Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு
- மாவோயிஸ்ட் பாதிப்புள்ள 10 மாநிலங்கள்: உள்துறை அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை
- ஓய்வு வயது அதிகரிக்கும் அறிவிப்பை பேரவைக்கு வெளியே வெளியிடலாமா? ஒடிஸா அரசு மீது காங்கிரஸ், பாஜக புகார்
- துவாரகை பீட சங்கராசாரியார் மீது புகார்
- உச்ச நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்
- ராணுவ உபகரணத் தயாரிப்பில் தாராளமயம்: கட்டுப்பாடுகளை தளர்த்தியது மத்திய அரசு
- வென்றும் வெளியேறியது போர்ச்சுகல்: ரொனால்டோ பரிதாபம்
- நூறு நாள் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி ஆட்சியர், மக்களவை உறுப்பினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- சுற்றம் இலக்கிய நிகழ்ச்சி
- அவர்கள் அப்படியல்ல...
- மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள் ஆய்வு
- 370 - ரத்து செய்யப்பட வேண்டும்!
- இடமாறுதல் பெற்றுச்சென்ற ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தக் கோரி மறியல்
- இஸ்லாமியர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: சட்டம் இயற்ற கோரிக்கை
- உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதி புழல் சிறையில் அடைப்பு
- மோட்டூரில் ருத்திர வன்னிய நாடகம் தொடக்கம்
- அதிமுக பொதுக் கூட்டம்
- கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம்கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம்
- ரூ.38 கோடி மதிப்பிலான புதை சாக்கடைத் திட்டம்
- விலகத்தான் வேண்டும்!
- அரசு சார்பில் சிமென்ட் விற்பனை: ராமதாஸ் வலியுறுத்தல்
- மது ஒழிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
- செங்கல் சூளையில் 6 கொத்தடிமைகள் மீட்பு
- ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து
- திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் 3 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்கம்
- நன்றி அறிவிப்புக் கூட்டம்
- ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து
- காற்றாலைகளின் மூலம் 4,201 மெகாவாட் மின் உற்பத்தி
- அனல் மின் நிலையங்களுக்கு போதிய நிலக்கரி இல்லாததால் மின் பற்றாக்குறை
- ஜூலை முதல் கிருஷ்ணா நீர்: ஆந்திரத்துக்கு தமிழக அரசு கடிதம்
- இலங்கையிலிருந்து விடுதலையான மீனவர்கள் காரைக்கால் வந்தனர்
- 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
- மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் செல்லாது
- தலைவர் பதவிக்கு ஸ்டாலின் தகுதியற்றவரா? கருணாநிதி கருத்து
- ஏழு மாவட்டங்களில் 10 அம்மா மருந்தகங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
- ஹைதராபாத் விமான நிலையத்திற்கு என்.டி.ஆர் பெயரை வைக்க கோரிக்கை
- காங்கிரஸூக்கு பிஏசி தலைவர் பதவி: வெங்கய்ய நாயுடு
- தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மழுங்கச் செய்கிறது பாஜக அரசு: காங்கிரஸ்
- விபத்தில் காயமுற்றவர்களுக்கு உதவிய முதல்வர் வசுந்தரா
- மாவோயிஸ்ட் பாதிப்புள்ள 10 மாநிலங்கள்: உள்துறை அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை
- இந்திய-வங்கதேச உறவை வலுப்படுத்த ஷேக் ஹசீனாவுக்கு நரேந்திர மோடி கடிதம்
- 30 நாள் ஆட்சி: முதல்வர்களின் ஒத்துழைப்பு திருப்தி
- குலசேகரத்தில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அழிப்பு
- முத்தாலிக் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு
- விதிமுறைகளை மீறி பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 15 வாகனங்கள் பறிமுதல்
- குமரியில் விழிப்புணர்வுப் பேரணி
- கிள்ளியூர் வட்டாரத்தில் மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அளிப்பு
- திருவட்டாறு அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு
- சுசீந்திரத்தில் புறவழிச் சாலை:பொறியாளர்கள் ஆய்வு
- குமாரகோவில் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சிறந்த கல்வியாளர் விருது
- காரவிளையில் போலீஸார் அத்துமீறல்: முதல்வருக்கு இந்து முன்னணி கோரிக்கை
- காசோலை மோசடி வழக்கு: அதிமுக நிர்வாகி கைது
- குமரி மாவட்டத்தில் அணைகளில் வேகமாக சரிகிறது நீர்மட்டம்
- அரசின் உத்தரவை எதிர்த்துமாதம்தோறும் நடைப்பயணம்: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் முடிவு
- நாகர்கோவில் நாகராஜா திடல் நகராட்சிக்குச் சொந்தம்: ஆட்சியர் அறிவிப்பு
- 1,200 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்
- இரணியல் கோட்டையின் வரலாறு மறைக்கப்படுகிறது
- நாகர்கோவில் பள்ளியில் கருத்தரங்கம்
- நாகர்கோவிலில் போதை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
- அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றம்
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு:திமுக முற்றுகைப் போராட்டம் வாபஸ்
- கோவில்பட்டி ஜமாபந்தியில் 108 பேருக்கு பட்டா மாற்ற ஆணை
- பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது
- தீக்காயமடைந்த இளம்பெண் சாவு
- எட்டயபுரம் வட்டத்தில் நாளை உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம்
- வேப்பலோடையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு: லாரி ஓட்டுநர் கைது
- கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகள்
- கோவில்பட்டியில் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- தனியார் தொழிற்சாலையில் திருடிய 4 பேர் கைது
- இரு விபத்து: 2 பேர் சாவு
- இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
- தூத்துக்குடியில் 508 திருவிளக்கு பூஜை
- கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
- திருச்செந்தூர் கோயிலில் நவீன முடி காணிக்கை மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு
- தூத்துக்குடியிலிருந்து 4 புதிய பேருந்துகள் இயக்கம்
- எட்டயபுரம் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு
- அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
- தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச கால்நடைகளுக்கு நாளை மருத்துவ பரிசோதனை முகாம்
- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாநில சாதனை மாணவிகளுக்கு பாராட்டு விழா
- கோவில்பட்டி கடைகள், ஹோட்டல்களில் திடீர் சோதனை
- குழந்தைகளின் இறப்பைத் தடுக்க ஹர்ஷவர்தன் வலியுறுத்தல்
- ராஜ்தானி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான வழித்தடத்தில் போக்குவரத்து தொடக்கம்
- விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கை: இந்தியா- வங்கதேசம் முடிவு
- துவாரகை பீட சங்கராசாரியார் மீது புகார்
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பயிற்சி
- "விரைவு பட்டா மாறுதல் முகாம் மூலம் பட்டா வழங்கல்'
- "சத்யம்' நிறுவன முறைகேடு வழக்கு: தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு
- மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்கல்
- பெண் கொலை: இளைஞர் கைது
- இலங்கைக்கு அகதியை அனுப்ப முயன்ற 5 பேர் கைது
- "பாதுகாப்புத் துறையில் 51% அன்னிய நேரடி முதலீடு புரட்சியை ஏற்படுத்தும்'
- சத்துணவுப் பணியாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
- நம்புதாளையில் குடிநீர் தட்டுப்பாடு: குடம் ரூ.10க்கு விற்பனை
- பரமக்குடி நகராட்சியில் இணைய சேவை மையம் துவக்கம்
- பேருந்து மீது லாரி மோதி 8 பேர் படுகாயம்
- சர்வ அமாவாசை: அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல்
- ராமநாதபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தின கருத்தரங்கம்
- மீன்வரத்து குறைவு மீனவர்கள் கவலை
- காரைக்குடியில் "அம்மா மருந்தகம்'- 17 புதிய பேருந்துகள் துவக்க விழா
- வளரிளம் பெண்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை வழங்கல்
| மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு Posted: 26 Jun 2014 01:02 PM PDT மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திரத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக வியாழக்கிழமை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
| மாவோயிஸ்ட் பாதிப்புள்ள 10 மாநிலங்கள்: உள்துறை அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை Posted: 26 Jun 2014 01:01 PM PDT மாவோயிஸ்ட் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 10 மாநிலங்களின் நிலைமை குறித்து அந்த மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் டிஜிபிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். |
| Posted: 26 Jun 2014 12:58 PM PDT டிஸா அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதாக மாநில அரசு அறிவித்த விதம் மிகவும் தவறானது. |
| துவாரகை பீட சங்கராசாரியார் மீது புகார் Posted: 26 Jun 2014 12:58 PM PDT மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக துவாரகை பீட சங்கராசாரியார் சொரூபானந்த சரஸ்வதி மீது ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளனர். |
| உச்ச நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம் Posted: 26 Jun 2014 12:57 PM PDT கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, ஒடிஸா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆதர்ஷ் கோயல், மூத்த வழக்குரைஞர் ரோஹிங்டன் நாரிமன் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். |
| ராணுவ உபகரணத் தயாரிப்பில் தாராளமயம்: கட்டுப்பாடுகளை தளர்த்தியது மத்திய அரசு Posted: 26 Jun 2014 12:57 PM PDT போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் தளவாடங்கள் தவிர ஏனைய ராணுவ உபகரணங்களை தயாரிக்க தொழில் உரிமம் பெற வேண்டிய அவசியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. |
| வென்றும் வெளியேறியது போர்ச்சுகல்: ரொனால்டோ பரிதாபம் Posted: 26 Jun 2014 12:54 PM PDT உலக கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் ஜி பிரிவில் நடைபெற்ற கானாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என போர்ச்சுகல் வெற்றி பெற்றது. |
| நூறு நாள் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி ஆட்சியர், மக்களவை உறுப்பினரை முற்றுகையிட்ட பொதுமக்கள் Posted: 26 Jun 2014 12:50 PM PDT திருவண்ணாமலை அருகே நூறு நாள் வேலை வழங்க ஊராட்சி நிர்வாகம் மறுப்பதாக, மாவட்ட ஆட்சியர், மக்களவை உறுப்பினரை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். |
| Posted: 26 Jun 2014 12:49 PM PDT தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் கீழ்க்கொடுங்காலூர் கிளை சார்பில் சுற்றம் இலக்கிய நிகழ்ச்சி கீழ்க்கொடுங்காலூரில் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 26 Jun 2014 12:49 PM PDT இரு மாதங்களுக்கு முன் ஒரு கன்னட எழுத்தாளர்; சில வார முன்பு ஓர் இசைப் பாடகி; மிகச் சமீபத்தில் "டுவிட்டரில்' விளையாடிய கேரளத்துப் பேராசிரியர்கள் - இவர்கள் எல்லோருமே நரேந்திர மோடியை விமர்சனம் செய்ததால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார்கள். |
| மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள் ஆய்வு Posted: 26 Jun 2014 12:49 PM PDT தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 47 கிராம ஊராட்சிகளிலும் உள்ள ஊரக வளர்ச்சித் துறையைச் சார்ந்த கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதியினை ஏற்படுத்தும் வகையில் |
| 370 - ரத்து செய்யப்பட வேண்டும்! Posted: 26 Jun 2014 12:48 PM PDT ஜம்மு - காஷ்மீர் மாநிலம் என்று அழைக்கப்படும் காஷ்மீரம் மூன்று பிரிவுகளாக உள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்மு பகுதி. |
| இடமாறுதல் பெற்றுச்சென்ற ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தக் கோரி மறியல் Posted: 26 Jun 2014 12:48 PM PDT ஆரணி அருகே பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் நாராயணன் என்பவர் வேறு ஊருக்கு மாறுதலாகிப் போனதால் பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள், அப்பகுதி மக்க |
| இஸ்லாமியர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: சட்டம் இயற்ற கோரிக்கை Posted: 26 Jun 2014 12:48 PM PDT இஸ்லாமியர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் நலக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. |
| உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதி புழல் சிறையில் அடைப்பு Posted: 26 Jun 2014 12:47 PM PDT செய்யாறு சிறப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த இலங்கை அகதி செந்தூரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டார். |
| மோட்டூரில் ருத்திர வன்னிய நாடகம் தொடக்கம் Posted: 26 Jun 2014 12:47 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த மோட்டூரில் ஒவ்வொரு ஆண்டும் காமாட்சியம்மன் திருவிளையாடல் எனும் ருத்திர வன்னிய நாடகம் 26-ம்தேதி முதல் தொடர்ந்து 2.7.2014 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| Posted: 26 Jun 2014 12:47 PM PDT செங்கத்தை அடுத்த சி.சொர்ப்பனந்தல் கிராமத்தில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கியும், மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 26 Jun 2014 12:46 PM PDT சேத்துப்பட்டு ஒன்றியம் கரைப்பூண்டி ஊராட்சியில் உள்ள தரணி சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ரூ.38 கோடி மதிப்பிலான புதை சாக்கடைத் திட்டம் Posted: 26 Jun 2014 12:46 PM PDT திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.38 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள புதை சாக்கடைத் திட்டத்தை வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். |
| Posted: 26 Jun 2014 12:46 PM PDT மக்களாட்சியில், எல்லாமே எழுதப்பட்ட சட்டதிட்டங்களால் மட்டும் வரையறுக்கப்பட்டு விடுவதில்லை. மரபுகள் வழியும் சில நடைமுறைகள் பேணப்படுகின்றன. |
| அரசு சார்பில் சிமென்ட் விற்பனை: ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 26 Jun 2014 12:45 PM PDT விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் சிமென்ட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். |
| மது ஒழிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு Posted: 26 Jun 2014 12:45 PM PDT திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மது ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். |
| செங்கல் சூளையில் 6 கொத்தடிமைகள் மீட்பு Posted: 26 Jun 2014 12:45 PM PDT வந்தவாசியை அடுத்த மங்கநல்லூர் கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக செய்யாறு கோட்டாட்சியர் சாந்தாவிடம் தேசிய ஆதிவாசி பேரவைக் கழகத்தினர் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். |
| ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து Posted: 26 Jun 2014 12:45 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் எல்காட் நிறுவனத்தின் சர்வர் அறை உள்ளது. இங்கு வியாழக்கிழமை பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் மாலை பணி முடிந்து |
| திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் 3 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்கம் Posted: 26 Jun 2014 12:44 PM PDT திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் வரலாற்றுத் துறை சார்பில் நடைபெறும் 3 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. |
| Posted: 26 Jun 2014 12:44 PM PDT செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பத்துநாள் கருட சேவை கடந்த ஜூன் 7-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி திருவிழா முடிவடைந்தது. |
| ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து Posted: 26 Jun 2014 12:44 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் எல்காட் நிறுவனத்தின் சர்வர் அறை உள்ளது. இங்கு வியாழக்கிழமை பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் மாலை பணி முடிந்து வீடு திரும்பினர். இந்நிலையில், இரவு 8.30 மணியளவில் எல்காட் அறையில் இருந்து திடீரென புகை |
| காற்றாலைகளின் மூலம் 4,201 மெகாவாட் மின் உற்பத்தி Posted: 26 Jun 2014 12:43 PM PDT காற்றாலைகள் மூலம் இதுவரை இல்லாத அளவாக 4,201 மெகாவாட் மின்சாரம் புதன்கிழமை (ஜூன் 25) உற்பத்தி செய்யப்பட்டது. |
| அனல் மின் நிலையங்களுக்கு போதிய நிலக்கரி இல்லாததால் மின் பற்றாக்குறை Posted: 26 Jun 2014 12:41 PM PDT அனல் மின் நிலையங்களுக்கு போதிய நிலக்கரி இல்லாததாலேயே நாடு முழுவதும் மின் பற்றாக்குறை நிலவுவதாக மத்திய மின் துறை முன்னாள் அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். |
| ஜூலை முதல் கிருஷ்ணா நீர்: ஆந்திரத்துக்கு தமிழக அரசு கடிதம் Posted: 26 Jun 2014 12:39 PM PDT தமிழகத்துக்கு கிருஷ்ணா நீரை ஜூலை 1-ஆம் தேதி முதல் திறந்து விடுமாறு ஆந்திர அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. |
| இலங்கையிலிருந்து விடுதலையான மீனவர்கள் காரைக்கால் வந்தனர் Posted: 26 Jun 2014 12:39 PM PDT இலங்கை சிறையிலிருந்து விடுதலையான புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 24 பேர் வியாழக்கிழமை பிற்பகல் காரைக்கால் வந்து சேர்ந்தனர். |
| 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் Posted: 26 Jun 2014 12:36 PM PDT தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு: |
| மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் செல்லாது Posted: 26 Jun 2014 12:36 PM PDT மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. |
| தலைவர் பதவிக்கு ஸ்டாலின் தகுதியற்றவரா? கருணாநிதி கருத்து Posted: 26 Jun 2014 12:34 PM PDT தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தகுதியற்றவர் என்று விமர்சிப்பதன் பின்னே வஞ்சகம் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். |
| ஏழு மாவட்டங்களில் 10 அம்மா மருந்தகங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Posted: 26 Jun 2014 12:32 PM PDT தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்பட ஏழு மாவட்டங்களில் 10 அம்மா மருந்தகங்களை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் அம்மா மருந்தகங்களை அவர் திறந்து வைத்தார். |
| ஹைதராபாத் விமான நிலையத்திற்கு என்.டி.ஆர் பெயரை வைக்க கோரிக்கை Posted: 26 Jun 2014 12:28 PM PDT ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்றி தெலுங்கு தேசக் கட்சியின் நிறுவனர் என்.டி. ராமா ராவின் பெயரை வைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். |
| காங்கிரஸூக்கு பிஏசி தலைவர் பதவி: வெங்கய்ய நாயுடு Posted: 26 Jun 2014 12:27 PM PDT கௌரவம் மிக்க நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகமாகத் தெரிவித்துள்ளார். |
| தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மழுங்கச் செய்கிறது பாஜக அரசு: காங்கிரஸ் Posted: 26 Jun 2014 12:26 PM PDT ""எதிர்க்கட்சியாக இருந்தபோது, தீவிரவாத விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை பாஜக எடுத்தது. ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் தீவிரத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது'' என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. |
| விபத்தில் காயமுற்றவர்களுக்கு உதவிய முதல்வர் வசுந்தரா Posted: 26 Jun 2014 12:25 PM PDT ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே, தாம் சென்ற வழியில் நேரிட்ட ஒரு வாகன விபத்தில் காயமடைந்தவர்களை அதிகாரியின் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். |
| மாவோயிஸ்ட் பாதிப்புள்ள 10 மாநிலங்கள்: உள்துறை அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை Posted: 26 Jun 2014 12:23 PM PDT மாவோயிஸ்ட் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 10 மாநிலங்களின் நிலைமை குறித்து அந்த மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் டிஜிபிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். |
| இந்திய-வங்கதேச உறவை வலுப்படுத்த ஷேக் ஹசீனாவுக்கு நரேந்திர மோடி கடிதம் Posted: 26 Jun 2014 12:22 PM PDT இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையிலான உறவு வலுப்படுத்தப்படும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். |
| 30 நாள் ஆட்சி: முதல்வர்களின் ஒத்துழைப்பு திருப்தி Posted: 26 Jun 2014 12:21 PM PDT கடந்த ஒரு மாதத்தில் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்பு திருப்திகரமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
| குலசேகரத்தில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அழிப்பு Posted: 26 Jun 2014 12:21 PM PDT குலசேகரம் பகுதியில் கார்பைடு கற்களைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கைப்பற்றி அழித்தனர். |
| முத்தாலிக் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு Posted: 26 Jun 2014 12:20 PM PDT ""வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய ஸ்ரீராம் சேனைத் தலைவர் பிரமோத் முத்தாலிக் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று வலியுறுத்தி பனாஜி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கோவா காங்கிரஸ் கமிட்டி வியாழக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளது. |
| விதிமுறைகளை மீறி பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 15 வாகனங்கள் பறிமுதல் Posted: 26 Jun 2014 12:20 PM PDT மார்த்தாண்டம் அருகே விதிமுறைகளை மீறி பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 15 வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| குமரியில் விழிப்புணர்வுப் பேரணி Posted: 26 Jun 2014 12:19 PM PDT உலக போதை எதிர்ப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு குமரி காந்தி மண்டபம் முன்பிருந்து ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. |
| கிள்ளியூர் வட்டாரத்தில் மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அளிப்பு Posted: 26 Jun 2014 12:19 PM PDT கிள்ளியூர் வட்டார அளவில் வியாழக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. |
| திருவட்டாறு அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு Posted: 26 Jun 2014 12:19 PM PDT திருவட்டாறு அருகே அரசுப் பேருந்தை கல்வீசி தாக்கிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மார்த்தாண்டத்திலிருந்து குலசேகரத்துக்கு புதன்கிழமை இரவு ஒரு அரசுப் பேருந்து சென்று |
| சுசீந்திரத்தில் புறவழிச் சாலை:பொறியாளர்கள் ஆய்வு Posted: 26 Jun 2014 12:18 PM PDT சுசீந்திரத்தில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டப் பகுதியை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| குமாரகோவில் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சிறந்த கல்வியாளர் விருது Posted: 26 Jun 2014 12:18 PM PDT பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது. |
| காரவிளையில் போலீஸார் அத்துமீறல்: முதல்வருக்கு இந்து முன்னணி கோரிக்கை Posted: 26 Jun 2014 12:18 PM PDT காரவிளை பகுதியில் நடைபெற்ற போலீஸாரின் அத்துமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணியின் மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்புச் செயலர் பி.என்.மது |
| காசோலை மோசடி வழக்கு: அதிமுக நிர்வாகி கைது Posted: 26 Jun 2014 12:18 PM PDT காசோலை மோசடி வழக்கு விசாரணையில் ஆஜராகாத தாழக்குடி பேரூர் ஜெயலலிதா பேரவை செயலருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததையடுத்து போலீஸார் அவரை |
| குமரி மாவட்டத்தில் அணைகளில் வேகமாக சரிகிறது நீர்மட்டம் Posted: 26 Jun 2014 12:17 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையாத நிலையில் அணைகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். |
| அரசின் உத்தரவை எதிர்த்துமாதம்தோறும் நடைப்பயணம்: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் முடிவு Posted: 26 Jun 2014 12:16 PM PDT வேலைவாய்ப்பில் மாவட்டத்தைப் பிரிக்கும் அரசின் புதிய உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி மாதந்தோறும் அமாவாசை நாளில் நடைப்பயணம் செல்லவிருப்பதாக, ஓய்வுபெற்ற மத் |
| நாகர்கோவில் நாகராஜா திடல் நகராட்சிக்குச் சொந்தம்: ஆட்சியர் அறிவிப்பு Posted: 26 Jun 2014 12:16 PM PDT நாகர்கோவில் நாகராஜா திடல் நகராட்சிக்கு சொந்தமானது என மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் அறிவித்துள்ளார். |
| 1,200 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல் Posted: 26 Jun 2014 12:16 PM PDT : களியக்காவிளை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்லவிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஜான்பிரைட் |
| இரணியல் கோட்டையின் வரலாறு மறைக்கப்படுகிறது Posted: 26 Jun 2014 12:16 PM PDT குமரி மாவட்டத்தின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இரணியல் கோட்டையின் உண்மை வரலாறு மறைக்கப்படுவதாகவும், அதனை அரசு வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என |
| நாகர்கோவில் பள்ளியில் கருத்தரங்கம் Posted: 26 Jun 2014 12:15 PM PDT நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் உலக போதை எதிர்ப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி போதையில் இருந்து மீண்டு நலம்பெற்ற குடும்பங்களின் சங்கம விழா மற்றும் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நாகர்கோவிலில் போதை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு Posted: 26 Jun 2014 12:15 PM PDT நாகர்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழாவில், கையேடு மற்றும் ஸ்டிக்கர்களை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆ.முத்து சாரதா |
| அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றம் Posted: 26 Jun 2014 12:14 PM PDT கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அதிகாரிகள் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை அகற்றினர். |
| பேச்சுவார்த்தையில் உடன்பாடு:திமுக முற்றுகைப் போராட்டம் வாபஸ் Posted: 26 Jun 2014 12:13 PM PDT திருச்செந்தூரில் திமுக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டம், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது. |
| கோவில்பட்டி ஜமாபந்தியில் 108 பேருக்கு பட்டா மாற்ற ஆணை Posted: 26 Jun 2014 12:13 PM PDT கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவில்பட்டி உள்வட்டத்துக்குள்பட்டோருக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது Posted: 26 Jun 2014 12:13 PM PDT தூத்துக்குடியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் அவரது கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர். |
| Posted: 26 Jun 2014 12:13 PM PDT கயத்தாறு அருகே தீ விபத்தில் காயமடைந்த இளம்பெண் வியாழக்கிழமை இறந்தார். |
| எட்டயபுரம் வட்டத்தில் நாளை உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் Posted: 26 Jun 2014 12:12 PM PDT எட்டயபுரம் வட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டம்குறித்த சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது. இதுகுறித்து சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜெகநாதன் கூறியதாவது: |
| வேப்பலோடையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு: லாரி ஓட்டுநர் கைது Posted: 26 Jun 2014 12:12 PM PDT விளாத்திகுளம் அருகே வேப்பலோடையில் பணப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். |
| கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகள் Posted: 26 Jun 2014 12:12 PM PDT கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற பொறியியல் மற்றும் எம்.சி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு பருவத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை |
| கோவில்பட்டியில் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 26 Jun 2014 12:11 PM PDT கோவில்பட்டியில் அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| தனியார் தொழிற்சாலையில் திருடிய 4 பேர் கைது Posted: 26 Jun 2014 12:11 PM PDT தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் தனியார் தொழிற்சாலையில் திருடிய 4பேரை போலீஸார் கைதுசெய்தனர். |
| Posted: 26 Jun 2014 12:10 PM PDT விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டி காலனியில் பைக்குகள் மோதிக்கொண்டதில் வியாபாரி சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் Posted: 26 Jun 2014 12:10 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தூத்துக்குடியில் 508 திருவிளக்கு பூஜை Posted: 26 Jun 2014 12:10 PM PDT தூத்துக்குடி மேல சண்முகபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழாவையொட்டி மழை வளம், நாட்டின் ஒற்றுமை, மனித நேயம் ஆகியவற்றுக்காக 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை Posted: 26 Jun 2014 12:09 PM PDT ஓட்டப்பிடாரம் வட்டம், புளியம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர் விடுதி காப்பாளரைக் கண்டித்தும், அவரை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் அரசு விடுதி மாணவர்கள் வியாழக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். |
| திருச்செந்தூர் கோயிலில் நவீன முடி காணிக்கை மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு Posted: 26 Jun 2014 12:09 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவீன முடி காணிக்கை மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதியை முதல்வர் காணொலி முறையில் திறந்துவைத்தார். |
| தூத்துக்குடியிலிருந்து 4 புதிய பேருந்துகள் இயக்கம் Posted: 26 Jun 2014 12:09 PM PDT தூத்துக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்திலிருந்து 4 புதிய பேருந்துகள் வியாழக்கிழமை இயக்கப்பட்டன. |
| எட்டயபுரம் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு Posted: 26 Jun 2014 12:09 PM PDT எட்டயபுரம் அருகே குமாரகிரியில் பெண்ணிடம் 13 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். |
| அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 Jun 2014 12:08 PM PDT கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஊதியம் மற்றும் அகவிலைப்படியை இணைத்து ஓய்வூதியம் |
| தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச கால்நடைகளுக்கு நாளை மருத்துவ பரிசோதனை முகாம் Posted: 26 Jun 2014 12:08 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இலவச கால்நடைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது. |
| 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாநில சாதனை மாணவிகளுக்கு பாராட்டு விழா Posted: 26 Jun 2014 12:08 PM PDT 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இட ங்களைப் பிடித்த தண்டுபத்து அனிதாகுமரன் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கோவில்பட்டி கடைகள், ஹோட்டல்களில் திடீர் சோதனை Posted: 26 Jun 2014 12:08 PM PDT கோவில்பட்டியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள் மற்றும் தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களை சார் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமையில், வியாழக்கிழமை உ |
| குழந்தைகளின் இறப்பைத் தடுக்க ஹர்ஷவர்தன் வலியுறுத்தல் Posted: 26 Jun 2014 12:05 PM PDT ""பாலின சமத்துவம் உள்பட 6 முக்கிய நடவடிக்கைகள் மூலம் 2035ஆம் ஆண்டில் குழந்தைகள் இறப்பது மற்றும் பேறுகாலத்தில் தாய்மார்கள் இறப்பதைத் தடுப்பதற்கு இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கு சாத்தியமான ஒன்றுதான்'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். |
| ராஜ்தானி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான வழித்தடத்தில் போக்குவரத்து தொடக்கம் Posted: 26 Jun 2014 12:02 PM PDT பிகாரில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சாப்ரா வழித்தடத்தில், ரயில் போக்குவரத்து வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. |
| விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கை: இந்தியா- வங்கதேசம் முடிவு Posted: 26 Jun 2014 12:02 PM PDT சிறார்கள் மற்றும் முதியோர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இந்தியாவும், வங்கதேசமும் முடிவு செய்துள்ளன. |
| துவாரகை பீட சங்கராசாரியார் மீது புகார் Posted: 26 Jun 2014 12:00 PM PDT மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக துவாரகை பீட சங்கராசாரியார் சொரூபானந்த சரஸ்வதி மீது ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளனர். |
| மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பயிற்சி Posted: 26 Jun 2014 12:00 PM PDT சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி ஆர்.எம். மெய்யப்பச் செட்டியார் பள்ளியில் புதன்கிழமை மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த போட்டிகள் மற்றும் செயல் விளக்கப் பயிற்சி முறைகள் |
| "விரைவு பட்டா மாறுதல் முகாம் மூலம் பட்டா வழங்கல்' Posted: 26 Jun 2014 12:00 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் விரைவு பட்டா மாறுதல் முகாம் நடத்தப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்தார். |
| "சத்யம்' நிறுவன முறைகேடு வழக்கு: தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு Posted: 26 Jun 2014 12:00 PM PDT சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை சனிக்கிழமைக்கு (28ஆம் தேதி) ஹைதரபாத் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. |
| மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்கல் Posted: 26 Jun 2014 12:00 PM PDT மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு வியாழக்கிழமை இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. |
| Posted: 26 Jun 2014 11:59 AM PDT முதுகுளத்தூர் அருகே மாடு மேய்த்த பெண்ணிடம் தகராறு செய்து, அவரை கத்தியால் குத்திக்கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| இலங்கைக்கு அகதியை அனுப்ப முயன்ற 5 பேர் கைது Posted: 26 Jun 2014 11:59 AM PDT ராமேசுவரத்திலிருந்து, இலங்கைக்கு அகதியை படகு மூலம் அனுப்ப முயன்ற வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| "பாதுகாப்புத் துறையில் 51% அன்னிய நேரடி முதலீடு புரட்சியை ஏற்படுத்தும்' Posted: 26 Jun 2014 11:59 AM PDT "பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 51 சதவீதமாக அதிகரிப்பது, அத்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும்' என மத்திய அரசு வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது. |
| சத்துணவுப் பணியாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 26 Jun 2014 11:59 AM PDT சத்துணவுப் பணியாளரிடம் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தங்கச்சங்கிலியைப் பறித்துசென்றனர். திருவாடனை தாலுகா ஊருணிக்கோட்டை அருகே உள்ள பணங்குளத்தில் சத்துணவு பணியாளராக |
| நம்புதாளையில் குடிநீர் தட்டுப்பாடு: குடம் ரூ.10க்கு விற்பனை Posted: 26 Jun 2014 11:59 AM PDT திருவாடானை தாலுகா நம்புதாளையில் குடிநீருக்க கடும் தட்டுப்பாடு நிலவுவதால், குடம் நீர் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
| பரமக்குடி நகராட்சியில் இணைய சேவை மையம் துவக்கம் Posted: 26 Jun 2014 11:58 AM PDT பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கான இணையதள சேவை மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. |
| பேருந்து மீது லாரி மோதி 8 பேர் படுகாயம் Posted: 26 Jun 2014 11:58 AM PDT கீழக்கரை அருகே வியாழக்கிழமை பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். |
| சர்வ அமாவாசை: அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல் Posted: 26 Jun 2014 11:58 AM PDT ராமேசுவரத்தில் சர்வ அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். |
| ராமநாதபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தின கருத்தரங்கம் Posted: 26 Jun 2014 11:58 AM PDT ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின கருத்தரங்கமும், விழிப்புணர்வுப் பேரணியும் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மீன்வரத்து குறைவு மீனவர்கள் கவலை Posted: 26 Jun 2014 11:57 AM PDT திருவாடானை தாலுகா கடற்கரை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். |
| காரைக்குடியில் "அம்மா மருந்தகம்'- 17 புதிய பேருந்துகள் துவக்க விழா Posted: 26 Jun 2014 11:57 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் அம்மா மருந்தகங்களை வியாழக்கிழமை திறந்துவைத்தும், அரசு புதிய பேருந்துகளை துவக்கிவைத்ததையும் வரவேற்று, காரைக்குடியில் |
| வளரிளம் பெண்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை வழங்கல் Posted: 26 Jun 2014 11:57 AM PDT திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளரிளம் பெண்களுக்கு ரத்தச் சோகையை தடுக்கும் பொருட்டு இரும்புச் சத்து மாத்திரை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |