Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கொள்கலனில் போதைப் பொருள் கடத்திய ...” plus 18 more

Tamilwin Latest News: “கொள்கலனில் போதைப் பொருள் கடத்திய ...” plus 18 more

Link to Lankasri

கொள்கலனில் போதைப் பொருள் கடத்திய ...

Posted: 19 Jul 2014 05:54 PM PDT

கொள்கலனில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கியஸ்தர்களுக்கு எவ்வித தண்டனையும் விதிக்கப்படவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான 10,000 ...

Posted: 19 Jul 2014 05:47 PM PDT

அரசாங்கத்திற்கு சொந்தமான பத்தாயிரம் ஏக்கர் காணியை அரசியல்வாதிகள் அபகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் விசேட அறிக்கை ...

Posted: 19 Jul 2014 05:39 PM PDT

இலங்கை தொடர்பிலான விசேட அறிக்கை ஒன்றை தென்னாபிரிக்கா, இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் வாக்கு பலத்தில் ...

Posted: 19 Jul 2014 05:32 PM PDT

அரசாங்கத்தின் வாக்கு பலத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் ஸ்கொட்லாந்து ...

Posted: 19 Jul 2014 05:25 PM PDT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐநா பிரதிநிதியும் எம்மை ...

Posted: 19 Jul 2014 05:20 PM PDT

இலங்கையில் உள்ள ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி, போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்கள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றில் வட மாகாணசபையை புறக்கணித்து செயற்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி எனக்கு பிரதமர் பதவியை ...

Posted: 19 Jul 2014 05:10 PM PDT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டார் என அவரது சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நான் வெளியேற்ற முன்னர் நீங்களாக ...

Posted: 19 Jul 2014 04:57 PM PDT

"நான் வெளியேற்ற முன்னர் எம்முடன் உடன்படாதவர்கள் அரசிலிருந்து உடனே வெளியேறலாம்."  இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பொதுமுகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோரை நோக்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக ...

Posted: 19 Jul 2014 04:24 PM PDT

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களுக்க� ...

Posted: 19 Jul 2014 09:34 AM PDT

இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஏய்..பொண்ணு உன் சிரிப்பு அழகாய் ...

Posted: 19 Jul 2014 06:21 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கெய்ல் பெண் நிருபரிடம் கிண்டலாக பேசி புதிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

கவலைபடாதிங்க கோஹ்லி: ஆறுதல் கூறிய ...

Posted: 19 Jul 2014 04:41 AM PDT

இங்கிலாந்து போட்டித் தொடரில் சொதப்பி வரும் விராட் கோஹ்லியை காதலி அனுஷ்கா சர்மா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

தங்க மழையில் நனைந்த பெக்காம் ...

Posted: 19 Jul 2014 03:44 AM PDT

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ' சாய்ஸ் ஸ்போர்ட்ஸ்' விருதுகள் வழங்கும் விழாவிற்கு விருந்தினராக சென்ற பெக்காமை தங்க முலாமில் நனைய விட்டு வரவேற்றனர்.

கடவுளாக மாறிய மெஸ்ஸி: கேரளாவின் ...

Posted: 19 Jul 2014 02:47 AM PDT

உலகக்கிண்ண போட்டிகளில் கலக்கிய அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கேரளாவின் கால்பந்து கடவுளாக திகழ்கிறார்.

போராடிய இலங்கை: ஸ்டைனின் புயல் ...

Posted: 18 Jul 2014 11:38 PM PDT

முதல் இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை ஸ்டைனின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 292 ஓட்டங்களில் சுருண்டது.

சதம் விளாசிய பேலன்ஸ்: ...

Posted: 18 Jul 2014 10:25 PM PDT

இங்கிலாந்து அணியின் வீரர் பேலன்ஸ் 2வது இன்னிங்ஸில் சதம் விளாசினாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சில் தடுமாறினர்.

சர்வதேச கால்பந்து ...

Posted: 18 Jul 2014 09:45 PM PDT

சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜேர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

உலகக்கிண்ணத்தில் இணையத்தை ...

Posted: 18 Jul 2014 09:33 PM PDT

நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் முன்னணி வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லயோனல் மெஸ்சி ஆகியோர் சோபிக்க தவறியிருந்தனர்.

ரொனால்டோவை கருவில் கொலை செய்ய ...

Posted: 18 Jul 2014 09:28 PM PDT

பிரபல காற்பந்து வீரர்  கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™