Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எனக்கு எதிராக சதி இலியானா புலம்பல்

Posted:

இலியானா, தன் தாய்மொழியான இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது, 'ஹப்பி என்டிஸ்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இலியானா, தன் அமெரிக்க காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக பாலிவுட்டில் செய்தி பரவி உள்ளது.இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ள இலியானா, 'இன்னும் என் திருமணத்தைப் பற்றி எந்த ...

இந்திக்கு செல்லும் யுவன் ஷங்கர் ராஜா

Posted:

யுவன் ஷங்கரின் கவனம் தற்போது பாலிவுட் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியில் ருனால் தேஷ்முக் என்பவர் இயக்கியுள்ள,'ராஜா நட்வர்லால்' என்ற த்ரில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள், இணையதளத்தில் வெளியானதை அடுத்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் 'லைக்' செய்துள்ளனராம். இதையடுத்து, ஏ.ஆர்.ரகுமானுக்கு வரவேற்பு ...

நெருங்கி பழகினால் தப்பா? அப்பாவியாக கேட்கிறார் பூஜா

Posted:

'நான் கடவுள்' படத்தில் கண் பார்வை இல்லாத பெண்ணாக நடித்து அழுத்தமான முத்திரை பதித்தவர் பூஜா. தற்போது, அவருக்கு அதிகமாக படங்கள் இல்லை என்றாலும், அவரைப்பற்றி வெளியாகும் காதல் செய்திகள் பரபரப்பு கூட்டி வருகின்றன. அவர் கூறுகையில், 'அனைவரிடமும் அன்பாக பழகுவேன். என்னை அவர்களுக்கு பிடித்து விட்டால், அதிக உரிமை எடுத்துக் கொண்டு ...

வாய்ப்பு கிடைத்தாலே போதும் பிடிவாதத்தை தளர்த்திய லட்சுமி

Posted:

விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டபோதும், மார்க்கெட்டில் பின்தங்கியே இருக்கிறார் லட்சுமிராய், மன்னிக்கவும் ராய் லட்சுமி.இதனால், 'முன்னணி ஹீரோக்களுடன் தான் நடிப்பேன்' என்ற தன் கொள்கையை மாற்றி விட்ட லட்சுமி, இனிமேல் தன் திறமைக்கு சவால் விடும் படியான வெயிட்டான வேடங்கள், புதுமுக ஹீரோக்களின் படங்களில் ...

இளம் ஹீரோக்கள் புகழ்ச்சி: நயன்தாரா மகிழ்ச்சி

Posted:

இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். விஜயசேதுபதி உள்ளிட்ட இளம் நடிகர்கள், அவருடன் நடிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில், 'நயன்தாரா செம அழகு' என்று மேடையிலேயே பேசினார் விஜயசேதுபதி. இப்படி ...

காலத்துக்கேற்ப மாற தயார்: மீனாட்சி திடீர் அறிவிப்பு

Posted:

தமிழில் அரை டஜன் படங்களில் நடித்தவர் மீனாட்சி. ஆனால், அவர் நடித்தபடங்கள் வெற்றி அடையாததால், கவனிக்கப்படாத நடிகையாகவே இருந்து வருகிறார்.
'மந்திரப்புன்னகை' படத்திற்கு பின், சுத்தமாக பட வாய்ப்புகளை இழந்த மீனாட்சி, சினிமாவில் இருந்து வெளியேறி விட்டதாகவே கருதப்பட்டு வந்தது.இந்நிலையில், புதிதாக தயாராகும் ஒரு படத்தில், குத்து ...

கிராமத்து முத்திரை வேண்டாம்! - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி

Posted:

அட்டகத்தி ஐஸ்வர்யா ராஜேஷ், அதன்பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடித்தவர் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திருடன் போலீஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் முதன்முறையாக மாடர்ன் கெட்டப்பில் நடித்திருக்கும் அவர், இனிமேல் என்மீது விழுந்திருக்கும் கிராமத்து முத்திரையை உடைத்தெறியும் வகையில் அதிரடியான ...

என் நண்பருடன் நெருக்கமாக நடித்தால் தப்பா? சுர்வின் சாவ்லா கேட்கிறார்

Posted:

வசந்த் இயக்கிய, மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அறிமுகமானர் சுர்வின் சாவ்லா. இவர்தான் அடுத்த ஜோதிகா என்ற வசந்த் பெருமையோடு அறிமுகப்படுத்தினார். ஆனால் சுர்வின் இந்தியில் சன்னி லியோனுக்கு சவால் விடும் வகையில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

இவர் நடித்து சமீபத்தில் வெளியான ஹேட் ஸ்டோரி 2வில் இந்தியாவில் தணிக்கை ...

மதுரைக்கு அவசியம் வரணும் ப்ரோ..! நடிகர்களுக்கு விஜய்யிடமிருந்து போன் அழைப்பு!

Posted:

இளம் நடிகர்கள் மத்தியில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது என்ன தெரியுமா? விஜய்யின் போன் அழைப்பு பற்றிதான் ஒருவருக்கொருவர் ஆச்சர்யமாக பேசிக்கொள்கிறார்கள். அதாவது, ஒரு வாரப்பத்திரிகையினால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டார் விஜய். அதன் அடுத்த கட்டமாக அந்தப் பட்டத்தை அவருக்கு வழங்குவதற்காக ...

ஆர்.கே இனி மக்கள் தளபதியாம்

Posted:

தமிழ் நாட்டைச் சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் ஆர்.கே. வெளிநாட்டில் தயாரான சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர், எல்லாம் அவன் செயல் என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்தார். சிந்தாமணி கொலை கேஸ் என்ற மலையாளப்படத்தின் ரீமேக் அது. அந்த படம் ஓரளவுக்கு ஓடியதும், ஆர்கே நிரந்தர ஹீரோவானர். இங்கேயே கிளப்புகள், ஓட்டல்கள் ...

பெரிய திரைக்கு வந்த சின்னத்திரை இயக்குனர்

Posted:

அத்திப்பூக்கள் தொடரை இயக்கிய யு.பி.மருது இப்போது சினிமா ஒன்றை இயக்கி வருகிறார். படத்தின் தலைப்பு அகத்திணை. வர்மா என்ற புதுமுகத்துடன் சாட்டை மகிமா நடிக்கிறார். ஆடுகளம் நரேன், ஜி.எம்.குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.

சினிமா இயக்குவது குறித்து இயக்குனர் யு.பி.மருது கூறியதாவது: பெரிய ...

திகில் படமாவது விக்னேசுக்கு கை கொடுக்குமா?

Posted:

விக்ரம் நடித்த சேது படத்தில் நடிக்க வேண்டியவர் விக்னேஷ். அப்போது விக்னேஷ் பெரிய நடிகர், விக்ரம் ராசியில்லாத நடிகர்உவிக்னேஷ் கால்ஷீட் கிடைக்காமல் பாலா விக்ரமை நடிக்க வைத்தார். ஆனால் கடந்த 20 வருடங்களாக சினிமாவில் போராடும் விக்னேஷ்க்கு பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் அமையவில்லை. கிழக்கு சீமையிலே, பசும்பொன், உழவன், கண்ணெதிரே ...

மிதுன் சக்ரவர்த்தியை நடிக்க வைத்தது எப்படி? இயக்குனர் விளக்கம்

Posted:

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திறுயாகாவாராயினும் நாகாக்க என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இது ஒரு திகில் படம். ஆதி, நிக்கி கல்ராணி, லட்சுமி பிரியா, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் மிதுன் சக்ரவர்த்தியை நடிக்க வைத்திருப்பது பற்றி அதன் இயக்குனர் சத்யா பிரபாஸ் கூறியதாவது:

மும்பையில் இருந்து ...

