Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இந்த வார கலாரசிகன்
- குறளிலும் குறுந்தொகையிலும்...
- இலக்கியப் பொன்மொழிகள்: துன்பம் தருவோர்
- மரஞ்சாக மருந்து கொள்வரோ?
- சொல் புதிது - 16
- கபிலர் பாடல்களில் புலப்பாட்டு நெறி!
- "தமிழின் பெருமையை உலகறிய செய்தவர் தனிநாயகம் அடிகள்'
- திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்
- மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- உலக மக்கள் தொகை நாள்விழிப்புணர்வுக் கூட்டம்
- நகை திருடிய முதியவர் கைது: 17 பவுன் பறிமுதல்
- அனுமதியின்றி மது விற்ற 6 பேர் கைது
- மீனவர் கிராமத்தில் 3 வீடுகள் தீக்கிரை
- கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
- உ.வே.சா. பதிப்புகள் தொடர்ச்சி...
- ஒருங்கிணைந்த பண்ணைய மீன் வளர்ப்புக்குவிவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்
- விவசாயத் தொழிலாளி கொலை: 3 பேர் கைது
- மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டமானது வாழ்வாதாரத்துக்கான போராட்டம்
- காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்
- கரூர் அருகே மினிவேன்-கார் மோதல்: 3 பேர் சாவு
- புதுகை அருகே பணப் பிரச்னையில்பெண் கொலை
- ஓய்வு பெற்ற ஆசிரியரைத் தாக்கிநகை, பணம் கொள்ளை
- காலமானார்மா.ராஜேஸ்வரி அம்மாள்
- கூடங்குளத்தில் நடைபெறுவது மக்களுக்கான போராட்டம்
- காவிரியை சிறைபிடித்துள்ளது கர்நாடக அரசு
- "தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் தனிநாயகம் அடிகள்'
- ஓஎன்ஜிசி குழாய் வெடித்ததில் காயமடைந்தவர் மாநாட்டில் பங்கேற்பு
- அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூலை 16 முதல் கலந்தாய்வு
- நீதிநெறி விளக்கம்: உலையா முயற்சி
- குத்தாலம் பேரூராட்சி கூட்டம்
- மளிகைக் கடையில்திருட முயன்றவர் கைது
- இளவயது பெண்ணைகடத்தி திருமணம்: 4 பேர் கைது
- வேதாரண்யத்தில் அம்மா உணவக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
- கீழையூரில் "அம்மா' திட்ட சிறப்பு மனுநீதி நாள் முகாம்
- திருவரங்குளம்
- தஞ்சை
- புழல் சிறையிலிருந்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை
- இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 37 மீனவர்கள் ராமேசுவரம் வந்தனர்
- "தமிழகத்தில் குறைந்து வருகிறது குழந்தை இறப்பு விகிதம்'
- விரைவில் பயோமெட்ரிக் அட்டைகள்
- ஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம்
- காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- மழைநீர் சேகரிப்புத் திட்டம் குறித்த ஆய்வு
- திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆலோசனை
- 1433 பேருக்கு விலையில்லா பொருள்கள்
- நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்
- பள்ளியில் சிறப்பு உரையரங்கம்
- கோ-ஆப்டெக்ஸில் ஆடித் தள்ளுபடி விற்பனை தொடக்கம்
- அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு புதிய இணை ஆணையர்
- பகுதி நேர நியாய விலை கடைகளை முழுநேர கடைகளாக மாற்ற வேண்டும்
- அறிவியல் ஆசிரியர்களுக்கு செய்முறை பயிற்சி
- கிளப்களுக்கு வேட்டி அணிந்து செல்லத் தடை: ராமதாஸ் கண்டனம்
- மெளலிவாக்கம் கட்டட விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை தொடர் போராட்டம்: மு.க.ஸ்டாலின்
- முள்ளங்கனாவிளைஊராட்சியில் அம்மா திட்ட முகாம்
- பள்ளியில் 22 மடிக்கணினிகள் திருட்டு: 5 மாணவர்கள் கைது
- வணிகர் சங்கக் கூட்டத்தில் சிறுமியின் சிகிச்சைக்கு நிதி உதவி
- ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- இலவச மருத்துவ முகாம்
- நாகர்கோவிலில் திமுக நாளை மறியல்
- முட்டத்தறை மகாதேவர் கோயில் ரப்பர் தோட்டத்தில் ரப்பர் மறு நடவு செய்யக் கோரிக்கை
- குமாரகோவிலில் பௌர்ணமி கிரிவலம்
- திருவட்டாறு: ஒரே நாளில் 2 பைக்குகள் திருட்டு
- இலவச மடிக்கணினி வழங்கும் விழா
- வடசேரி மீன் சந்தை கட்டுமானப் பணி: நகராட்சித் தலைவர் ஆய்வு
- குழித்துறை வாவுபலி பொருள்காட்சி: 16 இல் தொடக்கம்
- நர்சரி பள்ளிகளை 8 ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்த வலியுறுத்தல்
