Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பள்ளிகளில் பலியல் வன்கொடுமை நிகழ்ந்தால் பள்ளி நிர்வாகமே பொறுப்பு!:சித்தாராமையா

Posted:

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்தால், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று, அம்மாநில முதல்வர் சித்தாராமையா தெரிவித்துள்ளார்.


Read more ...

போரின் காயங்கள் ஆறுவதற்கு காலம் எடுக்கும்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டில் நீடித்த மோதல்களினால் வடக்கிலும், தெற்கிலும் ஏராளமான இளைஞர்கள் இறந்தனர். எனவே, போரின் காயங்கள் ஆறுவதற்கு காலம் எடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

உக்ரேய்னில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் : தொடரும் சர்ச்சைகள்

Posted:

உக்ரேய்னில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் பலியானோர்களில் 198 பேரின் உடல்கள் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் டாண்ட்ஸ்க் நகருக்கு கொண்டு செல்லப்பட்டன.


Read more ...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது!

Posted:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Read more ...

ஊழல் நீதிபதியை பதவி நீட்டிப்பு செய்ய மன்மோகன் சிங்கை மிரட்டியது தமிழக கட்சி : மார்க்கண்டேய கட்ஜு ...

Posted:

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது,  ஊழல் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நீதிபதி ஒருவரை பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழகத்தின் முக்கிய கட்சி ஒன்று மிரட்டியதாக நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பகிரங்மாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.


Read more ...

இந்திய பங்குச்சந்தையில் குவியும் அந்நிய முதலீடு:காரணம் என்ன?

Posted:

இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த 19 நாட்களில் மட்டும் 22 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு குவிந்துள்ளது என்று தகவல் வெளிவந்த நிலையில் இதற்குக் காரணம் என்ன என்று நிபுணர்கள் கூறுவது குறித்துப் பார்க்கலாம்.


Read more ...

உலக வங்கித் தலைவர் இந்தியா வந்துள்ளார்!

Posted:

உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.


Read more ...

பெற்ற மகன்களையே ‘அவர்… இவர்…’ விஐபி அப்பாக்களின் வறட்டு மரியாதை

Posted:

சொந்த மகனையே அவர் ஹீரோவாக இருந்தால் அவர் இவர் என்று குறிப்பிடுகிற வழக்கம் எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், சிவகுமார் போன்றவர்கள் அப்படிதான் அழைக்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை.


Read more ...

இந்தியர்களின் கறுப்புப் பணம் தொடர்பாக ஆலோசனை நடத்த அழைப்பு:சுவிட்சர்லாந்து

Posted:

சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் குறித்த ஆலோசனை நடத்த, இந்திய அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

சிறு,குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அலுவலகங்கள் உதவ வேண்டும்:மத்திய அரசு

Posted:


சிறு,குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அலுவலகங்கள் உதவ வேண்டும் என்று, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


Read more ...

ரயில் தடம்புரள்வதைக் கண்டறியும் வகையில் நவீன கருவி!

Posted:

ரயில்கள் தடம்புரள்வதைக் கண்டறியும் வகையில் நவீனக் கருவியைப் பொருத்த, ரயில்வேத் துறை திட்டமிட்டு உள்ளது.


Read more ...

போர் தடங்களில் ஏர் இந்திய விமானம் பயணிப்பதில்லை!: உயரதிகாரி

Posted:

போர் தடங்களில் ஏர் இந்திய விமானம் பயணிப்பதில்லை என்று, அந்நிறுவனத்தின் பெண் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Read more ...

யாழ்ப்பாணத்தின் குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்: பொ.ஐங்கரநேசன்

Posted:

யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதியில் காணப்படும் குடிதண்ணீர் பிரச்சினைக்கு வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவதற்குள் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இறைமையுள்ள தமிழ் மக்களின் உரிமைகளையே கோருகின்றோம்: இரா.சம்பந்தன்

Posted:

நாங்கள் தனிநாடு கோரவில்லை. வன்முறையையும் விரும்பவில்லை என்று கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இறைமையுள்ள எமது மக்களின் உரிமைகளையே நாங்கள் கோருகின்றோம். இது, சிங்கள மக்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்று தெரிவித்துள்ளார். 


Read more ...

மலைத்தோட்டக் காய்கறிகளில் முட்டைக்கோஸ் லாபத்தில் முதலிடம்?

Posted:

மலைத்தோட்டக் காய்கறிகளில் முட்டைக்கோஸ் லாபத்தில் முதலிடம் பிடிப்பதாக விவசாயிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஆதார் அட்டை மூலம் நேரடி மானியத் திட்டம் தொடர திட்டம்: மத்திய அரசு

Posted:

கடந்த ஆட்சியில் அமுல் படுத்தப்பட்ட ஆதார் அட்டைத் திட்டத்தின் மூலமான நேரடி மானியத் திட்டத்தை, இந்த ஆட்சியில் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.


Read more ...

ரயில்வே துறையில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி?: வரும் வாரத்தில் முடிவு!

Posted:

ரயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படுமா இல்லையா என்பது வரும் வாரத்தில் தெரிய வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஆந்திர தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய உண்டியல்!

Posted:

ஆந்திர தலைமைச் செயலகத்தில், ஆந்திர தலைநகரை உருவாக்க பெரிய அளவில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

லிபிய விமான நிலையத்தில் கடுமையான தாக்குதல்களைத் தொடரும் போராளிகள்

Posted:

ஜூலை 13 ஆம் திகதி லிபிய இஸ்லாமிய போராளிகளால் தாக்கப் பட்டு அவர்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரப் பட்ட அந்நாட்டின் பிரதான விமான நிலையத்தில் தற்காலிக யுத்த நிறுத்தம் முடிவடைந்த பின் தாக்குதல்கள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.


Read more ...

காஸாவில் 2 மணித்தியால இடைவெளிக்குப் பின் இஸ்ரேல் மறுபடி தாக்குதல்!:பலி எண்ணிக்கை 410 ஐ தாண்டியது

Posted:

காஸாவில் செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியதன் பிரகாரம் இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் வெளியேறுவதற்கான அவகாசமாக இன்று ஞாயிற்றுக் கிழமை நண்பகல் 1.30 தொடக்கம் 2 மணித்தியாலங்களுக்கு தாக்குதலை நிறுத்தி வைத்திருந்தது இஸ்ரேல்.


Read more ...

சுவிட்சர்லாந்தில் பலநாட்டு கள்ள ரூபாய் நோட்டுக்கள்

Posted:

சுவிட்சர்லாந்தில் பலநாட்டு கள்ள ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன என்றும் இதில் இந்திய ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கம் 3வது இடத்தில் உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நாம் காணும் மேற்குலகம் 5 : இணையம், சமூகவலைத்தளங்கள், ஆபத்துக்கள்

Posted:

4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன் எழுதிவரும் இணையம் வெல்வோம் தொடரின் அண்மைய பதிவுகளை வாசித்துள்ளீர்களா?  மேற்குலக நாடுகளின் வல்லரசுக்கள் எப்படி தகவல் தொழில்நுட்பத்தையும், இணைய வசதியையும் தமக்கேற்றவாறு புலனாய்வு செய்வதற்கும், இராணுவ, வணிக ஆளுமை செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதனையும், அந்த வல்லரசுக்களையே நடுங்கச் செய்யும் அளவு வளர்ந்து வரும் ஹேக்கர்ஸ்கள் எப்படி அதி வேகத்தில் ஏதோவொரு சாலை விபத்தில், அல்லது மர்மமான முறையில் வரிசையாக மரணித்துப் போவதையும் அப்பதிவுகள் தொடர்ந்து பேசிவருகின்றன. இதுவரை எம்மில் பலர் கேட்டறியாத ஹேக்கர்ஸ் ஹீரோக்களின் உண்மை வரலாறுகள் அவை.


Read more ...

சுட்டு வீழ்த்தப் பட்ட MH 17 விமானம் மோசமான காலநிலையால் திசை திருப்பப் பட்டிருந்ததாகத் தகவல்

Posted:

வியாழக்கிழமை மாலை உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப் பட்ட மலேசியன் ஏர்லைன்ஸின் MH 17 விமானம் தனது வழமையான பயணப் பாதையில் இருந்து இடியுடன் கூடிய மோசமான வானிலையால் (Thunder storm) திசை திருப்ப பட்டே உக்ரைன் வான் பரப்பில் பறக்க நேர்ந்ததாகவும் இதனால் தான் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் ஐரோப்பாவின் மூத்த விமானப் போக்குவரத்துத் துறை அதிபரான நிக்கோ வோர்பாஹ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.


Read more ...

அஞ்சலியிடம் எடுபடாத சமாதானம்!

Posted:

அலர்ட் ஆறுமுகம் மாதிரி, அலட்ர்ட் அஞ்சலி என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கலாம் போலிருக்கிறது.


Read more ...

வறுமையில் வாடும் மக்களுக்கு உதவ பிரதமர் நிவாரண நிதி!:நரேந்திர மோடி

Posted:

வறுமையில் வாடும் மக்களுக்கு உதவும் வகையில் பிரதமரின் நிவாரண நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.


Read more ...

நடப்பாண்டே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்:ஜெயலலிதா

Posted:

நடப்பாண்டே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

தமிழகத்திற்கு சமஸ்கிருத வாரம் பொருத்தமற்றது - ஜெயலலிதா

Posted:

தமிழகத்திற்கு சமஸ்கிருத வாரம் பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா .


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™