Tamilwin Latest News: “கடத்தப்பட்ட கணவரை இராணுவ முகாம் ...” plus 16 more | |
- கடத்தப்பட்ட கணவரை இராணுவ முகாம் ...
- விமல் வீரவன்சவின் கட்சியை ...
- போர்க் குற்ற விசாரணைகள் குறித்து ...
- மோடி - ஜெயா நட்பு தமிழீழத்திற்கு ...
- பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக ...
- அரசாங்கம் நேசக்கரம் நீட்டினாலும் ...
- ஒன்ராறியோ மாகாண தேர்தலில் ...
- வெளிநாட்டு வேலை வாய்ப்பு ...
- ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
- மகிந்தவு ...
- கிரிக்கெட்டில் 2 ஆண்டுகள் கூடுதலாக ...
- இன்றைய துளிகள்: மலிங்கா, சங்ககாரா ...
- பந்து வீசாமலேயே அவுட் செய்வது ...
- பாலிவுட் ஹீரோவாக கலக்கும் பிரபலம்
- டோனியை பார்க்க விடமாட்டாயா? ...
- உலகக்கிண்ண ஹொக்கி: மலேசியாவை ...
- சோயப் அக்தருக்கு சிறுமியுடன் ...
| கடத்தப்பட்ட கணவரை இராணுவ முகாம் ... Posted: 08 Jun 2014 05:52 PM PDT வீட்டிலிருந்து வேலைக்காக சென்ற எனது கணவர், வந்தாறுமூலை இராணுவ முகாமுக்கு முன்னாலுள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்தார் என்று ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.கமலராணி என்பவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது கூறினார். |
| Posted: 08 Jun 2014 05:21 PM PDT விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியை பலவீனப்படுத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சூழ்ச்சி செய்யவில்லை என அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். |
| போர்க் குற்ற விசாரணைகள் குறித்து ... Posted: 08 Jun 2014 05:06 PM PDT போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து கோரப்பட உள்ளதாக அரசாஙகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| மோடி - ஜெயா நட்பு தமிழீழத்திற்கு ... Posted: 08 Jun 2014 04:58 PM PDT தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை தவிர மாற்றுத் தீர்வு இல்லை அதனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் பிரதமர் மோடியிடம் தெளிவுபடுத்துவார் என பேராசிரியர் போல் நியுமன் தெரிவித்தார். |
| பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக ... Posted: 08 Jun 2014 04:51 PM PDT தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| அரசாங்கம் நேசக்கரம் நீட்டினாலும் ... Posted: 08 Jun 2014 04:43 PM PDT அரசாங்கம் நேசக்கரம் நீட்டினாலும் வட மாகாணசபை பிளவடைந்து செல்லவே முயற்சித்து வருவதாக மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரிசிறி தெரிவித்துள்ளார். |
| Posted: 08 Jun 2014 04:06 PM PDT ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளைத் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்/ கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். |
| Posted: 08 Jun 2014 09:22 AM PDT வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். |
| ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை Posted: 08 Jun 2014 08:47 AM PDT குருணாகல் பிரதேசத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். |
| மகிந்தவு ... Posted: 08 Jun 2014 08:07 AM PDT ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்றிருந்த சந்திப்பின் போது அவர்களுக்கு இடையிலான உரையாடலின் சிறிய பகுதி ஒன்று வெளியாகியுள்ளது. |
| கிரிக்கெட்டில் 2 ஆண்டுகள் கூடுதலாக ... Posted: 08 Jun 2014 06:30 AM PDT கிரிக்கெட் வாழ்க்கையில் கூடுதலாக 2 வருடம் விளையாடி விட்டதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் கூறியுள்ளார். |
| இன்றைய துளிகள்: மலிங்கா, சங்ககாரா ... Posted: 08 Jun 2014 04:52 AM PDT இங்கிலாந்தில் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி லண்டனில் நடைபெற்ற விசேட வைபவம் ஒன்றில் கலந்து கொண்டது. |
| பந்து வீசாமலேயே அவுட் செய்வது ... Posted: 08 Jun 2014 01:33 AM PDT பந்து வீசாமலேயே மற்றொரு முனையில் இருக்கும் துடுப்பாட்டக்காரரை ஓட்ட முறையில் அவுட் செய்வது சரி தான் என்கிறார் முரளி கார்த்திக். |
| பாலிவுட் ஹீரோவாக கலக்கும் பிரபலம் Posted: 08 Jun 2014 12:52 AM PDT ஒலிம்பிக் பதக்க குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங் இந்திப் படத்தில் கதாநாயகனாக களமிறங்குகிறார். |
| டோனியை பார்க்க விடமாட்டாயா? ... Posted: 07 Jun 2014 11:06 PM PDT தனியார் விழாவில் பங்கேற்க வந்த டோனியை, ரசிகர்கள் பார்க்க விடாமல் அவரின் பாதுகாவலர்கள் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. |
| உலகக்கிண்ண ஹொக்கி: மலேசியாவை ... Posted: 07 Jun 2014 10:34 PM PDT உலகக்கிண்ண ஹொக்கிப் போட்டியில் இந்திய அணி, மலேசியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. |
| சோயப் அக்தருக்கு சிறுமியுடன் ... Posted: 07 Jun 2014 09:57 PM PDT பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு 17 வயது சிறுமியுடன் திருமணம் நடக்கவுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |