேர்ந்த தமிழ் மாணவனான சந்திரகுமார் சுதர்சனை பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து, அவரை ஒரு பயங்கரவாதியாகச் சித்திரிக்க முயற்சித்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத்தின் முன் எதிர்க்கட்சிகள் தர்ணா!

Posted:

பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரி அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத்தின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 


Read more ...

சீன ஜனாதிபதி இலங்கை விஜயம்!

Posted:

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி வரவுள்ளார். 


Read more ...

உணவு தானிய உற்பத்தியில் இந்தியா புதிய சாதனை!

Posted:

உணவு தானிய உற்பத்தியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாக மத்திய வேளான துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Read more ...

வருகிற நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா செல்கிறார்!

Posted:

வருகிற நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

காஷ்மீர் பிரச்சனை ஒன்றால் மட்டுமே எல்லையில் பதற்றம் நிலவுகிறது!:நவாஸ் ஷெரீப்

Posted:

காஷ்மீர் பிரச்சனையால் மட்டுமே இந்தியா பாகிஸ்தான் இடையே அடிக்கடி பதற்றம் நிலவுகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.


Read more ...

கீதையின் உபதேசப்படி பிரதி பலன் பாராது உழைக்க வேண்டும்: ஜெயலலிதா

Posted:

கீதையின் உபதேசப்படி மக்கள் பிரதி பலன் பாராது உழைக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களில் கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™