Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நட்புக்காக நடிக்கிறேன்: சமுத்திரகனி சிறப்பு பேட்டி!

Posted:

நிமிர்ந்து நில் படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்திற்கான முன் தயாரிப்பில் பிசியாக இருக்கிறார். இடையில் நண்பர்கள், உதவி இயக்குனர்கள் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். தன் பால்ய நண்பனின் குடும்பத்தை தேடிப்போய் உதவி செய்து திரும்பியிருக்கிறார். காமராஜர் படத்தில் கூடுதலாக சேர்க்கப்படும் பகுதியில் நடித்து ...

நடிக, நடிகையர் பிச்சைக்காரர்கள் போன்றவர்கள்...ராணி முகர்ஜி பேச்சு...!

Posted:

நடிகை ராணி முகர்ஜி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மர்தானி' திரைப்படத்தின் டிரைலர்தான் தற்போது பாலிவுட்டின் பேச்சாக இருக்கிறது. பெண் சிறுமிகள் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் மும்பை க்ரைம் பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டராக ராணி முகர்ஜி நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் நம்ம ஊர் ...

175 கோடியில் தயாராகிறதா 'பாகுபலி' ?

Posted:

'நான் ஈ' படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் 'பாகுபலி' படத்தின் பட்ஜெட் 175 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் தமிழில் 'மகாபலி' என்ற பெயரிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாம். இது ஒரு சரித்திரப் படமாக உருவாகி வருவதால்தான் படத்தின் பட்ஜெட் இந்த ...

2014 - அரையாண்டு மலையாள சினிமா - ஒரு பார்வை!

Posted:

தமிழ், தெலுங்கு திரையுலகங்களுக்கு இணையாக மலையாள சினிமாவும் வளர்ந்து விட்டது. எண்ணிக்கையில் அது அதிகமானாலும் தரத்தைப் பொறுத்தவரையில் மலையாள சினிமா தமிழ், தெலுங்கை விட முன்னணியில்தான் இருக்கிறது. மலையாளத் திரையுலகம் மட்டும் எப்போதும் நட்சத்திரங்களின் பின்னால் செல்வதே இல்லை. முன்னணி ஹீரோக்கள் கூட எப்படிப்பட்ட ...

சல்மான், ஷாரூக் படங்களில் நடிக்க மறுத்த நடிகர்...!

Posted:

அஜித் நடித்த 'பில்லா 2', விஜய் நடித்த 'துப்பாக்கி' படங்களில் முக்கிய வில்லனாக நடித்தவரும், தற்போது சூர்யா நடிக்கும் 'அஞ்சான்' படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பவருமான வித்யுத் ஜம்வால், சல்மான்கான் மற்றும் ஷாரூக் கான் படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். ஷாரூக் கான் தற்போது நடித்து வரும் 'ஹேப்பி நியூ இயர்', ...

ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஸ்ருதிஹாசனுக்கு முதலிடம்: 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார் நயன்தாரா

Posted:

பிரபல ஆங்கில நாளேடு ஒன்று ஆண்டுதோறும் மக்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் நடிகைகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. வாசகர்களின் ஓட்டு அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிடுவதாக அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது. நேற்று அது நடிகர்கள் பட்டியலை வெளியிட்டது இன்று (ஜூலை 1) 2013ம் ஆண்டுக்கான முதல் 25 இடங்களை பிடித்த நடிகைகள் பட்டியலை ...

பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!

Posted:

ஆஸ்கர் பிலிம்ஸ் பேனரில் தற்போது தயாராகியுள்ள படங்கள் விஸ்வரூபம்-2, திருமணம் எனும் நிக்கா, ஐ, பூலோகம். இந்த படங்கள் அனைத்துமே படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு திரைக்கு வரத் தயாராக உள்ளன. இருப்பினும் சில பிரச்னைகளால் படங்கள் வெளியாவதில் தடைதாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், விஸ்வரூபம்-2, எப்போது திரைக்கு வரும் என்பது பற்றிய ...

50 படங்களுக்கு பிறகு இந்தியில் நடிப்பேன்: ராய் லட்சுமி சொல்கிறார்

Posted:

எப்போதுமே பரபரப்புக்கு பெயர் போனவர் ராய் லட்சுமி. கிரிக்கெட் வீரர்களுக்கு டின்னர் வைப்பார். அவர்களுடன் ஊர் சுற்றுவார். திடீரென்று பெங்களூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வார். இப்படி பரபரப்பாக இயங்கியவர் இப்போது 10 கிலோ எடை குறைத்து ஸ்லிம்மாகி சீரியசாக நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

இந்த மாற்றம் குறித்து ...

காமெடி நிகழ்ச்சியை தொகுப்பது கடினமான வேலை: அர்ச்சனா சொல்கிறார்

Posted:

ஜோக்கடி, காமெடிக்கு நாங்க கியாரண்டி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறவர் அர்ச்சனா. பாலச்சந்தர் இயக்கிய அண்ணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுதான் இருப்பதிலேயே கடினமான வேலை என்கிறார் அர்ச்சனா. அவர் மேலும் கூறியதாவது: காமெடி நிகழ்ச்சியை முடித்து விட்டு ஸ்டூடியோவை ...

தமிழ் படங்களில் நடிக்க யாமி கவுதம் ஆர்வம்

Posted:

பிரபு தேவா இயக்கி வரும் ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் நடித்து வருகிறார் யாமி கவுதம். இதுதவிர மூன்று இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது இந்தியில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ள யாமி, முதலில் நடித்தது தெலுங்கு படங்களில்தான். கன்னடம், மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில், 'தமிழ் செல்வனும் ...

ரகசிய திருமணம் செய்து கொண்டது ஏன்? பாடலாசிரியை தேன்மொழி விளக்கம்

Posted:

பிரபல திரைப்பட பாடலாசிரியையும், பாரதிராஜாவின் உதவி இயக்குனருமான தேன்மொழி பாடலாசிரியர் முத்து விஜயனை உத்திரமேரூர் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டார். ஏற்கெனவே ஒரு இயக்குனரை மணந்து, பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த தேன்மொழியின் இந்த திருமணம் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தேன்மொழி ...

அஞ்சலி அந்நியன் மற்றும் பசங்க: சிறுவர்கள் நடிக்கும் புதிய படம்

Posted:

5 முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்கள் நடிக்கும் புதிய படம், ''அஞ்சலி அந்நியன் மற்றும் பசங்க''. சிறுவர்களுடன் பிரதாப், ஸ்ருதிராஜ், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்கள். எஸ்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ரஷாந்த் இசை அமைக்கிறார். "சிறுவர்களின் உலகம் முன்புபோல இல்லை. அது மிகவும் மாறி இருக்கிறது. பெரியவர்கள் அளவுக்கு ...

வெளிமாநில கட்டட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஏ.ஆர்.முருகதாஸ் வேதனை

Posted:

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, போரூர் அருகே 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரை சுமார் 20 பேர் பலியாகி உள்ளனர். தரமற்ற கட்டடங்களால் இதுபோன்ற விபத்து ஏற்படுவதை தனது ரமணா படத்தின் மூலம் பல வருடங்களுக்கு முன்பே சுட்டிக் காட்டியிருந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்த விபத்து குறித்து அவர் கூறியிருப்பதாவது: ...

பர்மா: கார் பைனான்ஸ் தாதாக்களின் கதை!

Posted:

புதுமுக இயக்குனர் தரணிதரன் இயக்கும் படம் பர்மா. மைக்கேல், ரேஷ்மி மேனன், அதுல் குல்கர்னி, சம்பத் நடிக்கிறார்கள். இது காருக்கு பைனான்ஸ் செய்துவிட்டு அதை கடத்தும் தாதாக்களின் கதை. இதுபற்றி இயக்குனர் தரணிதரன் கூறியதாவது: கந்துவட்டி தொழிலின் இன்னொரு வடிவம் கார் பைனான்ஸ். வங்கிகளுக்கு சென்றால் ஆயிரத்தெட்டு பார்மாலிட்டிஸ் ...

சினிமாவில் நடிப்பது ஏன்? கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விளக்கம்

Posted:

பிரபல கிரிக்கெட் வீரர் வெங்கட பிரசாத், 'சச்சின் டெண்டுல்கர் அலா' என்ற கன்னடப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சுஹாசினி நடிக்கிறார். தான் நடிக்க வந்திருப்பது பற்றி வெங்கடேஷ் பிரசாத் கூறியிருப்பதாவது: கன்னடத்தில் ஒரு சிறுவனின் கிரிக்கெட் பயிற்சி பற்றிய படம் தயாராகிறது. அதில் நடிக்க நிஜமான கிரிக்கெட் வீரரை ...

குஷ்பூ தயாரிப்பில் அஜீத்தின் அடுத்த படம்?

Posted:

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அஜீத், விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவர்களில் யார் அஜீத்தின் அடுத்தப்பட இயக்குநர் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வரும் நிலையில்.. அஜீத்தின் அடுத்த படம் பற்றி புதிய தகவல் ஒன்று அடிபடுகிறது. குஷ்பூ ...

படப்பிடிப்பிலிருந்து சகாப்தம் பட இயக்குநர் ஓட்டம்!

Posted:

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் - சகாப்தம். இந்தப் படத்தை சந்தோஷ்குமார் ராஜன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வந்தார். இவர் வல்லரசு மகாராஜன் உட்பட பல முன்னணி இயக்குநர்களிடம் உதவியாளர்களாக இருந்தவர்.மகாராஜன் உட்பட சந்தோஷ்குமார் ராஜன் பணிபுரிந்த அத்தனை இயக்குநர்களுமே அவரை பெரிதும் மதித்தனர். ...

ஜெயம் ரவியை அவமானப்படுத்திய பிரபல தயாரிப்பாளர்!

Posted:

ஜெயம் ரவி நடித்த பூலோகம் படம் விரைவில் வெளிவரவிருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இப்போதைக்கு வெளிவராது என்று சொல்லப்பட்ட பூலோகம் படம் வெள்ளித்திரைக்கு வர திடீரென வேகம் பிடித்ததற்கு பின்னால் பலருக்கும் தெரியாத ஒரு சம்பவம் இருக்கிறது. என்ன சம்பவம்? பூலோகம் மற்றும் திருமணம் எனும் நிக்காஹ், ஐ, விஸ்வரூபம் -2 என ஒரே ...

விஜய் - அஜீத்தை வைத்து படம் இயக்க நான் தயார் - ஏ.ஆர்.முருகதாஸ்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படம் தீனா. அதில் அஜீத்தான் நாயகனாக நடித்தார். ஆனால் அதன்பிறகு இருவரும் இணையவில்லை. அதையடுத்து விஜயகாந்த், சிரஞ்சீவி, அமீர்கான். சூர்யா என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய முருகதாஸ், விஜய்யை வைத்து துப்பாக்கி என்ற படத்தை இயக்கியவர் இப்போது கத்தியை இயக்கி வருகிறார்.

இந்தநிலையில், ...

விட்டகுறை தொட்டகுறையாய் நயன்தாராவை தொடரும் பிரபுதேவா!

Posted:

சிம்புவை கண்டதும் காதல் போன்று தொட்டதும் பத்திக்கொண்டார் நயன்தாரா. ஆனால், எவ்வளவு வேகத்தில் அந்த காதல் தோன்றியதோ அதே வேகத்தில் மாயமாகவும் மறைந்து விட்டது. அதனால் இனிமேல் காதலே வேண்டாம் என்று இருந்த நேரத்தில்தான் விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தபோது அந்த படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் மீண்டும் காதலில் விழுந்தார் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™