Tamilwin Latest News: “ஐ.நா உதவிச்செயலர் நாளை இலங்கை ...” plus 18 more | |
- ஐ.நா உதவிச்செயலர் நாளை இலங்கை ...
- இலங்கை கடற்படையின் தொடரும் ...
- பொலிஸ் ஊரடங்கு நீக்கம்! அவசியம் ...
- முஸ்லிம்களுக்கு எதிரான ...
- சிங்களவர்களின் இதயங்களிலிருந்தே ...
- ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்ட ...
- வடமாகாண சபையின் அதிகாரங்கள், ...
- கோண்டாவில் - உரும்பிராய் குழு ...
- வதந்திகளை பரப்புவோரை கைது செய்ய ...
- ஐ.நாவின் நடவடிக்கைகள் ...
- 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தொடரை ...
- காலில் விழுந்த ரசிகர்: கட்டியணைத்த ...
- இளம்பெண் கொலை: வீடியோ பதிவில் ...
- ஏமாற்றிய ரொனால்டோ: முல்லரின் ...
- அனுஷ்கா இல்லைன்னா.. இலியானா: கோஹ்லி
- குஷியில் நிர்வாண குளியல்: வெளியான ...
- 91 பந்துகளில் 295 ஓட்டங்கள்: சாதனையில் ...
- தலைதப்பிய இலங்கை: டிராவில் முடிந்த ...
- டெம்ப்சே அதிவேக கோல்: கானாவை ...
| ஐ.நா உதவிச்செயலர் நாளை இலங்கை ... Posted: 17 Jun 2014 08:31 PM PDT ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகிறது |
| இலங்கை கடற்படையின் தொடரும் ... Posted: 17 Jun 2014 08:20 PM PDT இராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை, நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் மீண்டும் விரட்டி அடித்துள்ளனர். |
| பொலிஸ் ஊரடங்கு நீக்கம்! அவசியம் ... Posted: 17 Jun 2014 08:14 PM PDT அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அமுல் செய்யப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணியுடன் நீக்கப்பட்டது. |
| Posted: 17 Jun 2014 07:20 PM PDT அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவத்தை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளது. |
| சிங்களவர்களின் இதயங்களிலிருந்தே ... Posted: 17 Jun 2014 07:12 PM PDT தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுத் திட்டங்களை இறக்குமதி செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். |
| ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்ட ... Posted: 17 Jun 2014 07:01 PM PDT ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்ட வியடமொன்றுக்காக நாடாளுமன்றில் விவாதம் நடத்துவதில் அர்த்தமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். |
| வடமாகாண சபையின் அதிகாரங்கள், ... Posted: 17 Jun 2014 05:39 PM PDT வடக்கு மாகாணத்திற்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களையும், அபிவிருத்தி உதவிகளையும் யார் தடுக்கின்றனரோ அவர்கள் துரோகிகள். என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் |
| கோண்டாவில் - உரும்பிராய் குழு ... Posted: 17 Jun 2014 05:22 PM PDT மாணவன் ஒருவர் வாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து யாழ்.கோண்டாவில் மற்றும் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 பேருக்கு மேல் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்களையடுத்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். |
| வதந்திகளை பரப்புவோரை கைது செய்ய ... Posted: 17 Jun 2014 05:05 PM PDT வதந்திகளை பரப்புவோரை கைது செய்ய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். |
| Posted: 17 Jun 2014 04:57 PM PDT ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமையவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார். |
| 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தொடரை ... Posted: 17 Jun 2014 05:45 AM PDT வங்கதேச அணிக்கெதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா, வங்கதேச அணியை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. |
| காலில் விழுந்த ரசிகர்: கட்டியணைத்த ... Posted: 17 Jun 2014 05:25 AM PDT அர்ஜென்டினா வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது ரசிகர்கள் மைதானத்தில் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. |
| இளம்பெண் கொலை: வீடியோ பதிவில் ... Posted: 17 Jun 2014 04:21 AM PDT அலெக்சிஸ் ஜெப்ரி என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சி.சி.டி.வியில் பதிவான அவுஸ்திரேலிய முன்னாள் குத்து சண்டை வீரர் டேனியல் ரஸ்செல், தான் உதவ முன்வந்ததாக கூறியுள்ளார். |
| ஏமாற்றிய ரொனால்டோ: முல்லரின் ... Posted: 17 Jun 2014 01:14 AM PDT உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் ஜேர்மனி, போர்ச்சுக்கல் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. |
| அனுஷ்கா இல்லைன்னா.. இலியானா: கோஹ்லி Posted: 17 Jun 2014 12:12 AM PDT விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வரும் நிலையில், இலியானாவுடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. |
| குஷியில் நிர்வாண குளியல்: வெளியான ... Posted: 16 Jun 2014 11:50 PM PDT குரோஷிய அணி வீரர்கள் நீச்சல் குளத்தில் நிர்வாணமாக குளித்த படங்கள் ஆன்- லைன் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, வீரர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். |
| 91 பந்துகளில் 295 ஓட்டங்கள்: சாதனையில் ... Posted: 16 Jun 2014 11:19 PM PDT அயர்லாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இலங்கையை சேர்ந்த ராய் சில்வா என்ற வீரர் 91 பந்துகளில் 295 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். |
| தலைதப்பிய இலங்கை: டிராவில் முடிந்த ... Posted: 16 Jun 2014 10:44 PM PDT இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. |
| டெம்ப்சே அதிவேக கோல்: கானாவை ... Posted: 16 Jun 2014 06:45 PM PDT உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் கானா அணியை வீழ்த்தி அமெரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |