Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காற்றாலை மின்சாரம் குறைந்ததால் மீண்டும் மின் தடை:முதல்வரின் அறிவிப்பு 'புஸ்'வாணமாகிப் போனதால் 'ஷாக்'

Posted:

தமிழகத்தில், மின் தடை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், காற்றாலைகளில் எதிர்பார்த்த அளவிற்கு, மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை. அதனால், சென்னையை தவிர்த்து, பல இடங்களில், மீண்டும், நான்கு முதல் ஆறு மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.தமிழகத்தில், 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், குடியிருப்பு, தொழிற்சாலைகளில் மின்சாரம் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.வல்லூர், மேட்டூர் மற்றும் வடசென்னை விரிவாக்க, புதிய அனல் மின் நிலையங்கள் மற்றும் காற்றாலைகள் மூலம், 4,500 5,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது.இதையடுத்து, வெüன், 1ம் தேதி முதல், மின் தடை ...

அழகிரியை தேடி மா.செ.,க்கள் ஓடினால்...: அழகிரியை தேடி மா.செ.,க்கள் ஓடினால்...: கருணாநிதியை கட்டிப்போடும் ஸ்டாலின்

Posted:

'தேர்தல் தோல்விக்கு காரணமான, மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்கள், அழகிரி பக்கம் சாயும் ஆபத்து ஏற்பட்டு விடும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கருதுவதாக தெரியவந்துள்ளது.இதையடுத்து, அவர்களை காப்பாற்றும் விதமாக, 'மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், பொருளாளர் பதவியில் நான் நீடிக்க மாட்டேன்' என்று கருணாநிதியிடம், ஸ்டாலின் கூறியுள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:உயர்நிலை செயல் திட்டக் குழு கூடுவதற்கு முன், சென்னை, செனடாப் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டில், மே, 30ம் தேதி ஆலோசனை நடந்துள்ளது. அதில், ...

லோக்சபா காங்., தலைவராக கார்கே தேர்வு : கமல்நாத் கோபம்: சோனியா சமாதானம்

Posted:

லோக்சபா காங்கிரஸ் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டது, காங்கிர சில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் கமல்நாத்தை சமாதானப்படுத்த, காங்கிரஸ் மேலிடம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சலுகைகள்இந்த தேர்தலில், நாடு முழுவதும் காங்கிரஸ் பரிதாப தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்க முடியாத அளவுக்கு, வெறும், 44 பேர் தான் எம்.பி.,க்கள் ஆகி உள்ளனர்.இதனால், லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக கூட, சோனியா, ...

'நான் ஷூட்டிங்ல பிசி... நெக்ஸ்ட் உங்கள மீட் பண்றேன்': தோல்வி குறித்து ஆராய்ந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேச்சு

Posted:

லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,விற்கு ஏற்பட்ட படுதோல்விக்கு, மாவட்ட செயலர்களே காரணம் என, அக்கட்சி தலைவர், விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சில மாவட்ட செயலர்களை கடுமையாக அவர் கண்டித்தது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.அறிவுரைலோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்டு தே.மு.தி.க., படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக, தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம், அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில், மாநில நிர்வாகி கள், மாவட்ட ...

மோடி - ஜெ., சந்திப்பால் பா.ஜ., கூட்டணியில் பரபரப்பு

Posted:

சென்னை:பிரதமர் மோடியுடனான முதல்வர் ஜெயலலிதாவின் சந்திப்பு, அ.தி.மு.க.,வினரிடையே மகிழ்ச்சியையும், பா.ஜ., கூட்டணி கட்சிகளிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது. மாநில கட்சிகளான தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து, பா.ஜ., போட்டியிட்டது. தனிப்பெரும்பான்மை:இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே, இடைவெளி அதிகரித்தது. தேர்தல் முடிவில், தமிழகத்தில், அ.தி.மு.க., 37 இடங்களை கைப்பற்றி, சாதனை படைத்தது. மத்தியில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.எனவே, மத்திய அரசில் அங்கம் ...

சாதாரண மக்கள் விருப்பம்: நிறைவேற்ற மோடி உறுதி

Posted:

புதுடில்லி:''சாதாரண மக்களின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற, தேவையான அனைத்து முயற்சிகளும், பார்லிமென்டில் மேற்கொள்ளப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.புதிதாக அமைக்கப்பட்ட, 16வது லோக்சபாவின், முதல் கூட்டத்தொடர், நேற்று துவங்கியது. கூட்டத்தொடர் துவங்கும் முன், பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:16வது லோக்சபாவுக்கான பிரதிநிதிகளை, மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ளனர். அத்துடன், இதுவரை இல்லாத வகையில், பா.ஜ., கட்சிக்கு அமோக ஆதரவு அளித்து உள்ளனர். அதனால், நாட்டு மக்களுக்கு நான் ஒன்றை ...

அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு விதித்தனர் பா.ஜ., - எம்.பி.,க்கள்

Posted:

கவுகாத்தி:அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து, அசாம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஊடுருவி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வங்கதேசத்தவருக்கு, அசாம் மாநில, பா.ஜ., - எம்.பி.,க்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.''15 நாட்களுக்குள் நீங்களாக அசாமிலிருந்து வெளியேறி விடுங்கள்; இல்லையேல், வீடுவீடாக சோதனை நடத்தி, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர் அனைவரையும் அப்புறப்படுத்துவோம்,'' என, ஜோர்ஹத் தொகுதி, பா.ஜ., - எம்.பி., தெரிவித்துள்ளார். அந்த குரலுக்கு வலு சேர்க்கும் வகையில், மத்திய ...

ரூ.20க்கு 1கிலோ அரிசி திட்டம் அவ்வளவு தான் !தரம் மற்றும் விற்பனை படுமோசம்

Posted:

வெளிச்சந்தையில், அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்குடன் துவக்கப்பட்ட, ஒரு கிலோ அரிசி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்திற்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இந்த அரிசியின் தரம் குறைவாக இருப்பதால், விற்பனை படுமோசமாக உள்ளது.கடும் வறட்சிதமிழகத்தில், கடந்த ஆண்டு, பருவ மழை பொய்த்ததால், கடும் வறட்சி நிலவியது. இதனால், வெளிச்சந்தையில், அரிசி விலை உயர்ந்து, பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, ஒரு கிலோ உயர்ரக அரிசி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, 2013 ஏப்., 17ம் தேதி, சென்னை, நந்தனம், 'அமுதம்' சிறப்பு ...

ஒரே ஒரு எம்.பி., பதவியேற்புடன் 16வது லோக்சபா தொடங்கியது: ஒரு வாரத்தில் புதிய அரசின் திட்டங்கள் தெரியும்

Posted:

பதினாறாவது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததும், சபை ஒத்தி வைக்கப்பட்டது.இதனால், நேற்று நடக்க இருந்த, புதிய எம்.பி.,க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.முன்னதாக, லோக்சபாவின் தற்காலிக சபாநாயகராக, காங்கிரசைச் சேர்ந்த கமல்நாத் பதவியேற்றார். அதனால், ஒரே ஒரு எம்.பி., பதவியேற்புடன் லோக்சபா துவங்கியது. அதனால், 24 மணி நேரத்திற்கு லோக்சபா எம்.பி.,யாக கமல்நாத் மட்டுமே இருப்பார்.கடந்த, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், நாடு முழுவதும், ஒன்பது ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™