Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழகமெங்கும் 255 மினி பேருந்துகள்:செந்தில் பாலாஜி

Posted:

தமிழகமெங்கும் 255 மினி பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.


Read more ...

நரேந்திர மோடி அருகில் இருக்க பாதுகாப்புப் படை வீரர்களுக்கு புதியக் கட்டுப்பாடுகள்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு, மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


Read more ...

நரேந்திர மோடி அருகில் இருக்க பாதுகாப்புப் படை வீரர்களுக்கு புதியக் கட்டுப்பாடுகள்! (2)

Posted:

பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு, மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


Read more ...

முன்னாள் மத்திய அமைச்சர்கள் விரைவில் அரசு வீடுகளைக் காலி செய்து தர வேண்டும்!

Posted:

முன்னாள் மத்திய அமைச்சர்கள் விரைவில் அரசு வீடுகளைக் காலி செய்துத் தர வேண்டும் என்று, மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க இரண்டாம் நிலைக் குழு!

Posted:

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க இரண்டாம் நிலைக் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.


Read more ...

சென்சார் அனுமதித்த புலிப்படம்

Posted:

எஸ்ஆர்எம் நிறுவன தலைவர் பாரிவேந்தர் சினிமா துறையிலும் முக்கியமான இடத்திலிருக்கிறார்.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பௌத்த சாசனத்தை அடிமைப்படுத்துகிறது: ரணில் விக்ரமசிங்க

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பௌத்த சாசனத்தை அடிமைப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

கோடைக்காலங்களில் கீழ் நீதிமன்றங்களில் வாதிடுபவர்கள் மேலங்கி அணியத் தேவையில்லை!

Posted:

கோடைக்காலங்களில் கீழ் நீதிமன்றங்களில் வாதிடும் வழக்கறிஞர்கள் மேலங்கி அணியத் தேவையில்லை என்று அகில இந்திய பார்கவுன்சில் தெரிவித்துள்ளது.


Read more ...

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி

Posted:

மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி. இன்று பிற்பகல் இவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்கவுள்ளார்.


Read more ...

கச்சத்தீவினுள் நுழைந்தால் கைது செய்யத் தயார் நிலையில் இலங்கை ராணுவம்!

Posted:

கச்சத்தீவினுள் தமிழக மீனவர்கள் நுழைந்தால் கைது செய்யத் தயார் நிலையில் இலங்கை ராணுவ வீரர்கள் இருப்பதாக, அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவான் வணிக சூரிய எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


Read more ...

யுத்த கால வெடிப்புச் சத்தங்களால் ஏற்பட்ட உளநலப் பாதிப்புகள் குறித்து ஆய்வு அவசியம்: பொ.ஐங்கரநேசன்

Posted:

யுத்த காலத்தில் தொடர்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்களும், குண்டுவீச்சு விமானங்களின் இரைச்சல்களும் தமிழ் மக்களின் உளநலத்தில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்படவேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்தியப் போராட்டக்காரர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறினால் கைது: இலங்கைக் கடற்படை

Posted:

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்துவோர் இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவ முற்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை:சசி பெருமாள் உண்ணாவிரதம்!

Posted:

நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை வைத்து காந்தியவாதி சசி பெருமாள் டெல்லியில் கால வரையறையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.


Read more ...

பருவம் தவறியும் மழை பெய்ய வாய்ப்புள்ளது!:வானிலை ஆய்வு மையம்

Posted:

இந்தியாவின் சில மாநிலங்களில் பருவம் தவறியும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவில் தரமில்லை, உடல்நலக் குறைவு?

Posted:

நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவுகள தரமானதாக இல்லை என்றும், இதை சாப்பிட்ட பல எம்பிக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் விவகாரத்தில் 4 நாட்களில் முடிவு!:சுமித்ரா மகாஜன்

Posted:

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குறித்த விவகாரத்தில் இன்னும் 4 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.


Read more ...

அணுசக்தி ஆயுத உடன்படிக்கையை ரஷ்யா மீறி விட்டது!:அமெரிக்கா

Posted:

ரஷ்யா சமீபத்தில் தரையில் இருந்து வானில் செல்லும் இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய அணுசக்தி ஏவுகணை ஒன்றைப் பரிசோதித்து இருந்ததாகவும் இதன் மூலம் 1987 ஆம் ஆண்டு பனிப்போரின் போது கைச்சாத்திடப் பட்ட மத்திய அணுசக்தி படைகள் ஆயுத உடன்படிக்கையை அது மீறி விட்டதாகவும் இவ்விவகாரம் இரு நாட்டு உறவில் மிகத் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் திங்கட்கிழமை மாலை முக்கிய அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Read more ...

காஸாவின் ஐ.நா பள்ளி மீது ஷெல் வீச்சில் 20 பேர் பலி!:4 மணித்தியால யுத்த நிறுத்த அவகாசத்தை அளித்தது இஸ்ரேல்!

Posted:

காஸாவில் அமைந்துள்ள ஐ.நா ஆல் நடத்தப் படும் பாடசாலை மீது இன்று புதன்கிழமை காலை இஸ்ரேலின் ஆர்ட்டிலெரி ஷெல் வீச்சுக்கள் வந்து வீழ்ந்துள்ளன.


Read more ...

கின்ஸ்கி - மி ஃபுனே- தனுஷ்: பித்தநிலையும் பித்தக்கலையும் :- கௌதம சித்தார்த்தன்

Posted:

கின்ஸ்கி,  மிஃபுனே, தனுஷ்

உலகத்திரைப்படங்களில் நடிப்புக்கலையை முன்வைத்து ஓர் உரையாடலை நிகழ்த்தினால் அதன் மையப்புள்ளி ஜெர்மானிய நடிப்பாளுமையான கிளாஸ் கின்ஸ்கியாகத்தானிருக்கும்.


Read more ...

ஐபோனின் Siri அல்லது விண்டோஸ் தொலைபேசியின் Cortana எது சிறந்தது? வீடியோ

Posted:

விண்டோஸ் ஸ்மார்ட் தொலைபேசிகளில் குரல்வழி கட்டளைகளை ஏற்கும் Cortana  வாய்ஸ் அசிஸ்டென்ட் ஐ அறிமுகப்படுத்தியிருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்.


Read more ...

ஹிருத்திக் ரோஷனிடம் ரூ 400 கோடி ஜீவனாம்சம் கேட்டு மனுத் தாக்கல் செய்த சுகானே!

Posted:

பிரபல ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனிடமிருந்து விவாகரத்துக் கோரி மனு செய்துள்ள அவருடைய மனைவி சுகானே, ஜீவனாம்சமாக ரூ400 கோடியை கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

புனே அருகில் நிலச்சரிவு : நூற்றுக் கணக்கானோர் புதையுண்டு இருக்கலாம் என அச்சம்!

Posted:

இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் புனே அருகில் உள்ள ஒரு கிராமத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற திடீர் நிலச்சரிவில் நூற்றுக்கும் அதிகமானோர் சேற்றில் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


Read more ...

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து:குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை!

Posted:

கும்பகோணம் பள்ளித் தீவிபத்து வழக்கில் இன்று காலை குற்றவாளிகள் என்று நீதிபதி உறுதி செய்த 10 பேருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தஞ்சை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.


Read more ...

18ஆம் திருத்தம் பற்றி பேசும் சோபித்த தேரர், 13வது திருத்தத்தை மறந்தது ஏன்?: மனோ கணேசன்

Posted:

18ஆம் திருத்தத்தை ஒழித்து, 17ஆம் திருத்தத்தை மீளக்கொண்டு வருதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் ஆகியவற்றை பற்றி மட்டும் பேசும் வண. மாதுலுவாவே சோபித்த தேரர், இப்போது அரசியலமைப்பில் பெயரளவிலாவது இருக்கின்ற 13ஆவது திருத்தத்தை மறந்தது ஏன்? நீங்கள் முன்னெடுக்கும் சமூக நீதி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இல்லையா என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளரும், கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதியுமான வண. மாதுலுவாவே சோபித்த தேரரிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 


Read more ...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால், அது மக்களின் வெற்றியாகும்: சோபித்த தேரர்

Posted:

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது ஒழிக்கப்பட்டால், அது நாட்டு மக்களின் வெற்றியாகும் என்று கோட்டை நாகவிகாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.


Read more ...

மெட்ராஸின் அழகைக் காட்டும் ஒரு வீடியோ

Posted:

பாலாஜி மகேஷ்வர் ஒரு ஆவணப்பட இயக்குனர்.


Read more ...

கும்பகோணம் தீவிபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உச்ச ...

Posted:

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவி கொடுப்பதில் தமிழக அரசுக்கு என்ன கஷ்டம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™