Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இனி நான் கவர்ச்சி நடிகையில்லை:நயன்தாரா அதிரடி முடிவு

Posted:

நயன்தாரா, நடிக்க வந்தபோது, அவர் மீது, கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் இருந்தது. தெலுங்கில் வெளியான, 'ராம ராஜ்ஜியம்' படம், அந்த இமேஜை மாற்றி விட்டது. தமிழிலும், தற்போது, கவர்ச்சியை தவிர்த்து, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டுமே அவர் நடிக்கிறார்.

இதனால், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களாக தேடி ...

'இமேஜ்' பற்றி கவலையில்லை:விஜயசேதுபதி அறிவிப்பு

Posted:

ஹீரோ என்றால், இந்த மாதிரியான கதைகளில் தான் நடிக்க வேண்டும்என்ற கோலிவுட்டின் நீண்ட கால பார்முலாவை உடைத்தெறிந்தவர் விஜய சேதுபதி. இவர், தமிழில் ஹீரோவாக
நடிப்பதற்கு முன், 'ஆகதா' என்ற கன்னட படத்தில் ஒற்றைக்கண்ணுடன் ஒரு மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அந்த படம், தற்போது, தமிழில் 'டப்பிங்' செய்யப்பட உள்ளது. ...

இந்தி சினிமாவை கைகழுவ தமன்னாவுக்கு விருப்பம் இல்லை

Posted:

தாய்மொழியான இந்தியில் தமன்னா நடித்த 'ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ்' என்ற இரண்டு படங்களுமே தோல்வியடைந்து விட்டன. அதனால் ஏற்பட்ட வெறுப்பில், இனி அவர் தமிழ், தெலுங்கில் மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால், தமன்னா வெளியிட்டுள்ள செய்தியில், 'சினிமாவில் எத்தனையோ வெற்றி, தோல்விகளை பார்த்து விட்டேன். அதனால், ...

துக்கடா வேடங்களில் நடிக்கத்ரிஷா திடீர் மறுப்பு

Posted:

அஜீத், ஜெயம் ரவி ஆகியோருக்கு ஜோடியாக, இரண்டு படங்களில் நடித்து வரும் த்ரிஷாவுக்கு, இனி, மரத்தை சுற்றி டூயட் பாடிவிட்டு, கிளைமாக்சில் குரூப் போட்டோவுக்கு, 'போஸ்'
கொடுப்பது போன்ற வேடங்களில் நடிக்க விருப்பமில்லையாம். அவர் கூறுகையில், 'நான்
நடிகையாகி, 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

ஆனால், நான் திரும்பி ...

வித்யா பாலன் ரூட்டுக்குமாறும் ராணி முகர்

Posted:

சமீபத்தில், ஆதித்யா சோப்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டஇந்தி நடிகை ராணி முகர்ஜி, தற்போது போலீஸ் ஆபீசராக, 'மாதானி' என்ற படத்தில் நடித்துள்ளார். ராணி முகர்ஜி கூறுகையில், 'இதற்கு முன், பல படங்களில், டம்மியான வேடங்களிலேயே நான் நடித்த போதும், 'மாதானி' படத்தில், பெண் சிங்கம் போன்ற வலிமையான வேடம் எனக்கு. ஏற்கனவே, வீரத்திற்கு பெயர் ...

தமிழ் சினிமாவில் 'தாத்தா' சென்டிமென்ட்...!

Posted:

தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட படங்களுக்கும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த இரண்டு படங்களில் நாயகன் கதாபாத்திரமாக 'தாத்தா' கதாபாத்திரங்கள்தான் இருக்கிறது என்பது வித்தியாசமான ஒன்றுதான். 'மஞ்சப் பை' படத்தில் ராஜ்கிரண் தாத்தா வேடத்திலும், 'சைவம்' படத்தில் நாசர் தாத்தா ...

வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழா - அப்துல் கலாம் பங்கேற்பு!

Posted:

கவிப்பேரரசு வைரமுத்துவின் 60வது பிறந்தநாள், ஜூலை 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக வைரமுத்துவின் ஒவ்வொரு பிறந்தநாளும் கவிஞர்கள் கலை இலக்கிய திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு, பிறந்தநாள் விழா கோவை கொடீசியா அரங்கில் நடக்கிறது. வைரமுத்துவுக்கு இது 60வது பிறந்தநாள் என்பதால் அதனை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து ...

திருடன் போலீஸ் என் வாழ்வில் முக்கியமான படம் - ஐஸ்வர்யா ராஜேஷ்!

Posted:

நடிப்பால் மட்டுமின்றி , தன்னுடைய அழகாலும் எல்லோரையும் கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் பிரபலமாகி, சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இரண்டு படங்களின் மூலம் பிரசித்தி பெற்றவர். இவரது தந்தை ராஜேஷ் தெலுங்கு திரையில் பல படங்களில் கதாநயாகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த ...

தெலுங்குக்கு வர ஆசைப்படும் இந்தி நடிகைகள்...!

Posted:

தென்னிந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை தெலுங்குத் திரையுலகம்தான் மிகவும் பெரியது. படத்தின் பட்ஜெட்டிலிருந்து, திரையரங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் அதுதான் முன்னணியில் இருக்கிறது. அதோடு நாயகிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக ஆடை அலங்காரம், பாடல் காட்சிகள் என அவர்கள் நாயகியரைக் அழகாக காட்டும் ...

திருமணத்திற்குப் பின்னும் ஜெயித்த நவ்யா நாயர்...!

Posted:

திருமணத்திற்குப் பின் நடிகைகளைப் பொறுத்தவரை நாயகியாக நடிக்க முடியாது என்பது திரையுலகில் எழுதப்படாத விதியாக உள்ளது. திருமணம் ஆனாலே, அவர்கள் வயது குறைந்தவர்களாக இருந்தாலும் அக்கா, அண்ணி, அல்லது அம்மா வேடங்களில் நடிக்கத்தான் அழைப்பார்கள். இந்த சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. நல்ல கதைகள் வரும் பட்சத்தில் திருமணமான ...

அஞ்சலி படத்தில் நடனமாடும் ஸ்ருதி ஹாசன் ?

Posted:

பல எதிர்ப்புகளுக்கிடையே தெலுங்கில் அஞ்சலி நாயகியாக நடித்து வரும் படம் 'கீதாஞ்சலி'. ராஜ் கிரண் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில் அஞ்சலியைச் சுற்றித்தான் கதையே நகர்கிறதாம். ஹர்ஷவர்தன் ரானே, பிரம்மானந்தம் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமானவராக அஞ்சலி தான் ...

இன்னும் 2 கோடியைகூட தாண்டவில்லையாம் சமந்தா!

Posted:

தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருந்த தமன்னா-அனுஷ்கா இரண்டு பேரையும் அங்கிருந்து துரத்தியடித்து விட்டு நம்பர்-ஒன் நடிகை ஆனவர் சமந்தா. அங்குள்ள முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் பெரிய ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே தமிழிலும் தற்போது அஞ்சான், கத்தி படங்களில் நடித்திருப்பவர் விக்ரமுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். ...

சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது!

Posted:

பசங்க, மெரினா என சிறுவர்களை மையமாகக் கொண்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர் பாண்டிராஜ். அதையடுத்து, விமல்-சிவகார்த்திகேயனை வைத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை இயக்கிய அவர், தற்போது சிம்பு-நயன்தாராவை இணைத்து இது நம்ம ஆளு என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், வாலு பட வேலைகளில சிம்பு இறங்கி விட்டதால் அந்த ...

மீண்டும் தமிழுக்கு வருகிறார் யாமி கெளதம்!

Posted:

தமிழில் கெளதம்மேனன் தயாரிப்பில் ஜெய் நடித்த தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் நடித்தவர் யாமி கெளதம். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. அதையடுத்து, பிரகாஷ்ராஜ் தயாரித்து நடித்த ராதாமோகனின் கெளரவம் என்ற படத்தில் நடித்தார். அப்படத்தைப்பார்த்து பிரபுதேவா, இந்தியில் தான் இயக்கயிருந்த ஆக்சன் ஜாக்சன் படத்தில் ...

நாடகக் கலைஞனாக வாழ்ந்திருக்கிறேன்! -சித்தார்த் நெகிழ்ச்சி

Posted:

சினிமா உருவான காலத்தில் நாடகக்கலையில் சிறந்து விளங்கிய நடிகர்-நடிகைகளே சினிமாவுக்குள் வந்தனர். அதனால் நடிப்பில் நல்ல பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் எங்களைப் போன்றோருக்கு நாடகத்தைப்பற்றி எதுவும் தெரியாது. அதனால் சினிமாவிற்குள் வந்துதான் நடிப்பை பயின்றோம் என்கிறார் சித்தார்த்.

மேலும், அப்படி கலையின் பிறப்பிடமான ...

ரசிகர்களின் சண்டையை தடுக்க விஜய்-அஜீத் முடிவு!

Posted:

மலையாள சினிமாவில் தனது ரசிகர்கள் ஒரு டைரக்டரை விமர்சித்ததால்தான் சமீபத்தில் தனது ரசிகர்கள் மன்றங்களையே கலைத்து விடுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் மம்மூட்டி. அதேபோல் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு வாக்கு சேகரித்ததால்தான் தனது ரசிகர் மன்றங்களையே ...

எனக்கு கல்யாணம் ஆகவில்லை : அஞ்சலி எக்ஸ்குளூசிவ் பேட்டி

Posted:

கிட்டதட்ட ஒரு வருட இடைவெளிக்கு பின் நடிகை அஞ்சலி இன்று மீண்டும் தனது புதிய பட சூட்டிங்கில் கலந்து கொள்ள சூட்டிங் ஸ்பார்ட்டிற்கு வந்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு ரீ-என்ட்ரி கொடுத்த அஞ்சலி, தன்னை சுற்றி வளைத்து கேள்வி கணைகளை வீசிய பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு கூலாக பதிலளித்தார். அஞ்சலியின் ...

எந்திரன்-2வில் ரஜினிக்கு பதிலாக அமீர்கான் நடிக்கிறாராம்?

Posted:

ஐ படத்தை வழக்கம்போல் பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கியுள்ள ஷங்கர், அடுத்து ஏற்கனவே தான் ரஜினியை வைத்து 200 கோடி பட்ஜெட்டில் இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், அந்த படத்திலும் ரஜினியே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரை சந்தித்து பேசினார்.

ஆனால், தனது உடல்நிலை அதற்கு ஒத்து வராது ...

மீடியாக்களின் வாயை அடைத்த ப்ரியாமணி!

Posted:

பருத்தி வீரன் நாயகி ப்ரியாமணிக்கு சாருலதா படத்திற்கு பிறகு தமிழில் படமே இல்லை. அதனால் சில ஆண்டுகளாக தெலுங்கு, கன்னடத்தில் நடித்து வந்தவர், இப்போது கடைசியாக மலையாள சினிமாவில நடித்துக்கொண்டிருக்கிறார். அங்குள்ள ப்ருதிவிராஜ் உள்ளிட்ட சில நடிகர்களின் அரவணைப்பு ப்ரியாமணிக்கு இருப்பதால் இன்னும் சில ஆண்டுகள் மலையாளத்தில் நடித்து ...

சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார் மனோரமா

Posted:

தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் நடத்து, மூன்று தலைமுறை கண்ட நடிகை என பெயர் வாங்கிய பழம்பெரும் நடிகை மனோரமா, ஒரு மாத சிகிச்சைக்கு பின் இன்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மனோரமா கடந்த 25 நாட்களாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™