- மழைக்காலங்களில் பாதுகாப்பு:மின்வாரியம்
- ஈத்தாமொழியில் அகில இந்திய நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு
- ஆற்றூர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
- மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு
- கொதிக்கும் எண்ணெயிலிருந்து கைகளால் அப்பத்தை எடுத்த பக்தர்கள்
- 11 சுரங்கங்களில் கள ஆய்வு செய்ய ஒடிஸா வந்தது மத்தியக் குழு
- சாத்தான்குளம் அருகே ஒரு நிழற்குடைக்காக இரு கிராம மக்கள் போராட்டம்!
- "இறால் வளர்ப்பு பண்ணை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்'
- கோவா ஆளுநராக மார்கரெட் ஆல்வா பதவியேற்பு
- எட்டயபுரத்தில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
- பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில் எச்சரிக்கை தேவை: சரத் பவார்
- தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்கக் கோரிக்கை
- எட்டயபுரத்தில் அம்மா திட்ட முகாம்
- இந்து முன்னணி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல்: போலீஸார் விசாரணை
- அனுமதி பெறாத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- ஸ்ரீவைகுண்டம் அருகே குழந்தை திருமணம் தடுப்பு
- சிந்தலக்கரை கோயிலில் இருமுடி விழா
- ஆறுமுகனேரி கோயிலில் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்
- சொத்துக் குவிப்பு: மகாராஷ்டிர காங்கிரஸ் பிரமுகருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி மறுப்பு
- இருபெரும் விழா
- இலுப்பையூரணி - சென்னைக்கு ஜெயலலிதா பேரவையினர் சைக்கிள் பேரணி
- கந்தபுரம் ஆலயத்தில் குரு பௌர்ணமி விழா
- கடலையூரில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி
- சவலாப்பேரி கோயிலில் மகா கும்பாபிஷேகம்
- விலையில்லா மடிக்கணினி வழங்கல்
- அம்மா திட்ட முகாம்
- "2019க்குள் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை': சுலப் அமைப்பு வரவேற்பு
- ஜூலை 14 மின் தடை
- செண்பகவல்லி அம்மன் கோயிலில் மாங்கனித் திருவிழா
- உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுப் பேரணி
- இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கியவரின் மனைவி மரணம்
- சுங்கச்சாவடி அறை மீது அரசுப் பேருந்து மோதல்
- மகளிர் கல்லூரி மாணவிகள் பேரவை நிர்வாகிகள் தேர்வு
| Posted: 12 Jul 2014 12:51 PM PDT ஆயிரம் காலமாக இந்த தேசத்தில் ஒழுக்கமும், பக்தியும் இருந்து வருகிறதென்றால் அது ஒளவையாரால்தான். |
| Posted: 12 Jul 2014 12:48 PM PDT தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தன் தோழியிடம், "அடியே தோழி! என் தலைவன் என்னைப் பிரிந்து சென்றதால், என்னை இக்கொடிய காதல் நோய் வாட்டுகிறது. |
| இலக்கியப் பொன்மொழிகள்: துன்பம் தருவோர் Posted: 12 Jul 2014 12:47 PM PDT பிறர் பொருளை விரும்புபவனும், பாசத்திற்குரிய உறவினர் பசித்திருக்கச் சோம்பிக் கிடப்பவனும், கல்வி கற்கும் பருவத்தில் கல்லாமல் இருப்பவனும் அனைவர்க்கும் துன்பம் தருவோர் ஆவர். |
| Posted: 12 Jul 2014 12:47 PM PDT நுனித்துக் கற்றாரேயன்றி ஏனையோரும் இலக்கிய இன்பம் துய்ப்பான் வேண்டிச் செய்யுள் யாத்த புலவரும் பலருளர். |
| Posted: 12 Jul 2014 12:42 PM PDT நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார்? என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய மாதிரி வினாக்களில் ஒன்று. |
| கபிலர் பாடல்களில் புலப்பாட்டு நெறி! Posted: 12 Jul 2014 12:39 PM PDT கபிலர் பாண்டிய நாட்டு மதுரை நகருக்குக் கிழக்கில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர். திருவாதவூர்க் கல்வெட்டுகள் தென் பறம்பு நாட்டு வாதவூர் என்று குறிக்கின்றன. இப்பறம்பு நாடு வேள்பாரி என்ற வள்ளலுக்கு உரியதாய் இலங்கியது. |
| "தமிழின் பெருமையை உலகறிய செய்தவர் தனிநாயகம் அடிகள்' Posted: 12 Jul 2014 12:37 PM PDT தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் தனிநாயகம் அடிகள் என்றார் திருச்சி தனிநாயகம் அடிகள் தமிழியல் நிறுவன இயக்குநர் அமுதன் அடிகள். |
| திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் Posted: 12 Jul 2014 12:37 PM PDT தமிழக முதல்வரின் திட்டங்களை விரைவாக முடித்து மக்களுக்குக் கொண்டு செல்ல அனைத்துத் துறை அலுவலர்கள் முன்வர வேண்டும் என்றார் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம். |
| மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 12 Jul 2014 12:37 PM PDT காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| உலக மக்கள் தொகை நாள்விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 12 Jul 2014 12:36 PM PDT தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் பொருளியல் துறை சார்பில் உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| நகை திருடிய முதியவர் கைது: 17 பவுன் பறிமுதல் Posted: 12 Jul 2014 12:36 PM PDT தஞ்சாவூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட முதியவரிடமிருந்து திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் 17 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| அனுமதியின்றி மது விற்ற 6 பேர் கைது Posted: 12 Jul 2014 12:36 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 6 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| மீனவர் கிராமத்தில் 3 வீடுகள் தீக்கிரை Posted: 12 Jul 2014 12:35 PM PDT காரைக்கால் மீனவர் கிராமத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. காரைக்கால், கிளிஞ்சல்மேடு பகுதி எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் |
| கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு Posted: 12 Jul 2014 12:35 PM PDT வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு வெள்ளிக்கிழமை சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| உ.வே.சா. பதிப்புகள் தொடர்ச்சி... Posted: 12 Jul 2014 12:35 PM PDT இத்தொகுப்பில் இடம்பெறும் நூல்களும் ஆண்டுகளும் கீழ்க்காணும் நூலிலிருந்து வெளியிடப்படுகின்றன. |
| ஒருங்கிணைந்த பண்ணைய மீன் வளர்ப்புக்குவிவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் Posted: 12 Jul 2014 12:35 PM PDT ஒருங்கிணைந்த பண்ணைய மீன் வளர்ப்புக்கு விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் நாகை மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன். |
| விவசாயத் தொழிலாளி கொலை: 3 பேர் கைது Posted: 12 Jul 2014 12:34 PM PDT வலங்கைமான் அருகே முன்விரோதம் காரணமாக, விவசாயத் தொழிலாளி வெள்ளிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டமானது வாழ்வாதாரத்துக்கான போராட்டம் Posted: 12 Jul 2014 12:34 PM PDT மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டமானது வாழ்வாதாரத்துக்கான போராட்டம் என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். |
| காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் Posted: 12 Jul 2014 12:34 PM PDT காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக (காப்புப் படுகை) தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மீத்தேன் வாயு திட்ட எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்ப |
| கரூர் அருகே மினிவேன்-கார் மோதல்: 3 பேர் சாவு Posted: 12 Jul 2014 12:34 PM PDT கரூர் அருகே சனிக்கிழமை காரும், மினிவேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கார் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கரூர் சின்னாண்டாங் கோவில் காந்திநகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (60). இவர் சனிக் |
| புதுகை அருகே பணப் பிரச்னையில்பெண் கொலை Posted: 12 Jul 2014 12:33 PM PDT புதுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். |
| ஓய்வு பெற்ற ஆசிரியரைத் தாக்கிநகை, பணம் கொள்ளை Posted: 12 Jul 2014 12:33 PM PDT அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சனிக்கிழமை அதிகாலை ஓய்வு பெற்ற ஆசிரியரைத் தாக்கி ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். |
| Posted: 12 Jul 2014 12:33 PM PDT திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், துடையூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி ராஜேஸ்வரி அம்மாள் (89) உடல் நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 11) |
| கூடங்குளத்தில் நடைபெறுவது மக்களுக்கான போராட்டம் Posted: 12 Jul 2014 12:32 PM PDT கூடங்குளத்தில் நடைபெறுவது மக்களுக்கான போராட்டம் என்றார் கூடங்குளம் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தலைவர் சுப. உதயகுமார். |
| காவிரியை சிறைபிடித்துள்ளது கர்நாடக அரசு Posted: 12 Jul 2014 12:32 PM PDT காவிரியை சிறைபிடித்து வைத்துள்ளது கர்நாடக அரசு என்றார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு. |
| "தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் தனிநாயகம் அடிகள்' Posted: 12 Jul 2014 12:32 PM PDT தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் தனிநாயகம் அடிகள் என்றார் திருச்சி தனிநாயகம் அடிகள் தமிழியல் நிறுவன இயக்குநர் அமுதன் அடிகள். |
| ஓஎன்ஜிசி குழாய் வெடித்ததில் காயமடைந்தவர் மாநாட்டில் பங்கேற்பு Posted: 12 Jul 2014 12:32 PM PDT ஓஎன்ஜிசி குழாய் வெடித்து முகம் முழுவதும் கருகி காயமடைந்த இளைஞர், கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாட்டு மேடையில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூலை 16 முதல் கலந்தாய்வு Posted: 12 Jul 2014 12:31 PM PDT தஞ்சாவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. |
| நீதிநெறி விளக்கம்: உலையா முயற்சி Posted: 12 Jul 2014 12:31 PM PDT உலையா முயற்சி களைகணா ஊழின் வலிசிந்தும் வன்மையும் உண்டே - உலகறியப் பான்முளை தின்று மறலி உயிர்குடித்த கான்முளையே போலும் கரி. (பாடல்-50) |
| Posted: 12 Jul 2014 12:31 PM PDT குத்தாலம் பேரூராட்சி மன்றத்தின் மாதாந்திர கூட்டம் புதன்கிழமை அதன் தலைவர் எம்.சி. பாலு தலைமையில் நடைபெற்றது. |
| மளிகைக் கடையில்திருட முயன்றவர் கைது Posted: 12 Jul 2014 12:31 PM PDT : பாலையூர் அருகே மளிகைக் கடையில் திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். |
| இளவயது பெண்ணைகடத்தி திருமணம்: 4 பேர் கைது Posted: 12 Jul 2014 12:31 PM PDT நாகை மாவட்டம், குத்தாலம் அருகே இளவயது பெண்ணை கடத்தி திருமணம் செய்த வழக்கில் 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| வேதாரண்யத்தில் அம்மா உணவக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா Posted: 12 Jul 2014 12:30 PM PDT வேதாரண்யத்தில் அம்மா உணவக கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| கீழையூரில் "அம்மா' திட்ட சிறப்பு மனுநீதி நாள் முகாம் Posted: 12 Jul 2014 12:30 PM PDT : செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கீழையூர் ஊராட்சியில் "அம்மா' திட்ட சிறப்பு மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 12 Jul 2014 12:30 PM PDT |
| Posted: 12 Jul 2014 12:29 PM PDT |
| புழல் சிறையிலிருந்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை Posted: 12 Jul 2014 12:26 PM PDT புழல் சிறையிலிருந்த 12 இலங்கை மீனவர்கள் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். |
| இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 37 மீனவர்கள் ராமேசுவரம் வந்தனர் Posted: 12 Jul 2014 12:26 PM PDT இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 37 மீனவர்களும் சனிக்கிழமை மாலையில் மண்டபம் கடற்படை முகாமுக்கு வந்து சேர்ந்தனர். |
| "தமிழகத்தில் குறைந்து வருகிறது குழந்தை இறப்பு விகிதம்' Posted: 12 Jul 2014 12:23 PM PDT தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். |
| Posted: 12 Jul 2014 12:23 PM PDT விரைவில் பயோமெட்ரிக் அட்டைகள் வழங்கப்பட உள்ள நிலையில், இப்போது புழக்கத்திலுள்ள ரேஷன் அட்டைகளை அடுத்த ஆண்டுக்கும் நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| ஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம் Posted: 12 Jul 2014 12:21 PM PDT மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
| காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் Posted: 12 Jul 2014 12:19 PM PDT காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக (காப்புப் படுகை) தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மீத்தேன் வாயு திட்ட எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| Posted: 12 Jul 2014 12:16 PM PDT ஆரணி ரோட்டரி சங்கம் சார்பில் சங்க வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மழைநீர் சேகரிப்புத் திட்டம் குறித்த ஆய்வு Posted: 12 Jul 2014 12:16 PM PDT போளூர் ஒன்றியம் கல்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமாள் ஆய்வு செய்தார். |
| திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆலோசனை Posted: 12 Jul 2014 12:16 PM PDT திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து கல்வித் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் |
| 1433 பேருக்கு விலையில்லா பொருள்கள் Posted: 12 Jul 2014 12:15 PM PDT ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 1433 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டது. |
| நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் Posted: 12 Jul 2014 12:15 PM PDT தானிப்பாடியை அடுத்த மலையனூர் செக்கடி புனித பவுல் ஆர்சிஎம் நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 12 Jul 2014 12:15 PM PDT வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பு உரையரங்கம் வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கோ-ஆப்டெக்ஸில் ஆடித் தள்ளுபடி விற்பனை தொடக்கம் Posted: 12 Jul 2014 12:15 PM PDT திருவண்ணாமலை, திருவூடல் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ஆடித் தள்ளுபடி சிறப்பு விற்பனையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையா தொடங்கி வைத்தார். |
| அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு புதிய இணை ஆணையர் Posted: 12 Jul 2014 12:14 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு நிரந்தர இணை ஆணையரை நியமித்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. |
| பகுதி நேர நியாய விலை கடைகளை முழுநேர கடைகளாக மாற்ற வேண்டும் Posted: 12 Jul 2014 12:14 PM PDT ஆரணி தொகுதியில் உள்ள ஒரு சில பகுதி நேர நியாய விலைக் கடைகளை முழு நேர நியாய விலைக் கடைகளாக மாற்றித்தர வேண்டும் என்று ஆரணி எம்எல்ஏ பாபுமுருகவேல் கோரிக்கை விடுத்தார். |
| அறிவியல் ஆசிரியர்களுக்கு செய்முறை பயிற்சி Posted: 12 Jul 2014 12:14 PM PDT செய்யாறில், பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு செய்முறை பயிற்சியாக வெள்ளி, சனி என இரண்டு நாள்கள் நடைபெற்றது. |
| கிளப்களுக்கு வேட்டி அணிந்து செல்லத் தடை: ராமதாஸ் கண்டனம் Posted: 12 Jul 2014 12:14 PM PDT கிளப்களுக்கு வேட்டி அணிந்து செல்ல அனுமதி மறுப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| மெளலிவாக்கம் கட்டட விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை தொடர் போராட்டம்: மு.க.ஸ்டாலின் Posted: 12 Jul 2014 12:13 PM PDT சென்னை மெளலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை திமுக தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| முள்ளங்கனாவிளைஊராட்சியில் அம்மா திட்ட முகாம் Posted: 12 Jul 2014 12:09 PM PDT முள்ளங்கனாவிளை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. விளவங்கோடு வட்டம், மிடாலம் குறுவட்டப் பகுதியான முள்ளங்கனாவிளை வருவாய் |
| பள்ளியில் 22 மடிக்கணினிகள் திருட்டு: 5 மாணவர்கள் கைது Posted: 12 Jul 2014 12:09 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், கடமலைக்குன்று எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் இருந்த 22 மடிக்கணினிகளைத் திருடியதாக 5 மாணவர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| வணிகர் சங்கக் கூட்டத்தில் சிறுமியின் சிகிச்சைக்கு நிதி உதவி Posted: 12 Jul 2014 12:09 PM PDT குலசேகரம் வணிகர் சங்க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சிறுமியின் மருத்துவச் செலவுக்காக ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. |
| ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 12 Jul 2014 12:09 PM PDT மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்தும் அறிவிப்பைக் கண்டித்து, ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் |
| Posted: 12 Jul 2014 12:08 PM PDT புதுக்கடை பேருந்து நிலையத்தில் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. |
| நாகர்கோவிலில் திமுக நாளை மறியல் Posted: 12 Jul 2014 12:08 PM PDT மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திங்கள்கிழமை (ஜூலை 14) நாகர்கோவிலில் திமுக சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. |
| முட்டத்தறை மகாதேவர் கோயில் ரப்பர் தோட்டத்தில் ரப்பர் மறு நடவு செய்யக் கோரிக்கை Posted: 12 Jul 2014 12:08 PM PDT திருவட்டாறு அருகே முட்டத்தறை மகாதேவர் கோயிலுக்குச் சொந்தமான ரப்பர் தோட்டத்தில் மறுநடவு செய்து வருவாய் ஏற்படுத்த வேண்டுமென்று இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். |
| குமாரகோவிலில் பௌர்ணமி கிரிவலம் Posted: 12 Jul 2014 12:07 PM PDT குமாரகோவில், வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில், பௌர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை கிரிவலம் நடைபெற்றது. |
| திருவட்டாறு: ஒரே நாளில் 2 பைக்குகள் திருட்டு Posted: 12 Jul 2014 12:07 PM PDT திருவட்டாறு பகுதியில் ஓரே நாளில் இரண்டு பேரின் பைக்கை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 12 Jul 2014 12:07 PM PDT நாகர்கோவில் லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 246 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை நாஞ்சில் ஏ. முருகேசன் எம்.எல்.ஏ. வழங்கினார். |
| வடசேரி மீன் சந்தை கட்டுமானப் பணி: நகராட்சித் தலைவர் ஆய்வு Posted: 12 Jul 2014 12:07 PM PDT நாகர்கோவில் வடசேரியில் ரூ. 94.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மீன் சந்தை கட்டுமானப் பணியை நகராட்சித் தலைவர் எம். மீனாதேவ் ஆய்வு செய்தார். |
| குழித்துறை வாவுபலி பொருள்காட்சி: 16 இல் தொடக்கம் Posted: 12 Jul 2014 12:07 PM PDT குழித்துறை வாவுபலி பொருள்காட்சி புதன்கிழமை (ஜூலை 16) தொடங்கி ஆகஸ்ட் 4 வரை தொடர்ந்து 20 நாள்கள் நடைபெறுகிறது. இங்கு முன்னோர்கள் நினைவாக செய்யப்படும் பலி தர்ப்பணம் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிறது. |
| நர்சரி பள்ளிகளை 8 ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்த வலியுறுத்தல் Posted: 12 Jul 2014 12:06 PM PDT நர்சரி பள்ளிகளை 8 ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும் என அரசை தமிழ்நாடு நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. |
| மழைக்காலங்களில் பாதுகாப்பு:மின்வாரியம் Posted: 12 Jul 2014 12:06 PM PDT தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மின்வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது. |
| ஈத்தாமொழியில் அகில இந்திய நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு Posted: 12 Jul 2014 12:06 PM PDT கன்னியாகுமரியை அடுத்த ஈத்தாமொழி சிவா மருத்துவமனையில் அகில இந்திய அளவிலான நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு சனிக்கிழமை நிறைவடைந்தது. |
| ஆற்றூர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் Posted: 12 Jul 2014 12:06 PM PDT ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது |
| மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு Posted: 12 Jul 2014 12:05 PM PDT தென்தாமரைகுளத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பச்சைமால் எம்.எல்.ஏ. சனிக்கிழமை திறந்தார். |
| கொதிக்கும் எண்ணெயிலிருந்து கைகளால் அப்பத்தை எடுத்த பக்தர்கள் Posted: 12 Jul 2014 12:05 PM PDT ஆறுமுகனேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அய்யா வழி பக்தர்கள் கொதிக்கும் எண்ணெயில் அப்பம் சுட்டு கையால் எடுத்தனர். |
| 11 சுரங்கங்களில் கள ஆய்வு செய்ய ஒடிஸா வந்தது மத்தியக் குழு Posted: 12 Jul 2014 12:05 PM PDT சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டியெடுத்ததாகக் கூறப்படும் 11 இரும்புத் தாது மற்றும் மாங்கனீஸ் சுரங்கங்களை நேரில் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒடிஸாவின் கியோன்ஜார் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்தது. |
| சாத்தான்குளம் அருகே ஒரு நிழற்குடைக்காக இரு கிராம மக்கள் போராட்டம்! Posted: 12 Jul 2014 12:05 PM PDT சாத்தான்குளம் அருகே நிழற்குடை வேண்டும் என ஒரு கிராம மக்களும், வேண்டாமென இன்னொரு கிராம மக்களும் மனு அனுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
| "இறால் வளர்ப்பு பண்ணை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்' Posted: 12 Jul 2014 12:04 PM PDT தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கும் வளங்குன்றா இறால் வளர்ப்பு பண்ணை மற்றும் உற்பத்திக்கான சிறந்த மேலாண்மை முறைகள் குறித்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கோவா ஆளுநராக மார்கரெட் ஆல்வா பதவியேற்பு Posted: 12 Jul 2014 12:04 PM PDT ராஜஸ்தான் ஆளுநராக இருந்த மார்கரெட் ஆல்வா கோவா மாநில ஆளுநராக சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். |
| எட்டயபுரத்தில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் Posted: 12 Jul 2014 12:04 PM PDT எட்டயபுரத்தில் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் முத்துஸ்வாமி தீட்சிதர் நினைவாலய மண்டபத்தில் நடைபெற்றது. |
| பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில் எச்சரிக்கை தேவை: சரத் பவார் Posted: 12 Jul 2014 12:04 PM PDT முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும்போது மத்திய அரசு எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார். |
| தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்கக் கோரிக்கை Posted: 12 Jul 2014 12:03 PM PDT மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்க வலியுறுத்தி சார் ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தொழிலாளர்கள் திரண்டனர். |
| எட்டயபுரத்தில் அம்மா திட்ட முகாம் Posted: 12 Jul 2014 12:03 PM PDT எட்டயபுரம் வட்டம் தங்கமாள்புரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| இந்து முன்னணி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல்: போலீஸார் விசாரணை Posted: 12 Jul 2014 12:03 PM PDT இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| அனுமதி பெறாத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை Posted: 12 Jul 2014 12:02 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலர் ஞானசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| ஸ்ரீவைகுண்டம் அருகே குழந்தை திருமணம் தடுப்பு Posted: 12 Jul 2014 12:02 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் சனிக்கிழமை தடுத்து நிறுத்தினர். |
| சிந்தலக்கரை கோயிலில் இருமுடி விழா Posted: 12 Jul 2014 12:02 PM PDT எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை காளிபராசக்தி தவசித்தர் பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெட்காளியம்மன் கோயிலில் இருமுடி விழா ஸ்ரீ ராமமூர்த்தி சுவாமிகள் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஆறுமுகனேரி கோயிலில் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் Posted: 12 Jul 2014 12:02 PM PDT ஆறுமுகனேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. |
| சொத்துக் குவிப்பு: மகாராஷ்டிர காங்கிரஸ் பிரமுகருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி மறுப்பு Posted: 12 Jul 2014 12:01 PM PDT மகாராஷ்டிர காங்கிரஸின் மூத்த தலைவர் கிருபாசங்கர் சிங்குக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர, அந்த மாநில சட்டப் பேரவைத் தலைவர் திலீப் வல்சே பாட்டீல் அனுமதி மறுத்துள்ளார். |
| Posted: 12 Jul 2014 12:01 PM PDT கோவில்பட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| இலுப்பையூரணி - சென்னைக்கு ஜெயலலிதா பேரவையினர் சைக்கிள் பேரணி Posted: 12 Jul 2014 12:01 PM PDT இலுப்பையூரணி ஜெயலலிதா பேரவை சார்பில் கோவில்பட்டியிலிருந்து சென்னை செல்லும் சைக்கிள் பேரணி சனிக்கிழமை புறப்பட்டது. |
| கந்தபுரம் ஆலயத்தில் குரு பௌர்ணமி விழா Posted: 12 Jul 2014 12:01 PM PDT உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு ஸ்ரீசாய்ராம் ஆலயத்தில் குரு பௌர்ணமி விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் கணபதி பூஜை, கோ பூஜை, பாபாவுக்கு பக்தர்கள் நேரடிய |
| கடலையூரில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி Posted: 12 Jul 2014 12:01 PM PDT : கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் கடலையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. |
| சவலாப்பேரி கோயிலில் மகா கும்பாபிஷேகம் Posted: 12 Jul 2014 12:00 PM PDT வல்லநாடு அருகேயுள்ள சவலாப்பேரி அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் கொம்பு மாடசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. |
| Posted: 12 Jul 2014 12:00 PM PDT விளாத்திகுளம் அருகே வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. |
| Posted: 12 Jul 2014 12:00 PM PDT கோவில்பட்டி வட்டம், கே.சுப்பிரமணியபுரத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. |
| "2019க்குள் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை': சுலப் அமைப்பு வரவேற்பு Posted: 12 Jul 2014 12:00 PM PDT வரும் 2019ஆம் ஆண்டுக்குள்ளாக அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்புக்கு, தன்னார்வ அமைப்பான சுலப் வரவேற்பு தெரிவித்துள்ளது. |
| Posted: 12 Jul 2014 12:00 PM PDT தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் இரா. புருஷாத்தமன் வெளியிட்ட செய்திக்கு |
| செண்பகவல்லி அம்மன் கோயிலில் மாங்கனித் திருவிழா Posted: 12 Jul 2014 11:59 AM PDT கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மாங்கனித் திருவிழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. |
| உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுப் பேரணி Posted: 12 Jul 2014 11:59 AM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கியவரின் மனைவி மரணம் Posted: 12 Jul 2014 11:59 AM PDT உலகிலேயே 2ஆவது மற்றும் இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் (டெஸ்ட் டியூப்) குழந்தையை உருவாக்கிய மருத்துவர் சுபாஷ் முகர்ஜியின் மனைவி சனிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 78. |
| சுங்கச்சாவடி அறை மீது அரசுப் பேருந்து மோதல் Posted: 12 Jul 2014 11:59 AM PDT கயத்தாறு அருகேயுள்ள சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்க அமைக்கப்பட்டுள்ள கூண்டு மீது அரசுப் பேருந்தின் கதவு மோதியதில் கூண்டு கீழே விழுந்தது. அதில் இருந்த ஊழியர் படுகாயமடை |
| மகளிர் கல்லூரி மாணவிகள் பேரவை நிர்வாகிகள் தேர்வு Posted: 12 Jul 2014 11:59 AM PDT தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவிகள் பேரவை நிர்வாகிகள் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி பெண்கள் கல்லூரியில் 2014-15 ஆம் கல்வியாண்டுக்கான மாண |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |