Tamilwin Latest News: “போரினால் இழந்த காணிகளை ...” plus 18 more | |
- போரினால் இழந்த காணிகளை ...
- ஜனாதிபதி ஆசியாவின் சிங்கமாக ...
- சட்ட ஒழுங்குகளுக்கு மதிப்பளிக்காத ...
- ஐ.நா விசாரணை குறித்து கட்சித் ...
- அரசாங்கத்துடன் நிலைத்திருப்பது ...
- கொழும்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் ...
- பிரித்தானியாவில் இருந்து இலங்கை ...
- ஐ.நா மனித உரிமைச்சபையின் 26வது ...
- துடிப்பான எம்.பிக்கள் வரிசையில் ...
- மொஸ்கோவில் இடம்பெற்ற விபத்தில் ...
- அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம்: ...
- கால்பந்து விளையாட்டை தொடங்கி ...
- தனியாக போராடிய சந்தர்பால்: 262 ...
- லண்டனிலிருந்து பிரேசிலுக்கு ...
- திருமணத்திற்கு சம்மதித்த காதலி: ...
- இந்திய அணியின் அவுஸ்திரேலியா ...
- உருகுவேவை பிரேசில் பழிவாங்க ...
- 4 பந்தில் 4 விக்கெட்டுகள்: கவுண்டி ...
- அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ...
| Posted: 11 Jun 2014 05:28 PM PDT போர் காரணமாக இழந்த காணிகளை உரிமையாளர்களுக்கு மீளவும் வழங்குவதற்கு விசேட சட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. |
| ஜனாதிபதி ஆசியாவின் சிங்கமாக ... Posted: 11 Jun 2014 05:21 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆசியாவின் சிங்கமாக திகழ்கின்றார் என ஈரானுக்கான இலங்கை தூதுர் பைசால் ராசீன் தெரிவித்துள்ளார். |
| சட்ட ஒழுங்குகளுக்கு மதிப்பளிக்காத ... Posted: 11 Jun 2014 05:09 PM PDT சட்ட ஒழுங்குகளுக்கு மதிப்பளிக்காத இலங்கையின் எதிர்காலம் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. |
| ஐ.நா விசாரணை குறித்து கட்சித் ... Posted: 11 Jun 2014 05:02 PM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழு குறித்து கட்சித் தலைவர்களுக்கு இடையில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. |
| அரசாங்கத்துடன் நிலைத்திருப்பது ... Posted: 11 Jun 2014 04:48 PM PDT அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 15ம் திகதி தீர்மானிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளத |
| கொழும்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் ... Posted: 11 Jun 2014 04:42 PM PDT கொழும்பில் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசாங்கங்களுக்கு எதிராக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு கருத்து கூற மறுத்துள்ளது. |
| பிரித்தானியாவில் இருந்து இலங்கை ... Posted: 11 Jun 2014 04:32 PM PDT எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை அகதிகளின் குழு ஒன்று நாடுகடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன |
| ஐ.நா மனித உரிமைச்சபையின் 26வது ... Posted: 11 Jun 2014 03:04 PM PDT இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் ஆகிய விவகாரங்கள் சிறிலங்காவுக்கு வியாழனன்று சவாலாக அமையவுள்ளது. |
| துடிப்பான எம்.பிக்கள் வரிசையில் ... Posted: 11 Jun 2014 02:50 PM PDT இலங்கை நாடாளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியலை ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது. |
| மொஸ்கோவில் இடம்பெற்ற விபத்தில் ... Posted: 11 Jun 2014 09:35 AM PDT மொஸ்கோவில் உள்ள ரஷ்யத் தூதரகத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் விபத்து ஒன்றில் பலியானார். அதேநேரம் இலங்கை இராஜதந்திரி ஒருவர் மோதல் ஒன்றின் போது துப்பாக்கி சூட்டு காயமடைந்துள்ளார். |
| அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம்: ... Posted: 11 Jun 2014 05:42 AM PDT அவுஸ்திரேலியா செல்லும் இந்தியா ஏ அணியின் அணித்தலைவர்களாக உத்தப்பா, திவாரி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். |
| கால்பந்து விளையாட்டை தொடங்கி ... Posted: 11 Jun 2014 05:08 AM PDT பிரேசிலில் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள ஒருவர் வரலாற்று சிறப்பு மிக்க உலக கிண்ண கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தனியாக போராடிய சந்தர்பால்: 262 ... Posted: 11 Jun 2014 04:01 AM PDT நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை 508 ஓட்டங்களில் முடித்த நிலையில், முதல் இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்திய அணி 262 ஓட்டங்கள் எடுத்துள்ளது. |
| லண்டனிலிருந்து பிரேசிலுக்கு ... Posted: 11 Jun 2014 02:01 AM PDT உலகக்கிண்ணத் தொடரின் இங்கிலாந்துப் போட்டிகளைக் காண அந்நாட்டின் ரசிகர் வெஸ்பா ஸ்கூட்டரிலேயே லண்டனிலிருந்து பிரேசிலுக்கு பயணம் செய்துள்ளார். |
| திருமணத்திற்கு சம்மதித்த காதலி: ... Posted: 11 Jun 2014 01:07 AM PDT இத்தாலி கால்பந்து அணியின் வீரர் படோலி, தனது காதலியான பானி நெகுசாவை கரம்பிடிக்கவுள்ளார். |
| இந்திய அணியின் அவுஸ்திரேலியா ... Posted: 10 Jun 2014 11:24 PM PDT அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் செல்லும் இந்தியா ஏ அணியில் உத்தப்பா, மணீஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது. |
| உருகுவேவை பிரேசில் பழிவாங்க ... Posted: 10 Jun 2014 10:56 PM PDT கால்பந்து மூலமாக தான் பிரேசில் என்ற நாடு இருப்பது அனைவருக்கும் தெரியவந்தது என்று கால்பந்து ஜாம்பவான் பீலே கூறியுள்ளார். |
| 4 பந்தில் 4 விக்கெட்டுகள்: கவுண்டி ... Posted: 10 Jun 2014 10:19 PM PDT இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டில், சோமர்செட் அணியின் பந்துவீச்சாளர் அல்போன்சா தாமஸ் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். |
| அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ... Posted: 10 Jun 2014 09:54 PM PDT அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கேரி கில்மோர் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |