Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

1300 தமிழ் ஆசிரியர்கள் பணி நீக்கம் : கேரள அரசு

Posted:

கேரளாவில் பணிபுரிந்து வந்த, தமிழகத்தை சேர்ந்த தமிழாசிரியர்கள் 1300 பேரை அம்மாநில அரசு பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

வருகிற 31ம் திகதிக்குள் அரசு வீட்டை கெஜ்ரிவால் காலி செய்ய வேண்டும்!:டெல்லி அரசு

Posted:

வரவிருக்கும் 31ம் திகதிக்குள் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வீட்டை காலி செய்ய வேண்டும் என்று டெல்லி அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

2 மணிநேரத்தில் ஏழுமலையானைத் தரிசிக்க திருப்பதியில் புதியத் திட்டம்!

Posted:

திருமலை திருப்பதியில் ஏழுமலையான் வெங்கடாசலபதியை சந்திக்க பக்தர்கள் 2 மணி நேரம் மட்டுமே காத்திருக்கும்படி, புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜெண்டீனா : ஓர் அலசல் பார்வை

Posted:

உலகக் கோப்பை காற்பந்தாட்ட தொடரில் நேற்றைய  இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தெரிவானது ஆர்ஜெண்டீனா.


Read more ...

அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியை 8 சதவிகிதமாக உயர்த்த இலக்கு!:அருண்ஜெட்லி

Posted:

அடுத்த 3 ஆண்டுகளின் நாட்டின் வளர்ச்சியை 8 சதவிகிதமாக உயர்த்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.


Read more ...

வாடகைதாரர் மீது கிரிமனல் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இல்லை!:உயர் நீதிமன்றம்

Posted:

வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் வாடகைதாரர் மீது, வீட்டு உரிமையாளர் புகாரின் பேரில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்று, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


Read more ...

ஒட்டகமும் கார்த்திகாவும்

Posted:

ஒரு ஒட்டகமும், அழகு பெட்டகமும் என்று வேண்டுமானால் இந்த செய்திக்கு தலைப்பு வைக்கலாம்.


Read more ...

அமித்ஷா இன்றி உத்திரப்பிரதேசத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது: ராஜ்நாத் சிங்

Posted:


அமித்ஷா இன்றி உத்திரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றிருக்க முடியாது என்று, பாஜக முன்னாள் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

தொழில் நிறுவனங்களில் தேவையற்ற ஆய்வுக்குத் தடை:பிரதமர்

Posted:

தொழில் நிறுவனங்களின் தோழன் என்று, நிறுவனங்கள் புகழும் பேரு பெற்றவர் பிரதமர் நரேந்திர மோடி. இவர் தொழில் நிறுவனங்களில் தேவையற்ற ஆய்வுகள மேற்கொள்ளத் தடை விதித்துள்ளார்.


Read more ...

சிபிஐ விசாரணைக் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதா?: உச்ச நீதிமன்றம்

Posted:

சிபிஐ விசாரணைக் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதா என்று உச்ச நீதிமன்றம்,மாநில அரசுகளிடம் அபிப்ராயம் கேட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


Read more ...

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது!

Posted:

தமிழக சட்டபேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வருகிற ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி வரை நடைப்பெறுகிறது.


Read more ...

மாதாந்த கொடுப்பனவுகளைப் பெற்றுத்தரக்கோரி ஊனமுற்ற இராணுவத்தினர் அரசிற்கு எதிராக வழக்கு!

Posted:

இலங்கையில் தொடர்ந்து வந்து மோதல்களின் போது உடற்திறன் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்த கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிராக ஊனமுற்ற முன்னாள் இராணுவத்தினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 


Read more ...

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கின்றனர்: ஏ.எச்.எம்.அஸ்வர்

Posted:

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ரியால்களிலும், டொலர்களிலும் தின்று கொழுத்தவர்கள் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார். 


Read more ...

மதவாதத் தீயைத் தூண்டிவிட்டு ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதற்கு அரசு திட்டம்: மனோ கணேசன்

Posted:

தமிழர்களுக்கு எதிராக இனவாதத் தீயைத் தூண்டி விட்டு யுத்தத்திலும், தேர்தலிலும் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மதவாதத் தீயைத் தூண்டி விட்டு வெற்றி பெற முடிவு செய்துள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆஸி குடிவரவு, எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்; ரோந்து படகுகளை கையளித்தார்!

Posted:

அவுஸ்திரேலியாவின் குடிவரவு, எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்காட் மாரிசன் இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று புதன்கிழமை காலை வந்துள்ளார். 


Read more ...

பிரேசிலின் பரிதாப தோல்வியை அடுத்து இணையத்தில் உலாவும் கேலிப் புகைப்படங்கள் இவை!

Posted:

பிரேசில் உலக கோப்பை காற்பந்து தொடரின் நேற்றைய அறையிறுதிப் போட்டியில் பிரேசில் அணி 7-1 என ஜேர்மனியிடம் படுதோல்வி அடைந்ததை அடுத்து ஜேர்மனி ஆதரவாளர்களினாலும், பிரேசில் எதிர்ப்பாளர்களினாலும் இணையத்தில் உலாவவிடப்பட்ட கேலிப் புகைப்படங்கள் இவை. இவை காமெடிக்காக மட்டுமே! சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள், ஒரு வேளை ஜேர்மனி இறுதிப் போட்டியில் எதிரணியிடம் தோல்வி கண்டால் இவ்வாறான போட்டோஷொப் புகைப்படங்கள் மூலம் திருப்பித் தாக்கவும் கூடும்..


Read more ...

ஜேர்மனியின் வெற்றியை முன்கூட்டியே கணித்ததால் பிரபலமாகிறது இந்த சிங்கப்பூர் விளம்பரம்

Posted:

முன் கூட்டியே போட்டியின் முடிவை எதிர்வுகூறி சூதாடும் பழக்கத்தை (Gambling) விட்டுவிடுங்கள் என சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட Anti-Gambling விழிப்புணர்வு விளம்பரமொன்று மிகப் பிரபலமாகத் தொடங்கியுள்ளது.


Read more ...

கண்ணாடித் தாத்தா!

Posted:


"இது தாண்டா லவ்!"


சக்கர நாற்காலியில் மனைவியை இருத்தி கடற்கரையோரம் உலாவச் சென்ற அந்தத் தாத்தாவைப் பார்த்து நண்பன் சொன்னான் - சில வருடங்களுக்குமுன்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™