Cinema.tamil.com |
- ஜாதியை விரும்பாத பார்வதி மேனன்
- மீண்டும் வருகிறார் 'விருமாண்டி' அபிராமி
- கோடம்பாக்கத்தை கலக்கும் கேரளத்து கேத்ரின் தெரசா
- யாமி கவுதமுக்கு பொருந்தாத நீச்சல் உடை
- தீபிகா படுகோனேவுக்கு மீண்டும் ஒரு கவுரவம்
- ஹீரோயின் இமேஜை தவிர்க்கும் ஸ்ரேயா
- தமன்னாதான் எனது ரோல் மாடல்! -மனீஷா யாதவ் பேட்டி
- விஜய்யின், ‛கத்தி படத்திற்கு தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்!
- தெலுங்கு 'அஞ்சான்' ரிலீஸ் தள்ளி வைப்பு ?
- திருமணம் என்றால் பயமாக இருக்கிறது: சுவாதி சொல்கிறார்
- வி.ஐ.பி.,யில் யார் மனதையும் புண்படுத்தவில்லை: இயக்குனர் வேல்ராஜ் விளக்கம்
- மராட்டிய மொழியில் தயாராகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை
- படப்பிடிப்பிற்கு சைக்கிளில் செல்லும் ஆர்யா
- பிரசாந்த்துடன் செமத்தியாக குத்தாட்டம் போட்ட இந்தி நடிகை!
- ஆகஸ்ட் 18 முதல் இது நம்ம ஆளு படப்பிடிப்பு
- வாங்கியது...12 கோடி... வசூல்...20 கோடி! வேலையில்லா பட்டதாரி நிலவரம்
- கார்த்தி படத்தில் ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாடும் வடிவேலு!
- மகனுக்காக நடிப்பதை குறைத்தார் மோனிகா
- தமிழில் அறிமுகமாகிறார் ரங்காராவ் பேரன்
- நந்தா பெரியசாமி இயக்கும் ஜிகினா
| ஜாதியை விரும்பாத பார்வதி மேனன் Posted: 'பூ' படத்தில் அறிமுகமான பார்வதி, தன் பெயருடன் 'மேனன்' என்ற தன் ஜாதி பெயரை இணைத்துக் கொள்ளாமல் தான் அறிமுகமானார். 'மரியான்' படத்தின் ஆடியோ விழாவில், தன்னை மேடையில் பார்வதி மேனன் என்று அழைத்தபோது, 'அப்படி அழைக்க வேண்டாம், பார்வதி என்று மட்டுமே சொன்னால் போதும்' என்று கேட்டுக்கொண்டார். ஆனால், இப்போது அவரே விரும்பாத போதும், ... |
| மீண்டும் வருகிறார் 'விருமாண்டி' அபிராமி Posted: 'விருமாண்டி' படத்தில், கமலுடன் நடித்த அபிராமி, சில ஆண்டுகளுக்கு முன், ஒரு அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகி விட்டார்.மீண்டும் நடிப்பு ஆசை ஏற்பட்டதால்,அங்கிருந்தபடியே கல்லெறிந்து வந்தஅபிராமிக்கு, இப்போது ஒருமலையாள படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, அவர் ... |
| கோடம்பாக்கத்தை கலக்கும் கேரளத்து கேத்ரின் தெரசா Posted: முதல் படமே இன்னும் வெளிவராத நிலையில், அடுத்தடுத்து படங்கள், 'புக்'காகி விட்டதால், கேரளத்து பெண்குட்டியான கேத்ரின் தெரசாவுக்கு, தமிழ் சினிமா மீது கூடுதல் நம்பிக்கை ஏற்பட, தன் பரிவாரங்களுடன் கோடம்பாக்கத்தில் குடியேறிவிட்டார். அசின்,மீரா ஜாஸ்மின், லட்சுமி மேனன் போன்ற மலையாள நடிகைகள் போன்று, கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதிக்காத ... |
| யாமி கவுதமுக்கு பொருந்தாத நீச்சல் உடை Posted: 'கவுரவம்' படத்தில் நடித்த யாமி கவுதமுக்கு, தற்போது, தமிழில் வாய்ப்பு இல்லை என்றாலும், இந்தியில் நடித்து கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் ஒரு படத்தில், முதன் முறையாக நீச்சல் உடையணிந்து நடிக்கவும் தயாரானார், யாமி கவுதம். ஆனால், அந்த உடையில் 'போட்டோ செஷன்' நடத்திய போது, யாமியின் உடல்கட்டு, நீச்சல் உடையில் அழகாக தெரியவில்லை ... |
| தீபிகா படுகோனேவுக்கு மீண்டும் ஒரு கவுரவம் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில், தீபிகா படுகோனேவும் ஒருவர். இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டடித்து வருவதால், படத்திற்கு படம், அவரின் சம்பளம் எகிறிக் கொண்டே செல்கிறது. தீபிகா, இதுவரை, 22 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் மொத்த வசூல், 4,000 கோடி ரூபாயை தாண்டி விட்டதாம். இந்த பட்டியல் வெளியானதில் இருந்து, மகிழ்ச்சியில் ... |
| ஹீரோயின் இமேஜை தவிர்க்கும் ஸ்ரேயா Posted: 'சிங்கிள் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன்' என்று சில ஆண்டுகளாக பிடிவாதம் செய்து வந்த ஸ்ரேயாவுக்கு, பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. அதனால், தெலுங்கில்நாகார்ஜுனா நடித்த, 'மனம்' படத்தில், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.அந்த படம் வெற்றி பெற்றதால், 'ஓ மைகாட்' என்ற இந்தி படத்தின் தெலுங்குரீ-மேக்கில் கமிட்டாகி உள்ளார். இதில், ... |
| தமன்னாதான் எனது ரோல் மாடல்! -மனீஷா யாதவ் பேட்டி Posted: * இப்ப எந்த படத்துல நடிச்சிக்கிட்டிருக்கீங்க? நடன மாஸ்டர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் ஒரு குப்பைக்கதை என்ற படத்தில் நடித்து ... |
| விஜய்யின், ‛கத்தி படத்திற்கு தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்! Posted: |
| தெலுங்கு 'அஞ்சான்' ரிலீஸ் தள்ளி வைப்பு ? Posted: தமிழ்த் திரைப்படங்களில் சில முக்கிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் தெலுங்கில் தொடர்ச்சியாக 'டப்பிங்' செய்யப்பட்டு வருகின்றன. ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, ஆகியோர் நடிக்கும் படங்களுக்குத் தெலுங்குத் திரையுலகிலும் வரவேற்பு இருந்து வருவதால் அவர்கள் நடிக்கும் படங்களை அங்குள்ள தயாரிப்பாளர்கள் வாங்கி டப்பிங் செய்து ... |
| திருமணம் என்றால் பயமாக இருக்கிறது: சுவாதி சொல்கிறார் Posted: சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமான சுவாதிக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தார். தற்போது யட்சன் படத்தில் நடித்து வருகிறார். நடிகைகளில் கிசுகிசுவில் ... |
| வி.ஐ.பி.,யில் யார் மனதையும் புண்படுத்தவில்லை: இயக்குனர் வேல்ராஜ் விளக்கம் Posted: தனுஷ், அமலாபால் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சமீபத்தில் வெளியானது. இதை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் ஒரு காட்சியில் தனுஷ் தன் தந்தையிடம் கோபமாக பேசும்போது "அவனை (தம்பி) மட்டும் காண்வெண்டுல படிக்க வச்சீங்க என்னைய ராமகிருஷ்ணா மிஷன்லதான படிக்க வச்சீங்க" என்பார். இது கான்வெண்ட் பள்ளி உயர்ந்தது ... |
| மராட்டிய மொழியில் தயாராகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை Posted: 80களில் தமிழ்நாட்டையே கிரங்க வைத்த சில்க் -ஸ்மிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமும், ரகசியமும் நிறைந்தது. அதனை இந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் எடுத்தார்கள். சில்க் ஸ்மிதாவாக நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருதும் கிடைத்து. மலையாளத்தில் கிளைமாக்ஸ் என்ற பெயரில் எடுத்தார்கள். அதனையே தமிழில் ஒரு நடிகையின் டயரி என்ற பெயரில் ... |
| படப்பிடிப்பிற்கு சைக்கிளில் செல்லும் ஆர்யா Posted: ஆர்யா, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மீகாமன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை, பின்னி மில்லில் நடக்கும் இதன் படப்படிப்பிற்கு ஆர்யா தினமும் ஹெல்மெட் போட்டுக்கொண்டு சைக்கிளில்தான் வருகிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி கூறியதாவது: இந்த படத்தின் கதையை ... |
| பிரசாந்த்துடன் செமத்தியாக குத்தாட்டம் போட்ட இந்தி நடிகை! Posted: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் பிரசாந்த், இவர் சற்று இடைவெளிக்கு பிறகு, தற்போது 'சாகசம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த்தின் அப்பா தியாகராஜனே இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். அருண் ராஜ் வர்மா என்ற புதியவர் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ... |
| ஆகஸ்ட் 18 முதல் இது நம்ம ஆளு படப்பிடிப்பு Posted: பாண்டிராஜ் தயாரிப்பு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படம் தொடங்கப்பட்டபோது, ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கப்போவதாக சொல்லப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு...! சிம்பு நடிக்கும் மற்ற படங்கள் எப்படி எல்லாம் தாமதமாகுமோ அதைப்போலவே இது நம்ம ஆளு படமும் தாமதமானது. இப்படத்தின் இயக்குநர் கம் தயாரிப்பாளரான பாண்டிராஜ், சிம்பு மற்றும் ... |
| வாங்கியது...12 கோடி... வசூல்...20 கோடி! வேலையில்லா பட்டதாரி நிலவரம் Posted: தொட்டதெல்லாம் துலங்குவது என்று சொல்வார்களே...அது தமிழ்சினிமாவில் தற்போது ஒன்றிரண்டு பேருக்குத்தான் பொருந்தும். அவர்களில் ஒருவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பாளரான பி.மதன். நீதானே என் பொன்வசந்தம் தவிர, விண்ணைத்தாண்டி வருவாயா தொடங்கி இவர் தயாரித்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய ... |
| கார்த்தி படத்தில் ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாடும் வடிவேலு! Posted: நாகேஷ், சந்திரபாபு, கவுண்டமணி, வடிவேலு என கடந்த காலங்களில் எத்தனையோ முன்னணி கதாநாயகிகள் காமெடியனுடன் ஆட்டம் போட்டிருக்கிறார்கள். சுந்தர்.சி இயக்கிய மேட்டுகுடி படத்தில் ஒரு பாடல் காட்சியில் கவுண்டமணி உடன் நடனம் ஆடி இருக்கிறார் நக்மா. அப்போது அவர்தான் தமிழில் நம்பர் ஒன் நடிகையாய் இருந்தார். கவுண்டமணி உடன் நக்மா நடனம் ஆடியது ... |
| மகனுக்காக நடிப்பதை குறைத்தார் மோனிகா Posted: செய்தியின் இடையில் நாட்டின் தட்பவெப்ப நிலையை சொல்லும் 50 விநாடி தொகுப்பாளராக அறிமுகமான மோனிகா, இப்போது 3வயது ஜேடனின் தாய். தற்போது தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமா நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருக்கிறார். மகனை கவனிக்க வேண்டியது இருப்பதால் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதுபற்றி அவர் ... |
| தமிழில் அறிமுகமாகிறார் ரங்காராவ் பேரன் Posted: பழம்பெரும் நடிகர் ரங்காராவ். தமிழ், தெலுங்கு படங்களில் குணசித்திர வேடங்களில் கொடிகட்டி பறந்தவர். மாயாபஜார் படத்தில் கடோத்கஜனாக நடித்து "கல்யாண சமையல் சாதம்..." என பாடி பட்சணங்களை அவர் காலி செய்யும் காட்சி இன்றைக்கும் பிரபலம். இப்போது அவரது பேரன் ஜூனியர் ரங்காராவ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் நடித்த தெலுங்கு ... |
| நந்தா பெரியசாமி இயக்கும் ஜிகினா Posted: இயக்குனர் நந்தா பெரியசாமி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு இயக்குனர். காரணம் அவரது முதல் படமான ஒரு கல்லூரியின் கதை ரிலீசுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆர்யா, சோனியா அகர்வால் நடித்தனர். ஒரு விபத்தில் நினைவிழந்த ஒருவனை அவனது கல்லூரிக்கு அழைத்துச் சென்று கல்லூரி கால கலாட்டாவை மீண்டும் நடத்தி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-07-31 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |