Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


குறையே நிறை!

Posted: 14 Jun 2014 01:10 PM PDT

சொல்வது உரைநடை; சொல்லாமல் விடுவது கவிதை. கவிஞர், தாம் சொல்லக் கருதியதைச் சொல்லாமல் படிப்போர் அவரவர் எண்ணப்படி புரிந்துகொள்ளும்படி விட்டுவிட்டு, படிப்போரின் சிந்தனைத் திறத்தைத் தூண்டி மகிழச் செய்வதே தனிச்சிறப்பாகும்.

எண்ணும் எழுத்தும்

Posted: 14 Jun 2014 01:08 PM PDT

'எண்' என்பது கணிதத்தின் மூலக்கூறு. இது அறிவியலின் மொழி எனப்படுகிறது. இந்த எண் (கணிதம்) அறிவியலின் அரசி என்றும் போற்றப்படுகிறது.

நீதிநெறி விளக்கம்: மன்னன் கொள்ளும் சினம்!

Posted: 14 Jun 2014 01:07 PM PDT

பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார் கிழமை பிறிதொன்றும் கொள்ளார் வெகுளின்மன் காதன்மை உண்டே இறைமாண்டார்க்கு ஏதிலரும் ஆர்வலரும் இல்லை அவர்க்கு. (பாடல்-46)

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 18 முதல் கலந்தாய்வு

Posted: 14 Jun 2014 12:54 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் புதன்கிழமை (ஜூன் 18) தொடங்குகிறது.

சாதனை மாணவிக்கு 191-வது இடம்!

Posted: 14 Jun 2014 12:54 PM PDT

எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியலில் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஊத்தங்கரை சாதனை மாணவி எஸ்.சுஷாந்திக்கு 191-வது இடம் கிடைத்துள்ளது.

"கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பினால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்'

Posted: 14 Jun 2014 12:50 PM PDT

கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பினால் தமிழகத்துக்கு தாராளமாக தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்: மத்திய அமைச்சர் சதானந்த கெளடா

Posted: 14 Jun 2014 12:50 PM PDT

.

ரூ.35 கோடியில் பள்ளி-நூலகக் கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

Posted: 14 Jun 2014 12:47 PM PDT

தமிழகத்தில் ரூ.35 கோடியில் கட்டப்பட்ட பள்ளி மற்றும் நூலகக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் அவர் புதிய கட்டடங்களை திறந்தார்.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

Posted: 14 Jun 2014 12:45 PM PDT

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பாஜக அரசின் முதல் பட்ஜெட் இருக்கும் என்று மத்திய வர்த்தகம், தொழில், கம்பெனி விவகாரங்கள் மற்றும் நிதித் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம்

Posted: 14 Jun 2014 12:43 PM PDT

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

உ.பி.: விபத்தில் 8 பேர் சாவு

Posted: 14 Jun 2014 12:27 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் சனிக்கிழமை லாரியும், ஜீப்பும் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

மாவோயிஸ்டு என கருதி விவசாயி மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு

Posted: 14 Jun 2014 12:25 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டு என தவறாக நினைத்து போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட விவசாயி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 27,663 பேர் எழுதினர்; 6,878 பேர் ஆப்சென்ட்

Posted: 14 Jun 2014 12:24 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 127 தேர்வு மையங்களில், சனிக்கிழமை 27,663 பேர் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான (வி.ஏ.ஓ.) தேர்வை எழுதினர். 6,878

வாராணசியில் காரில் பதுக்கிய 145 கிலோ  வெடிமருந்து பறிமுதல்

Posted: 14 Jun 2014 12:24 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் ஒரு காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 145 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

கோயில்களில் குரு பெயர்ச்சி விழா

Posted: 14 Jun 2014 12:24 PM PDT

 ஆரணியில் பல்வேறு கோயில்களில் குரு பெயர்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

25% இட ஒதுக்கீட்டில் கல்வி பயில 30 வரை விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Jun 2014 12:23 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வி பயில இம் மாதம் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவ

பிகார் சிறையில் இருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்

Posted: 14 Jun 2014 12:23 PM PDT

பிகார் மாநிலம் பக்ஸார் கிளைச் சிறையில் இருந்து, 4 விசாரணைக் கைதிகள் சனிக்கிழமை தப்பியோடிவிட்டனர்.

கன்னிமார் சுவாமி கோயிலில் பூஜை

Posted: 14 Jun 2014 12:23 PM PDT

தானிப்பாடியை அடுத்த ரெட்டியார்பாளையம் இருளர் பகுதியில் ரூ.1.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட கன்னிமார் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன .

ஆந்திரம்: 2 நாள்களில் வெயிலுக்கு 31 பேர் சாவு

Posted: 14 Jun 2014 12:23 PM PDT

ஆந்திரப் பிரதேசம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் வெயிலின் உக்கிரம் தாளாமல் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீரபத்திர சுவாமி கோவிலில் கணபதி ஹோமம்

Posted: 14 Jun 2014 12:23 PM PDT

தண்டராம்பட்டு குரும்பர் தெருவிலுள்ள பழமை வாய்ந்த வீரபத்திர சுவாமி திருக்கோயிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது.

விவசாயிகள் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுகிறார் முதல்வர்

Posted: 14 Jun 2014 12:22 PM PDT

விவசாயிகள் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு நலத் திட்டங்களையும், மானியத்தில் வேளாண் இடுபொருள்களையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கிவருகிறார் என்று மக்களவை உறுப்பினர் ஆர்.

388 பயனாளிகளுக்கு ரூ.1.2 கோடியில் நலத் திட்ட உதவிகள்

Posted: 14 Jun 2014 12:22 PM PDT

செய்யாறில் நடைபெற்ற விழாவில் 388 பயனாளிகளுக்கு ரூ.1.2 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வழங்கினா

வயிற்றுப்போக்கு: 14 பேர் மருத்துவமனையில் அனுமதி

Posted: 14 Jun 2014 12:22 PM PDT

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 14 பேர், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மழைநீர் சேகரிப்பு: ஊராட்சித் தலைவர்களுடன் ஆலோசனை

Posted: 14 Jun 2014 12:22 PM PDT

மழைநீர் சேகரிப்பு குறித்து கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரேணுகாம்பாள் கோயிலில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடக்கம்

Posted: 14 Jun 2014 12:21 PM PDT

போளூரை அடுத்த படைவீடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயிலில் மழைநீர் சேகரிப்புத் திட்ட புனரமைப்பு துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காவல் நிலையத்தில் கூடுதல் டிஜிபி ஆய்வு

Posted: 14 Jun 2014 12:21 PM PDT

போளூர் அருகேயுள்ள ஆர்.குண்ணத்தூரில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தை கூடுதல் டிஜிபி காந்திராஜன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

செப்புத் தகடுகள் கண்டெடுப்பு

Posted: 14 Jun 2014 12:21 PM PDT

செய்யாறு அருகே செப்புத் தகடுகள் கண்டெடுக்கப்பட்டன. இங்குள்ள கோட்டக்கரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகேயுள்ள பெருமாள் கோயிலின் சுவர்கள்

கைதிகளுக்கு தியானப் பயிற்சி

Posted: 14 Jun 2014 12:21 PM PDT

போளூர் கிளைச் சிறையில் உள்ள கைதிகளுக்கு தியானப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.

பொது மருத்துவ முகாம்

Posted: 14 Jun 2014 12:20 PM PDT

கனரா வங்கியின் ஆரணி கிளை மற்றும் எச்.எஸ்.பி.சி. இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து வாடிக்கையாளர்களுக்கான பொது மருத்துவ முகாமை வங்கியில் நடத்தின .

பள்ளிகளுக்கு குடிநீர் வசதி தேவை!

Posted: 14 Jun 2014 12:20 PM PDT

போளூர் ஒன்றியத்துக்குள்பட்ட துரிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.

மலேரியா நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு

Posted: 14 Jun 2014 12:20 PM PDT

ஆரணி டாக்டர் எஸ்ஆர்கே வித்யாலயா பள்ளியில் மலேரியா நோய் எதிர்ப்பு மாத விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கொழுந்தம்பட்டில் அம்மா திட்ட முகாம்

Posted: 14 Jun 2014 12:20 PM PDT

சாத்தனூரை அடுத்த கொழுந்தம்பட்டில் அம்மா திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது . முகாமுக்கு தண்டராம்பட்டு வட்டாட்சியர் ஜெயராமன் தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத்

விபத்தில் கட்டடத் தொழிலாளி சாவு

Posted: 14 Jun 2014 12:19 PM PDT

திருவண்ணாமலை அருகே விபத்தில் கட்டடத் தொழிலாளி இறந்தார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை (34), வேல்முருகன் (35).

ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவு

Posted: 14 Jun 2014 12:19 PM PDT

ராணுவத் தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

Posted: 14 Jun 2014 12:19 PM PDT

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில், பொதுத்தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரணியில் அதிமுக தெருமுனை பிரசாரம்

Posted: 14 Jun 2014 12:19 PM PDT

தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கியும், மக்களவைத் தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

வலிப்பு: இளைஞர் சாவு

Posted: 14 Jun 2014 12:19 PM PDT

வந்தவாசியை அடுத்த எட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தன் மகன் கார்த்திகேயன் (28), வலிப்பு நோயால் இறந்தார்.

திருவண்ணாமலை

Posted: 14 Jun 2014 12:18 PM PDT

கேதார்நாத் வெள்ளப் பெருக்கு: ஓராண்டுக்குப் பின் 12 உடல்கள் கண்டெடுப்பு

Posted: 14 Jun 2014 12:11 PM PDT

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 18-ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ள நிலையில் 12 உடல்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

ஐ.ஜ.த. வேட்பாளர்களை ஆதரிக்க லாலுவிடம் நிதீஷ் வேண்டுகோள்

Posted: 14 Jun 2014 12:11 PM PDT

"பிகாரில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில், பாஜகவின் சூழ்ச்சியை முறியடிக்கும்வகையில் ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர்களுக்கு லாலு பிரசாத் ஆதரவு அளிக்க வேண்டும்' என்று அக்கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தில்லி செங்கோட்டை அருகே தாக்குதல் நடத்த பயங்கரவாத இயக்கங்கள் சதி: உளவுத் துறை எச்சரிக்கை

Posted: 14 Jun 2014 12:10 PM PDT

தலைநகர் தில்லியில் செங்கோட்டை அருகே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஹெலிகாப்டர் பயணத்தில் எலும்பு முறிவு: உத்தரகண்ட் முதல்வருக்கு சிகிச்சை

Posted: 14 Jun 2014 12:08 PM PDT

ஹெலிகாப்டர் பயணத்தின்போது காயமடைந்த உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்தின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தெரிவித்துள்ளது.

குமரி கடலோரப் பகுதிகளில் மீன்வளத் துறை அமைச்சர் ஆய்வு

Posted: 14 Jun 2014 12:07 PM PDT

கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பகுதி கடலோர கிராமங்களை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை ஆய்வு செய்து, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

குமரியில் இருந்து ஈத்தாமொழிக்கு மாரத்தான் ஓட்டம்

Posted: 14 Jun 2014 12:07 PM PDT

உலக ரத்த தான தினமான சனிக்கிழமை கன்னியாகுமரியில் இருந்து ஈத்தாமொழிக்கு (26.6 கி.மீ.) மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதை ஏ.டி.எஸ்.பி. இளங்கோ கொடியசைத்து தொடங்கி

நாகராஜா கோயில் முன் கடைகள் அகற்றம்

Posted: 14 Jun 2014 12:06 PM PDT

நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோயில் முன் இருந்த 4 கடைகளை அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினர்.

குளச்சல் அருகே வீட்டில் திருட்டு

Posted: 14 Jun 2014 12:06 PM PDT

 குளச்சல் அருகே பூட்டிய வீட்டின் ஓட்டை பிரித்து 3 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணம் வெள்ளிக்கிழமை இரவு திருடப்பட்டது. குளச்சல் அருகே வாணியக்குடி

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பணி: அமைச்சர் ஆய்வு

Posted: 14 Jun 2014 12:06 PM PDT

தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியினை  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

தொடரும் போக்குவரத்து நெரிசல் புத்தேரி ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி முடிவது எப்போது?

Posted: 14 Jun 2014 12:06 PM PDT

நாகர்கோவில் அருகே புத்தேரி ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் 91 மையங்களில் வி.ஏ.ஒ. தேர்வு: 24 ஆயிரம் பேர் பங்கேற்பு

Posted: 14 Jun 2014 12:05 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 91 மையங்களில் 24 ஆயிரம் பேர் வி.ஏ.ஒ. தேர்வை சனிக்கிழமை எழுதினர்.

திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

Posted: 14 Jun 2014 12:05 PM PDT

நாகர்கோவில்- தில்லி இடையே இயக்கப்பட்டு வரும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலை, தினசரி இயக்கவேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம், தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளரை கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்கு கடலோரப் பகுதியில் மீன்பிடிக்கத் தடை

Posted: 14 Jun 2014 12:05 PM PDT

மேற்கு கடலோரப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்குவதையடுத்து குளச்சல் மீனவர்கள் சனிக்கிழமை கரை திரும்பினர்.

குமரி மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க வலியுறுத்தியுள்ளேன்

Posted: 14 Jun 2014 12:04 PM PDT

குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கு நிர்வாகிகளை நியமிக்கக்கோரி கட்சி தலைமையிடத்தில் வலியுறுத்தி உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஹெச். வசந்தகுமார் தெரிவித்தார்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு நிலம் வழங்க அரசுக்கு கோரிக்கை

Posted: 14 Jun 2014 12:04 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க மாநில அரசு நிலம் அளிக்க வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய வருவாய்ச் செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம்

Posted: 14 Jun 2014 12:04 PM PDT

உரத்துறைச் செயலராக பதவி வகித்துவந்த சக்திகாந்த தாஸ் (57), மத்திய வருவாய்ச் செயலராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

விஏஓ தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 26,066 பேர் எழுதினர்

Posted: 14 Jun 2014 12:04 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணிக்கான எழுத்துத் தேர்வை 26 ஆயிரத்து 66 பேர் எழுதினர்.

கோஷ்டி மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு

Posted: 14 Jun 2014 12:03 PM PDT

ஏரல் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நங்கைமொழி கோயிலில் பௌர்ணமி பூஜை

Posted: 14 Jun 2014 12:03 PM PDT

மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசுன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் திருக்கோயிலில் பௌர்ணமி பூஜை, சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

143 பயனாளிகளுக்கு ரூ.45.25 லட்சம் கடனுதவி

Posted: 14 Jun 2014 12:03 PM PDT

தூத்துக்குடி மீளவிட்டான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.45.25 லட்சம் கடனுதவிகளை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்

ஏ.டி.எம். மையத்தில் திருட்டு முயற்சி: கூர்க்கா கைது

Posted: 14 Jun 2014 12:03 PM PDT

பழையகாயலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற கூர்க்காவை ஆத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

கட்டடத் தொழிலாளி தற்கொலை

Posted: 14 Jun 2014 12:02 PM PDT

கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர்  செல்வராஜ் (40). கட்டடத் தொழிலாளி.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 14 Jun 2014 12:02 PM PDT

கொம்பன்குளம், சாத்தான்குளத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

கழுகுமலையில் இளைஞர் தற்கொலை

Posted: 14 Jun 2014 12:02 PM PDT

கழுகுமலையில் சனிக்கிழமை இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். கழுகுமலை நடுத்தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார்(38). சைக்கிளுக்குத் தேவையான

15 கிலோ வெள்ளிக் கொலுசுகளை திருடியவர் கைது

Posted: 14 Jun 2014 12:02 PM PDT

கோவில்பட்டி நகைக்கடையில் சுமார் 15 கிலோ வெள்ளிக் கொலுசுகளைத் திருடிய இளைஞரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

குடிநீர் கோரி காயல்பட்டினத்தில் மறியல்

Posted: 14 Jun 2014 12:01 PM PDT

காயல்பட்டினம் நகராட்சி காட்டு தைக்கா தெரு தருவை பகுதியில் சனிக்கிழமை குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   

விளாத்திகுளத்தில் மத்திய அதிவிரைவுப் படையினர் அணிவகுப்பு

Posted: 14 Jun 2014 12:01 PM PDT

விளாத்திகுளத்தில் மத்திய அதிவிரைவுப் படையினர் சனிக்கிழமை கலவர தடுப்பு அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

அதிமுக பிரமுகரை கத்தியால் குத்த முயற்சி: இருவர் கைது

Posted: 14 Jun 2014 12:01 PM PDT

சாத்தான்குளத்தில் அதிமுக பிரமுகரிடம் பணம் பறித்து, அவரை கத்தியால் குத்த முயன்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஜூன் 16 மின் தடை

Posted: 14 Jun 2014 12:00 PM PDT

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன்16) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திரத்தில் அடிபட்டு லாரி கிளீனர் சாவு

Posted: 14 Jun 2014 12:00 PM PDT

கோவில்பட்டி அருகே சனிக்கிழமை தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஜெ.சி.பி. இயந்திரத்தில் அடிபட்டு லாரி கிளீனர் இறந்தார்.

நாகர்கோவில்

Posted: 14 Jun 2014 11:59 AM PDT

மக்களவை எதிர்க்கட்சி அந்தஸ்து: காங்கிரஸூக்கு நிதீஷ்குமார் ஆதரவு

Posted: 14 Jun 2014 11:58 AM PDT

மக்களவை எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் பெறுவதற்கு அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று பூடான் பயணம்

Posted: 14 Jun 2014 11:57 AM PDT

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற 3 வாரங்களுக்குப் பிறகு முதல் அரசு முறை வெளிநாட்டு சுற்றுப்பயணமாக பூடானுக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறார்.

தெலங்கானாவிற்கு சிறப்பு அந்தஸ்து: சட்டப்பேரவையில் தீர்மானம்

Posted: 14 Jun 2014 11:57 AM PDT

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி, அந்த மாநில சட்டப்பேரவையில் சனிக்கிழமை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பாகிஸ்தான் எல்லை மீறினால் ராணுவம் பதிலடி கொடுக்கும்: அருண் ஜேட்லி

Posted: 14 Jun 2014 11:56 AM PDT

எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்துக்கு உள்ளது என்று மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

ஐ.நா. விசாரணை: இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் விவாதம்

Posted: 14 Jun 2014 11:55 AM PDT

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. குழுவை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது அடுத்த வாரம் விவாதம் நடைபெறவுள்ளது.

தலைநகரில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸார் கைது

Posted: 14 Jun 2014 11:54 AM PDT

தில்லியில் நிலவும் மின்தடை, குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றைக் கண்டித்து நாங்லோயி பகுதியில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நடிகை பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்

Posted: 14 Jun 2014 11:54 AM PDT

பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக தொழிலதிபர் நெஸ் வாடியா மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மின்தடை: சீரமைக்கும் பணிகள் தீவிரம்

Posted: 14 Jun 2014 11:54 AM PDT

தலைநகர் தில்லியில் நிலவி வரும் கடுமையான மின்தடை பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4ஆவது நாளாக தில்லி அரசின் மின்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தில்லியில் "ஷப்-ஏ-பராஅத்'இஸ்லாமியர்கள் தொழுகை

Posted: 14 Jun 2014 11:54 AM PDT

தில்லியில் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் "ஷப்-ஏ-பராஅத்' தொழுகையை முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை கடைப்பிடித்தனர். இதையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன

துவாரகாவில் கோல்ஃப் மைதானம்

Posted: 14 Jun 2014 11:53 AM PDT

தில்லி துவாரகாவில் 18 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் கோல்ஃப் மைதானம் அமைக்க தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) திட்டமிட்டுள்ளது.

"தில்லிகை' இலக்கிய கூட்டம்

Posted: 14 Jun 2014 11:53 AM PDT

தில்லிகை ஜூன் மாத இலக்கியக் கூட்டம் தில்லி தமிழ்ச் சங்கத்தின் பாரதி அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசு அதிகாரி போல் நடித்து டாக்டரிடம் லஞ்சம் பெற்ற இருவர் கைது

Posted: 14 Jun 2014 11:53 AM PDT

தில்லி காரவால் பகுதியில் கிளினிக் நடத்தி வந்த டாக்டரிடம் அரசு அதிகாரி போல நடித்து லஞ்சம் பெற்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை உள்பட 4 பெருநகரங்களில் மெட்ரோ ரத்த வங்கி

Posted: 14 Jun 2014 11:53 AM PDT

சென்னை, புது தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய 4 பெருநகரங்களில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மெட்ரோ ரத்த வங்கிகள் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அ

புற்றுநோய் போராட்டம் குறித்த கேரள எம்.பி.யின் புத்தகம் பாடநூலானது

Posted: 14 Jun 2014 11:52 AM PDT

மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள கேரள நகைச்சுவை நடிகர் இன்னஸன்ட், புற்றுநோயில் இருந்து மீண்டுவந்த காலகட்டம், அந்த மாநில பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

2,557 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள்

Posted: 14 Jun 2014 11:52 AM PDT

தேனி மாவட்டத்தில் அரசு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் இதுவரை 2,557 பேருக்கு இலவசமாக பசுமை வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன.

போடியில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு

Posted: 14 Jun 2014 11:52 AM PDT

குரு பெயர்ச்சியை முன்னிட்டு போடி கோயில்களில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

வருவாய் தீர்வாயத்தில் 1,453 மனுக்கள் மீது உடனடி தீர்வு

Posted: 14 Jun 2014 11:52 AM PDT

தேனி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் மொத்தம் 3,852 பேர் மனு அளித்ததில், 1,453 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

அ.தி.மு.க. உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்

Posted: 14 Jun 2014 11:51 AM PDT

கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வத்தலகுண்டில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 14 Jun 2014 11:51 AM PDT

வத்தலகுண்டில் அம்மா திட்ட முகாம் ஊர் காலசாமி அம்மன் கோயில் தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்பு

Posted: 14 Jun 2014 11:51 AM PDT

இந்திய-பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, பாகிஸ்தானில் நடைபெற்ற கருத்தரங்கில் 14 பேர் கொண்ட இந்தியக் குழுவினர் கலந்து கொண்டனர்.

செஸ் போட்டி: 6 பேர் முன்னிலை

Posted: 14 Jun 2014 11:51 AM PDT

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான செஸ் போட்டியில் 3ஆவது நாள் முடிவில் 6 பேர் முன்னிலை பெற்றுள்ளனர்.

ஓவியப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 14 Jun 2014 11:50 AM PDT

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற மாணவ மாணவிகளுக்கு வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டினார். அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலையில் ப

"அரசுத் துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்'

Posted: 14 Jun 2014 11:50 AM PDT

அனைத்து அரசுத் துறைகளிலும் பணிப்பளுவை குறைக்க காலி பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வீடு புகுந்து நகை திருட்டு

Posted: 14 Jun 2014 11:50 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை வீடு புகுந்து பீரோவில் இருந்த நாலரை பவுன் தங்கயைத் திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Posted: 14 Jun 2014 11:50 AM PDT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீபிரசன்ன விநாயகர் ஆலய குடமுழுக்கு விழா

Posted: 14 Jun 2014 11:49 AM PDT

விருதுநகர் ஸ்ரீபிரசன்ன விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன குடமுழுக்கு விழா நடைபெற்றது. விருதுநகர் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட தனசாமி- பரிமளாதேவி அறக்கட்டளை சார்பில்

பாலிடெக்னிக் கல்லூரியில் உலக சுகாதார தினம்

Posted: 14 Jun 2014 11:49 AM PDT

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உலக சுகாதார தின விழா நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு: 24ஆயிரம் பேர் பங்கேற்றனர்

Posted: 14 Jun 2014 11:49 AM PDT

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 24,364 பேர் சனிக்கிழமை நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வினை எழுதியுள்ளனர்.

வத்தலகுண்டு அரிசி ஆலையில் ரூ. 5 லட்சம் திருட்டு

Posted: 14 Jun 2014 11:48 AM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு திருநகர் பகுதியில் வசிப்பவர் மயில்ராஜ். இவரது மகன் பாண்டியராஜ்(42). இவர் உசிலம்பட்டி சாலையில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார்.

நகைத் திருட்டு: தொழிலாளி கைது

Posted: 14 Jun 2014 11:48 AM PDT

கம்பம் மணிநகரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (35). இவர் வீட்டிலிருந்த பீரோவில் வெளி லாக்கர் பழுதானதாம். அதை சரிசெய்ய மதுரையைச் சேர்ந்த முருகன்(55) என்பவரிடம் பீரோவை கொடுத்துள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு: 16,121 பேர் எழுதினர்

Posted: 14 Jun 2014 11:48 AM PDT

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை அரசு தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் போட்டித் தேர்வை மொத்தம் 16,121 பேர் எழுதினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™