Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மீண்டும் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா - தமன்னா ஹீரோயின்!

Posted:

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, அழகு ராஜா படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான பாஸ் என்ற பாஸ்கரன் படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு இப்போது மீண்டும் இவர்கள் இணையவுள்ளனர். இப்படத்தில் ஆர்யா ஜோடியாக ...

புன்னகை பூ பெயர் வந்தது எப்படி...? கீதா பேட்டி!!

Posted:

மலேசியாவில் இருந்து தமிழுக்கு முதல் பெண் தயாரிப்பாளர் என்ற அடையாளத்தோடு கோடம்பாக்கம் வந்து, 'அறிந்தும் அறியாமலும்', 'குண்டக்க மண்டக்க', 'பட்டியல்', 'நர்த்தகி', 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' போன்ற படங்களை தயாரித்தவர் 'புன்னகை பூ' கீதா. தயாரிப்பாளராக இருந்த வந்தவர் இப்போது மைந்தன் மற்றும் நீயெல்லாம் நல்லா வருவடா போன்ற ...

ஹீரோவானர் ஆர்யன்

Posted:

திரைப்படங்களில் வில்லனாவும், கேரக்டர் ரோல்களிலும் நடித்து வந்த ஆர்யன் விஷயம் வெளியில தெரியக்கூடாது என்ற படத்தில் ஹீரோவாகி இருக்கிறார். இரண்டாவது ஹீரோவாக செண்ட்ராயன் நடிக்கிறார். ஆர்யன் ஜோடியாக அமிதா என்ற புதுமுகம் நடிக்கிறார். "ஊரை ஏமாற்றி பிழைக்கிற நான்கு நண்பர்கள் பற்றிய கதை. ஆர்யன், செண்ட்ராயன், குபேரன், ரங்கள், அம்பா ...

ஜித்தன் ரமேஷ் ஜோடியானர் இனியா!

Posted:

ஜித்தன் ரமேஷின் முதலும், கடைசியுமான வெற்றி படம் ஜித்தன். அதற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் அது வெளியில் தெரியவில்லை. தற்போது ஜித்தன்-2 தயாராகி வருகிறது. இதில் ரமேசுக்கு இரண்டு ஹீரோயின்கள், ஒருவர் இனியா, இன்னொரு ஹீரோயின் ஸ்ருதி என்ற புதுமுகம். இவர்கள் தவிர வி.டி.வி.கணேஷ், தம்பி ராமையா, மயில்சாமி சோனா ஆகியோர் நடிக்கிறார்கள். ...

வேட்டி கட்டாதது ஏன்? வைரமுத்து விளக்கம்

Posted:

சென்னை கிரிக்கெட் கிளப்பிற்கு வேட்டி கட்டிச் சென்ற ஒரு நீதிபதியும், வக்கீலும் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் தமிழ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு: வேட்டி கட்டியவர் நீதிபதியாக அங்கு செல்லவில்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தாலும், தனிமனிதனாக அவரை ...

லிங்கா படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்கிறார் ரஜினி!

Posted:

லிங்கா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் உள்ள மைசூரில் இப்படத்துக்கு பூஜை போடப்பட்டது. அங்கேயே லிங்கா படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்த ரஜினி திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளை அவரது நண்பரான கன்னட நடிகர் அம்பரீஷ் செய்து கொடுத்திருந்தார். படப்பிடிப்பு தொடங்கிய சில ...

சீமானை நினைவுபடுத்தும் சதுரங்க வேட்டை படத்தின் வில்லன் கதாபாத்திரம்!

Posted:

இன்று வெளியாகி இருக்கும் சதுரங்க வேட்டை ஒரு மோசடிபேர்வழியைப் பற்றிய கதை. பாலிவுட்டில் பிரபல ஒளிப்பதிவாளராக விளங்கும் நட்ராஜ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டிருப்பதால் மிகப்பெரிய அளவில் விளம்பரங்களை செய்தனர். எனவே சதுரங்க வேட்டை படத்துக்கு ...

