Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிரேசில் அதிர்ச்சித் தோல்வி மனமுடைந்த இரசிகர்கள் - புகைப்படங்கள்

Posted:

பிரேசில் அதிர்ச்சித் தோல்வி மனமுடைந்த இரசிகர்கள் - புகைப்படங்கள்


Read more ...

ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…!

Posted:

உலகம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. காற்பந்தாட்டத்தின் ஜாம்பவான், தொடர்ச்சியாக நட்சத்திரங்களை உருவாக்கிக் கொண்டிருந்த பிரேசிலின் மிகமோசமான தோல்வி, அந்நாட்டு ரசிகர்களை மாத்திரமல்ல, காற்பந்தாட்டத்தின் அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 


Read more ...

விஜய் சேதுபதிக்காக ஜெயில் வெயிட்டிங்

Posted:

அவரு நல்லவருதான்... ஆனால் சூழ்நிலைதான் அவரை இப்படி இழுத்தடிக்க விடுது என்று தனக்குத்தானே தட்டிக் கொடுத்து சமாதானமாகிவிடுவார்கள் விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்.


Read more ...

காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவை சபாநாயகருக்கு கடிதம்!

Posted:

காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று, மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

இந்தியர்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை!:ராஜ்நாத் சிங்

Posted:

இந்தியக் குடிமகன்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


Read more ...

டெல்லியில் பாஜக அலுவலகம் அருகே மர்மப்பைகள்!

Posted:

டெல்லியில் இன்று அதிகாலை பாஜக அலுவலகம் அருகே மர்மப் பைகள் கிடந்தன என்றும், இதனால் அங்கு பீதி நிலவியது என்றும் கூறப்படுகிறது.


Read more ...

இனப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கா மத்தியஸ்தம் வகித்தால் ஏற்கத் தயார்: த.தே.கூ

Posted:


இலங்கை இனப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் தென்னாபிரிக்கா மத்தியஸ்தம் வகித்தால் அதை ஏற்கத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 


Read more ...

இலங்கைப் பௌத்தர்களிடம் பாப்பரசர் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரவேண்டும்: பொது பல சேனா

Posted:

இலங்கையில் ஐரோப்பிய- கிறிஸ்தவ காலனித்துவ ஆட்சிக் காலத்தின் போது பௌத்தர்களுக்கு எதிராக புரியப்பட்ட கொடுமைகளுக்காக புனித பாப்பரசர் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரவேண்டும் என்று பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனா கோரியுள்ளது. 


Read more ...

உலக கோப்பை கனவை தகர்த்தது ஜேர்மனி : 7-1 எனும் வரலாற்றுத் தோல்வியுடன் கண்ணீரில் பிரேசில்

Posted:

4வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் தன்னுடைய கனவுப் பயணத்தின் முக்கிய கட்டத்தைக் கடந்து ஜேர்மனி இறுதிக்குள் நுழைந்திருக்கிறது. பலம் பெருந்திய பிரேசில் அணியை அந்நாட்டு ரசிகர்களின் அழுகைக்கு நடுவே 7:1 என்ற கணக்கில் தோற்கடித்தே ஜேர்மனி இறுதியில் நுழைந்திருக்கிறது.


Read more ...

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் விஜயத்தின் மத்தியில் வன்முறை:20 பேர் பலி

Posted:

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் வன்முறையில் ஈடுபட்டு வரும் குழுக்களுக்கு இடையே சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமைதி காக்கும் படையினர் முயற்சி செய்து வரும் நிலையிலும் பிரெஞ்சு அமைச்சர் விஜயத்தின் மத்தியிலும் அண்மைய வன்முறைகளில் 20 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.


Read more ...

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் வார இறுதித் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!

Posted:

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகத் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த வார இறுதியில் மட்டும் சிக்காக்கோ நகரில் மேற்கொள்ளப் பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 60 பேருக்கும் அதிகமானோர் காயப்பட்டும் 9 பேர் கொல்லப் பட்டும் உள்ளனர்.


Read more ...

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெற வருவாய் உச்ச வரம்பு!

Posted:

சமையல் எரிவாயு மானியம் கட்டுக்கடங்காமல் சென்றுக்கொண்டு இருப்பதால், மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற வருமான உச்ச வரம்பை நிர்ணயிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைப்பெற்றது.


Read more ...

பாதிரியார்களால் பாலியல் துஷ்பிரயோகத்தை அனுபவித்தவர்களை நேரில் சந்தித்தார் போப்!

Posted:

ரோமன் கத்தோலிக்க தேவாலயப் பாதிரியார்களால் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப் பட்டுப் பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளார் போப் ஃபிரான்சிஸ்.


Read more ...

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துங்கள்!உலக பௌத்தர்களுக்கு தலாய்லாமா அறிவுரை

Posted:

திபேத்தின் ஆன்மிகத் தலைவரும் முக்கிய பௌத்தத் துறவியுமான தலாய்லாமா தனது 79 ஆவது பிறந்த தினத்தின் போதான உரையில் உலக பௌத்தர்களுக்கு ஓர் அறிவுரை விடுத்துள்ளார்.


Read more ...

ஆப்கானில் 2 ஆம் கட்ட அதிபர் தேர்தல் முடிவுகள்!:அஷ்ரஃப் கானி 56.44% வீத வாக்குகளால் முன்னிலை

Posted:

ஆப்கானிஸ்தானில் ஏப்ரல் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அப்துல்லா 45% வீத வாக்குகளும் அஷ்ரஃப் கானி 31.6% வீத வாக்குகளும் என்ற அடிப்படையில் அப்துல்லா முன்னிலை வகித்திருந்தார்.


Read more ...

இலங்கை மீதான ஐ.நா. விசாரணைகளை தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சிகள் பாதிக்கக் கூடாது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் இலங்கை மீது முன்னெடுக்கவுள்ள விசாரணைகளை, தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சிகள் எந்தவிதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும்!:சிஐஐ

Posted:

குடும்பங்களின் சேமிப்பை அதிகப்படுத்தும் வகையில் பொது பட்ஜெட் இருக்க வேண்டும் என்று, தொழில் அமைப்பான சிஐஐ கோரிக்கை வைத்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™