Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தென்காசி அருகே அரசுப் பேருந்து - கார் மோதல்: 5 பேர் சாவு
- மீன்வள பல்கலைக்கழக மேலாண்மை குழும உறுப்பினராக டி.ஜெயகுமார் தேர்வு
- அகல ரயில் பாதைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
- தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து முறையாக மின்சாரம் வழங்க வேண்டும்: மக்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்
- அலட்சியம் வேண்டாம்
- தடைபோடக் கூடாது; முடியாது!
- சரித்திரம் திருத்தப்படுகிறது!
- அரிமளத்தில் மார்க்சிஸ்ட் உண்ணாவிரதம்
- மனைவி புகார்: 2-வது திருமணம் செய்த கணவர் மீது வழக்கு
- ஆலங்குடி அருகே பசுமாட்டை திருடியவர் கைது
- புதுகையில் நில அளவை ஆவணங்களை கணினியில் பதிவுசெய்யும் திட்டம் தொடக்கம்
- வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் ரூ. 2.40 கோடியில் பணிகள்
- பொன்னமராவதியில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்
- தஞ்சையில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்
- மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
- திருப்பனந்தாள் அருகே 12 வீடுகள் எரிந்து சேதம்
- மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை
- தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்
- ஏடிஎம் பணத்தில்திருடிய வங்கி ஊழியர் கைது
- நாகையில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
- போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டம்
- சீர்காழி அருகே தீ விபத்து
- பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்
- மயிலாடுதுறையில் மருத்துவர் தின விழா
- கோடியக்கரை சரணாலயத்தை மேம்படுத்த பாஜக வலியுறுத்தல்
- ஐடிஐ படித்தவர்களுக்கு அபுதாபியில் வேலைவாய்ப்பு
- அனுமதியின்றி மது விற்ற 7 பேர் கைது
- குண்டு துளைக்காத கார்கள், ஹெலிகாப்டர்கள் திருச்சி வந்தன
- சிறைபிடிக்கப்பட்ட புதுகை மீனவர்கள் சில மணி நேரத்தில் விடுவிப்பு
- கரூரில் ரூ. 4.25 லட்சம் கஞ்சா பறிமுதல்
- வெடிகுண்டு மிரட்டல் கடிதம்: நீதிமன்றத்தில் பரபரப்பு
- நிச்சயித்த பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு மிரட்டல்: சித்த மருத்துவர் மீது வழக்கு
- அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளை தொடங்க வலியுறுத்தல்
- ஆறு, வாய்க்கால்களில் கட்டுமானப் பணி ஆய்வு
- மூத்த குடிமக்கள் அவை கூட்டம்
- தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்
- மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
- சவ ஊர்வலத்தில் கதண்டு கடித்து 15-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
- வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் திருட்டு
- மின் விபத்து தவிர்ப்பு மையம் தொடக்கம்: தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு
- நகராட்சி அலுவலக கட்டுமானப் பணி நகர்மன்றத் தலைவர், அதிகாரிகள் ஆய்வு
- 1907 பேருக்கு விலையில்லா பொருள்கள்
- குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
- மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வுப் பேரணி
- மாநில சதுரங்கப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நாளை தொடக்கம்
- கல்லூரியில் மாணவியர் விடுதி திறப்பு
- விவசாயி தற்கொலை
- சிறுமி பாலியல் பலாத்கார வழக்குகுண்டர் சட்டத்தில் கைதானவரை விடுவிக்கக்கோரி காவல் நிலையம் முற்றுகை
- ஆரணி கல்லூரி மாணவர்கள் 86 சதவீதம் தேர்ச்சி
- அனைத்து மன்றங்கள் தொடக்க விழா
- குங்ஃபூ போட்டி - செய்யாறு மாணவர்கள் சாதனை
- கல்லூரியில் மொழித் திறன் பயிற்சி
- ரயில் மோதி கார் ஓட்டுநர் சாவு
- வரதட்சிணை புகார்: தந்தை, மகன் கைது
- ஆரணியில் பாமக வெள்ளி விழா
- முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்கள்: ரத்து செய்யக்கோரி கோட்டாட்சியரிடம் மனு
- 2584 ஏக்கர் வன நிலம் தமிழக அரசுக்குச் சொந்தம்
- புதுக்கோட்டை
- 2ஜி: தொலைத் தொடர்புத் துறை முடிவுகள் அனைத்தும் மன்மோகன் சிங்கிற்கு தெரியும்: சிபிஐ நீதிமன்றத்தில் ஆ.ராசா சாட்சியம்
- சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் தமிழ் கட்டாயம்: பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி
- கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழக அரசு உறுதி
- பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி
- முக்கிய பிரச்னைகளை விவாதிக்க அனுமதி மறுப்பதாகப் புகார்
- திமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றம்
- பேரவையில் இன்று...
- சிற்றுந்துகள் மூலம் ரூ.11.36 கோடி வருவாய்: தமிழக அரசு தகவல்
- அடிப்படை வசதிகள் இல்லாத திற்பரப்பு அருவி
- மார்த்தாண்டம் அருகே ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயம்
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தலைமைக் காவலர் சாவு
- ஜூலை 19 மின் தடை
- குமரி அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
- தேங்காய்ப்பட்டினத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- குமரி ரயில் நிலையம் முனையமாக அறிவிப்பு
- நாகர்கோவிலில் மாவட்ட சித்த மருத்துவ விழா
- ஜூலை 19, 26 இல் கலை,அறிவுத்திறன் போட்டிகள்
- பாழ்பட்டு வரும் பழையாறுசு.பழனி
- குமரி மாவட்ட அதிமுக புதிய செயலர்கள் நியமனம்: கட்சியினர் உற்சாகம்
- வேட்டி விவகாரத்தில் முதல்வரின் கருத்துக்கு பாலஜனாதிபதி பாராட்டு
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: 31- க்குள் ஓய்வூதியர்கள் படிவம் சமர்ப்பிக்க வேண்டுகோள்
- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
- கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
- பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா
- முதலாறு கிராமத்துக்கு மீண்டும் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்
- தினமணி செய்தி எதிரொலி குமரியில் சுற்றுலாவை மேம்படுத்த ஜூலை 21 இல் சிறப்புக் கூட்டம்
- தென்தாமரைகுளத்தில் கால்நடை மருத்துவ முகாம்
- பேருந்திலிருந்து கடத்தப்பட்ட பெண் பெற்றோர் மீது எஸ்.பி.யிடம் புகார்
- மழைநீர் வடிகால் பணி தொடக்கம்
- பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள்
- வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம்
- சாத்தான்குளம் அருகே ரேஷன் கடை திறப்பு
- அரசு அலுவலர்களுக்கு வழக்கு மேலாண்மை பயிற்சி
- மின் புகார்களுக்கு பொது தொலைபேசி எண்: நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்
- சுமை வீடு, திட்டப் பணிகளுக்கு பொருள்களை வழங்கக் கோரி தேமுதிக மனு
- கட்சி நிர்வாகி குடும்பத்துக்கு தொல்.திருமாவளவன் நிதியுதவி
- அறிவியல் மன்ற விழா
- கோவில்பட்டி கல்லூரியில் இருபெரும் விழா
- தூத்துக்குடியில் ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
- கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் தீ
- ஊராட்சியில் முறைகேடு: கருத்து கேட்புக் கூட்டம்
- ஆத்தூர் இளைஞர் கொலை வழக்கு: மைத்துனர் சரண்
| தென்காசி அருகே அரசுப் பேருந்து - கார் மோதல்: 5 பேர் சாவு Posted: 17 Jul 2014 01:27 PM PDT தென்காசி அருகே புதன்கிழமை நள்ளிரவில் அரசுப் பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேர் இறந்தனர். 7 பேர் காயமடைந்தனர். |
| மீன்வள பல்கலைக்கழக மேலாண்மை குழும உறுப்பினராக டி.ஜெயகுமார் தேர்வு Posted: 17 Jul 2014 01:25 PM PDT தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மேலாண்மை குழும உறுப்பினராக ராயபுரம் எம்.எல்.ஏ. டி.ஜெயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த 11- ஆம் தேதி வெளியிடப்பட்டது. |
| அகல ரயில் பாதைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Posted: 17 Jul 2014 01:24 PM PDT திருவாரூர்- திருத்துறைப்பூண்டி- காரைக்குடி பகுதிகள் இடையே அகல ரயில் பாதைப் பணிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கெளடாவிடம் மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா மனு அளித்துள்ளார். |
| Posted: 17 Jul 2014 01:23 PM PDT தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டிய மின்சாரத்தைத் தொய்வின்றி தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், மக்களவை அதிமுக குழுத் தலைவருமான மு. தம்பிதுரை வலியுறுத்தினார். |
| Posted: 17 Jul 2014 01:07 PM PDT தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்பது ஒவ்வொரு குடும்பத்தினரின் கனவாக உள்ளது. இதனைச் சாதகமாக்குவதற்கு, வங்கிகள் வழங்கும் எளிமையான கடன் வசதிகள் பணி புரியும் தம்பதிகளை ஈர்க்கின்றன. |
| Posted: 17 Jul 2014 01:06 PM PDT மனித வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி மூன்று முக்கிய நிகழ்வுகளில் தொடங்குகிறது. |
| Posted: 17 Jul 2014 01:04 PM PDT இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகம் முழுவதும் விவாதத்தைக் கிளப்பி இருக்கும் ஒரு முடிவை ஜப்பானியப் பிரதமர் ஷிண்சோ அபே எடுத்திருக்கிறார். |
| அரிமளத்தில் மார்க்சிஸ்ட் உண்ணாவிரதம் Posted: 17 Jul 2014 01:00 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை |
| மனைவி புகார்: 2-வது திருமணம் செய்த கணவர் மீது வழக்கு Posted: 17 Jul 2014 12:59 PM PDT புதுக்கோட்டையில் 2-வது திருமணம் செய்துகொண்ட தனது கணவர் மீது முதல் மனைவி அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| ஆலங்குடி அருகே பசுமாட்டை திருடியவர் கைது Posted: 17 Jul 2014 12:59 PM PDT ஆலங்குடி அருகே பசுமாட்டை திருடியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (38). இவருடைய |
| புதுகையில் நில அளவை ஆவணங்களை கணினியில் பதிவுசெய்யும் திட்டம் தொடக்கம் Posted: 17 Jul 2014 12:59 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் நத்தம் மற்றும் நகர நில அளவை ஆவணங்களை கணினியில் பதிவுசெய்யும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. |
| வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் ரூ. 2.40 கோடியில் பணிகள் Posted: 17 Jul 2014 12:59 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் ரூ. 2.40 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. |
| பொன்னமராவதியில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் Posted: 17 Jul 2014 12:58 PM PDT பொன்னமராவதி வட்டாரத்தில் தீவிர மண்மாதிரி சேகரிப்பு முகாம்கள் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. |
| தஞ்சையில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம் Posted: 17 Jul 2014 12:57 PM PDT தஞ்சாவூரில் பூம்புகார் நிறுவனம் சார்பில், கைவினைப் பொருள்கள் (கிராப்ட் மேளா) கண்காட்சி மற்றும் விற்பனையை மாநகராட்சி மேயர் சாவித்ரி கோபால் தொடங்கி வைத்தார். |
| மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் Posted: 17 Jul 2014 12:57 PM PDT ஊக்கத்தொகையை உயர்த்த வலியுறுத்தி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் |
| திருப்பனந்தாள் அருகே 12 வீடுகள் எரிந்து சேதம் Posted: 17 Jul 2014 12:57 PM PDT திருப்பனந்தாள் அருகேயுள்ள கண்ணாரக்குடி சோழநாதபுரம் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் சேகர். வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென இவரது கூரை வீட்டில் தீப்பற்றியது. |
| மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை Posted: 17 Jul 2014 12:57 PM PDT தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச இரும்புச்சத்து மாத்திரைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கி ஆட்சியர் என். சுப்பையன் பேசியது: |
| தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல் Posted: 17 Jul 2014 12:56 PM PDT தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| ஏடிஎம் பணத்தில்திருடிய வங்கி ஊழியர் கைது Posted: 17 Jul 2014 12:56 PM PDT ஏ.டி.எம். இயந்திரத்தில் வைப்பதற்கான பணத்தில் ரூ. 75,100-ஐ திருடியதாக வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். |
| நாகையில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் Posted: 17 Jul 2014 12:56 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. |
| போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டம் Posted: 17 Jul 2014 12:55 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து சிஐடியு ஊழியர் சங்கம் சார்பில் நாகை போக்குவரத்து மண்டலப் பணிமனை முன் ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 17 Jul 2014 12:55 PM PDT சீர்காழி அருகே ஜெபக்கூடம், வீடு தீப்பிடித்து எரிந்தது. சீர்காழி வட்டம், வள்ளுவக்குடி இந்திராநகரைச் சேர்ந்த ஜெயமணி (45), தனது வீட்டின் அருகே |
| பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் Posted: 17 Jul 2014 12:55 PM PDT பெண் குழந்தைகள் பாதுகாப்புப் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சேவை மனப்பான்மையுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, அப்பணிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி. |
| மயிலாடுதுறையில் மருத்துவர் தின விழா Posted: 17 Jul 2014 12:55 PM PDT மாயூரம் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவர் தின விழா மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்றது. |
| கோடியக்கரை சரணாலயத்தை மேம்படுத்த பாஜக வலியுறுத்தல் Posted: 17 Jul 2014 12:55 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன,உயிரினப் பாதுகாப்பு சரணாலயத்தை மேம்படுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. |
| ஐடிஐ படித்தவர்களுக்கு அபுதாபியில் வேலைவாய்ப்பு Posted: 17 Jul 2014 12:54 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு அபுதாபியில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. ஐடிஐ தேர்ச்சியுடன் 6 ஆண்டு பணி அனுபவம் பெற்ற சட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் |
| அனுமதியின்றி மது விற்ற 7 பேர் கைது Posted: 17 Jul 2014 12:54 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் புதன்கிழமை அனுமதியின்றி மது விற்ற 7 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| குண்டு துளைக்காத கார்கள், ஹெலிகாப்டர்கள் திருச்சி வந்தன Posted: 17 Jul 2014 12:54 PM PDT குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி திருச்சி, தஞ்சையில் சுமார் 1300 போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்திலும் 4 அடுக்கு பாதுகாப்பு |
| சிறைபிடிக்கப்பட்ட புதுகை மீனவர்கள் சில மணி நேரத்தில் விடுவிப்பு Posted: 17 Jul 2014 12:53 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 239 விசைப் படகுகளிலும், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 231 விசைப் படகுகளிலும் சுமார் 2500 மீனவர்கள் புதன்கிழமை |
| கரூரில் ரூ. 4.25 லட்சம் கஞ்சா பறிமுதல் Posted: 17 Jul 2014 12:53 PM PDT கரூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா போலீஸாரால் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். |
| வெடிகுண்டு மிரட்டல் கடிதம்: நீதிமன்றத்தில் பரபரப்பு Posted: 17 Jul 2014 12:53 PM PDT நாகை மாவட்டம்,மயிலாடுதுறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. |
| நிச்சயித்த பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு மிரட்டல்: சித்த மருத்துவர் மீது வழக்கு Posted: 17 Jul 2014 12:52 PM PDT புதுக்கோட்டையில் நிச்சயித்த பெண்ணிடம் கூடுதலாக வரதட்சிணை கேட்டு மிரட்டிய சித்த மருத்துவர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. |
| அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளை தொடங்க வலியுறுத்தல் Posted: 17 Jul 2014 12:52 PM PDT அனைத்துப் பள்ளிகளிலும் மழலையர்களுக்கான வகுப்புகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. |
| ஆறு, வாய்க்கால்களில் கட்டுமானப் பணி ஆய்வு Posted: 17 Jul 2014 12:52 PM PDT தஞ்சாவூர் வெண்ணாறு வடிநிலக்கோட்டத்தைச் சேர்ந்த வெண்ணாறு வடிநில உபகோட்டம் நீடாமங்கலம் பகுதிகளில் ஆறுகள், வாய்க்கால்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ஆர். |
| Posted: 17 Jul 2014 12:51 PM PDT மயிலாடுதுறை மூத்த குடிமக்கள் அவைக் கூட்டம், குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அதன் தலைவர் டி.எஸ். தியாகராஜன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. |
| தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல் Posted: 17 Jul 2014 12:51 PM PDT தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் Posted: 17 Jul 2014 12:51 PM PDT ஊக்கத்தொகையை உயர்த்த வலியுறுத்தி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர். |
| சவ ஊர்வலத்தில் கதண்டு கடித்து 15-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு Posted: 17 Jul 2014 12:50 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் சவ ஊர்வலம் ஒன்றில் கலந்து கொண்டவர்களை விஷவண்டுகள் கடித்தன. |
| வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் திருட்டு Posted: 17 Jul 2014 12:50 PM PDT கரூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மின் விபத்து தவிர்ப்பு மையம் தொடக்கம்: தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு Posted: 17 Jul 2014 12:50 PM PDT திருவண்ணாமலையில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய மின் விபத்து தவிர்ப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. |
| நகராட்சி அலுவலக கட்டுமானப் பணி நகர்மன்றத் தலைவர், அதிகாரிகள் ஆய்வு Posted: 17 Jul 2014 12:49 PM PDT திருவண்ணாமலையில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய நகராட்சி அலுவலகம், ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை |
| 1907 பேருக்கு விலையில்லா பொருள்கள் Posted: 17 Jul 2014 12:49 PM PDT சேத்துப்பட்டு ஒன்றியம் சதுப்பேரி, நரசிங்கபுரம், மொடையூர் ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் Posted: 17 Jul 2014 12:49 PM PDT திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான ஒருங்கிணைந்த கூட்டம் சின்னியம் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வுப் பேரணி Posted: 17 Jul 2014 12:49 PM PDT திருவண்ணாமலையில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மாநில சதுரங்கப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நாளை தொடக்கம் Posted: 17 Jul 2014 12:48 PM PDT திருவண்ணாமலை மாவட்ட சதுரங்கக் கழகம் சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான போட்டிக்கான வீரர்கள் தேர்வு சனிக்கிழமை தொடங்குகிறது. |
| கல்லூரியில் மாணவியர் விடுதி திறப்பு Posted: 17 Jul 2014 12:48 PM PDT திருவண்ணாமலை சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர் விடுதி திறப்பு விழா நடைபெற்றது. |
| Posted: 17 Jul 2014 12:48 PM PDT திருவண்ணாமலையை அடுத்த சூரியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுரேஷ் (22). சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லையாம். |
| சிறுமி பாலியல் பலாத்கார வழக்குகுண்டர் சட்டத்தில் கைதானவரை விடுவிக்கக்கோரி காவல் நிலையம் முற்றுகை Posted: 17 Jul 2014 12:48 PM PDT ஆரணியை அடுத்த மேல்நகர் கிராமத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 3 பேரை போலீஸார் குண்டர் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனர். இதில் ஒருவரை வழக்கிலிருந்து விடுவி |
| ஆரணி கல்லூரி மாணவர்கள் 86 சதவீதம் தேர்ச்சி Posted: 17 Jul 2014 12:47 PM PDT அண்ணா பல்கலைக்கழக தேர்வில் ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 86 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். |
| Posted: 17 Jul 2014 12:47 PM PDT வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து மன்றங்கள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை மு.அன்புக்கரசி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியை செ.பானுமதி வரவேற்றார். |
| குங்ஃபூ போட்டி - செய்யாறு மாணவர்கள் சாதனை Posted: 17 Jul 2014 12:47 PM PDT சென்னையில் நடைபெற்ற குங்ஃபூ போட்டியில் செய்யாறு மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்தனர். |
| கல்லூரியில் மொழித் திறன் பயிற்சி Posted: 17 Jul 2014 12:46 PM PDT செய்யாறு இந்தோ அமெரிக்கன் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்குச் சிறப்பு மொழித் திறன் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. |
| Posted: 17 Jul 2014 12:46 PM PDT திருவண்ணாமலையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் ஓட்டுநர் ரயில் மோதி இறந்தார். |
| வரதட்சிணை புகார்: தந்தை, மகன் கைது Posted: 17 Jul 2014 12:46 PM PDT செய்யாறில், வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர், மாமனாரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 17 Jul 2014 12:46 PM PDT பாமக துவங்கி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி ஆரணி பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகில் பாமக சார்பில் வியாழக்கிழமை கொண்டாடினர். |
| முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்கள்: ரத்து செய்யக்கோரி கோட்டாட்சியரிடம் மனு Posted: 17 Jul 2014 12:45 PM PDT தானிப்பாடியில் முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யக்கோரி, கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை பொதுமக்கள் மனு கொடுத்தனர். |
| 2584 ஏக்கர் வன நிலம் தமிழக அரசுக்குச் சொந்தம் Posted: 17 Jul 2014 12:45 PM PDT ஆந்திரத்தைச் சேர்ந்த தனிநபர்கள் தொடர்ந்த வழக்கில் குடியாத்தம் அருகே உள்ள 2,584 ஏக்கர் நிலம் தமிழக வனத் துறைக்குச் சொந்தமானது என சித்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| Posted: 17 Jul 2014 12:43 PM PDT |
| Posted: 17 Jul 2014 12:41 PM PDT |
| சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் தமிழ் கட்டாயம்: பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி Posted: 17 Jul 2014 12:40 PM PDT தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மொழி மாணவர்களும் கட்டாயமாக தமிழ் படிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். |
| கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழக அரசு உறுதி Posted: 17 Jul 2014 12:38 PM PDT கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதி, பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். |
| பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி Posted: 17 Jul 2014 12:37 PM PDT நீலகிரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பழங்குடியின பெண் குழந்தைகள் 4 ஆயிரத்து 782 பேருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. |
| முக்கிய பிரச்னைகளை விவாதிக்க அனுமதி மறுப்பதாகப் புகார் Posted: 17 Jul 2014 12:36 PM PDT சட்டப் பேரவையில் முக்கிய பிரச்னைகளை விவாதிக்க அனுமதி மறுப்பதாகப் புகார் தெரிவித்த தேமுதிக, திமுக, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவையில் இருந்து வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தன. |
| திமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றம் Posted: 17 Jul 2014 12:33 PM PDT அதிமுக பெண் எம்.எல்.ஏ. பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பேரவைத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வியாழக்கிழமை கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். |
| Posted: 17 Jul 2014 12:31 PM PDT சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கேள்வி நேரம் முடிந்ததும் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. |
| சிற்றுந்துகள் மூலம் ரூ.11.36 கோடி வருவாய்: தமிழக அரசு தகவல் Posted: 17 Jul 2014 12:31 PM PDT சென்னையில் "சிற்றுந்துகள்' மூலம் ரூ.11.36 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார். |
| அடிப்படை வசதிகள் இல்லாத திற்பரப்பு அருவி Posted: 17 Jul 2014 12:30 PM PDT திற்பரப்பு பேரூராட்சிக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுக்கும் திற்பரப்பு அருவியில் அடிப்படை வசதி இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் அவதியடைந்துள்ளனர். |
| மார்த்தாண்டம் அருகே ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயம் Posted: 17 Jul 2014 12:30 PM PDT மார்த்தாண்டம் அருகே ஆசிரியர் தாக்கியதில் மாணவர் பலத்த காயமடைந்தார். அண்டுகோடு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், குழித்துறை |
| மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தலைமைக் காவலர் சாவு Posted: 17 Jul 2014 12:30 PM PDT குளச்சலில் புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தலைமைக் காவலர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| Posted: 17 Jul 2014 12:30 PM PDT இரவிபுதூர்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை19) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. |
| குமரி அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் Posted: 17 Jul 2014 12:29 PM PDT கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் ஊதிய உயர்வு வழங்கக் கோரி வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 3,500 பயிற்சி மருத்துவர்கள், |
| தேங்காய்ப்பட்டினத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 17 Jul 2014 12:29 PM PDT தேங்காய்ப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் மீன்வலைக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலையில் பறிமுதல் செய்தனர். |
| குமரி ரயில் நிலையம் முனையமாக அறிவிப்பு Posted: 17 Jul 2014 12:29 PM PDT கன்னியாகுமரி ரயில் நிலையம் முனையமாக மாற்றப்படும் என மக்களவையில் அறிவித்த மத்திய ரயில்வே அமைச்சரை தில்லியில் சந்தித்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார். |
| நாகர்கோவிலில் மாவட்ட சித்த மருத்துவ விழா Posted: 17 Jul 2014 12:28 PM PDT நாகர்கோவிலில் மாவட்ட சித்த மருத்துவ விழா நடைபெற்றது. தமிழாலயம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, அதன் இயக்குநர் புலவர் கு. பச்சைமால் தலை |
| ஜூலை 19, 26 இல் கலை,அறிவுத்திறன் போட்டிகள் Posted: 17 Jul 2014 12:28 PM PDT நாகர்கோவில் செயின்ட் அல்போன்சா அகாதெமி சார்பில் கலை, அறிவுத்திறன் போட்டிகள் ஜூலை 19,26 ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. |
| பாழ்பட்டு வரும் பழையாறுசு.பழனி Posted: 17 Jul 2014 12:27 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் ஜீவநதிகளில் ஒன்றான பழையாறு, உருக்குலைந்து, மாசுபட்டு வருவது விவசாயிகளையும், சமூக ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது. |
| குமரி மாவட்ட அதிமுக புதிய செயலர்கள் நியமனம்: கட்சியினர் உற்சாகம் Posted: 17 Jul 2014 12:27 PM PDT குமரி மாவட்ட அதிமுக புதிய செயலர்கள் நியமிக்கப்பட்டதையடுத்து கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். |
| வேட்டி விவகாரத்தில் முதல்வரின் கருத்துக்கு பாலஜனாதிபதி பாராட்டு Posted: 17 Jul 2014 12:26 PM PDT சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அவமதிக்கப்பட்டது தொடர்பான பிரச்னையில் தமிழக முதல்வரின் கருத்துகள் பாராட்டத் தக்க வகையில் இருந்ததாக அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளைத் தலைவர் பால ஜனாதிபதி கூறினார். |
| மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: 31- க்குள் ஓய்வூதியர்கள் படிவம் சமர்ப்பிக்க வேண்டுகோள் Posted: 17 Jul 2014 12:26 PM PDT புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான ஓய்வூதியர்கள் உரிய விண்ணப்பப்படிவத்தை ஜூலை 31ஆம் தேதிக்குள் கருவூல அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். |
| மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை Posted: 17 Jul 2014 12:26 PM PDT பவ்டா நிறுவனம் சார்பில் குமரி மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண்பெற்ற மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை நாகர்கோவிலில் வழங்கப்பட்டது. |
| கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்வு Posted: 17 Jul 2014 12:26 PM PDT தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க குமரி மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா Posted: 17 Jul 2014 12:25 PM PDT காமராஜர் பிறந்த நாள் விழா குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. |
| முதலாறு கிராமத்துக்கு மீண்டும் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல் Posted: 17 Jul 2014 12:25 PM PDT குமரி மாவட்டம், முதலாறு கிராமத்துக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது |
| தினமணி செய்தி எதிரொலி குமரியில் சுற்றுலாவை மேம்படுத்த ஜூலை 21 இல் சிறப்புக் கூட்டம் Posted: 17 Jul 2014 12:25 PM PDT கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இம்மாதம் 21 ஆம் தேதி சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. |
| தென்தாமரைகுளத்தில் கால்நடை மருத்துவ முகாம் Posted: 17 Jul 2014 12:25 PM PDT கன்னியாகுமரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் தென்தாமரைகுளம் என்.பி.சி.பாண்டியன் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் இணைந்து நடத்திய கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| பேருந்திலிருந்து கடத்தப்பட்ட பெண் பெற்றோர் மீது எஸ்.பி.யிடம் புகார் Posted: 17 Jul 2014 12:24 PM PDT திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே பேருந்திலிருந்து கடத்தப்பட்ட பெண், பெற்றோர் மீது கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யிடம் வியாழக்கிழமை புகார் அளித்தார். |
| Posted: 17 Jul 2014 12:24 PM PDT பத்மநாபபுரம் நகராட்சிக்கு உள்பட்ட சுண்டவிளை பகுதியில் ரூ. 5 லட்சத்தில் மழைநீர் வடிகால் பணியை நகராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார். |
| பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் Posted: 17 Jul 2014 12:24 PM PDT சாத்தான்குளம், கொம்பன்குளம், கொழுந்தட்டு பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. |
| வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம் Posted: 17 Jul 2014 12:23 PM PDT ஆறுமுகனேரி அனைத்து வியாபாரிகள் சங்க 7ஆவது ஆண்டு மகா சபைக் கூட்டம் நடைபெற்றது. |
| சாத்தான்குளம் அருகே ரேஷன் கடை திறப்பு Posted: 17 Jul 2014 12:23 PM PDT சாத்தான்குளம் ஒன்றியம் தச்சமொழி ஊராட்சி, விஜயராமபுரத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 12.30 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தாய் திட்டத்தில் ரூ. 6 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை புதிய கட்டடம், விஜயனூரில் ரூ. 2.40 லட்சத்தில் கட்டப்பட்ட சத்துண |
| அரசு அலுவலர்களுக்கு வழக்கு மேலாண்மை பயிற்சி Posted: 17 Jul 2014 12:23 PM PDT தூத்துக்குடியில் அரசு அலுவலர்களுக்கான வழக்கு மேலாண்மை குறித்த பயிற்சி முகாமை ஆட்சியர் ம. ரவிக்குமார் தொடங்கி வைத்தார். |
| மின் புகார்களுக்கு பொது தொலைபேசி எண்: நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல் Posted: 17 Jul 2014 12:23 PM PDT தூத்துக்குடியில் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுவான தொலைபேசி எண் வசதியை ஏற்படுத்தவேண்டும் என இந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமை அமைப்பு |
| சுமை வீடு, திட்டப் பணிகளுக்கு பொருள்களை வழங்கக் கோரி தேமுதிக மனு Posted: 17 Jul 2014 12:22 PM PDT கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பசுமை வீடுகள் ஆகிய திட்டங்களின்கீழ் நடைபெறும் பணிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிமென்ட், கம்பி ஆகியவற்றை பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்காமல் தாமதப்படுத்தும் |
| கட்சி நிர்வாகி குடும்பத்துக்கு தொல்.திருமாவளவன் நிதியுதவி Posted: 17 Jul 2014 12:22 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே திருப்புளியங்குடியில் இறந்த கட்சி நிர்வாகியின் குடும்பத்துக்கு தொல். திருமாவளவன் நிதி உதவி வழங்கினார் . |
| Posted: 17 Jul 2014 12:22 PM PDT கோவில்பட்டியையடுத்த ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்ற விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் (பொ) சூரியபிரம்மன் தலைமை வகித்தார். கே |
| கோவில்பட்டி கல்லூரியில் இருபெரும் விழா Posted: 17 Jul 2014 12:22 PM PDT கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதி பாடப்பிரிவு கல்லூரியில் மின்னணுவியல் துறை மன்றம் தொடக்க விழா மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் Posted: 17 Jul 2014 12:21 PM PDT தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போது பயிர் காப்பீடு தொடர்பாக சரியான பதிலை தெரிவிக்காததால் ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் |
| கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் தீ Posted: 17 Jul 2014 12:21 PM PDT கோவில்பட்டியையடுத்த வடக்கு இலுப்பையூரணியில் தீப்பெட்டி ஆலையில் வியாழக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. |
| ஊராட்சியில் முறைகேடு: கருத்து கேட்புக் கூட்டம் Posted: 17 Jul 2014 12:21 PM PDT கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு ஊராட்சி மன்றத் தலைவரின் முறைகேடு தொடர்பாக ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கருத்து கேட்புக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆத்தூர் இளைஞர் கொலை வழக்கு: மைத்துனர் சரண் Posted: 17 Jul 2014 12:21 PM PDT தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக அவரது மைத்துனர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |