| ரசிகர்களுக்கு கண்ணீரை சமர்பித்த தனுஷ்! Posted:  ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்தன. அதனால் ஒரு மாற்றத்துக்காக இந்தி படத்தில் நடிக்க சென்றார். ஆனால், தமிழில் கிடைக்காத வெற்றியை ராஞ்சனா படம் அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அப்படம் 100 கோடியை வசூலித்ததால் பாலிவுட்டில் கவனிக்கப்படும் நடிகரானார் தனுஷ். அதனால் இனிமேல் தனுஷின் மொத்த ... |
| ரசிகர் மன்றம் திறக்கப்போகிறாராம் ராய் லட்சுமி! Posted:  தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார் லட்சுமிராய். விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். அதோடு காஞ்சனா மெகா ஹிட் படத்தின் ஹீரோயினியும்கூட. ஆனபோதும் லட்சுமிராயின் மார்க்கெட் மட்டுமே பின்தங்கியே இருக்கிறது. அதனால்தான் தற்போது தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றி வைத்துக்கொண்டு புதிய ... |
| உலகப்பட விழாவில் விமலின் மஞ்சப்பை! Posted:  கூத்துப்பட்டறை நடிகரான விமல், விஜய் நடித்த கில்லி படத்தில் ஒரு சிறிய ரோலில் முகம் காட்டியவர், பின்னர், கிரீடம், குருவி, பந்தயம், காஞ்சிவரம் போன்ற படங்களிலும் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டினார். அதையடுத்து பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நாயகனாக அறிமுகமானார். அப்படம் ஹிட்டடிக்கவே சற்குணம் இயக்கிய களவாணி, வாகைசூடவா போன்ற ... |
| மும்பையை கலக்கிய பீட்சா ரீமேக்! Posted:  கடந்த 2012ல் தமிழ் சினிமாவில் வெளியான ஒரு மிகப்பெரிய ஹிட் படம் என்றால் அது விஜயசேதுபதி நடித்த பீட்சாதான். அதுவரை எத்தனையோ விதமான ஹாரர் படங்கள் வந்திருந்தாலும், அப்படம் அத்தனை படங்களையும் முறியடித்து நம்பர்-ஒன்னாக இடம்பிடித்தது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ... |
| வாலு படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா டயலாக்கை புகுத்திய சிம்பு! Posted:  சிம்பு நடித்த படங்களில் கெளதம்மேனன் இயக்கத்தில் அவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா முக்கியமான படம். வழக்கமான காதல் கதைதான் என்றாலும், அதை கெளதம்மேனன் சொன்ன விதம் புதுமையாக இருந்தது. இன்றைய இளவட்ட ரசிகர்களை கவரும் வகையில் அவரது ஸ்கிரிப்ட் இருந்தது. கூடவே அதுவரை தான் நடிக்கும் படங்களை எந்த இயக்குனர்கள் இயக்கினாலும், தனது ... |
| பாலிவுட்டில் கால்பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா! Posted:  சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. அதையடுத்து ஏராளமான படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த யுவன், கடந்த 17 ஆண்டுகளில் 100 படங்களுக்கு இசையமைத்து விட்டார். பிரியாணி படத்தில் முதல் சதமடித்த அவர் அடுத்து அஞ்சான் படத்திலிருந்து அடுத்த சதத்தை எதிர்நோக்கி இசையமைக்கத் ... |
| ஹேப்பி என்டிங் கார்டு போடுவாரா இலியானா? Posted:  தற்போது இந்தி சினிமாவில் கவர்ச்சி சூறாவளியாக வீசிக்கொண்டிருப்பவர் இலியானா. ஆரம்பத்தில் அடக்கி வாசித்தவர், அங்குள்ள நடிகைகளின் அதிரடி நடிப்பைப்பார்த்து, அவர்களுக்கு இணையாக நாமும் மாறினால்தான் பாலிவுட்டில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டு, தற்போது போட்டுத்தாக்கிக்கொண்டிருக்கிறார். இலியானாவின் இந்த ... |
| 100 கோடி நஷ்டத்தை கொடுத்த ஜெய் கோ Posted:  சல்மான்கான் நடித்த ஜெய் கோ 126 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் தயாரிப்பாளருக்கு நிகர வசூலாக 26 கோடி ரூபாய் மட்டுமே வந்ததுள்ளதாகவும், 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அதுபற்றி இப்போது தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் தோல்வி பற்றி சல்மான்கான் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டின் ... |