இறுதி கட்டத்தில் மொசக்குட்டி

Posted:

ஒளிப்பதிவாளர் ஜீவன் இயக்கி வரும் படம் மொசக்குட்டி. மைனா, சாட்டை படங்களை தயாரித்த ஜான் மேக்ஸ் ஸ்டூடியோ தயாரிக்கிறது. சாட்டை படத்தில் நடித்த மகிமாதான் ஹீரோயின். வீரா என்ற புதுமுகம் ஹீரோ. இவர்கள் தவிர பசுபதி, செண்ட்ராயன், ஜோமல்லூரி நடிக்கிறார்கள். ரமேஷ் விநாயகம் இசை அமைக்கிறார். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மைனா ...

கன்னட டப்பிங் படத்திற்கு தடைகேட்டு வழக்கு

Posted:

கன்னட இயக்குனர் மதன் பட்டேல் இயக்கி உள்ள கன்னட படம் ஒன்று சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான பிரபல சாமியார் பற்றியது. பல வழக்குகள், தடைகளை தாண்டி அந்தப் படம் வெளிவந்தது. தற்போது இந்தப் படத்தை சொர்க்கம் என் கையில் என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். இதற்கு தடை கேட்டு இந்து தர்மா சக்தி அமைப்பின் செயலாளர் ...

மனோரமா, கோவை சரளா வரிசையில்....ஜெனிபர்?

Posted:

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் ஜெனிபர். கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டவர். குழந்தை நட்சத்திரமான ஜெனிபர், பிறகு குமரி நட்சத்திரமாகி சில படங்களில் நடித்தார். ஆனாலும் பிஸியான நடிகையாக அவரால் வர முடியவில்லை. எனவே சின்னத்திரைக்குப் போய் ...

தயாரிப்பாளரை சாடிய சித்தார்த்..! அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Posted:

நாளை (ஜூலை 25) வெளியாகவிருந்த ஜிகர்தண்டா படத்தை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார் அப்படத்தின் தயாரிப்பாளரான ஃபைவ் ஸ்டார் கதிரேசன். ஜூலை 25 வெளியீடு என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துவிட்டு, திடீரென ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததற்கு, தனுஷ்தான் காரணம் என்ற சர்ச்சை எழுந்தது.

தனுஷினால் பொல்லாதவன் ...

இரவு தூக்கத்தை மறந்த அஜீத்!

Posted:

மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது 55வது படத்தில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். முன்பெல்லாம் தனது படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது அதிக இடைவெளி எடுத்துக்கொள்ளும் அஜீத், முந்தைய படங்கள் கொடுத்த வெற்றி காரணமாக ஜெட் வேக உற்சாகத்தில் நடித்துக்கொண்டிருககிறார்.

ஆரம்பத்தில் ...

நான்தான் டப்பிங் பேசுவேன்! அடம் பிடிக்கும் இஷாரா நாயர்!!

Posted:

சினிமாவில் நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு பிறகும் அனுஷ்கா, திரிஷா, தமன்னா, நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் டப்பிங் பேசுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான பப்பாளி, வெண்மேகம், சதுரங்க வேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ள இஷாரா நாயர் முதல் படத்தில் இருந்தே எனக்கு நானேதான் டப்பிங் பேசுவேன் என்று அடம் பிடித்து ...

உத்தம வில்லனுக்கு போட்டியாக டாணாவை இறக்கி விடும் தனுஷ்!

Posted:

முன்பெல்லாம் ரஜினி-கமல் நடித்த படங்கள் திரைக்கு வருகிறது என்றாலே வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவிடும். ஆனால், இன்றைக்கு நிலைமையே தலைகீழாகி விட்டது. குறிப்பாக, ரஜினி நடித்த கோச்சடையான் திரைக்கு வந்தபோது பல படங்கள் வரிந்து கட்டி நின்றன. இதனால் கோச்சடையான்தான் சிலதடவை பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™