Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மேடைகளில் முத்தம் கொடுப்பது அன்பின் வெளிப்பாடுதான்! - நடிகை பூஜா பேட்டி

Posted:

மேடைகளில் முத்தம் கொடுப்பது ஒன்றும் தவறான கலாச்சாரம் இல்லை. அது ஒரு அன்பின் வெளிப்பாடுதான். நானும் அப்படி நினைத்துதான் என் நண்பர்களுக்கு முத்தம் கொடுக்கிறேன். அதை மற்றவர்கள் தவறாக நினைத்தால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்கிறார் முத்த ஸ்பெசலிஸ்ட் நடிகை பூஜா. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

* தற்போது ...

கமல் வெளியிடும் சிகரம் தொடு!

Posted:

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான இவர், தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களில் நடித்தார். இப்போது தூங்காநகரம் இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் சிகரம் தொடு என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு ஜோடியாக மோனல் ...

அஜித் - த்ரிஷாவுக்கான காதல் பாடல் ரெடி!

Posted:

அஜித் - கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று அஜித்குமாரின் ரசிகர்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கான தலைப்பை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்க இருக்கிறார்களாம். எப்போதும் தனது ...

ஆகஸ்ட்டில் அதர்வாவின் இரும்புக்குதிரை!

Posted:

பரதேசி படத்தைத் தொடர்ந்து அதர்வா நடித்து வரும் படம் - இரும்புக்குதிரை. ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் யுவராஜ் போஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் அதர்வாவுடன் ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்! இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கடந்த சில ...

திருமணம் எனும் நிக்காஹ்...! நஸ்ரியாவுக்கு முதல் படமே, கடைசி படமாக...!

Posted:

2006-ஆம் வருடம் பலுங்கு என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். பரமணி, ஒரு நாள் வரும் ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு, 2013 ஆம் ஆண்டு மேட் டாட் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார் நஸ்ரியா. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் தன்னுடைய திருமணம் எனும் நிக்காஹ் ...

ஹீரோயினாத்தான் நடிப்பேன்னு அடம்பிடித்தால் இடம் கிடைக்காது: டாப்ஸியின் அனுபவம்

Posted:

ஆடுகளம் படத்தில் அறிமுகமான வெள்ளாவி பொண்ணு இந்த டாப்ஸி பன்னு. பெரிய ரவுண்ட் வருவார் என்று கணிக்கப்பட்டவர் நடித்ததை விட சர்ச்சையில் சிக்கியதுதான் அதிகம். ஆரம்பம் படத்திற்கு பிறகு தற்போது வை ராஜா வை, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படங்களில் கவுரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். ஏன் இப்படி என்று கேட்டால் இப்படி பதில் ...

துணிச்சல்தான் பெரிய பாதுகாப்பு: இஷாரா சிறப்பு பேட்டி!

Posted:

சமீபத்தில் வெளியான சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்திருப்பவர் இஷாரா. தமிழுக்கு இறக்குமதியாகி இருக்கும் மற்றுமொரு மலையாளத்து தேவதை. பெரிய கண்கள். மொழு மொழு கன்னம். கொஞ்சம் பூசினமாதிரி உடம்பு என தமிழ் ரசிகனுக்கு பிடித்த மாதிரி இருக்கிறார் இஷாரா. வெண்மேகம் முதல் படமாக இருந்தாலும் சதுரங்க வேட்டைதான் இஷாராவை ...

சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேயை பார்த்த எம்.எஸ்.பாஸ்கர்!

Posted:

பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதே ஒரு பெரும் சர்ச்சையாக உள்ளது. ஒரு சாரர் நல்ல சக்தி இருப்பது போன்று தீய சக்திகளும் உள்ளது என்று சொல்கிறார்கள். இன்னொரு சாரரோ, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அப்படியிருந்தால் இலங்கையில் எத்தனையோ விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் ஏன் பேயாக வந்து தங்களை கொன்றவர்களை ...

பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கில் ஆர்யா, சித்தார்த், நாக சைதன்யா

Posted:

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான படம் பெங்களூர் டேஸ். அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனரின் படம். பகத் பாசில், நஸ்ரியா, துல்கர் சல்மான் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய பிவிபி சினிமா உரிமம் பெற்றுள்ளது. தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது. இதனை ...

ரிலீஸ் தேதியில் தலையிடுவதா? சித்தார்த்துக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்

Posted:

சித்தார்த், லட்சுமிமேனன் நடித்துள்ள ஜிகிர்தண்டா படத்தை பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். படத்தின் சில காட்சிகளை நீக்குவது தொடர்பாக இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே நடந்த கருத்து மோதலால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த பிரச்னையில் முடிவு ...

நடிகரானார் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்

Posted:

ஆர்ட் ரைடக்டர்களிலிருந்து லைட் பாய் வரைக்கும் நடிகராத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து நடிகராகி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ். ராமன் தேடிய சீதை, பொக்கிஷம், வந்தேமாதரம் உள்பட ஏராள மான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள அவர் திலகர் படத்தின் மூலம் நடிகராகியிருக்கிறார். வில்லத்தனமான ஒரு போலீஸ் ...

சிம்ரன் படத்தில் நடிக்கிறார் ஜெனிப்ரியா

Posted:

இசையருவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜெனிப்ரியா விரைவிலேயே முழுநேர சினிமா நடிகை ஆகிவிடுவார். தற்போது அவர் சிம்பு, ஹன்சிகா நடிக்கும் வாலு படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்து வருகிறார். படம் வெளிவந்ததும் பெரிதாக பேசப்படுவாராம். தொடர்ந்து சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: ...

ராஜேஷ் கண்ணாவின் வீடு ரூ.95 கோடிக்கு விற்பனை: நினைவகமாக்கும் திட்டம் கைவிடப்பட்டது

Posted:

ஒரு காலத்தில் இந்தி படங்களின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜேஷ் கண்ணா. 50 வருடங்களுக்கு முன்பு ராஜேந்திர குமார் என்ற நடிகரிடமிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மும்பை பாந்திரா கார்டர் ரோட்டில் உள்ள பங்களாவை வாங்கினார். அதற்கு ஆசிர்வாத் என்று பெயரிட்டு அதில் குடியேறினார். தினமும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் அவரைக் காண இந்த ...

அஜீத் படத்துக்கு அடுத்த மாதம் டைட்டீல் அறிவிக்கிறார் கெளதம்மேனன்!

Posted:

சமீபகாலமாக அஜீத் நடிக்கும் படங்களுக்கு கதை ரெடி பண்ணுவதை விட டைட்டீல் ரெடி பண்ணுவதில்தான் அப்படங்களின் டைரக்டர்கள் தலையை பிய்த்துக்கொள்கிறார்கள். அந்த வகையில், ஆரம்பம் படத்தின் டைட்டீலை மொத்த படப்பிடிப்பும முடிந்து படம் திரைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அறிவித்தார்கள்.

அதுபற்றி அப்போது அப்பட டைரக்டர் ...

அதிரடி நடனமாடி அனுஷ்காவை அதிர வைத்த ரஜினி!

Posted:

ரஜினி படங்களின் பாடல்கள் எப்போதுமே படு ஸ்பீடாக இருக்கும். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாக நடனமாடுவார் ரஜினி. அந்தவகையில், தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வரும் லிங்கா படத்திலும் அதே வேகமான பாடல்களை கொடுத்துள்ளாராம் ஏ.ஆர்.ரகுமான். அந்த வகையில், தற்போது ரஜினி-அனுஷ்கா இடம்பெறும் ஒரு டூயட் பாடல் ...

ரகுவரனை பெருமைப்படுத்திய தனுஷ்!

Posted:

தனுசுக்கு அப்பாவாக நடித்தவர்களில் ரகுவரன் குறிப்பிடத்தக்கவர். யாரடி நீ மோகினி படத்தில் அவர்களின் நடிப்பு பேசப்படும் வகையில் இருந்தது. குறிப்பாக, அப்பா-மகன் என்றாலும் ஒரே வீட்டிற்குள் எதிரும் புதிருமாக அவர்கள் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு எந்த காலத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். அந்த அளவுக்கு இயல்பாக இருந்தது.

அதோடு, ...

காமெடி படத்துக்காக மொட்டையடித்த சுரேஷ்கோபி!

Posted:

தமிழ் சினிமாவில், கமல், ரஜினி, சரத்குமார் உள்பட பல நடிகர்கள் கதைக்காக மொட்டையடித்து நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் அப்படி நடித்த படங்கள் பெரும்பாலும் ஆக்சன் கதைகளாகவே இருந்திருக்கும். ஆனால், தற்போது மலையாள நடிகர் சுரேஷ்கோபி ஒரு காமெடி படத்துக்காக முதன்முதலாக மொட்டையடித்து நடித்துள்ளார்.

மலையாள சினிமாவில் முக்கிய ...

விஸ்வரூபம்-2 எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்! கமல் வெளியிட்ட தகவல்!!

Posted:

கமலின் விஸ்வரூபம் படம் பல தடைகள், சர்ச்சைகளை தாண்டி வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தை எடுத்து வந்தபோது இரண்டாம் பாகத்துக்கு தேவையான பெரும்பாலான காட்சிகளையும் அதே படப்பிடிப்பு தளங்களில் படமாக்கி விட்டார் கமல். அதனால்தான், முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகம் தொடரும் என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல், அப்படத்தையும் ...

சிம்பு, அஜீத்தைத் தொடர்ந்து விக்ரமும் கெளதம்மேனனுக்கு கை கொடுக்கிறார்!

Posted:

கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கயிருந்த விஜய் அவர் தன்னிடம் கதையே சொல்லவில்லை என்று அவர் படத்தில் நடிக்க மறுத்தார். ஆனால், அதையடுத்து சூர்யாவோ, அவர் சொன்ன கதை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு லிங்குசாமிக்கு கால்சீட் கொடுத்து தற்போது அஞ்சான் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், விஜய், சூர்யா ஆகியோரால் கழட்டி ...

ஆ என்ற எழுத்தே அச்சுறுத்துவதாக இருக்கிறது! இரட்டையர்களை பாராட்டிய கேயார்!!

Posted:

அம்புலி 3டி, ஓர் இரவில் படங்களை இயக்கிய இரட்டையர்களான ஹரி-ஹரீஸ் மூன்றாவதாக இயக்கியுள்ள படம் ஆ. இதுவும் அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட கதையில்தான் தயாராகியுள்ளது. அம்புலி படத்தில் நடித்த கோகுல்நாத்துடன் சிம்ஹா, மேக்னா, எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கி, ஸ்ரீஜித் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு 7 ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™