Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாணவர் ஆன்-லைன் குறைதீர்ப்பு திட்டம்: விரைவில் அறிமுகம் செய்கிறது யுஜிசி

Posted: 14 Jul 2014 01:31 PM PDT

மாணவர்களுக்கான ஆன்-லைன் குறைதீர்ப்பு திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸின் அணுகுமுறையையே பாஜக பின்பற்றுகிறது: கருணாநிதி குற்றச்சாட்டு

Posted: 14 Jul 2014 01:21 PM PDT

இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் அரசு பின்பற்றும் அணுகுமுறையே பாஜக அரசும் பின்பற்றுவதாக

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வெளியீடு

Posted: 14 Jul 2014 01:19 PM PDT

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற

பெண்ணைக் கத்தியால் குத்திய 2 பேர் கைது

Posted: 14 Jul 2014 01:15 PM PDT

கரூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணைக் கத்தியால் குத்திய இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சாவு

Posted: 14 Jul 2014 01:15 PM PDT

க. பரமத்தி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்தோரில் தாயும், மகனும் இறந்தனர்.

கிராம மக்களிடம் நேரடியாக மனு பெறும் சிறப்பு முகாம்

Posted: 14 Jul 2014 01:14 PM PDT

கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கிராம மக்களிடம் நேரடியாகச் சென்று மனுக்களைப் பெறும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

பழைய ஆயக்காட்டு பாசனத்துக்கு அமராவதிஅணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்

Posted: 14 Jul 2014 01:14 PM PDT

அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்காட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கரூர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அச்சங்கத்தின் செயலர் எம்.

குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவி

Posted: 14 Jul 2014 01:14 PM PDT

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 40 பயனாளிகளுக்கு ரூ. 3.72 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழாசிரியர்கள் கட்டாயப் பணி நீக்கம் கண்டனத்துக்குரியது : பழ. நெடுமாறன்

Posted: 14 Jul 2014 01:14 PM PDT

கேரளத்தில் தமிழாசிரியர்களைக் கட்டாயப் பணி நீக்கம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார் தமிழர் தேசிய கட்சித் தலைவர் பழ. நெடுமாறன்.

அதிமுக அடையாள அட்டைகள் வழங்கல்

Posted: 14 Jul 2014 01:14 PM PDT

கரூர் அருகே அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கரூர் அருகேயுள்ள விசுவநாதபுரி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு க. பரமத்தி ஒன்றியச் செயலரும்,

முன்னறிவிப்பின்றி மின் அலுவலகம் இடமாற்றம் : பொதுமக்கள் அவதி

Posted: 14 Jul 2014 01:13 PM PDT

குளித்தலையில் முன்னறிவிப்பின்றி மின்வாரிய அலுவலகம் இடம் மாற்றப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அம்மா உணவகத்துக்கு பூமிபூஜை

Posted: 14 Jul 2014 01:13 PM PDT

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில், அம்மா உணவகக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நகையை பாலீஷ் செய்து தருவதாகக் கூறி ஏமாற்றிய இளைஞர் கைது

Posted: 14 Jul 2014 01:13 PM PDT

தஞ்சாவூர் அருகே நகையை பாலீஷ் செய்து தருவதாகக் கூறி ஏமாற்றிய வெளிமாநில இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே மருங்குளம் வெட்டுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பி. கணேசன் (67). இவரது வீட்

நிதி நிறுவன அதிபர் வெட்டிக் கொலை

Posted: 14 Jul 2014 01:12 PM PDT

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் நிதிநிறுவன அதிபர் மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சாலை விபத்தில் காயமடைந்தவர் சாவு

Posted: 14 Jul 2014 01:12 PM PDT

கும்பகோணம் அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருக்கருக்காவூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் மணிகண்டன் (32). இவர் இருசக்கர வாகனத்தில் கடந்த சனிக்கிழமை தனது ஊரிலிருந்து

காற்றில் சாய்ந்தது செல்டவர்

Posted: 14 Jul 2014 01:12 PM PDT

தஞ்சாவூரில் திங்கள்கிழமை பலத்த காற்றின் காரணமாக செல்போன் கோபுரம் சாய்ந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வெவ்வேறு சம்பவங்களில் 2 மாணவிகள் தற்கொலை

Posted: 14 Jul 2014 01:12 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவிகள் 2 பேர் தீயிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் இடமாற்றம்

Posted: 14 Jul 2014 01:11 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வந்த பழைய கட்டடம் பழுதடைந்ததால் திங்கள்கிழமை புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2014 01:11 PM PDT

மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து அரியலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய வளர்ச்சியைவிட தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் அதிகம்: அமைச்சர் தங்கமணி பெருமிதம்

Posted: 14 Jul 2014 01:11 PM PDT

இந்திய வளர்ச்சியைவிட, தமிழகத்தில் வளர்ச்சி விகிதம் நன்றாக இருப்பதாகத் தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவி

Posted: 14 Jul 2014 01:11 PM PDT

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 919 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

பள்ளியில் ஆரோக்கிய வார விழா

Posted: 14 Jul 2014 01:10 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளியில் ஆரோக்கிய வார விழா ஜூலை 8 முதல் 14 ஆம் தேதிவரை நடைபெற்றது. திங்கள்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு பள்ளித் தாளாளர்

மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

Posted: 14 Jul 2014 01:10 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவு தொடங்க வலியுறுத்தல்

Posted: 14 Jul 2014 01:10 PM PDT

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவு தொடங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்கம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நாளை கலந்தாய்வு தொடக்கம்

Posted: 14 Jul 2014 01:09 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 16) தொடங்குகிறது.

இன்று குரும்பலூர் குறுவட்டத்தில் புகைப்படம் எடுக்கும் பணி

Posted: 14 Jul 2014 01:09 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் குறுவட்டத்தில் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

32 குழந்தைகளுக்கு உதவித் தொகை

Posted: 14 Jul 2014 01:09 PM PDT

32 குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 96 ஆயிரத்துக்கான நிதி ஆதரவு உதவித் தொகை காசோலைகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது திங்கள்கிழமை வழங்கினார்

கரும்பு விவசாயிகளின் நிலுவைத்தொகை ரூ.527 கோடி 15 நாள்களில் வழங்கப்படும்: தமிழக அரசு

Posted: 14 Jul 2014 01:08 PM PDT

தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய பாக்கித் தொகையான ரூ.527 கோடியை

மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

Posted: 14 Jul 2014 01:08 PM PDT

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஜூலை 16 மின் தடை

Posted: 14 Jul 2014 01:08 PM PDT

பொன்னமராவதி மற்றும் சுற்றுப் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 16) மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயபாலன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவக் காப்பீடுத் திட்டம்: ஆவுடையார்கோவில் பகுதியில் இன்று சிறப்புப் பதிவு முகாம்

Posted: 14 Jul 2014 01:08 PM PDT

தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் காப்பீடு அட்டை பெறாதவர்களுக்கு ஆவுடையார்கோவில் வட்டத்தில் பின்வரும் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) சிறப்புப் பதிவு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு பங்குகளை விற்கக் கூடாது:தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் எதிர்ப்பு

Posted: 14 Jul 2014 01:07 PM PDT

பிஎஸ்என்எல் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

குறைகேட்பு முகாம்: பட்டா மாறுதல் கேட்டு அதிகமானோர் மனு

Posted: 14 Jul 2014 01:07 PM PDT

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பட்டா மாறுதல் கேட்டு அதிகமானோர் மனு அளித்தனர்.

கட்டடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2014 01:07 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தினர் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி பயிற்சி

Posted: 14 Jul 2014 01:07 PM PDT

புதுக்கோட்டை அருகே தோப்புப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் திருந்திய நெல் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு திருச்சி வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.

வரதட்சிணைக் கொடுமை:கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Posted: 14 Jul 2014 01:06 PM PDT

புதுக்கோட்டையில் திருமணமாகி மூன்றாண்டுகள் கடந்த பின் மனைவியை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

புதுகையில் காமராஜர் பிறந்த நாள் பேரணி

Posted: 14 Jul 2014 01:06 PM PDT

புதுக்கோட்டையில் என்.எம். கல்விக் குழுமம், 1098 குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, புத்தாஸ் வீரக்கலைகள் கழகம் மற்றும் மாருதி கார் கேர் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2014 01:06 PM PDT

நியாயவிலைக் கடை பணியாளர்கள், சங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை அமலாக்க வேண்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்கக்

குளத்தூர் முத்துசுவாமி வித்யாலயா பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

Posted: 14 Jul 2014 01:06 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குளத்தூர் முத்துசுவாமி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் (காமராஜர் பிறந்த நாள்) கல்வி வளர்ச்சி நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

"ஊராட்சி இடத்தை உயிரைக் கொடுத்தாவது காப்பேன்'

Posted: 14 Jul 2014 01:05 PM PDT

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தை உயிரைக் கொடுத்தாவது காப்பேன் என்றார் ஒன்றியக் குழுத் தலைவர் சிவ.வீ. மெய்யநாதன்.

அதிமுக பேச்சாளருக்கு பிடி ஆணை

Posted: 14 Jul 2014 01:04 PM PDT

அவதூறு வழக்கில் ஆஜராகாத அதிமுக பேச்சாளருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் திங்கள்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது.

சாலை விபத்தில் காயமடைந்தவர் சாவு

Posted: 14 Jul 2014 01:04 PM PDT

கும்பகோணம் அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருக்கருக்காவூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு பேரவைத் தலைவர் எச்சரிக்கை

Posted: 14 Jul 2014 01:04 PM PDT

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணிக்கு பேரவைத் தலைவர் ப.தனபால் எச்சரிக்கை விடுத்தார்.

மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2014 01:04 PM PDT

விலைவாசி உயர்வு தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

Posted: 14 Jul 2014 01:03 PM PDT

வேட்டி அணிந்து வரக்கூடாது என சென்னை கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் உயர்நீதிமன்ற நீதிபதியையும், வழக்குரைஞர்களையும் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து கும்பகோணம் வழக்குரைஞர்கள் சங்கத்தினர்

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு: முதியவர் மீது வழக்கு

Posted: 14 Jul 2014 01:03 PM PDT

தஞ்சாவூர் அருகே சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக முதியவர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.

பேராவூரணியில் மூலிகை மருத்துவ விழிப்புணர்வு முகாம்

Posted: 14 Jul 2014 01:03 PM PDT

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் வளாகத்தில் மூலிகை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் விவகாரம்: மத்திய, தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு

Posted: 14 Jul 2014 01:03 PM PDT

தமிழகப் பிரிவு ஐபிஎஸ் உயரதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐ கூடுதல் இயக்குநர் பணியில் சேர்ந்தது குறித்து மத்திய அரசும்,

கும்பகோணம் அருகே நிதி நிறுவன அதிபர் வெட்டிக் கொலை

Posted: 14 Jul 2014 01:03 PM PDT

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் நிதிநிறுவன அதிபர் மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மாவட்ட கூடைப்பந்து போட்டி: அந்தோனியார் பள்ளி வெற்றி

Posted: 14 Jul 2014 01:02 PM PDT

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து லீக் போட்டியில் தூய அந்தோனியார் பள்ளி வெற்றி பெற்றது.

குந்தவை நாச்சியார் கல்லூரியில் எம்.இ. விண்ணப்பங்கள்

Posted: 14 Jul 2014 01:02 PM PDT

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.இ. உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் விநியோகம் செய்யப்படுகின்றன.

தஞ்சாவூரில் ஆகஸ்ட் மாதம் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்

Posted: 14 Jul 2014 01:02 PM PDT

தஞ்சாவூரில் ஆகஸ்ட் மாத 3-வது வாரத்தில் அரசுப் பொருள்காட்சி தொடங்கும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தல்

Posted: 14 Jul 2014 01:02 PM PDT

தஞ்சாவூர் அருகேயுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் கள்ளப்பெரம்பூர் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2014 01:02 PM PDT

தஞ்சாவூர் திலகர் திடலில் தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கச்சத்தீவை மீட்கக் கோரும் வழக்கு: கருணாநிதி பதில் அளிக்க அவகாசம்

Posted: 14 Jul 2014 01:01 PM PDT

கச்சத்தீவை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக வருவாய்த் துறையின் மனுவுக்கு 4 வாரங்களுக்குள்

மின் வெட்டு-மின் தடை வித்தியாசம்: அமைச்சர் விளக்கம்

Posted: 14 Jul 2014 12:59 PM PDT

மின் வெட்டு மற்றும் மின் தடைக்கு இடையிலான வித்தியாசத்தை திமுகவுக்கு மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கினார்.

காவிரி நடுவர் மன்றம் இன்று கூடுகிறது

Posted: 14 Jul 2014 12:51 PM PDT

புது தில்லியில் காவிரி நடுவர் மன்றக் கூட்டம் அதன் தலைவர் பி.எஸ். சௌகான் தலைமையில் செவ்வாய்க்கிழமை கூடுகிறது.

2ஜி: வேறு சிபிஐ வழக்குரைஞர் ஆஜராக எதிர்ப்பு

Posted: 14 Jul 2014 12:51 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ சிறப்பு வழக்குரைஞர் யு.யு.லலித்துக்கு பதிலாக வேறு வழக்குரைஞர்

ஸ்டாலின், உதயநிதிக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு விசாரணை ஜூலை 21-க்கு ஒத்திவைப்பு

Posted: 14 Jul 2014 12:50 PM PDT

சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள நிலத்தை அபகரித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் திமுக

மின்வெட்டை முழுவதுமாக நீக்கி இருக்கிறோம்: முதல்வர்

Posted: 14 Jul 2014 12:47 PM PDT

திமுக ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட மின்வெட்டை முழுவதுமாக இப்போது நீக்கி இருக்கிறோம் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கட்டடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2014 12:41 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை, திருவாரூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரிக்ஸ் மாநாடு இன்று தொடக்கம்

Posted: 14 Jul 2014 12:41 PM PDT

"பிரிக்ஸ்' அமைப்பின் 6ஆவது உச்சி மாநாடு, பிரேசில் நாட்டில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தொடங்குகிறது.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு:கிராம மக்கள் மறியல்

Posted: 14 Jul 2014 12:40 PM PDT

குத்தாலம் அருகே கட்டப் பணியின்போது திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.

நாகை மக்கள் குறைதீர் கூட்டத்தில் உதவிகள்

Posted: 14 Jul 2014 12:40 PM PDT

நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 73 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted: 14 Jul 2014 12:40 PM PDT

: பல்வேறு கோரிக்கைகளை வலலியுறுத்தி, நாகை மாவட்டம், தலைஞாயிறு என்பிகே கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

Posted: 14 Jul 2014 12:40 PM PDT

"சுதந்திர தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சை மண்டல அளவில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர் சடலத்தை 3 நாள்களுக்கு பிறகு பெற்றுக் கொண்ட உறவினர்கள்

Posted: 14 Jul 2014 12:39 PM PDT

சீர்காழியில் மர்மமான முறையில் இளைஞர் இறந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தி வந்த உறவினர்கள், போலீஸார் பேச்சுவார்த்தையையடுத்து திங்கள்கிழமை சடலத்தை பெற்று கொண்டனர்.

அரிமா சங்க விழாவில் மாணவர்களுக்கு நிதியுதவி

Posted: 14 Jul 2014 12:39 PM PDT

வேதாரண்யம் அரிமா சங்கத்தின் (2014-15) புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்காது: தம்பிதுரை கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

Posted: 14 Jul 2014 12:39 PM PDT

தனது வீட்டில் சட்டவிரோதமாக, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்பகம்

முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...

Posted: 14 Jul 2014 12:39 PM PDT

முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் சுகாதார பங்களிப்புத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூரில் 30 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

Posted: 14 Jul 2014 12:38 PM PDT

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடக்க கூட்டுறவு ஊழியர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2014 12:38 PM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்புடன் தொடக்க கூட்டுறவு ஊழியர்கள் திங்கள்கிழமை கரூரில் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலாயுதம்பாளையத்தில் இன்று முத்திரைக் கட்டண வசூல் முகாம்

Posted: 14 Jul 2014 12:38 PM PDT

கரூர் மண்மங்கலம் வட்டம், வேலாயுதம்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைக்கட்டணம் வசூல் செய்யும் வகையில் நிலுவைத்தொகையை வசூலிக்கும் முகாம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. முகாமில் தங்களிடம் உள்ள ஆதார ஆவணங்களுடன் திருச்சி முத்திரைக் கட்டணத்

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

Posted: 14 Jul 2014 12:37 PM PDT

சிந்தாமணிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள சீதப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி (55). கிணறு தோண்டும்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பலிகடா ஆக்கப்பட்டேன்: சிபிஐ நீதிமன்றத்தில் லாலு வாக்குமூலம்

Posted: 14 Jul 2014 12:37 PM PDT

ரூ.950 கோடி கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2014 12:37 PM PDT

கரூரில் கட்டுமானத் தொழிலாளர்கள் (ஏஐடியுசி) திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.

கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் பேரணி

Posted: 14 Jul 2014 12:37 PM PDT

பெரம்பலூரில் 7 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளர்கள் கோரிக்கை பேரணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

வெவ்வேறு சம்பவங்களில் 2 மாணவிகள் தற்கொலை

Posted: 14 Jul 2014 12:37 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவிகள் 2 பேர் தீயிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

அரியலூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 14 Jul 2014 12:36 PM PDT

அரியலூர் கோட்ட மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் அரியலூர் ராஜாஜிநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் மின் நுகர்வோ

நரசினங்கண்மாயை தூர்வாரி வரத்துவாரியை சரி செய்ய வலியுறுத்தல்

Posted: 14 Jul 2014 12:36 PM PDT

பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட பொன்வையாபுரிபட்டியில் உள்ள நரசினங்கண்மாயை தூர் வாரி, வரத்துவாரியை சரி செய்து தர வேண்டுமென நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி. செந்தில்குமார்

புதுகையில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2014 12:36 PM PDT

மத்திய அரசு சாமானிய மக்களுக்கு விரோதமாகவும், பன்னாட்டு, பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் தாக்கல் செய்துள்ள பொது, ரயில்வே நிதிநிலை அறிக்கைகளைக் கண்டித்து இடதுசாரிகள் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சத்திரம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு

Posted: 14 Jul 2014 12:36 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புதுச்சத்திரம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது .

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள்

Posted: 14 Jul 2014 12:35 PM PDT

பேராவூரணி வட்டாரத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வேளாண் துணை இயக்குநர் சீனிவாசன் அண்மையில் வழங்கினார்.

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2014 12:35 PM PDT

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தைச் சீர்குலைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் ஏ.ஐ.டி.யு.சி. சார்ந்த தஞ்சாவூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகை, திருவாரூரில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2014 12:35 PM PDT

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை, திருவாரூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவிலுக்கு 1,400 டன் அரிசி அனுப்பிவைப்பு

Posted: 14 Jul 2014 12:34 PM PDT

பொது விநியோகத் திட்டத்துக்காக நீடாமங்கலத்திலிருந்து நாகர்கோவிலுக்கு 1,400 டன் பொதுரக அரிசி (சி.ஆர்.1009) திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை மற்றும் பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கிலிருந்து 134 லாரிகளில் கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகள்

சீர்காழியை சேர்ந்தவரா என போலீஸார் தீவிர விசாரணை

Posted: 14 Jul 2014 12:34 PM PDT

சிதம்பரம் அருகே அழுகிய நிலையில் மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அந்த மாணவி சீர்காழி பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் சீர்காழிய

சாலை விபத்தில் திட்டக் குழு அலுவலக அதிகாரி சாவு

Posted: 14 Jul 2014 12:34 PM PDT

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில், மாநில திட்டக்குழு அலுவலகத்தில் திட்ட அலுவலராக பணியாற்றியவர் உயிரிழந்தார்.

பெருஞ்சேரி ராஜ விநாயகர் கோயில் குடமுழுக்கு

Posted: 14 Jul 2014 12:34 PM PDT

குத்தாலம் வட்டம், பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள ராஜவிநாயகர் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

தீவிபத்து நிவாரணம் அளிப்பு

Posted: 14 Jul 2014 12:33 PM PDT

கோட்டூர் அருகே திருக்களாரில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திங்கள்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.

தில்லி மாணவி பாலியல் வழக்கு: இருவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை

Posted: 14 Jul 2014 12:33 PM PDT

தில்லி மாணவி பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வினய் சர்மா (21), அக்ஷய் தாகுர் (29) ஆகியோருக்கு

சோழீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

Posted: 14 Jul 2014 12:33 PM PDT

குத்தாலம் சோழீஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. செüந்தரநாயகி உடனுறை சோழீஸ்வரர் ஆலயம் சுயம்பு வடிவில் பாதாள சனீஸ்வரர் தோன்றி அம்மை,

தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2014 12:33 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை நாகையில் கோரிக்கைப் பேரணியும், திருவாரூரில்

சீர்காழி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 14 Jul 2014 12:33 PM PDT

சீர்காழி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ரோட்டரி உடனடி தலைவர் எஸ்.கே.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சீர்காழி

பாபர் மசூதி விவகாரம்: பாஜக எம்.பி.க்களுக்கு எதிராக ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்

Posted: 14 Jul 2014 12:32 PM PDT

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக இரண்டு பாஜக எம்.பி.க்கள் உள்பட 6 பேருக்கு எதிராக

திருவாரூர் அருகேசுவர் இடிந்து தொழிலாளி சாவு

Posted: 14 Jul 2014 12:32 PM PDT

திருவாரூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில், கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

Posted: 14 Jul 2014 12:32 PM PDT

வரலாற்றுக் கோப்புகள் அழிக்கப்படாது: ராஜ்நாத் சிங்

Posted: 14 Jul 2014 12:32 PM PDT

நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு தொடர்புடைய எந்தக் கோப்புகளையும் அழிக்கவோ, சேதப்படுத்தவோ

பெட்ரோலில் 10% எத்தனால்: மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு: தர்மேந்திர பிரதான்

Posted: 14 Jul 2014 12:29 PM PDT

பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் சேர்ப்பது குறித்து மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு எடுக்கவுள்ளது

வழிகாட்டும் மையங்களாகும் வேலை வாய்ப்பு மையங்கள்

Posted: 14 Jul 2014 12:28 PM PDT

அரசு வேலைகளை வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இளைஞர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™