| கிரிக்கெட் விளையாட்டை கெடுக்க லண்டன் சென்ற அனுஷ்கா சர்மா Posted:  இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் கடந்த சில போட்டிகளில் நட்சத்திர வீரரான விராட் கோலி சொதப்பி வருகிறார். இதைத் தொடர்ந்து லண்டன் மீடியாக்கள் விராட் கோலியின் சொதப்பலுக்கு காரணம் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாதான் என்று துப்பறிந்து எழுதி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு ... |
| ரம்ஜான் பண்டிகையன்று மகனுடன் மோதுகிறார் மம்முட்டி Posted:  மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த மங்கிலீஸ் படமும், அவரது மகன் துல்கர் சல்மான் நடித்த விக்ரமாதித்தியன் படமும் ரம்ஜான் பண்டிகையன்று ஒரே நாளில் வெளியாகி மோதுகின்றன. தமிழ் நாட்டில் பொங்கல், தீபாவளி போன்று கேரளாவில் ஒணம் மற்றும் ரம்ஜான் பண்டிகை அன்று திரைப்படங்கள் வெளிவரும். இந்த ஆண்டு தந்தையும் மகனும் மோதும் படத்தை ஆவலோடு ... |
| நடிகர் ‛காதல் தண்டபாணி மாரடைப்பால் காலமானார்! Posted:  ‛காதல்' படத்தில் அறிமுகமான நடிகர் தண்டபாணி, சென்னையில் மாரடைப்பால் இன்று(ஜூலை 20ம் தேதி) காலமானார். அவருக்கு வயது 71. இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் அறிமுகமானவர் நடிகர் தண்டபாணி. முதல்படத்திலேயே கொடூர வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர், முதல்படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைய தண்டபாணி என்ற அவரது ... |
| யான் பாடல் காட்சியில் ஜீவா, துளசிக்கு 100 உடைகள் Posted:  ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வரும் படம் யான். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் படம் முடிந்தபாடில்லை. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் பாக்கி இருக்கிறது. இதற்காக பட யூனிட் அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறது. அங்கு இரண்டு பாடல் காட்சிகளையும் எடுத்து திரும்ப ... |
| என்னை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள்: ஐஸ்வர்யா புலம்பல் Posted:  அட்டகத்தி ஐஸ்வர்யா இப்போது பிசியான நடிகை. பண்ணையாரும் பத்மினியும் படத்திற்கு பிறகு அவரது கேரியர் உயர்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா பிரபலமாவதற்கு முன்பு விளம்பரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஹீரோவாக ராமானுஜன் படத்தில் நடித்த சாவித்ரி, ஜெமினி கணேசன் பேரன் அபிநவ் ... |
| ஹீரோ ஹீரோயின் இல்லாமல் நடந்த பாடல் வெளியீட்டு விழா Posted:  நியூசிலாந்து நாட்டில் செட்டிலாகிவிட்ட மலையாளி சசி நம்பீசன், அவர் தன் மனைவி ரீட்டா சசியுடன் இணைந்து சேர்ந்து போலாமா என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தை மலையாளத்தில் மோகன்லாலை வைத்து பல படங்கள் இயக்கிய அனில்குமார் (ஊர்வசியின் சகோதரி கல்பனாவின் முன்னாள் கணவர்) இயக்கி உள்ளார். விநய், மதுரிமா, ப்ரீத்தி பால், தம்பிராமையா, ... |
| ஓம் சாந்தி ஓம் பட தயாரிப்பாளரிடம் பல லட்சம் மோசடி: தயாரிப்பு நிர்வாகிகள் கைது Posted:  ஸ்ரீகாந்த், புதுமுகம் நீலம் உபாத்யாயா நடித்து வரும் படம் ஓம் சாந்தி ஓம். சூர்ய பிரபாகர் இயக்கி வருகிறார். 8 பாயிண்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அருமை சந்திரன் தயாரித்து வருகிறார். இந்தப் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அருமை சந்திரனிடம் பல லட்சம் ரூபாய் மோசடி ... |