Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழ்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும்! சிவகுமார் ஆவேசம்

Posted:

தமிழே படிக்காமல் தமிழ்நாட்டில் பி.எச்.டி. பட்டம் வாங்க முடியும். இந்தக் கேவலம், உலகில் எங்குமில்லை. தமிழ்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்று சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு... ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளையும், அகரம் பவுண்டேஷனும் இணைந்து 35வது ஆண்டு கல்வி உதவி தொகை பரிசளிப்பு விழா சென்னையில் நடந்தது. ...

சித்தார்த்தின் ஜிகர்தண்டாவுக்கு செக் வைத்த சென்சார்போர்டு!

Posted:

''தீயா வேலை செய்யனும் குமாரு''-க்கு பிறகு சித்தார்த் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருககும் படம்தான் ஜிகர்தண்டா. காரணம், இந்த படத்தில் மதுரை மண்வாசனைக்கதையில் முதன்முறையாக அவர் ஆக்சன் கோதாவில் இறங்கியிருக்கிறார். அதோடு, பீட்சாவை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் என்பதால் இதற்கு ஆரம்பத்தில் இருந்தே ...

விஜய் பட வாய்ப்பு! அதிர்ச்சியில் ஹன்சிகா

Posted:

விஜய்யுடன் ஏற்கனவே ஜெயம் ராஜா இயக்கிய, 'வேலாயுதம்' படத்தில் நடித்தவர் ஹன்சிகா. அந்த படத்தில் ஜெனிலியாதான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஹன்சிகா விஜய்யின் முறைப்பெண்ணாக ஒரு கிராமத்து வேடத்தில் நடித்தார். அதையடுத்து விஜய்யுடன் சோலோவாக நடிக்கும் வாய்ப்பை பெறாத அவருக்கு இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ...

சிக்கலில் விமலின் ரெண்டாவது படம்!

Posted:

அமுதன் இயக்கிய தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களையும் நக்கலடித்திருந்தனர். அதனால் அதற்காகவே அந்த படமும் ஓடியது. அதையடுத்து ரெண்டாவது படம் என்ற படத்தை விமல்-ரம்யா நம்பீசனை வைத்து இயக்கினார். இந்த முறை யாரையும் கிண்டல் செய்யவில்லை. என்றபோதும் கமர்சியலுக்கு தேவையான விசயங்களை வைத்திருந்தார் ...

டைரக்டர் பாலாவின் செண்டிமென்ட் வேலை செய்கிறதோ! அதிர்ச்சியில் வேதிகா

Posted:

ராகவா லாரன்ஸ் இயக்கிய 'முனி' படத்துக்காக தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்தான் வேதிகா. அதன்பிறகு சாந்தனு நாயகனாக அறிமுகமான சக்கரகட்டி உள்பட சில படங்களில் நடித்தார். பின்னர் அவரால் கோலிவுட்டில் நிலைக்க முடியவில்லை. அதனால் தெலுங்கு, கன்னடம் என்று சில ஆண்டுகள் பிரவேசித்த வேதிகாவுக்கு எதிர்பாராதவிதமாக டைரக்டர் பாலாவின் ...

மாஸ் படத்தையடுத்து விக்ரம்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா!

Posted:

தமிழில் மாதவன் நடித்த யாவரும் நலம் என்ற படத்தை இயக்கியவர் விக்ரம்குமார். இவர் தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா ஆகிய ஒரே குடும்பத்தினரை வைத்து மனம் என்ற படத்தை இயக்கினார். அதில் ஸ்ரேயா, சமந்தா நாயகிகளாக நடித்திருநதனர். இப்படத்தில் நடித்து டப்பிங் பேசி முடித்த நேரத்தில் நாகேஸ்வரராவ் இறந்து விட்டார். அதையடுத்து ...

படத்தின் பட்ஜெட் 75 லட்சம், இயக்குனர் சம்பளம் ஒன்றரை கோடி!

Posted:

பிரபல இந்தி மற்றும் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா 75 லட்சம் ரூபாய் செலவில், 15 நாட்களில் ஐஸ்கிரீம் என்ற படத்தை எடுத்து சாதனை படைத்துள்ளார். இதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய். படத்தை பத்து கோடிக்கு வாங்க வியாபாரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ப்ளோஸ்காம் என்ற நவீன ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதனை ...

தனது வாழ்க்கையை படமாக எடுத்திருக்கும் 15 வயது பெண் இயக்குனர்!

Posted:

15 வயது சிறுமி ஷிரியா தினகர். பெங்களூரைச் சேர்ந்த பணக்கார வீட்டு வாரிசு. சிறு வயதில் விமானியாக வேண்டும் என்று விரும்பினார். ரஷியாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து 11 வயதில் பைலட் ஆகிவிட்டார். இது எப்படி சாத்தியமானது. பெற்றோர்களை எப்படி சம்மதிக்க வைத்தார். ரஷிய பயிற்சி மையம் எப்படி தேர்வு செய்தது. எப்படி படித்தார், ஜெயித்தார் ...

ரவிமரியாவுடன் ஆடத் தயங்கிய மும்பை அழகி

Posted:

கவர்ச்சி நடிகை அனுராதா மகன் கெவின் ஹீரோவாக நடிக்கும் படம் என்ன பிடிச்சிருக்கா. ப்ரீத்தி விஜ் என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ரவிமரியாவின் உதவியாளர் சுப்புராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரவிமரியா வில்லனாக நடித்துள்ளார். அவருடன் மும்பை அழகி ஒருவர் குத்தாட்டம் ஆடியிருக்கிறார். முதலில் ரவிமரியாவை பார்த்து பயந்த ...

திரைப்படக் கல்லூரி துவக்குகிறார் பாரதிராஜா

Posted:

டிஜிட்டல் சினிமாவின் வருகைக்கு பிறகு சினிமாவுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு வருடத்திற்கு 200 படங்கள் வெளிவருகிறது என்றால் 80 புது இயக்குனர்கள், 100 ஹீரோக்கள், ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களுக்கு முறையான சினிமா பயிற்சி இருக்காது. சினிமாவை பார்த்து சினிமா எடுப்பவர்களாக ...

விஜய்சேதுபதிக்கு தலைவலியாய் மாறிய பேட்டி!

Posted:

ஒன்றரை கோடி கடன் இருப்பதாக ஒரு வாரப்பத்திரிகையில் விஜய்சேதுபதி அளித்த பேட்டி அவருக்கே தலைவலியாக மாறிவிட்டதாம். இமேஜ் வளையத்துக்குள் சிக்காமல் தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு நேர்மையாக நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி. மற்ற ஹீரோக்கள் போல் குத்துப்பாட்டு வேண்டும், பன்ச் டயலாக் வேண்டும் என்றெல்லாம் டைரக்டர்களை டார்ச்சர் ...

பிரவீண் கே.எல்.- ஸ்ரீகாந்த் இரட்டையர்களான எடிட்டர்கள் பிரிந்தனர்!

Posted:

பி.லெனின் - வி.டி.விஜயன், கணேஷ் - குமார் வரிசையில் இரண்டு பேர் இணைந்து, இரட்டையர்களாக பணியாற்றி வரும் படத்தொகுப்பாளர்கள் பிரவீண் கே.எல். - ஸ்ரீகாந்த். இடிவி, ஈநாடு டிவியில் பணியாற்றிய இவர்கள் பின்னர் பாலுமகேந்திராவின் கதைநேரம் தொடருக்கு படத்தொகுப்பு செய்தனர். பின்னர் சென்னை - 600028 படத்தில் வெங்கட்பிரபுவினால் சினிமாவுக்கு ...

சூர்யாவின் சிபாரிசினால் நண்பரை கழற்றிவிட்ட வெங்கட்பிரபு

Posted:

கேமரா இல்லாமல், கதை இல்லாமல் படம் எடுத்தாலும் எடுப்பாரே தவிர, அவரது தம்பி பிரேம்ஜி மற்றும் ஒளிப்பதிவாளர் சக்திசரவணன் இல்லாமல் படம் எடுக்கவே மாட்டார் வெங்கட் பிரபு. அந்தளவுக்கு சக்தி சரவணனுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் அப்படியொரு நட்பு. சின்னத்திரை இயக்குநர் சி.ஜே.பாஸ்கரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக பல சீரியல்களுக்கு ஒளிப்பதிவு ...

ஷாப்பிங்மாலில் சண்டை போட்ட ஸ்ருதிஹாசன்!

Posted:

சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற, ஒரு தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் நடனம் ஆடினார் ஸ்ருதிஹாசன். அந்நிகழ்ச்சிக்காக முந்தைய தினம் ஒத்திகை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன். ஒத்திகையில் கலந்து கொண்டுவிட்டு அருகில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்ற ஸ்ருதிஹாசன், அங்கிருந்த ...

பாகுபலி - ஒரு வருடத்தைக் கடந்த படப்பிடிப்பு...!

Posted:

'நான் ஈ' படத்தின் இயக்குனரான எஸ்.எஸ். ராஜ மௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் 'பாகுபலி'. தமிழில் இந்தப் படம் 'மகாபலி' என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை கடந்த ஒரு வருட காலமாக நடத்தி வருகின்றனர். அதை முன்னிட்டு நேற்று 'பாகுபலி' படத்தின் ஒரு வருடப் பயணம் என ஒரு டிரைலரையும் வெளியிட்டிருக்கிறார்கள். ...

சல்மான் கான் பற்றி மோசமான வதந்தி...!

Posted:

பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவான சல்மான் கான் பற்றி எப்போதுமே ஏதாவது வதந்தி இருந்து கொண்டே இருக்கும். அவையும் பிரச்னைக்குரிய ஒன்றாகத்தான் இருக்கும். சமீபகாலமாக அவரைப் பற்றிய வதந்தி என்று பார்த்தால் அவருக்கும் 'கிக்' பட நாயகி ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் இடையேயான தொடர்பு பற்றித்தான் பரவியிருக்கிறது. இதற்கு முன்னும் ...

ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த நம்பிக்கையில்தான் இசையமைப்பாளர் ஆனேன்! -எஸ்.ஜே.சூர்யா

Posted:

வாலி, குஷி, அன்பே ஆரூயிரே என பல படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. ஒரு கட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நாயகனாக நடித்தார். கலாபக்காதலன், வியாபாரி என அவர் நடித்த படங்கள் ஒருகட்டத்தில் தோல்விகளை சந்தித்ததால் சரியான படவாய்ப்பு இல்லாமல் இருந்தார். அதோடு அவர் ஏற்கனவே இயக்கிய முன்னணி ஹீரோக்கள் அவர் இயக்கத்தில் நடிக்க ...

எந்த தெலுங்குப் படத்திற்கும் சம்மதிக்கவில்லை...கமல்ஹாசன் அறிவிப்பு

Posted:

தெலுங்கு இயக்குனரான தேஜா சில வாரங்களுக்கு முன் அவருடைய இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், கமல்ஹாசன் நான் எந்த தெலுங்குப் படத்திலும் நடிக்க சம்மதிக்கவில்லை என அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, "நான் தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக வந்த ...

ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' ஜப்பானில் வெளியானது...

Posted:

நடிகை ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' இந்தித் திரைப்படம் 2012ம் ஆண்டு இந்தியாவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கௌரி ஷின்டே இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். இங்கு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படம் உலகின் பல்வேறு மொழிகளிலும் 'டப்' செய்து ...

பா.விஜய் நடிக்கும் ஒரு சிடி 30 ரூபாய் படத்தின் பெயர் மாறியது..!

Posted:

ஒரு சிடி 30 ரூபாய் என்ற படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பை தகடு தகடு என்று மாற்றி இருக்கிறார்கள்.
இப்படத்தை வென்.கோவிந்த் என்ற புதிய தயாரிப்பாளர் தயாரித்து வருகிறார். இப்படம் தவிர சவாரி, மண்ணாங்கட்டி பசங்க என மேலும் இரண்டு படங்கள் இவரது தயாரிப்பில் உள்ளன.
மற்ற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™