Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


காதலில் விழுந்த ரெஜினா..

Posted:

யார் இந்த ரெஜினா என்று சிலர் கண்டிப்பாகக் கேட்பார்கள். அவர்களுக்காக ஒரு சின்ன பிளாஷ் பேக். பிரசன்னா, லைலா நடித்த 'கண்ட நாள் முதல்' படத்தில் லைலாவின் தங்கையாக நடித்தவர்தான் இந்த ரெஜினா கஸன்ட்ரா. அதன் பின் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்தாலும் இவரை ஊருக்கெல்லாம் தெரிய வைத்தது 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம்தான். ...

சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய சன்னி லியோன்...

Posted:

இப்போதெல்லாம் ஒரு படம் தியேட்டரில் நன்றாக ஓடுகிறதோ இல்லையோ, யு டியூப்பில் நன்றாக ஓடினாலே அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும் என சிலர் நம்புகிறார்கள். யு டியூப்பில் அதிகம் பேர் பார்த்துவிட்டார்கள் என்பதெற்கெல்லாம் வேறு விழா எடுக்கிறார்கள். 'அஞ்சான்' படத்திற்கு இப்படி ஒரு விழா நடந்தது ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியது. சமீபத்தில் ...

காதல் கல்யாணம்தான் செய்து கொள்வேன்...தமன்னா சொல்கிறார்...

Posted:

இந்தக் காலத்தில் நடிகைகள் காதல் கல்யாணம் செய்வது கொள்வதுதான் அதிகமாக உள்ளது. சிலர் மட்டும் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களையே காதலித்து கல்யாணம் செய்து கொள்வார்கள். சிலர் யாராவது தொழிலதிபரையோ அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரையோ காதலித்து கல்யாணம் செய்து கொள்வார்கள். ஏதோ, ஒரு சில திருமணங்கள்தான் பெற்றோர் பார்த்து வைத்த ...

வெற்றிப் பட இயக்குனருக்கு ஐந்து லட்சம் அன்பளிப்பு...

Posted:

இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'மஞ்சப் பை' இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அது மட்டுமல்ல படம் தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்வதற்கான உரிமை பல லட்சங்களுக்கு விலை போயுள்ளது. ஆனால், வழக்கம் போலவே முதல் பட இயக்குனர் என்பதால் தயாரிப்பாளர் சற்குணம் , ...

செய்தி வாசிப்பாளரான நடிகை

Posted:

மெட்டிஒலி, கோலங்கள், மேகலா, உதிரிப்பூக்கள் போன்ற தொடர்களில் நடித்தவர் ரேவதி பிரியா. விதவிதமான கேரக்டர்களில் நடித்த ரேவதி பிரியாவை காணவில்லை என்று பலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் சின்னத்திரையை விட்டு விலகவே இல்லை. செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். உற்றுப் பார்த்தால்தான் அது ரேவதி பிரியா என்பதே ...

90 கோடியில் உருவாகும் பாம்பே வெல்வெட்

Posted:

பிளாக் பிரைடே, தேவ்டி, கேங்ஸ் ஆப் வசேபூர், என பாலிவுட்டில் தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் அனுராக் காஷ்யப்பின் அடுத்த படம் பாம்பே வெல்வெட். இது 1950ம் ஆண்டுகளில் பாம்பே நகரம் எப்படி இருந்தது. பாம்பேக்கு வெளியூர்களில் இருந்து மக்கள் எப்படி வந்தார்கள், வாழ்ந்தார்கள் என்பதை சொல்லும் படம். 64 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பம்பாயை அப்படியே ...

தொடர் தோல்வி, குறைந்த சம்பளம்...தவிக்கும் இயக்குனர்...

Posted:

விக்ரம், விஜய் இவர்கள் நடித்த படங்களை இயக்கினாலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாததால் சொந்தப் பட நிறுவனம் தயாரிப்பில் 'சைவம்' படத்தை இயக்கி வெளியிட்டார் இயக்குனர் விஜய். படத்திற்கு ஓரளவிற்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும் இந்தப் படம் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை. விக்ரமை இயக்கி 'தெய்வத் திருமகள், தாண்டவம்' ஆகிய படங்களை ...

ஒரு பாட்டுக்கு ஆடினார் விஜய்சேதுபதி

Posted:

நடனம் சுத்தமாக ஆட வராத நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இதனை அவரே பல பேட்டிகளிலும், பேச்சுகளிலும் ஒப்புக் கொண்டிருக்கிறார். முதன்முறையாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ஆடினார். அதுவே ரொம்ப கஷ்டப்பட்டு ஆடியதாகவும், ராஜு சுந்தரம் மாஸ்டர் கஷ்டமான ஸ்டெப்புகளை அவர் போட்டுக்கொண்டு சிம்பிளான ஸ்டெப்பை எனக்கு ...

அற்புதம் அம்மாள் கேரக்டரில் நடிக்கிறார் பூர்ணிமா

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரரிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம் அம்மாள் கடந்த 22 வருடங்களாக போராடி வருகிறார். இந்த போராட்டத்தை கதை களமாக கொண்டு உருவாகும் படம்தான் வாய்மை. இதில் பூர்ணிமா பாக்யராஜ் மகன் சாந்தனுவும், அவனது நண்பர்கள் பிரித்வியும் (பாண்டியராஜன் மகன்), மனோஜ் (பாரதிராஜா மகன்) ஆகியோரும் ...

