4TamilMedia செய்திகள் | |
- வடக்கு மாகாண ஆளுநர் நியமனம்; அவநம்பிக்கையின் விதைப்பு!
- 2014 பிஃபா உலகக் கோப்பையைக் கைப்பற்றியது ஜேர்மனி !
- நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை மீட்க தொடர்ந்து போராடுவேன் : மலாலா
- காங்கிரஸ் ஆட்சியில் இடம்பெற்ற நிலக்கரி சுரங்க ஊழல் ; மன்மோகன் சிங்கையும் விசாரிக்க சிபிஐ முடிவு
- காவிரி நடுவர் மன்றம் நாளை கூடுகிறது!
- காற்பந்து இரசிகர் ஒருவரின் மனதை வருடும் கதை இது - வீடியோ
- அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டிடம்!:ப.வளர்மதி
- காஞ்சீபுரத்தில் 44 கோடி ரூபாய் செலவில் புதிய மின்திட்டம்!:தமிழக அரசு
- 5 மாநில ஆளுநர் பெயர்ப்பட்டியலை வெளியிட்டுள்ளார் பிரதமர்!
- என்னடா இது? சைவத்திற்கு வந்த சோதனை?
- தமிழக பாஜகவுக்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் புதிய தலைவர்?
- சிறார் சட்டத்தில் வயது வரம்பைக் குறைக்க மத்திய திட்டம்?
- வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்!
- மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளார்: சி.வி.விக்னேஸ்வரன்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை பொருட்படுத்தப் போவதில்லை: ஜீ.ஏ.சந்திரசிறி
- நாட்டின் தலைவராக 2022 வரை மஹிந்த ராஜபக்ஷவே பதவி வகிப்பார்: கெஹலிய ரம்புக்வெல
- காற்பந்துப் போட்டிகளில் நடப்பவை நிஜ வாழ்க்கைக்கு வந்தால்! (வீடியோ)
- கொரியக் கடற்பரப்பில் 2 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதித்தது வடகொரியா!
- புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முடிவை தள்ளிப் போட்டது ஈராக் பாராளுமன்றம்
- காஸா மீது 6 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேலின் வான் தாக்குதல்!:பலி எண்ணிக்கை 165 ஐ எட்டியது
- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி முறைத் தீர்வே அவசியமானது: பேராசிரியர் சிற்றம்பலம்
- மங்கல்யானுடன் மையம் தொடர்பு கொள்ள 15 நிமிடங்கள் ஆகின்றன!:இஸ்ரோ
- சுதந்திர இந்தியாவில் அதிகளவு வரிக்குறைப்பு செய்தது பா.ஜ.க அரசே: அருண் ஜெட்லி
| வடக்கு மாகாண ஆளுநர் நியமனம்; அவநம்பிக்கையின் விதைப்பு! Posted:
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியான மேயர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நியமித்திருக்கிறார். வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்டவை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக சிவில் பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தபோதும், திருப்பவும் ஜீ.ஏ.சந்திரசிறியே ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். Read more ... |
| 2014 பிஃபா உலகக் கோப்பையைக் கைப்பற்றியது ஜேர்மனி ! Posted:
பிரேசில்; காற்பந்தாட்ட உலக கோப்பைக்கான இறுதிப் போட்டியில் ஜேர்மனி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. Read more ... |
| நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை மீட்க தொடர்ந்து போராடுவேன் : மலாலா Posted:
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோரை சந்தித்த பாகிஸ்தானியப் பெண் யூசுப்ஸாய் மலாலா அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். Read more ... |
| காங்கிரஸ் ஆட்சியில் இடம்பெற்ற நிலக்கரி சுரங்க ஊழல் ; மன்மோகன் சிங்கையும் விசாரிக்க சிபிஐ முடிவு Posted:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின் போது இடம்பெற்ற நிலக்கரி சுரங்க ஊழல் முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் விசாரிக்க சிபிஐ தற்போது முடிவு செய்துள்ளது. Read more ... |
| காவிரி நடுவர் மன்றம் நாளை கூடுகிறது! Posted: ![]() டெல்லியில் காவிரி நடுவர் மன்றக் குழு நாளை கூடவுள்ளது. இதில் தமிழகம், புதுவை, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட 4 மாநில அரசுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| காற்பந்து இரசிகர் ஒருவரின் மனதை வருடும் கதை இது - வீடியோ Posted:
Read more ... |
| அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டிடம்!:ப.வளர்மதி Posted:
Read more ... |
| காஞ்சீபுரத்தில் 44 கோடி ரூபாய் செலவில் புதிய மின்திட்டம்!:தமிழக அரசு Posted:
Read more ... |
| 5 மாநில ஆளுநர் பெயர்ப்பட்டியலை வெளியிட்டுள்ளார் பிரதமர்! Posted:
Read more ... |
| என்னடா இது? சைவத்திற்கு வந்த சோதனை? Posted:
Read more ... |
| தமிழக பாஜகவுக்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் புதிய தலைவர்? Posted:
Read more ... |
| சிறார் சட்டத்தில் வயது வரம்பைக் குறைக்க மத்திய திட்டம்? Posted:
Read more ... |
| வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்! Posted:
Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளார்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக மீண்டும் முன்னாள் இராணுவ அதிகாரியான ஜீ.ஏ.சந்திரசிறியை நியமித்துள்ளதன் மூலம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கு மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி முன்னிலையில் தாம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது, சிவில் பின்புலம் கொண்ட ஆளுநர் ஒருவரை நியமிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்ததாகவும், எனினும், தற்போது அந்த உறுதிமொழியை மீறியதன் மூலம் ஜனாதிபதி தனது பதவிக்கு இழுக்கை ஏற்படுத்தியிருப்பதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார். மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு மாகாணத்தில் தனது தேர்தல் தேவைகளுக்காகவே ஆளுநர் சந்திரசிறியை தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புவதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை பொருட்படுத்தப் போவதில்லை: ஜீ.ஏ.சந்திரசிறி Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பினை பெரிதாகப் பொருட்படுத்தப் போவதில்லை என்று வடக்கு மாகாணத்தின் ஆளுநராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். Read more ... |
| நாட்டின் தலைவராக 2022 வரை மஹிந்த ராஜபக்ஷவே பதவி வகிப்பார்: கெஹலிய ரம்புக்வெல Posted:
நாட்டின் ஆட்சித் தலைவராக 2022ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பதவி வகிப்பார். அதில், எந்தவித சந்தேகமும் இல்லை என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more ... |
| காற்பந்துப் போட்டிகளில் நடப்பவை நிஜ வாழ்க்கைக்கு வந்தால்! (வீடியோ) Posted:
காற்பந்து காய்ச்சல் இன்று உலக கோப்பை இறுதிப் போட்டியுடன் முடிவடைந்துவிடலாம். ஆனாலும் அதன் தாக்கம் இன்னமும் சில நாட்களுக்கு நின்றுபிடிக்கும். இதோ நிஜ காற்பந்து போட்டிகளில் போலியாக விழும் வீரர்களை கேலி செய்து மிகைப்படுத்தப்பட்ட வடிவில் வெளியாகியிருக்கிறது இந்த யூடியூப் வீடியோ. Read more ... |
| கொரியக் கடற்பரப்பில் 2 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதித்தது வடகொரியா! Posted:
இன்று ஞாயிற்றுக் கிழமை காலை குறுகிய இலக்கு உடைய இரு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா கொரியத் தீபகற்பத்தின் கடற்பரப்பில் ஏவிப் பரிசோதித்து இருப்பதாகத் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முடிவை தள்ளிப் போட்டது ஈராக் பாராளுமன்றம் Posted:
ஈராக்கில் தற்போது எல்லை மீறி வளர்ந்து வரும் வன்முறைகளைத் தடுத்து அதிகரித்துள்ள சுன்னி போராளிகளின் ஆதிக்கத்துக்கு முகம் கொடுக்கும் விதத்தில் புதிய அரசாங்கத்தை அமைத்து தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் படியான சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரித்திருந்தது. Read more ... |
| காஸா மீது 6 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேலின் வான் தாக்குதல்!:பலி எண்ணிக்கை 165 ஐ எட்டியது Posted:
பாலஸ்தீனர்களின் ராக்கெட்டு தாக்குதலை நிறுத்த அழுத்தம் தெரிவித்து 6 ஆவது நாளாகத் தொடர்ந்து காஸா மீது வான் வழியாக குண்டு மழை பொழிந்து வருகின்றது இஸ்ரேல். Read more ... |
| தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி முறைத் தீர்வே அவசியமானது: பேராசிரியர் சிற்றம்பலம் Posted:
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறையிலான தீர்வே அவசியமானது. மாறாக, 13வது திருத்த சட்டத்துக்கு அமைவான முறைமை அவசியமற்றது என்று பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். Read more ... |
| மங்கல்யானுடன் மையம் தொடர்பு கொள்ள 15 நிமிடங்கள் ஆகின்றன!:இஸ்ரோ Posted:
மங்கள்யானுடன் பெங்களூருவில் உள்ள தொலைத் தொடர்பு மையம் தொடர்புக்கொள்ள 15 நிமிடங்கள் ஆகின்றன என்று, இஸ்ரோ தமது முகநூல் வலைத் தளத்தில் தெரிவித்துள்ளது. Read more ... |
| சுதந்திர இந்தியாவில் அதிகளவு வரிக்குறைப்பு செய்தது பா.ஜ.க அரசே: அருண் ஜெட்லி Posted:
பா.ஜ.க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வரிக்குறைப்பு செய்தது போல சுதந்திர இந்தியாவில் ஒருபோதும் வரிக்குறைப்பு செய்யப்பட்டதில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





1978 ம் வருடம் இடம்பெற்ற உலககிண்ண காற்பந்து போட்டிகளில் ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.
தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் 15 ஆயிரத்து 353 அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர ஏற்பாடு செய்து தரப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் ப.வளர்மதி கூறியுள்ளார்.
காஞ்சீபுரத்தில் 44 கோடி ரூபாய் செலவில் புதிய மின்திட்டம் அமைக்கப்படும் என்றும், இந்த மின் திட்டத்தின் மூலம் 230 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
5 மாநிலங்களுக்கு ஆளுநர் பெயர்ப்பட்டியலை இறுதி செய்து வெளியிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
சைவம் என்ற நல்ல படத்தை, தரமான படத்தை இயக்கிய விஜய்க்கு அதற்கப்புறம் பளிச்சென பல்ப் எரியும் என்ற எதிர்பார்ப்பில் விழுந்தது ஒரு பவர் கட்! முன்னணி நிறுவனங்கள் எதற்கு போன் அடித்தாலும், ‘இப்போதைக்கு படம் பண்ணுற ஐடியாவே இல்லை’ என்று பதறுகிறார்களாம்.
தமிழக பாஜகவுக்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறார் சட்டத்தில் வயது வரம்பை 18லிருந்து 16 ஆகக் குறைக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது என்று, மகளிர் மற்றும் குழந்தைகளா நலவாழ்வு துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டுவர வெங்காயத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.








