Tamilwin Latest News: “அச்சுவேலி முக்கொலை வழக்கு!- எனது ...” plus 19 more | |
- அச்சுவேலி முக்கொலை வழக்கு!- எனது ...
- தேசிய மொழிக் கொள்கைளை மீறிச் ...
- சர்வதேச விசாரணைகளுக்கு எதிரான ...
- போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 14 ...
- கனடா- ஒன்றாரியோ மாகாணத்தில் ...
- ஐ.நா, அமெரிக்கா இரு அதிகாரிகள் ...
- உலகக் கிண்ண கால்பந்து : இன்றைய ...
- வாழைச்சேனை முகத்துவாரக் கடலில் ...
- பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக் ...
- சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட ...
- பொலிவியாவைச் சென்றடைந்தார் ...
- ஷகீராவிடம் இருந்து கத்துகோங்க: ...
- சச்சினை வம்புக்கிழுத்த கோவா ...
- ரொனால்டோவின் சாதனையை ...
- ஸ்பெயினுக்கு பதிலடி கொடுக்குமா ...
- உலகக்கிண்ண கிரிக்கெட் 2015: களைகட்டிய ...
- உலகக்கிண்ண கால்பந்து தொடக்க விழா: ...
- சொந்த மண்ணில் பிரேசிலை ...
- நெய்மரின் ஆசை நிறைவேறுமா?
- உலகக்கிண்ண கால்பந்து: தொடக்கப் ...
| அச்சுவேலி முக்கொலை வழக்கு!- எனது ... Posted: 13 Jun 2014 05:01 PM PDT தனது கணவரே மூன்று பேரையும் கொலை செய்ததாகவும், அதனைத் தடுக்கச் செல்லும் போதே தன்னையும் வெட்டியதாகவும், அச்சுவேலி, முக்கொலைகளைச் செய்தவரான தனஞ்சயன் மனைவியான தர்மிகா, மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| தேசிய மொழிக் கொள்கைளை மீறிச் ... Posted: 13 Jun 2014 04:44 PM PDT தேசிய மொழிக்கொள்கையை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். |
| சர்வதேச விசாரணைகளுக்கு எதிரான ... Posted: 13 Jun 2014 04:38 PM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றில் வாக்களிக்க உள்ளதாக ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. |
| போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 14 ... Posted: 13 Jun 2014 04:28 PM PDT போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் 14 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் பொலிஸார் சிகப்பு எச்சரிக்கை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இவர்களில் இருவர் இந்திய பொலிஸாரினால் தேடப்பட்டு வருபவர்கள். |
| கனடா- ஒன்றாரியோ மாகாணத்தில் ... Posted: 13 Jun 2014 03:35 PM PDT நேற்றைய தினம் ஒன்றாரியோ மாகாணத்திற்காக நடைபெற்ற தேர்தலில் 3 தமிழர்கள் வேவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டது யாவரும் அறிந்ததே. |
| ஐ.நா, அமெரிக்கா இரு அதிகாரிகள் ... Posted: 13 Jun 2014 03:25 PM PDT ஐ.நாவினதும், அமெரிக்காவினதும் இரண்டு உயரதிகாரிகள் இன்னும் இரண்டொரு தினங்களில் திடீர் விஜயமாக கொழும்புக்கு வருகை தருகின்றனர். |
| உலகக் கிண்ண கால்பந்து : இன்றைய ... Posted: 13 Jun 2014 02:53 PM PDT உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் தனது முதல் போட்டியில் படுதோல்வியடைந்துள்ளது. |
| வாழைச்சேனை முகத்துவாரக் கடலில் ... Posted: 13 Jun 2014 09:26 AM PDT வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாசிவன்தீவு முகத்துவாரக் கடலில் குளித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞன் இன்று வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். |
| பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக் ... Posted: 13 Jun 2014 08:15 AM PDT பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக் கூடாது என அஹ_ங்கல்லே சிறி சீலவிசுத்தி அமரபுர சத்தாதம்ம தேரர் தெரிவித்துள்ளார். |
| சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட ... Posted: 13 Jun 2014 08:05 AM PDT இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்து ஜே.வி.பி, யோசனைத் திட்டமொன்றை பாராளுமன்றில் கையளித்துள்ளது. |
| பொலிவியாவைச் சென்றடைந்தார் ... Posted: 13 Jun 2014 07:45 AM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிவியா நாட்டைச் சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. |
| ஷகீராவிடம் இருந்து கத்துகோங்க: ... Posted: 13 Jun 2014 06:04 AM PDT உலகக்கிண்ண கால்பந்து தொடரில் என்ன பாடல் பாடி இருக்கிறீர்கள்? என்று ரசிகர்கள் டுவிட்டரில் லோபஸ், பிட்புல்லை திட்டி வருகின்றனர். |
| சச்சினை வம்புக்கிழுத்த கோவா ... Posted: 13 Jun 2014 04:57 AM PDT உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளை காண கோவா மாநிலத்தை சேர்ந்த 3 அமைச்சர்கள் மற்றும் 6 எம்.எல்.ஏ.க்கள் பிரேசில் செல்ல அம்மாநில அரசு அனுமதித்துள்ளது. |
| Posted: 13 Jun 2014 03:49 AM PDT ஜேர்மனியை சேர்ந்த குளூஸ், பிரேசிலைச் சேர்ந்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைப்பார் என்று கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். |
| ஸ்பெயினுக்கு பதிலடி கொடுக்குமா ... Posted: 13 Jun 2014 02:28 AM PDT உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. |
| உலகக்கிண்ண கிரிக்கெட் 2015: களைகட்டிய ... Posted: 13 Jun 2014 12:18 AM PDT உலகக்கிண்ண கிரிக்கெட்டில் 2015 ஆம் ஆண்டு நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. |
| உலகக்கிண்ண கால்பந்து தொடக்க விழா: ... Posted: 12 Jun 2014 11:45 PM PDT உலகக்கிண்ண தொடக்க விழாவில் அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ், அமெரிக்க ராப்பரான பிட்புல்லுடன் சேர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். |
| Posted: 12 Jun 2014 11:04 PM PDT பிரேசில் அணியை உள்ளூரில் வீழ்த்துவது என்பது கடிமானது என்று நெதர்லாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர் வான் ஹூஜ்டாங் கூறியுள்ளார். |
| Posted: 12 Jun 2014 10:44 PM PDT ரசிகர்கள் தங்களின் ஆதரவை பிரேசில் அணிக்கு கொடுத்தால் பிரேசிலை உலகக்கிண்ணத்தில் வீழ்த்துவது கடினமாகவே இருக்கும் என நெய்மர் கூறியுள்ளார். |
| உலகக்கிண்ண கால்பந்து: தொடக்கப் ... Posted: 12 Jun 2014 10:21 PM PDT உலகக்கிண்ண கால்பந்து தொடரின் முதல் போட்டியில் பிரேசில், குரோஷியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |