Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “விசாரணைக்குழு முன் ...” plus 18 more

Tamilwin Latest News: “விசாரணைக்குழு முன் ...” plus 18 more

Link to Lankasri

விசாரணைக்குழு முன் ...

Posted: 23 Jun 2014 05:19 PM PDT

ஐநா விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர்நீதிமன்றமே தீர்மானிக்க முடியும். மாறாக அரசாங்கம் கூறுவதைப் போன்று செயற்படமுடியாதென ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

போலி பாஸ்போர்ட், விசா மூலம் 53 ...

Posted: 23 Jun 2014 05:08 PM PDT

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு, போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயாரித்து கொடுக்கும் தொழிலை, இலங்கை மக்களுக்காக ஒரு சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறேன். போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு வழக்கில் கைதான கிருஷ்ணமூர்த்தி, போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நிறைவேற்று அதிகாரத்தை ...

Posted: 23 Jun 2014 04:45 PM PDT

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது குறித்த யோசனைக்கு அரசாங்கம் இதுவரையில் பதில் எதனையும் அளிக்கவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இனவாத, மதவாத அடிப்படையிலான ...

Posted: 23 Jun 2014 04:38 PM PDT

இனவாத,  மதவாத அடிப்படையிலான கட்சிகளை பதிவு செய்வதில்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சந்திரிக்காவின் வீட்டைப் ...

Posted: 23 Jun 2014 04:27 PM PDT

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டை வீடியோ படம்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுனாமி காலத்தில் இலங்கையில் ...

Posted: 23 Jun 2014 09:55 AM PDT

சுனாமி இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் கடமையாற்றிய பிரித்தானிய அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈராக்கில&#30 ...

Posted: 23 Jun 2014 09:12 AM PDT

ஈராக் இன்றைய செய்திகளின் தலைப்பாக இருக்கிறது. இந்த நிலைமையால் எரிபொருளின் விலை உயர்வு உலகின் எல்லா நாடுகளையும் ஆட்டங்காண வைத்துள்ளது.

போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்த ...

Posted: 23 Jun 2014 08:55 AM PDT

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்ததாக கூறப்படும் சென்னையில் வசிக்கும் ஆறு இலங்கையரை சென்னை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

எனது வீட்டிற்கு வரும் அனைத்து ...

Posted: 23 Jun 2014 08:23 AM PDT

தனது வீட்டிற்கு வருகைதரும் அனைத்து வாகனங்களும் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொலிஸார் ...

Posted: 23 Jun 2014 08:18 AM PDT

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் இன்று கொல்லப்பட்டுள்ளார்.

தலைதப்பிய போர்ச்சுகல்: பிழைக்க ...

Posted: 23 Jun 2014 04:36 AM PDT

உலகக்கிண்ணத் தொடரில் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி வீரர் வாரேலா 95வது நிமிடத்தில் அடித்த கோலால் அந்த அணி தப்பித்தது.

கிண்ணம் உங்களுக்கே…மெஸ்ஸி தீவிரம்

Posted: 23 Jun 2014 03:12 AM PDT

எனது நாட்டு மக்களுக்காக உலகக்கிண்ணத்தை கைப்பற்றியாக வேண்டும் என அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் குமார் ...

Posted: 23 Jun 2014 01:30 AM PDT

இலங்கை டெஸ்ட் வீரர் குமார் சங்கக்கார நேற்றைய தினம் உலக சாதனை ஒன்றினை சமப்படுத்தினார்.

முற்றிய சண்டை: வழக்கு போட்ட ...

Posted: 23 Jun 2014 01:27 AM PDT

லியாண்டர் பயஸிடம் இருந்து பாதுகாப்பு கோரி அவரது மனைவி ரியா பிள்ளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு பதிலடி: ...

Posted: 23 Jun 2014 12:35 AM PDT

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பழைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் பொருட்டு இங்கிலாந்துக்கு பறந்தது.

மிரட்டுவாரா நெய்மர்? பிரேசில்- ...

Posted: 23 Jun 2014 12:12 AM PDT

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடக்கும் போட்டியில் பிரேசில்- காமரூன் அணிகள் இன்று மோதுகின்றன.

பந்து வீச்சில் சந்தேகம்: சோதனையில் ...

Posted: 22 Jun 2014 11:15 PM PDT

நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் வில்லியம்சனின் பந்து வீச்சு சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.

வினாடிகளில் விழுந்த கோல்: ...

Posted: 22 Jun 2014 10:40 PM PDT

உலகக்கிண்ணப் போட்டியில் இன்று பரபரப்பாக நடந்த போர்ச்சுகல்- அமெரிக்கா ஆட்டம் டிராவில் முடிந்தது.

ரஷ்யாவை வீழ்த்தியது பெல்ஜியம்

Posted: 22 Jun 2014 08:46 PM PDT

உலக கோப்பை கால்­பந்து தொடரின் அடுத்த சுற்­றுக்கு பெல்­ஜியம் அணி முன்­னே­றி­யது. நேற்று நடந்த லீக் போட்­டியில் ரஷ்­யாவை தோற்­க­டித்­தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™