Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பாபநாசம் அணை ஜூன் 30-இல் திறப்பு?

Posted: 23 Jun 2014 01:16 PM PDT

கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையிலிருந்து ஜூன் 30-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

டீக் கடைக்குள் புகுந்த தனியார் பேருந்து சிறைபிடிப்பு

Posted: 23 Jun 2014 01:14 PM PDT

ராணிப்பேட்டை அருகே 2 தனியார் பேருந்துகள் ஒன்றையொன்று முந்திச்சென்றபோது ஏற்பட்ட விபத்தில், ஒரு பேருந்து

இலங்கை கடற்படை தொல்லை: கடலுக்கு செல்ல மீனவர்கள் அச்சம்

Posted: 23 Jun 2014 01:13 PM PDT

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பயந்து பெரும்பான்மையான மீனவர்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்க

75 அடி கிணற்றில் விழுந்த முதியவர் பத்திரமாக மீட்பு

Posted: 23 Jun 2014 01:12 PM PDT

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, 75 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவரை, தீயணைப்புத்துறையினர்

உதவித்தொகை பெற 3 ஆண்டுகளாக போராடும் பார்வையற்ற சிறுவர்

Posted: 23 Jun 2014 01:11 PM PDT

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக, பழனியைச் சேர்ந்த பார்வையற்ற சிறுவர் போராடி வருகிறார்.

திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.4.45 கோடி

Posted: 23 Jun 2014 01:10 PM PDT

திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம் ஞாயிற்றுக்கிழமை ரூ.4.45 கோடி வசூலானது.

தரிசனத்திற்கு 24 மணிநேரம் காத்திருப்பு

Posted: 23 Jun 2014 01:08 PM PDT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் திங்கட்கிழமை 24 மணிநேரம் காத்திருந்தனர்.

குடந்தையில் இன்று விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் 400-ஆவது ஆண்டு ஆராதனை விழா தொடக்கம்

Posted: 23 Jun 2014 01:07 PM PDT

கும்பகோணத்தில் ஸ்ரீ விஜயீந்திர தீர்த்த மகா சுவாமிகளின் 400-ஆவது ஆண்டு ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) தொடங்குகிறது.

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு?

Posted: 23 Jun 2014 01:06 PM PDT

பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்த ஆவின் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜூலை முதல்

உதவிப் பேராசிரியர் பணி நேரடித் தேர்வு: கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு

Posted: 23 Jun 2014 01:02 PM PDT

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நேரடி உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கான கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஆசிரியர் தேர்வு

ஜூலை 7-இல் ஐந்தாண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு

Posted: 23 Jun 2014 01:01 PM PDT

அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

அழகிரி பெயரில் கோயில் நிலம் அபகரிப்பு: அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

Posted: 23 Jun 2014 12:59 PM PDT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் உள்ள தயா பொறியியல் கல்லூரிக்கு அருகில் உள்ள கோயில் நிலத்தை

10-ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு தொடக்கம்

Posted: 23 Jun 2014 12:58 PM PDT

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு திங்கள்கிழமை (ஜூன் 23) தொடங்கியது.

சி.கே.சரோஜினி அம்மாள்

Posted: 23 Jun 2014 12:57 PM PDT

கரூரைச் சேர்ந்த மறைந்த சி.கே. கேசவலு நாயுடுவின் மனைவி சி.கே. சரோஜினி அம்மாள் (84) திண்டுக்கல்லில் உள்ள தமது

கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை: 4 பேரிடம் போலீஸ் விசாரணை

Posted: 23 Jun 2014 12:55 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக

மயிலாடுதுறை அருகே அடகுக்கடை பூட்டை உடைத்து 200 பவுன் திருட்டு

Posted: 23 Jun 2014 12:55 PM PDT

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அடகுக் கடையின் பூட்டை உடைத்து 200 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.

கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞரின் தந்தை காலமானார்

Posted: 23 Jun 2014 12:54 PM PDT

தமிழக அரசின் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் வி.எஸ்.சேதுராமனின் தந்தை டி.சுப்ரமணியன் (91) திங்கள்கிழமை காலமானார்.

சென்னையில் 23 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

Posted: 23 Jun 2014 12:54 PM PDT

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 23 கிலோ கடத்தல் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

டெங்கு காய்ச்சலுக்கும் மருத்துவக் காப்பீடு: உயர்நீதிமன்றம்

Posted: 23 Jun 2014 12:53 PM PDT

மருத்துவ காப்பீடு பட்டியலில் இல்லாத டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை செலவை திரும்ப வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: மூதாட்டி கைது

Posted: 23 Jun 2014 12:51 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு: இலங்கைத் தமிழர்கள் உள்பட 6 பேர் கைது

Posted: 23 Jun 2014 12:49 PM PDT

சென்னையில் போலி பாஸ்போர்ட், போலி விசா தயாரித்து கொடுத்ததாக இலங்கைத் தமிழர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கலாசி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சரக்குகள் தேக்கம்

Posted: 23 Jun 2014 12:46 PM PDT

பணிக்கொடை ஒப்பந்தத்தை புதுப்பிக்க வலியுறுத்தி, கலாசி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால்,

9-ஆம் வகுப்பு புத்தகத்தில் வரலாற்றுப் பிழை: திருத்தியமைக்க ராமதாஸ் வேண்டுகோள்

Posted: 23 Jun 2014 12:46 PM PDT

ஒன்பதாம் வகுப்பு பாட  புத்தகத்தில் சாமி நாகப்பனின் வரலாறு மறைக்கப் பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மூளைச்சாவு ஏற்பட்டவரின் 5 உடல் உறுப்புகள் தானம்

Posted: 23 Jun 2014 12:44 PM PDT

மூளைச்சாவு ஏற்பட்டு பலியான நபரின் ஐந்து உடலுறுப்புகள் தானமாகக் கொடுக்கப்பட்டன.

போலி பாஸ்போர்ட் பெற்ற 200 பேர் மீது நடவடிக்கை

Posted: 23 Jun 2014 12:43 PM PDT

சென்னையில் கைது செய்யப்பட்ட போலி பாஸ்போர்ட் கும்பலிடம், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா பெற்ற 200 பேர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.

உத்தரவை மீறி கனரக வாகனங்களில் அதிக பாரம் நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Posted: 23 Jun 2014 12:42 PM PDT

கனரக வாகனங்கள் அதிக பாரங்களை ஏற்றிச் செல்வது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கையை

மகளை நரபலி கொடுக்க முயற்சி: தந்தை, சாமியார் உள்பட 4 பேர் கைது

Posted: 23 Jun 2014 12:41 PM PDT

சேத்துப்பட்டு ஒன்றியம், பெலாசூர் ஊராட்சியில் புதையலுக்காக சொந்த மகளையே நரபலி கொடுக்க முயன்ற தந்தை, சாமியார்

அரியலூர் நீதிமன்றத்தில் குரு எம்எல்ஏ ஆஜர்

Posted: 23 Jun 2014 12:37 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் குரு எம்எல்ஏ, அரியலூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.

மதுக்கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டம்

Posted: 23 Jun 2014 12:36 PM PDT

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட உலகத்தமிழர்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய 17 மனுக்கள் தள்ளுபடி

Posted: 23 Jun 2014 12:35 PM PDT

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி நிலுவையில் இருந்த 17 மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதே குறிக்கோள்: எம்.பி. பேச்சு

Posted: 23 Jun 2014 12:33 PM PDT

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதே என்னுடைய குறிக்கோள் என்றார் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கு. பரசுராமன்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jun 2014 12:33 PM PDT

தஞ்சாவூரில் நடைபெற்ற மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட கலந்தாய்வில், முக்கிய காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்

Posted: 23 Jun 2014 12:33 PM PDT

கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம்

Posted: 23 Jun 2014 12:33 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வுக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டையில்லாரி மோதி இளைஞர் சாவு

Posted: 23 Jun 2014 12:32 PM PDT

பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

வயல்களில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jun 2014 12:32 PM PDT

பல மாதங்களாக விவசாயிகளின் கரும்புக்குரிய தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தும் கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் மணிக்குடி,

திருச்சி விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் தங்கம் பறிமுதல்

Posted: 23 Jun 2014 12:32 PM PDT

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள்

மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

Posted: 23 Jun 2014 12:32 PM PDT

தஞ்சாவூர் மின்வாரிய அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து கேமரா, வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தி திணிப்பை எதிர்த்து மகஇக ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jun 2014 12:32 PM PDT

மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் தஞ்சாவூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கார் மீது ரயில் மோதல்:ஆசிரியர் தம்பதி உயிர் தப்பினர்

Posted: 23 Jun 2014 12:31 PM PDT

திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதியது. இதில் ஆசிரியர் தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

புதிய சேஷ வாகனத்தில் வெங்கடேசப் பெருமாள் வீதியுலா

Posted: 23 Jun 2014 12:31 PM PDT

: திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கென புதிதாக செய்யப்பட்ட சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் திருக்கல்யாணம்

Posted: 23 Jun 2014 12:31 PM PDT

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் சுவாமி-அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.

கருப்புப் பணம் வைத்திருப்போர் தகவல் மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை: அருண் ஜேட்லி

Posted: 23 Jun 2014 12:31 PM PDT

ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் மத்திய

வேலி தகராறில் இளைஞரை தாக்கியவர் கைது

Posted: 23 Jun 2014 12:30 PM PDT

குத்தாலம் அருகே வீடுகளுக்கிடையிலான வேலி தகராறில் இளைஞரின் மண்டையை உடைத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

மன்னார்குடியில்நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 23 Jun 2014 12:30 PM PDT

மன்னார்குடி மின்கோட்டத்துக்குள்பட்ட பகுதிக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 25) நடைபெறுகிறது.

நாகையில் ரூ. 11.8 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

Posted: 23 Jun 2014 12:30 PM PDT

நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 11.8 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் து. முனுசாமி தலை

பயணிகள் விரைவு ரயில் இயக்கக் கோரிக்கை

Posted: 23 Jun 2014 12:30 PM PDT

 நாகையிலிருந்து சென்னைக்கு விரைவு பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என நாகை அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் நாகை வட்டப் பேரவைக் கூட்டம்

சாலையில்நடந்து சென்றபெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 23 Jun 2014 12:29 PM PDT

சீர்காழியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அரியலூர் நீதிமன்றத்தில் குரு எம்எல்ஏ ஆஜர்

Posted: 23 Jun 2014 12:29 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் குரு எம்எல்ஏ, அரியலூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.

சீர்காழியில் வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jun 2014 12:29 PM PDT

சீர்காழியில் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் சர்ச்சை; போராட்டம்

Posted: 23 Jun 2014 12:28 PM PDT

நாகையில் நடைபெற்ற தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில், ஒரு பள்ளியின் காலிப் பணியிடம் குறிப்பிடப்படாததைக் கண்டித்து ஆசிரியர்கள் திங்கள்கிழமை கலந்தாய்வு மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்துணவு சாப்பிட்ட 32 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

Posted: 23 Jun 2014 12:28 PM PDT

நாகை மாவட்டம், திருவிடைக்கழியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சத்துணவு சாப்பிட்ட 32 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அரைவைக்காகஆயிரம் டன் நெல் சிவகங்கைக்கு அனுப்பிவைப்பு

Posted: 23 Jun 2014 12:28 PM PDT

நீடாமங்கலத்திலிருந்து அரைவைக்காக ஆயிரம் டன் நெல் சிவகங்கைக்கு திங்கள்கிழமை சரக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

ஹிந்து மத கலைக் களஞ்சியம் பிரணாப் வெளியிட்டார்

Posted: 23 Jun 2014 12:28 PM PDT

இந்திய பாரம்பரிய ஆய்வு அறக்கட்டளை (ஐ.ஹெச்.ஆர்.எஃப்) தொகுத்துள்ள, ஹிந்து மதம் தொடர்பான முதல்

திமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்

Posted: 23 Jun 2014 12:28 PM PDT

சீர்காழியில் நகர திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் தெருமுனை பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இறால் வளர்ப்பு பயிற்சி சேர்க்கைக்கானகாலம் நீட்டிப்பு

Posted: 23 Jun 2014 12:27 PM PDT

நாகை மீன்வளத் தொழில் நுட்ப நிலையம் மூலம் நடைபெறவுள்ள, தொழில் முனைவோருக்கான இறால் வளர்ப்புப் பயிற்சி சேர்க்கைக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை மீன்வளத் தொழில் நுட்ப நிலைய இயக்குநர் (பொறுப்பு) மு. நாகூர்

மாநில ஐவர் கால்பந்து: மன்னார்குடி அணி சாம்பியன்

Posted: 23 Jun 2014 12:27 PM PDT

நீடாமங்கலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 5-ம் ஆண்டு ஐவர் கால்பந்துப் போட்டியின் முடிவில், மன்னார்குடி அணி முதலிடம் பிடித்தது.

பிகார்: சட்ட நடவடிக்கை எடுக்க ஜேடியூ அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டம்

Posted: 23 Jun 2014 12:24 PM PDT

கட்சி மாறி வாக்களித்ததற்காக தங்களை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க, அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸýக்கு எதிராக

காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதி சுடப்பட்டு சாவு

Posted: 23 Jun 2014 12:23 PM PDT

ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு நடத்திய கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

லடாக்கில் அமெரிக்க மாணவி சாவு

Posted: 23 Jun 2014 12:22 PM PDT

ஆராய்ச்சி படிப்புக்காக இந்தியா வந்த அமெரிக்க மாணவி மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

பல்வேறு மாநிலங்களில் வலுக்கிறது எதிர்ப்பு: ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம்

Posted: 23 Jun 2014 12:22 PM PDT

மேற்கு வங்க சட்டப்பேரவையில், ரயில் கட்டண உயர்வுக்கு எதிராகவும், அதனை உடனே வாபஸ் பெறக்கோரியும் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிகாரியை பிளேடால் கீறிவிட்டு தப்பிய சிறுவனைப் பிடிக்க 3 தனிப்படைகள்

Posted: 23 Jun 2014 12:21 PM PDT

ஹைதராபாதில் மத்திய அரசு அதிகாரியை பிளேடால் நெஞ்சில் கீறி காயப்படுத்தி விட்டுத் தப்பியோடிய "பிக்பாக்கெட்' சிறுவனைப் பிடிக்க மூன்று

ஆந்திரத்தில் அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு

Posted: 23 Jun 2014 12:20 PM PDT

ஆந்திர சட்டப்பேரவையில், அந்த மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-இல் இருந்து 60ஆக உயர்த்துவதற்கான சட்டத்திருத்தம்

அஸ்ஸாமில் துப்பாக்கி சண்டை: காவலர், முக்கிய தீவிரவாதி சாவு

Posted: 23 Jun 2014 12:20 PM PDT

அஸ்ஸாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவரும், ஒரு முக்கிய

கேம்பகோலா குடியிருப்பில் அத்தியாவசிய இணைப்புகளை துண்டிக்கும் பணி தொடக்கம்

Posted: 23 Jun 2014 12:18 PM PDT

தெற்கு மும்பையில் உள்ள கேம்பகோலா குடியிருப்பின் குடிநீர், மின்சாரம் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய இணைப்புகளைத்

"சத்யம்' நிறுவன முறைகேடு வழக்கு: 26ஆம் தேதி தீர்ப்பு

Posted: 23 Jun 2014 12:17 PM PDT

சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கில்,

பிரதமருடன் நடிகர் அமீர்கான் சந்திப்பு

Posted: 23 Jun 2014 12:16 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியை பாலிவுட் நடிகர் அமீர்கான் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

குடிநீர் கோரி செய்யாறில் பொது மக்கள் போராட்டம்

Posted: 23 Jun 2014 12:14 PM PDT

செய்யாறில், குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து 22 வது வார்டு பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மின்வெட்டு விவகாரம்: உ.பி. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Posted: 23 Jun 2014 12:14 PM PDT

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது மின் வெட்டு விவகாரத்தை எழுப்பிய அந்த மாநிலத்தின் முக்கிய

மூதாட்டியிடம் மோசடி: ஊராட்சித் தலைவர் மீது வழக்கு

Posted: 23 Jun 2014 12:14 PM PDT

செய்யாறு அருகே மூதாட்டியிடம் பணம் மோசடி செய்ததாக ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் மீது போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது. 

மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை, சாமியார் உள்பட 4 பேர் கைது

Posted: 23 Jun 2014 12:14 PM PDT

சேத்துப்பட்டு ஒன்றியம், பெலாசூர் ஊராட்சியில் புதையலுக்காக சொந்த மகளையே நரபலி கொடுக்க முயன்ற தந்தை, சாமியார் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

செங்கத்தில் மகளிர் குழு பெண்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

Posted: 23 Jun 2014 12:13 PM PDT

செங்கம் பேரூராட்சியில் மகளிர்குழு பெண்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.  செங்கம் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்பணர்வுக் கூட்டம், துண்டுப் பிரசுரங்கள்

அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

Posted: 23 Jun 2014 12:13 PM PDT

திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

ஆந்திர சட்டப்பேரவை துணைத் தலைவர் புத்தபிரசாத்

Posted: 23 Jun 2014 12:13 PM PDT

ஆந்திர சட்டப்பேரவையின் துணைத் தலைவராக மண்டலி புத்தபிரசாத் ஒருமனதாக திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாடிப் படியிலிருந்து விழுந்தவர் சாவு

Posted: 23 Jun 2014 12:13 PM PDT

வந்தவாசியில் மாடிப் படியிலிருந்து தவறி விழுந்த காங்கிரஸ் பிரமுகர் இறந்தார்.  வந்தவாசி சைக்கிள் வீராசாமி முதலி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (50). இவர் இளைஞர்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Posted: 23 Jun 2014 12:13 PM PDT

புலவன்பாடி கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் சமமாக ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய

சௌதாலாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு

Posted: 23 Jun 2014 12:13 PM PDT

ஆசிரியர் தேர்வாணைய நியமன முறைகேடு தொடர்பாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஹரியாணா மாநில முன்னாள்

தனி நபர் கழிவறை குறித்த பயிற்சிக் கூட்டம்

Posted: 23 Jun 2014 12:12 PM PDT

தனி நபர் கழிவறை குறித்த கருத்தரங்கம், பயிற்சிக் கூட்டம் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநில வாலிபால் கழக இணைச் செயலருக்குப் பாராட்டு

Posted: 23 Jun 2014 12:12 PM PDT

மாநில வாலிபால் கழக இணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முனுசாமிக்கு திருவண்ணாமலையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இரும்புத் தாது வெட்டி எடுக்க எதிர்ப்பு: 51 கிராம மக்கள் பேரணி

Posted: 23 Jun 2014 12:12 PM PDT

திருவண்ணாமலை அருகே இரும்புத் தாது வெட்டி எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து, 51 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கஞ்சா விற்ற இளைஞர் கைது

Posted: 23 Jun 2014 12:12 PM PDT

ஆரணியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை ரோந்துப்பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி கைது செய்தார்.

சாராய விற்பனையை தடை செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jun 2014 12:11 PM PDT

திருவண்ணாமலை அருகே சாராய விற்பனையை தடை செய்யக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்தாம் வகுப்பு உடனடி சிறப்புத் தேர்வு: 10 மையங்களில் தொடங்கியது

Posted: 23 Jun 2014 12:11 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 தேர்வு மையங்களில், திங்கள்கிழமை பத்தாம் வகுப்பு சிறப்பு உடனடித் தேர்வுகள் தொடங்கின.

என்சிசி மாணவர்களுக்குப் பாராட்டு

Posted: 23 Jun 2014 12:11 PM PDT

தண்டராம்பட்டை அடுத்த வானாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்கள் அஸ்வின், ஆஷித், முகமது ஆஷித், தமிழ்மணி, விஜய், ரஞ்சித் ஆகிய என்சிசி மாணவர்கள் காஞ்சிபுரத்தில்

வங்கதேசத்தினர் குடியேற்ற விவகாரத்தில் தேசியப் பாதுகாப்பை விட்டுக்கொடுக்கவில்லை: தருண் கோகோய்

Posted: 23 Jun 2014 12:11 PM PDT

"விசா இல்லாமல் வங்கதேசத்தினரை நம் நாட்டில் அனுமதிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதை நான் வெளிப்படுத்தியதன்

இளம் பெண் மர்மச் சாவு: ஆர்.டி.ஓ. விசாரணை

Posted: 23 Jun 2014 12:11 PM PDT

திருவண்ணாமலை அருகே ஏரிக்கரையில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து காவல் துறையும், கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேத்துப்பட்டில் சிக்குன்குனியா விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 23 Jun 2014 12:10 PM PDT

சேத்துப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம மக்கள் மனு

Posted: 23 Jun 2014 12:10 PM PDT

திருவண்ணாமலை அருகே பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு கொடுத்தனர்.

மின்வாரிய கூட்டுறவு சங்கத் தேர்தல்: வேட்பு மனுக்கள் தள்ளுபடியைக் கண்டித்துப் போராட்டம்

Posted: 23 Jun 2014 12:10 PM PDT

திருவண்ணாமலை மின் திட்டப் பணியாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் இயக்குநர் தேர்தலில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து சிஐடியு, தொமுசவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரம்: தலைமை செயலகத்தில் தீ

Posted: 23 Jun 2014 12:08 PM PDT

மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தீவிபத்து நேரிட்டது. எனினும், நல்ல வேளையாக இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை.

"காங்கிரஸ் தேர்தல் தோல்விக்கான ஆய்வுக் குழு தலைவராக பிரியங்காவை நியமிக்கலாம்'

Posted: 23 Jun 2014 12:08 PM PDT

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுவின் தலைவராக

ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய பொறியாளர்கள்: மத்திய அரசுக்கு கோரிக்கை

Posted: 23 Jun 2014 12:07 PM PDT

ஈரானில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு 2 இந்திய பொறியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இராக் பிரச்னையை மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை: அமரீந்தர்

Posted: 23 Jun 2014 12:06 PM PDT

அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும் இராக்கில் இந்தியர்கள்

நாகர்கோவில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு

Posted: 23 Jun 2014 12:05 PM PDT

சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் மீது அளிக்கப்பட்ட புகார் மீது முறையாக வழக்குப் பதிவு செய்யாததைக் கண்டித்து, நாகர்கோவிலில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.

குடிநீர்த் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

Posted: 23 Jun 2014 12:05 PM PDT

களியக்காவிளை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு, பழுதான நிலையில் உள்ள குடிநீர்த் தொட்டியைச் சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அல்ஜீரியாவிடம் பணிந்தது கொரியா

Posted: 23 Jun 2014 12:05 PM PDT

தென் கொரியாவை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த அல்ஜீரியா அணி 1982-ம் ஆண்டுக்குப் பின் உலகக் கோப்பையில் வெற்றி

அதிமுக பெண் கவுன்சிலர், கணவரை தாக்கிய இருவர் கைது

Posted: 23 Jun 2014 12:04 PM PDT

கன்னியாகுமரி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவரைத் தாக்கியதாக, அதே ஊரைச் சேர்ந்த அதிமுகவினர் இருவரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

களக்காடு அருகே மாற்றுத் திறனாளி இளைஞர் தற்கொலை

Posted: 23 Jun 2014 12:04 PM PDT

களக்காடு அருகே மாற்றுத்திறனாளி இளைஞர் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

மக்கள் குறைதீர் கூட்டம் பயனாளிகளுக்கு ரூ. 17 லட்சத்துக்கான காசோலைகள்

Posted: 23 Jun 2014 12:04 PM PDT

நாகர்கோவிலில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 17 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் திங்கள்கிழமை வழங்கினார்.

ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தல்

Posted: 23 Jun 2014 12:04 PM PDT

ரயில் கட்டண உயர்வை ரத்து செய்ய இந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இச்சங்கத்தின் குலசேகரம் வட்டாரக் குழுவின் 3 ஆவது மாநாடு குலசேகரத்தில் ஞாயிற்றுக்கிழமை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™