தமிழிலும் போட்டி போடும் சமந்தா, ஸ்ருதிஹாசன்...!

Posted:

சமந்தாவும், ஸ்ருதிஹாசனும், தெலுங்கில்தான் படத்துக்குப் படம் போட்டி போட்டார்கள் என்று பார்த்தால், இவர்களது போட்டி தற்போது தமிழிலும் தொடர்கிறதே என்று ஆந்திரத் திரையுலகம் ஆச்சரியத்துடன் பார்க்கிறதாம். கடந்த இரண்டு வருடங்களாகவே தெலுங்குத் திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதில் சமந்தாவுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும்தான் ...

ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா நடிக்கும் 'பேங் பேங்' தமிழிலும் வருகிறது...!

Posted:

டாம் க்ரூஸ், கேமரூன் டயஸ் நடித்த ஹாலிவுட் படமான 'நைட் அன்ட் டே' படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீ-மேக் படமான 'பேங் பேங்' படத்தில் ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். இப்படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் பராகுவே நாட்டில் நடைபெற்றது. சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ...

2016 வரை சல்மான் கான் ரொம்ப பிஸி...

Posted:

ஹிந்தித் திரையுலகின் வசூல் மன்னனாக தற்போது விளங்கி வரும் ஒரே நடிகர் சல்மான்கான் தான். அவர் நடித்து வெளிவரும் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால் தற்போது பாலிவுட்டின் பாஷாவாக அவரைக் கொண்டாடி வருகிறார்கள். இன்னும் திருமணமே செய்து கொள்ளாமல், 40 வயதைக் கடந்தாலும் எண்ணற்ற பெண் ரசிகைகளை தன் பக்கம் வைத்திருப்பவர் சல்மான் கான். ...

ஆந்திராவிற்கு சமந்தாவை முன்வைத்து வியாபாரமாகும் அஞ்சான்!

Posted:

வேட்டை படத்திற்கு பிறகு லிங்குசாமியும், சிங்கம்-2 படத்திற்கு பிறகு சூர்யாவும் இணைந்துள்ள படம் அஞ்சான். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு பல கதைகள் கேட்ட சூர்யாவுக்கு எந்த கதையிலும் திருப்தி ஏற்படாமல், இந்த கதையை ஓ.கே செய்தார். அதற்கு முக்கிய காரணம், லிங்குசாமி சொன்ன ஆக்சன் ட்ராக். மும்பை தாதாக்களுடன் மோதும் அதிரடியான சண்டை ...

ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவின் கவுரவ டாக்டர் பட்டம்

Posted:

கடந்த 20 ஆண்டுகளாக இசைத்துறையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் புரிந்து வரும் சாதனைகளை பாராட்டி அமெரிக்காவின் ப்ரிக்லீ இசைக் கல்லூரி, ரகுமானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது.

அக்டோபர் 24ம் தேதி ப்ரிக்லீ இசைக் கல்லூரியில் நடைபெறும் ரகுமானுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில், சமீப காலமாக ...

சண்டியர் தலைப்புக்கு பிரச்சினை வந்தால் சந்திப்போம்: இயக்குனர் ஆவேசம்

Posted:


இயக்குனர் ரமணாவிடம் திருமலை, ஆதி, சுள்ளான் படங்களில் பணியாற்றிய சோழ தேவன் தற்போது சண்டியர் என்ற பெயரில் படம் இயக்கி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன்பு கமலஹாசன் சண்டியர் என்ற பெயரில் படம் எடுத்தார். இந்தப் பெயர் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை குறிக்கும் விதமாக இதனை பயன்படுத்துகிறார்கள் எனவே இந்த தலைப்பை வைக்க ...

கன்னட நடிகர் அம்ரீஸுக்கு மக்கள் பணத்தில் மருத்துவம்: 1.16 கோடியை திருப்பி செலுத்த அரசு உத்தரவு

Posted:

கன்னட நடிகர் அம்ரிஸ், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். மத்திய, மாநில அமைச்சராகவும் இருந்தார். கோடீஸ்வர நடிகர்களில் ஒருவர். தமிழ் நடிகை சுமலதாவின் கணவர். கோடிக் கணக்கில் சொத்து இருந்தும், பணம் இருந்தும் மக்கள் பணத்தில் மருத்துவ செலவு செய்தது இப்போது வெளிவந்திருக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அம்ரிஸ் சிறுநீரக ...

சிறைச்சாலையில் 45 நாட்கள் நடக்கிறது புறம்போக்கு ஷூட்டிங்

Posted:



பேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் படம் புறம்போக்கு. இதன் பெரும்பகுதி காட்சிகள் சிறைச்சாலையில்தான் நடக்கிறது. இதற்காக கடந்த மூன்று மாதமாக ஆர்ட் டைரக்டர் செல்வகுமார் தலைமையில் 200 தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி சிறைச்சாலை செட்டை அமைத்துள்ளனர். இதற்காக 2 கோடி ரூபாய் செலவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ...

லட்சுமிமேனனுக்கு இணையான இன்னொரு நடிகை கயல் ஆனந்தி!

Posted:

மலையாளத்தில் நடித்துக்கொண்டிருந்த லட்சுமிமேனனை தனது கும்கி படத்தில் அறிமுகம் செய்தவர் பிரபுசாலமன். அப்போது 9 ஆம் வகுப்பே படித்துக்கொண்டிருந்த பதினான்கு வயது பெண்ணான லட்சுமிமேனன், ஒவ்வொரு டேக்கை உடனுக்குடன் ஓ.கே செய்ததைப்பார்த்து ஆச்சரியப்பட்டு போயிருந்தார் பிரபுசாலமன்.

அநத நேரத்தில் தனது சுந்தரபாண்டியன் படத்துக்கு ...

லிங்கா படப்பிடிப்பில் ரஜினி மயங்கி விழவில்லை! -கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு

Posted:

கோச்சடையான் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படம் லிங்கா. இந்த படத்தில் இரண்டு விதமான வேடங்களில் அவர் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தவர்கள் இப்போது ஐதராபாத்தில் சரித்திரகால செட் அமைத்து படமாக்கி வருகின்றனர். முதலில் அரண்மனை செட் அமைத்து படமாக்கியவர்கள், இப்போது ஒரு பாடல் காட்சிக்காக ரஜினி ...

விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் எல்லாருமே சூப்பர் ஸ்டார்தான்! த்ரிஷா போட்ட அடுத்த அணுகுண்டு!!

Posted:

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பிரச்சினை கோடம்பாக்கத்தில் பற்றி எரிந்து கொண்டு கிடக்கிறது. குறிப்பாக, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தற்போது முன்னணியில் இருக்கும் விஜய்-அஜீத்திற்கிடையே நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பார்த்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கூறி வந்த சிம்புவும், இளைய சூப்பர் ஸ்டார் என்று கூறிவந்த தனுசும்கூட அந்த ...

பன்னீர் புஷ்பங்கள் படத்தை ரீமேக் செய்கிறார் சுந்தர்.சி!

Posted:

1981-ல் சுரேஷ் நாயகனாக அறிமுகமான முதல் படம் பன்னீர் புஷ்பங்கள். அதன்பிறகு கோழி கூவுது வெள்ளை ரோஜா, ராஜாத்தி ரோஜாக்கிளி, புது வசந்தம் உள்பட பல படங்களில் நடித்த அவர். சமீபகாலமாக, கேரக்டர் நடிகராகி விட்டார். காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, புத்தகம் உள்பட பல படங்களில் தற்போது நடித்துள்ளார்.

இந்த நிலையில், அவரது முதல் படமான பன்னீர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™