Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ ...” plus 17 more

Tamilwin Latest News: “சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ ...” plus 17 more

Link to Lankasri

சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ ...

Posted: 13 Jul 2014 05:54 PM PDT

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

ஆளுநர் சந்திரசிறி நியமனம் ...

Posted: 13 Jul 2014 05:30 PM PDT

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஆளுனராக மீண்டும் முன்னாள் இராணுவ அதிகாரி ஜீ.ஏ. சந்திரசிறியை நியமித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனநாயக நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இலங்கையின் மேலும் நிலங்கள் சீனா ...

Posted: 13 Jul 2014 05:13 PM PDT

இலங்கையின் மேலும் பல ஏக்கர் அரச காணிகள் சீனாவுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளன.

ஹரீன் என்னிடம் அடிவாங்கியிருக்க ...

Posted: 13 Jul 2014 04:57 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தம்மிடம் அடிவாங்கியிருக்க வேண்டுமென ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு மேலும் ...

Posted: 13 Jul 2014 04:44 PM PDT

அவுஸ்திரேலியாவிற்கு மேலும் புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பி வைக்க ஆட்கடத்தல்காரர்கள் முயற்சித்து வருவதாக சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய இறக்குமதியில் ...

Posted: 13 Jul 2014 04:37 PM PDT

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களில் இருந்து கதிரியக்க தாக்கத்தை கண்டுபிடித்துள்ளதாக இலங்கையின் சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐசிசியின் பெரிய போட்டிகள் அடுத்த 8 ...

Posted: 13 Jul 2014 04:24 PM PDT

சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் முழுமை உறுப்பினரான இலங்கைக்கு அடுத்த 8 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கட் சபையின் எந்த ஒரு போட்டி நிகழ்ச்சித் திட்டமும் அட்டவணைப்படுத்தப்படவில்லை.

ஒரே ஷெல்லில் 5 பிள்ளைகளை ...

Posted: 13 Jul 2014 09:36 AM PDT

கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளுக்­க­மைய ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள காணா­மற்­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட பல மாவட்­டங்­களில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள வரு­கின்­றன.

எதற்காக வந்தார் ரமபோசா? - ...

Posted: 13 Jul 2014 08:38 AM PDT

தென்­னா­பி­ரிக்கத் துணை அதிபர் சிறில் ரம­போசா கடந்­த­ வாரம் இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்தார்.

உலகக்கிண்ணத்தை வெல்லப்போவது யார்: ...

Posted: 13 Jul 2014 08:32 AM PDT

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இன்று உலகக்கிண்ணத்தை கைப்பற்ற போவது யார் என்ற அறிய ஆர்வத்தில் உள்ளனர்.

ஆசியாவின் ஆச்சரியம்! ஒரு பச்சை ...

Posted: 13 Jul 2014 07:57 AM PDT

நீண்டகாலமாக அரசாங்கம் நாட்டு மக்களுக்கு காண்பித்து வந்த ஆசியாவின் ஆச்சரியம் தற்போது உதயமாகி விட்டால், பச்சை மிளகாய் ஒன்றை 5 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெறுகிறார் சைமன் காடிச்

Posted: 13 Jul 2014 04:26 AM PDT

அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் சைமன் காடிச் டுவென்டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரொனால்டோ தான் சிறந்த வீரர்: ...

Posted: 13 Jul 2014 01:47 AM PDT

பிரேசில் அணியின் வீரர் ரொனால்டோ தான் இன்னும் சிறந்த வீரராக இருக்கிறார் என ஜேர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகக்கிண்ணத்தை கலக்கியவர்கள்: ...

Posted: 13 Jul 2014 12:19 AM PDT

தங்க பந்து பெறுவதற்கான பட்டியலில் சிறந்த வீரர்களாக 10 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மெஸ்ஸிக்கு ’செக்’ வைக்க ...

Posted: 12 Jul 2014 10:34 PM PDT

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸியை கட்டுப்படுத்த ஜேர்மனி தனி திட்டம் வகுத்துள்ளது.

உலகக்கிண்ணம் யாருக்கு? ...

Posted: 12 Jul 2014 08:09 PM PDT

அனைவரினாலும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக்கிண்ண இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.

சொந்த மண்ணில் தொடரை பறி கொடுத்தது ...

Posted: 12 Jul 2014 07:52 PM PDT

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

பிரேசிலுக்கு தொடரும் சோகம்: ...

Posted: 12 Jul 2014 07:22 PM PDT

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்கான போட்டி இன்று நள்ளிரவு இடம்பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™