ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சதுரங்க வேட்டை - சினிமா விமர்சனம்
- உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்
- அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி
- ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு!
- கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !
- உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!
- பாற்கடல் . . . .
- கருணை . . . .
- ஏக்கம் . . . .
- காதல் . . .
- வலி . . . . . .
- வன்கொடுமைகள்...!
- அவிழ்ந்து விழும் அழகு...
- பயம் - ஒரு பக்க கதை
- ரமணியின் கவிதைகள்
- நிழலும் நிஜமும் - சிறுகதை
- நரகத்தின் வாயிலிலிருந்து
- குமிழ்- கனவுகளை வரிசையில் நின்று வாங்குகிறேன்
- துன்பத்திலிருந்து விடுதலை வேண்டி
- புத்தகம் யாரிடமாவது இருந்தால்
- வரலாறு
- பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
- நிறைய கன்னங்கள் காத்துக்கிடக்கின்றன
- ஆள்இல்லா கேட்: ரயில்- பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 20 பேர் பலி!!
- தொடத் தொடத் தொல்காப்பியம் (271)
- ஆதங்கம் கொள்வதா?? ஆனந்தம் கொள்வதா??
- இயற்கையை விரும்பு . . . .
| சதுரங்க வேட்டை - சினிமா விமர்சனம் Posted: 24 Jul 2014 01:58 PM PDT ''பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?' என்று திட்டமிடும் ஒருவனின் 'சதுரங்க வேட்டை' வியூகங்கள்! சமூகத்தால் விரட்டப்படும் சிறுவன், அதே சமூகத்தை ஏமாற்றும் கிரிமினலாக உருவாகும் ஒன்ஸ்மோர் ஒன்லைன்தான். ஆனால், அதில் தமிழகத்தின் 'வொயிட் காலர் ஃப்ராடு'களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கும் டீட்டெய்லிங்... அசத்தல்! மண்ணுள்ளிப் பாம்பு, மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, இரிடியம் கோபுரம்... என்று செய்திகளில் கடந்துபோன ... |
| உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல் Posted: 24 Jul 2014 01:22 PM PDT உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை இன்று வெளியிட்டது. அதன் விபரம் வருமாறு:- 1) ப்ளாயிட் மேவெதர் - பாக்ஸிங் வீரர் (631 கோடி) 2) கிரிஸ்டியானோ ரொனால்டோ - கால்பந்து வீரர் (480 கோடி) 3) லெப்ரான் ஜேம்ஸ் - கூடைப்பந்து வீரர் (432 கோடி) 4) லயனல் மெஸ்ஸி - கால்பந்து வீரர் (384 கோடி) 5) கோப் பிரையண்ட் - கூடைப்பந்து வீரர் (366 கோடி) 6) டைகர் உட்ஸ் - கோல்ப் வீரர் (362 கோடி) 7) ரோஜர் பெடரர் - டென்னிஸ் (336 கோடி) 8) பில் ... |
| அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Posted: 24 Jul 2014 01:18 PM PDT அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 116 பேரும் பலியாகினர். ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் இன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றது. இதில் 110 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர். இந்த விமானம் கிளம்பிய 50 நிமிடத்தில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்துவிட்டது. இதை அடுத்து அவசரகால நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், ... |
| ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு! Posted: 24 Jul 2014 12:41 PM PDT பெங்களூர், ஜூலை 24 – சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட நல்லம்ம நாயுடு சுதந்திரமாக செயல்படாமல், ஆட்சியாளர்களால் இயக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் 25வது நாளாக தனது இறுதிவாதத்தை தொடர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது, "பொதுவாக ஒருவர் மீது புகார் கூறினால், அதை ... |
| கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Posted: 24 Jul 2014 12:09 PM PDT அது ஒரு பிரபலமான ஹோட்டல். பல மாடிகள் கொண்ட கட்டடத்தில் உள்ளது. இந்த ஹோட்டலில் எல்லாம் சிறப்பாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் வருகையும் அதிகரித்தது. ஆனால் இந்த கட்டடத்தில் இருந்த லிப்ட் மெதுவாக இயங்கியது பலருக்கு பிடிக்கவில்லை. லிப்டுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் வெளியில் காத்திருந்தவர்கள் கோபம் அடைந்தனர். லிப்ட் மெதுவாக செல்வதாலும், மாடியின் ஒவ்வொரு புளோரிலும் பலர் இறங்கி, ஏறுவதால் ஏற்படும் தாமதத்தினாலும் பலர் எரிச்சல் அடைந்தனர். நல்ல ஹோட்டல் என்பதால் பலர் பொறுத்துக் கொண்டு ... |
| உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்! Posted: 24 Jul 2014 12:08 PM PDT விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் . GT-P3100 ROM: Sungsonic™ HD |
| Posted: 24 Jul 2014 12:02 PM PDT ![]() |
| Posted: 24 Jul 2014 12:01 PM PDT ![]() |
| Posted: 24 Jul 2014 12:01 PM PDT |
| Posted: 24 Jul 2014 11:59 AM PDT ![]() |
| Posted: 24 Jul 2014 11:57 AM PDT |
| Posted: 24 Jul 2014 11:45 AM PDT அத்தியூர் விஜயாவின் மரணம், இந்தச் சமூகம் பெண்கள் மீதான வன்முறைகளை எவ்வளவு அலட்சியமாக அணுகுகிறது என்பதற்கு ஓர் உதாரணம். தனது 17-வது வயதில் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, 21 வருடங்கள் கழித்து இறந்துபோகும்போதும் அத்தியூர் விஜயாவின் அடையாளம் அவர் 'வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்' என்பதுதானே! குடும்பத்தில், சமூகத்தில் என எங்கும் அவரது அடையாளம் இதுவே. ஒரு பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எப்படிப் போராட வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிற அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் ... |
| Posted: 24 Jul 2014 09:42 AM PDT உறவுகளே... கடந்த செவ்வாய்க் கிழமை இரவு முதல் கொச்சி நகரின் குளிரில் குதூகலத்தை இழுத்துப் போர்த்தியபடி வெள்ளிக்கிழமை காலை வரை.அடடா அடடா... அழகின் அழகை அப்படி ஓர் அழகிய அழகுடன் இயல்பாய் உடுத்தியிருக்கும் நகரம் அந்த ஊர்ப் பெண்களைப் போலவே. மூச்சு விடவே முடியவில்லை மூச்சு விட்டும் முடியவில்லை அவ்வளவு அழகு. அதுவும் ஃபோர்ட் கொச்சி இருக்கிறதே...புராதனக் கட்டிடங்களைப் புடவையாகக் கட்டியிருக்கும் பழையப் பொழிவை இன்றும் புதிதாகவேச் சுற்றியிருக்கிறது தன்னகத்தே. சற்றே ஒரு பெரிய படகில் கார்களையும் ... |
| Posted: 24 Jul 2014 06:15 AM PDT ![]() |
| Posted: 24 Jul 2014 05:41 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 24 Jul 2014 05:13 AM PDT நிழலும் நிஜமும் - சிறுகதை இயக்குனர் "டேக் -1, ஆக்ஷன்" என்று கூறியவுடன், நடிகை நடிக்க, காட்சி ஆரம்பமானது. வேலைக்காரி: அம்மா காப்பி கதாநாயகி : கொடு. (என்று வாங்கி காப்பி குடித்துக்கொண்டே) , நீ காபி குடிச்சிட்டியா? வேலைக்காரி: இன்னும் இல்லையம்மா. கதாநாயகி : ஏன் குடிக்கலை? இந்த வீட்டை நீ உன் சொந்த வீடா நினைச்சிக்க. நாங்கள் எல்லாம் உன் சொந்தக்காரர்கள் என நினைச்சிக்க. புரிஞ்சிதா? வேலைக்காரி: சரிங்கம்மா. கதாநாயகி: முதல்ல காப்பியை குடி . அப்புறம் வந்து என்னை கவனி. வேலைக்காரி: ... |
| Posted: 24 Jul 2014 04:38 AM PDT நரகத்தின் வாயிலிலிருந்து நான் ஏன் அப்படி செய்தேன்? என்னுள் அது எப்படி நிகழ் ந்தது? யாவரும் அடக்கி வைத்த காமத்தை என்னுள் புதைத்து விட்டார்களோ? மனித காமத்தின் மொத்த வடிகாலாய் நான் மாறி விட்டேனா? புராதன நகரத்தில் பிறந்த நானா அப்படி செய்தேன்? அ ந் நகரத்தின் இசை கேட்காமல் இப்படி ஆகி விட்டேனொ? எந்த பழத்தை தின்றதற்காக எனக்கு இந்த தண்டனை... யோனிகளில் வேறுபாடு பார்க்காமல் விட்டுவிட்டேனா? மனித ஆன்மாவில் இன்னும் மிருகம் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு உதாரணமாகி விட்டேனா? அய்யகோ! பாதகி....எனக்கு ... |
| குமிழ்- கனவுகளை வரிசையில் நின்று வாங்குகிறேன் Posted: 24 Jul 2014 03:24 AM PDT குமிழ்- கனவுகளை வரிசையில் நின்று வாங்குகிறேன் நேற்று நண்பனுடன் உரையாடிய பின்னும் கற்பமான மனைவியைக் கூட்டிக்கொண்டு அவளின் 'கார்' வாங்கும் கனவுடன் அங்கு சென்றேன் காத்திருப்பு அங்காலாய்ப்பு இடையிடையே காதல் தகிப்பு ஊடல் பகிர்வு சிறு எரிச்சல் அவளுக்கு வியர்த்தது எனக்கும் அவளுக்கு பதிலாக வரிசையில் என்னை போலவே கனவுகளை முதுகில் சுமந்து கொண்டு நிறைய பேர் வேண்டாம் என்று தோன்றும் போது 'கார்' கனவு விண்ணப்பம் அவளின் கண்ணுக்குள் தெரியும் நண்பனின் அலைபேசி அழைப்பு ஊடறுக்கும் இடையில் ... |
| துன்பத்திலிருந்து விடுதலை வேண்டி Posted: 24 Jul 2014 03:22 AM PDT துன்பத்திலிருந்து விடுதலை வேண்டி கதறி அழுகிறேன் ....! ஆழ்ந்த மவுனம். வீரிட்டு எழுகிறேன் பாதியில் காமத்தின் உட்புகுந்து தேடுகிறேன் என்னை ....! உயிர் சிதறி தெறித் தோடுகிறது பிரபஞ்சத்தில் வ(ழி)(லி)யின்றி....! அவள் உடல் பியித்து போடுகிறாள் எங்கும் நிலை கொள்ளாமல் அலைகிறது மனம் பிய்ந்து தொங்குகிறது கலையில் கொஞ்சம். உடல் சிராய்த்து சிவப்பில் தேடுகிறேன் என்னை எங்கு தொலைத்தாள்? அவள். நீரின்றி வாடுகிறது வேர் மலர் இன்னும் மலரவில்லை....! ஆணவப் பூச்சில் முகம் விகாரமானது ஆழ உட்புகுந்து ... |
| Posted: 24 Jul 2014 01:22 AM PDT சிராச்சின் " நீ ஏன் ஒரு சோசலிஸ்ட் ஆகா வேண்டும்" இந்த புத்தகம் யாரிடமாவது இருந்தால் அல்லது கணினி காப்பி இருந்தாலோ என்னக்கு அனுப்பி வைக்கவும் , இது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்னை தொடர - 09629272185 |
| Posted: 24 Jul 2014 01:16 AM PDT யார் விட்டுச்சென்றது இந்த நினைவை கவனிப்பாரற்று கிடக்கிறது ஊர் ஒதுக்கு புறத்தில் எதுவுமற்ற ஒரு கோயில் துவாராகாசாமிநாதன் |
| Posted: 24 Jul 2014 01:12 AM PDT எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம் இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்! என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி... விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி... |
| நிறைய கன்னங்கள் காத்துக்கிடக்கின்றன Posted: 24 Jul 2014 01:12 AM PDT இன்றைய காதலர்கள் போல நானும் அலைபேசியில் எச்சம் செய்துவிட்டேன் முத்தத்தையனுப்பி நிறைய கன்னங்கள் ஈரம் படாமல் காத்துக்கிடக்கின்றன தேசம் தாண்டி.. துவாராகா சாமிநாதன் 9629272185 |
| ஆள்இல்லா கேட்: ரயில்- பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 20 பேர் பலி!! Posted: 24 Jul 2014 01:11 AM PDT ஐதராபாத்: புதிதாக உதயமாகியிருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் மீது நந்தடு - செகந்திராபாத் பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் சிக்கி 18 பேர் பலியாயினர். இந்த கோரச்சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேடக் மாவட்டம் மாசியாபேட் என்ற இடத்தில் காலையில் பள்ளிக்கு சென்ற வாகனம் மீது ரயில் மோதியது. இதில் வாகனம் தூக்கி வீசப்பட்டது. பஸ்சில் 35 மாணவர்கள் இருந்தனர். சம்பவ இடத்திலேயே 15 குழந்தைகள் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (271) Posted: 24 Jul 2014 12:59 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| ஆதங்கம் கொள்வதா?? ஆனந்தம் கொள்வதா?? Posted: 24 Jul 2014 12:47 AM PDT வலம் போகும் இடம் போகும் மனிதவர்க்கம் ! அரசியலோ இராமன் ஆண்டால் என்ன ? இராவணன் ஆண்டால் என்ன ? ஒவ்வோர் துருவத்திலும் இயற்கையின் நாசம் ! சில இடங்களிலோ மனிதனாலே மனிதன் போகிறான் மோசம் ! ஈழத்தின் கரையில் தமிழருக்கு திண்டாட்டம் ! ஈகரையிலோ தமிழனுக்கு கொண்டாட்டம் !!. . . . |
| Posted: 23 Jul 2014 11:26 PM PDT |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



