Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தடைக்கு பின்னரும் அமைச்சர் ...” plus 16 more

Tamilwin Latest News: “தடைக்கு பின்னரும் அமைச்சர் ...” plus 16 more

Link to Lankasri

தடைக்கு பின்னரும் அமைச்சர் ...

Posted: 25 Jul 2014 05:53 PM PDT

இலங்கையின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் முகநூலை பேஸ்புக் நிறுவனம் தடைசெய்துள்ள போதும் அவர் புதிய கணக்கு ஒன்றை திறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் வாசகர் பக்கம் ஒன்றையும் திறந்துள்ளார்.

24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ...

Posted: 25 Jul 2014 05:43 PM PDT

யாழ்தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானிய பெண் ஐக்கிய ...

Posted: 25 Jul 2014 05:25 PM PDT

ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவர் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரக பாதுகாப்பு வாயிலில் அமர்ந்து கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி வருகிறார்

தயான் ஜயதிலக்கவின் குற்றச்சாட்டை ...

Posted: 25 Jul 2014 05:10 PM PDT

முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்கவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இராணுவ அதிகாரிக்கு சண்டே ஒப்சேவர் ...

Posted: 25 Jul 2014 04:53 PM PDT

இலங்கையின் அரசாங்க ஆதரவு பத்திரிகையான சண்டே ஒப்சேவர், இளைப்பாறிய இராணுவ அதிகாரி ஒருவருக்கு நட்டஈட்டை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்துள்ளது.

பொதுபல சேனாவின் முகநூல் கணக்கை ...

Posted: 25 Jul 2014 04:46 PM PDT

சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் முகநூல் கணக்கை முடக்குமாறு கோரி 50 லட்சம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கறுப்பு ஜூலையை மறக்க முடியாது!- ...

Posted: 25 Jul 2014 04:37 PM PDT

1983ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை தொடர்பான நினைவுகள் இன்னும் மறையவில்லை என்று பிரித்தானிய தொழிற்கட்சி தலைவர் எட்வேட் மில்லிபேன்ட் தெரிவித்துள்ளார்.

ஏழு செய்தியாளர்கள் இலங்கை ...

Posted: 25 Jul 2014 02:42 PM PDT

கொழும்பில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதற்காக யாழ்.கு டாநாட்டிலிருந்து சென்ற ஊடகவியலாளர்களை வவுனியா-ஓமந்தை வரையில் புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்த நிலையில் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனத்தினுள் போதைப் பொருள் காணப்பட்டதாக கூறி வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ளனர்.

பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க ...

Posted: 25 Jul 2014 09:51 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிளி. முல்லை. மாவட்ட மதுவரி ...

Posted: 25 Jul 2014 09:13 AM PDT

வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மதுவை அடிப்படையாகக் கொண்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தமக்கு ஆயுத ங்களை வழங்குமாறு கோரி மேற்படி இரு மாவட்டங்களினதும், மதுவரி உத்தியோகஸ்தர்கள் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டர்சனுடன் மோதல் விவகாரம்: ...

Posted: 25 Jul 2014 06:07 AM PDT

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆண்டர்சனுடன் தகராறில் ஈடுபட்டதாக இந்திய வீரர் ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜெயவர்த்தனயின் அபார சதத்துடன் ...

Posted: 25 Jul 2014 03:43 AM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 421 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

கோஹ்லி…இப்படி தான் விளையாடனும்: ...

Posted: 25 Jul 2014 03:10 AM PDT

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய விராட் கோஹ்லிக்கு அவரது ஆரம்பகாலப் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.

ரொனால்டோ, மெஸ்ஸியெல்லாம் தூசி: ...

Posted: 25 Jul 2014 12:55 AM PDT

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய அணித்தலைவர் டோனிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

காமென்வெல்த்: பதக்க வேட்டையில் ...

Posted: 25 Jul 2014 12:30 AM PDT

ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

எனது வாழ்க்கையை புரட்டிப்போட்டது ...

Posted: 24 Jul 2014 11:19 PM PDT

தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் பற்றி இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் மனம் திறந்து பேசியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ...

Posted: 24 Jul 2014 09:52 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™