ஒரே ஸ்டில் ஷாட்டில் வெளிவந்திருக்கும் டீசர்

Posted:

இயக்குனர் சீமானின் உதவியாளர் நாகேந்திரன் இயக்கி உள்ள படம் நீயெல்லாம் நல்லா வருவடா. விமல், புன்னகை பூ கீதா, சமுத்திரகனி, நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இதுவரை இல்லாத புதுமையாக ஒரே ஸ்டில் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள டீசரை வெளியிட்டுள்ளனர். 49 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. சமுத்திரக்கனி தலைமையிலான ...

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அரவிந்த்சாமி!

Posted:

8 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ரீ-என்ட்ரி ஆனவர் அரவிந்த்சாமி. அந்த படத்தில் ஒரு பாதிரியார் வேடத்தில் நடித்த அரவிந்த்சாமி அதன்பிறகு தனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தார். ஆனால், அவரைத் தேடிச்சென்றது எல்லாமே சாதாரணமான வேடங்கள்.

அதனால் எந்த படத்திலும் கமிட்டாகாத ...

பாரதிராஜா, அகத்தியன் இணையும் மெகா படம்!

Posted:

1991-ல் மாங்கல்யம் தந்துனானே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அகத்தியன். அதையடுத்து மதுமதி, வான்மதி ஆகிய படங்களை இயக்கியவருக்கு காதல் கோட்டை படம் தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. அப்படத்தில் அஜீத்-தேவயானி ஜோடியாக நடித்திருநதனர். தொடர்ந்து விடுகதை, கோகுலத்தில் சீதை, காதல் கவிதை போன்ற படங்களும் அவர் இயக்கத்தில் ...

கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த விஷால்!

Posted:

சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமே இருந்தபோது விளையாட்டுப்பிள்ளையாகத்தான் இருந்தார் விஷால். சினிமா விழாக்களுக்கு இவருடன், ஆர்யா, ஜீவா, விஷ்ணு, ஜித்தன் ரமேஷ், சாந்தனு, விக்ராந்த் என் இளவட்ட நடிகர்கள் சேர்ந்து கொண்டால் போதும், அந்த விழா முடிகிற வரைக்கும் மேடையில் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டேயிருப்பார்கள். ஆனால் ...

ஹன்சிகாவுக்கு எச்சரிக்கை மணி அடித்த தாய்குலம்!

Posted:

தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் எப்போதுமே பிரண்ட்ஷிப்பை மெயின்டெயின் பண்ணுபவர் ஹன்சிகா. அதற்கு அவரது தாய்குலமும் பூரண அனுமதி அளித்து விடுவார். அதனால், ஹன்சிகா தங்கள் படத்தின் நாயகி என்றால் கதாநாயகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். அந்த அளவுக்கு ஸ்பாட்டில் போரடித்தால் ஹன்சிகாவுடன் ஜாலி அரட்டையடித்து அந்த பொழுதை ஜாலியாக ...

சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு காதல் உணர்வை தூண்டிய படம்!

Posted:

சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய்யுடன் நடித்த தெலுங்கு நடிகை ஸ்வாதிக்கு அதன்பிறகு போராளிக்கு பிறகு தமிழில் பெரிய அளவில் படங்கள் இல்லை. அதனால் மறுபடியும் அதே ஜெய்யுக்கு ஜோடியாக வடகறி என்ற படத்தில் நடித்தபோது இந்த படமும் தனக்கு ஹிட்டாக அமையும் என்ற எதிர்பார்த்தார். ஆனால் இந்தமுறை ஜெய் செண்டிமென்ட் அவருக்கு ஒர்க்அவுட் ஆகவில்லை. ...

பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கிய த்ரிஷா!

Posted:

சமீபகாலமாக நாட்டில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களான ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகள் எப்போதுமே பாதுகாப்பு வளையத்திற்குள்தான் இருக்கின்றன. அதனால் அங்கு சென்று வரும் நபர்கள், போலீசாரின் தீவிர கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதிலும், யார் ...

கோலிவுட் ரேட்டிங்கை உயர்த்தும் ஓவியா!

Posted:

சற்குணம் இயக்கிய களவாணி படத்தில் விமலுக்கு ஜோடியாக கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆனவர் ஓவியா. முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அசின், நயன்தாராவைப்போன்று கோலிவுட்டில் இவரும் பெரிய இடத்தை பிடித்து விடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பின்னர் சரியான படங்களை தேர்வு செய்யாததால் ஓவியாவின் மார்க்கெட் டவுன் ...

இனி எனக்கு யங் சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்லை! சிம்பு திடீர் முடிவு

Posted:

குழந்தை நட்சத்திரமாக அப்பா டி.ராஜேந்தர் இயக்கிய படங்களில் நடித்தபோதே, ஐ ஆம் ய லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் -என்று பாட்டு பாடி ஆடியவர் சிலம்பரசன். அதனால் சின்ன வயதிலேயே சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசை அவரது ரத்தத்தில் ஊறி விட்டது. அதனால் தான் கதாநாயகன் ஆனபோது யங் சூப்பர் ஸ்டார் என்று தனக்குத்தானே பட்டத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™