Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஹன்சிகாவின் காதல் கதையும் ஓடுகிறதாம்!

Posted:

வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் காதல் குதிரையில் ஏறி பறந்தவர் சிம்பு. அவர்கள் காதலித்தது என்னவோ குறுகிய காலம்தான் என்றாலும், அப்போது அவர்கள் உதடு கடித்து எடுத்துக்கொண்ட அசைவ போட்டோக்கள் இப்போதுவரை இணையதளங்களுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கின்றன.

பின்னர் நயன்தாராவுடனான காதல் பிரேக்அப் ஆனதையடுத்து ...

சூர்யாவின், அஞ்சான் ஹைலைட்ஸ்...!!

Posted:

சிங்கம்-2 படத்திற்கு சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், பின்னணி இசை உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் ...

இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஜித்தன் ரமேஷ்

Posted:

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மூத்த மகனும் நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ஜித்தன் ரமேஷ் 10 வருடங்களுக்கு முன்பு ஜித்தன் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவருக்கு பெயர் சொல்லும்படியாக ஒரு படம்கூட அமையவில்லை. தற்போது ஜித்தன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து பெருந்திணை என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ...

காயத்ரி ரிட்டர்ன்ஸ்!

Posted:

காயத்ரியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ் நாட்டு மக்களையெல்லாம் ஒரே நாளில் அழவைத்து தெருவெங்கும் கண்ணீர் வெள்ளத்தை ஓட வைத்த மெட்டிஒலி சீரியலின் சரோ தான் காயத்ரி. மளமளவென சீரியல்களில் நடித்தவர் திடீரென விலகிச் சென்றார். கல்யாணிதான் அவர் கடைசியாக நடித்த சீரியல். இப்போது மீண்டும் நெஞ்சத்தை கிள்ளாதே மூலம் ...

விளம்பர தூதர் ஆனார் ராஜேஷ் வைத்யா

Posted:

பிரபல வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா. வேகம் உள்பட சில திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கே.பாலச்சந்தரின் சஹானா என்ற தொலைக்காட்சி தொடருக்கும் இசை அமைத்துள்ளார். இது தவிர வித்யாசகர், ஹாரிஸ் ஜெயராஜ், இளைராஜா உள்ளிட்ட முன்னணி இசை அமைப்பாளர்களிடம் வீணை இசை கலைஞராக பணியாற்றி உள்ளார்.

இவர் பாரம்பரியமிக்க வீணை இசையில் நவீன ...

ஆன்லைன் மூலம் பாடகர்களை தேர்வு செய்கிறார் தரண்!

Posted:

பாரிஜாதம் படத்தின் மூலம் அறிமுகமானவர் இசை அமைப்பாளர் தரண். அதன் பிறகு யாரடி நீ மோகினி(இரண்டு பாடல்கள்), லாடம், சித்து பிளஸ்&2, போடா போடி, சமர்(பின்னணி இசை), விரட்டு, தகராறு, இங்க என்ன சொல்லுது, ஆஹா கல்யாணம் படங்களுக்கு இசை அமைத்தார். குறைவான படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் இவரது பாடல்கள் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

தற்போது ...

தாய்குலத்தின் தாக்குதல்

Posted:

பிரியமான பெல் நடிகை அந்த மலையாள நடிகரை தீவிரமாக காதலிப்பது உண்மைதானாம். ஆனால் தாய்குலத்தின் வற்புறுத்தல் காரணமாகத்தான் மறுப்பு அறிக்கை விடுகிறாராம். "நாலு படம் வந்துகிட்டு இருக்குற நேரத்துல சம்பாதிக்கிற வழிய பார்க்காம காதல் கீதல்னு அலைஞ்சா நீ பிள்ளையும் இல்லை நான் அம்மாவும் இல்லை"ன்னு அம்மா அடித்த செண்டிமெண்ட் ...

சினிமாவாகிறது கற்கால தமிழர்களின் வாழ்க்கை

Posted:

தமிழ் சினிமாவில் டிஜிட்டல் வந்த பிறகு பல புதுமுகங்கள் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் ஹரிகிருஷ்ணா கற்கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி ஒரு படம் எடுத்து வருகிறார். அதற்கு ஆறாம் வேற்றுமை என்று பெயர் வைத்திருக்கிறார். சக்திவேல் என்பவர்தான் தயாரிப்பாளர், அவர்தான் அஜய் ...

ஹரீஸ், மாளவிகா மேனன் இணையும் வெத்து வேட்டு

Posted:

கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, மாத்தியோசி, நேற்று இன்று படங்களில் நடித்தவர் ஹரீஷ். விழா படத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு அறிமுகமானவர் மாளவிகா மேனன். இவருமே சினிமாவில் தனி இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் இணைந்து தற்போது வெத்துவேட்டு என்ற படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, ஆடுகளம் ...

தமிழில் ரீமேக் ஆகிறது ஸ்வாதியின் தெலுங்கு படம்

Posted:

சுப்பிரமணியபுரம் ஸ்வாதி, நவ்தீப் இணைந்து நடித்துள்ள தெலுங்கு படம் பங்காரு கொட்டிபெட்டா. ராஜ் பிப்பல்லா இயக்கி இருந்தார். மகேஷ் சங்கர் இசை அமைத்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீசானது. தற்போது இந்தப் படத்தை "லவ் பண்ணுங்க லைப் நல்லா இருக்கும்" என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். தமிழுக்கு ஏற்ப படத்தில் சில மாற்றங்களை ...

அஜித் நடித்த வேடத்தில் சல்மான்கான்

Posted:

அஜித் நடித்து வெற்றியடைந்த வீரம் படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்கிறார்கள். தமிழில் அஜித் நடித்த வேடத்தில் யார் நடிக்கிறார் தெரியுமா? சல்மான்கான்! வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவே ஹிந்தி ரீ-மேக்கையும் இயக்குகிறார். ஐந்து அண்ணன் - தம்பிகள் பற்றிய இக்கதையில் சல்மான் கானின் தம்பிகளாக அவரது நிஜ தம்பிகளான ஆர்ஃபான் கான், சோஹில் ...

தனுஷின் நடிப்பை பாராட்டிய சிம்பு!

Posted:

சிம்பு-தனுஷ் இருவரும் சம காலத்து நடிகர்கள். அதோடு பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள். இருப்பினும், அவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்ததால், அவர்களுக்கிடையேயும் போட்டி மனப்பான்மை உருவானது. அஜீத்-விஜய் படங்களுக்கு இடையே போட்டி நடப்பது போன்று, சிம்புவும், தனுசும் போட்டிக்கோதாவில் குதித்தனர். அதோடு, பேட்டிகளிலும் ...

சின்ன பட்ஜெட் பட விழாக்களை தவிர்க்கும் யுவன்ஷங்கர்ராஜா!

Posted:

தான் நடிக்கும் படங்களின் எந்த விழாக்களுக்கும் வருவதே இல்லை என்ற கொள்கையை அஜீத்தும், நயன்தாராவும் தீவிரமாக கடைபிடித்து வருகிறார்கள். அதையடுத்து த்ரிஷா காஜல்அகர்வால், ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளும் தாங்கள் நடிக்கும் படங்களின் விழாக்களை தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபகாலமாக தாங்கள் இசையமைக்கும் ...

18-ம் நூற்றாண்டு கதையில் சாட்டை யுவன்!

Posted:

சாட்டை படத்தில் நடித்த யுவன், அதையடுத்து செல்வபாரதி இயக்கியுள்ள காதலைத்தவிர வேறொன்றுமில்லை என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதையடுத்து இளமி என்றொரு படத்தில் நடிக்கிறார். 18ம் நூற்றாண்டில் நடக்கும் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறதாம். மேலும், அந்த காலகட்டத்தில் சிறந்து விளங்கிய ஜல்லிக்கட்டு ...

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி தேவை..!

Posted:

இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் இணைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் கடந்த வருடம் வெளியானது. யாருமே, ஏன்... சிவகார்த்திகேயன் உட்பட அப்படத்தில் பணியாற்றிவர்களே எதிர்பார்க்காதவகையில் கடந்த வருடம் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியடைந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம். சுமார் 4 கோடியில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் வசூல் ...

ஆர்யா தம்பி நடிக்கும் புதிய படம் - சென்னை சிங்கப்பூர்

Posted:

சின்னத்திரை நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் உட்பட ஒரு சில படங்களில் நடித்தும் டேக் ஆஃப் ஆகாமலே இருந்தார் ஆர்யாவின் சத்யா. எப்படியாவது தம்பியை தூக்கி நிறுத்தியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அமரகாவியம் படத்தை தானே தயாரித்து தன்னுடைய தம்பியை ஹீரோவாக நடிக்க வைத்தார் ஆர்யா. அமரகாவியம் தொடங்கப்பட்டு பல மாதங்கள் ...

அஞ்சான் ஆடியோ விழாவில் சூர்யாவின் ரசிகர்களை சமாளிக்க பவுண்சர்கள் தயார்!

Posted:

சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் இசைவெளியீட்டுவிழா வரும் 22 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது. இந்த விழாவை முதலில் சத்யம் தியேட்டரில்தான் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். சிங்கம்-2 படத்தின் இசைவெளியீட்டுவிழா டிரேட் சென்டரில்தான் நடத்தப்பட்டது. சிங்கம்-2 மிகப்பெரிய வெற்றியடைந்ததினால் அந்த ...

தினேஷ், ஐஸ்வர்யா ராஜேசுக்கு ஐஸ் வைத்த நந்திதா!

Posted:

ஒரே படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலே பிரச்னைதான். அவர்களுக்கிடையே ஈகோப் போர் வெடித்து குடுமிப்புடி சண்டை நடந்ததை பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் அட்டகத்தி படத்தில் நடித்த நந்திதாவும், ஐஸ்வர்யா ராஜேசும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். அந்த படத்தில் நடித்தபோது எங்களுக்கிடையே உருவான நட்பு இப்போது இன்னும் ஆழமாகி ...

குத்துப்பாட்டு நடிகரான விஜயசேதுபதி!

Posted:

சமீபகாலமாக ஆர்யாதான் நட்புக்காக சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். கதை திரைக்கதை வசனம் இயக்கம், நம்பியார் உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார். அதோடு அப்படி நடிப்பதற்கு சம்பளம்கூட அவர் வாங்கவில்லையாம். ஆர்யாவின் இந்த இலவச சேவை தயாரிப்பாளர்கள் மத்தியில் அவரது பெயரை ரொம்ப உசரத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறது. ...

மனோரமாவுக்கு எதிரான சொத்து வழக்கு தள்ளுபடியானது

Posted:

ஆச்சி மனோரமாவுக்கு பூபதி என்ற ஒரே மகன்தான் வாரிசு. பூபதிக்கு ராஜராஜன் என்ற மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். மூவரும் மனோரமாவின் பேரன் பேத்திகள். மனோரமா தனது சொத்துக்கள் அனைத்தையும் பேரன் ராஜராஜனுக்கு உயில் எழுதி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனோரமாவின் கணவர் வழி உறவுக்காரர்கள் மற்றம் அண்ணன் வழி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™