Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ்த் தேசிய அரசியலுக்கு அவசியம்: குமாரவடிவேல் குருபரன்

Posted:

“தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய போக்கு– சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம்– தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள், அதற்கு எதிராக செயற்பட முன்வராமல் இசைவாக்கம் அடைந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. இதனைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றது. 


Read more ...

இம்முறை ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர்கள் யார்?

Posted:

இம்முறை நடைபெற்று முடிந்த ஐபிஎல் 7 சீசன் தொடரில் தமது திறமைகளை நிரூபித்து, பங்களாதேஷ் அணியுடனான தொடருக்கான இந்திய தேசிய அணியில் வாய்ப்பு பெற்ற வீரர்கள் ஐந்து வீரர்கள் இவர்கள். ஐபிஎல் வாய்ப்பு கிடைத்திருக்காவிடின் இவர்களது திறமையும், வாழ்க்கையும் உள்ளூர் போட்டிகளுடன் முடிந்துவிடும் அபாயம் தொடர்ந்திருக்கலாம்.


Read more ...

கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் தாய்வீட்டுக்கு திரும்பிய பீஹார் புதுமணப் பெண்

Posted:

கணவன் வீட்டில் ஒழுங்கான கழிப்பறை வசதி இல்லாததால் தாய்வீட்டுக்கே திரும்பிய புதுமணப் பெண் ஒருவருக்கு பீகாரில் சமூக நல அமைப்பு நிறுவனம் ஒன்று பாராட்டு விழா நடத்தியுள்ளது.


Read more ...

தமிழக ஆளுனராக ஜஷ்வந்த் சிங்?

Posted:

தமிழக ஆளுனராக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஷ்வந்த் சிங் தெரிவு செய்யப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

இன்று திமுக தலைவர் கருணாநிதியின் 91 வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

Posted:

இன்று திமுக தலைவர் கருணாநிதியின் 91 வது பிறந்தநாள் கொண்டாட்டம் வெகு விமரிசையாக கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.


Read more ...

மத்திய அமைச்சர்கள் தங்களது 100 நாள் திட்டத்தை 6ம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும்!:பிரதமர்

Posted:


மத்திய அமைச்சர்கள் தங்களது 100 நாள் திட்டத்தை வருகிற 6ம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Read more ...

வெளியுறவுக் கொள்கையில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை!:திருமாவளவன்

Posted:


வெளியுறவுக் கொள்கையில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


Read more ...

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் காலமானார்!

Posted:

இன்று காலை 8 மணியளவில் மத்திய ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே, விபத்தில் காலமானார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


Read more ...

தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மஹிந்த ராஜபக்ஷ பணிப்பு!

Posted:

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த 29 இந்திய மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். 


Read more ...

தன் நிலை அறியா நடிகை, தத்தளிக்கும் ஷுட்டிங் ஸ்பாட்.

Posted:

ஜெ ஜெ டி.வி பாஸ்கரன்தான் பின்னாளில் ‘தலைவன்’ படத்தின் ஹீரோ பாஸ் ஆனார்.


Read more ...

வடக்கு மாகாண முதலமைச்சர் முல்லைத்தீவுக்கு விஜயம்; மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்!

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை சென்றிருந்தார். இதன்போது, ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்துள்ளார். 


Read more ...

மனித உரிமைகளைக் காரணம் காட்டி இலங்கைக்கு வரும் முதலீடுகள் குறையவில்லை: அஜித் நிவாட் கப்ரால்

Posted:

மனித உரிமைகளைக் காரணம் காட்டி இலங்கைக்கு வரும் முதலீடுகள் குறைந்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 


Read more ...

கடந்த காலங்களில் இழைத்த தவறுகளுக்காக ஜே.வி.பி கவலை கொள்கிறது: அனுரகுமார திஸ்ஸநாயக்க

Posted:

கடந்த காலங்களில் இழைத்த சில தவறுக்களுக்காக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கவலை கொள்வதாக அந்தக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 03

Posted:

 "ஒரு நல்ல உதவி இயக்குனரின் அடையாளம் என்ன? படப்பிடிப்பில் யாருடைய பெயரை ஒரு இயக்குனர் பலமுறை உச்சரிக்கிறாரோ, அவர்தான் சிறந்த உதவி இயக்குனர். "


Read more ...

பிரதமரை சந்திக்க இன்று டெல்லி புறப்பட்டார் தமிழக முதல்வர்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லி புறப்பட்டார்.


Read more ...

ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்:நவீன் பட்நாயக் கோரிக்கை

Posted:

ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைத்து  அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.


Read more ...

சொத்துகுவிப்பு வழக்கு விசாரனைக்கானத் தடையை விலக்க வேண்டும்:புதிய மனு

Posted:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை மீதானத் தடையை விலக்க வேண்டும் என்று, திமுக பொது செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தொடுத்துள்ளார்.


Read more ...

ஃபுக்குஷிமா அணு உலைக்குக் கீழே பனிச்சுவரை எழுப்பும் ஜப்பான்

Posted:

மார்ச் 11 2011 இல் ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலையைத் தாக்கிய சுனாமியை அடுத்து அப்பகுதியில் கதிரியக்கக் கழிவு அபாயம் ஏற்பட்டது.


Read more ...

நக்சல் தடுப்பு போன்ற உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்:ராஜ்நாத் சிங்

Posted:

நக்சல் தடுப்பு போன்ற உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Read more ...

அருண் ஜெட்லி-ஸ்ரீனிவாசன் சந்திப்பு!

Posted:

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை, பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் சந்தித்துப் பேசியுள்ளார்.


Read more ...

வான் வழிப் பயணத்தில் திருப்பம்!:சூரிய சக்தியால் இயங்கும் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி

Posted:

திங்கட்கிழமை சூரியப் படல்களைக் கொண்டு சூரிய சக்தியால் பறக்கக் கூடிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றிருப்பதாகவும் இதனால் அடுத்த வருடம் சூரிய சக்தியைக் கொண்டு உலகம் முழுதும் சுற்றி வருவதற்கான முக்கிய தடைகள் அகன்றுள்ளன என்றும் குறித்த விமானத்தின் பைலட்டும் பரிசோதனை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் பலி உறுதி!:3 பேரைக் காணவில்லை

Posted:

ரஷ்யாவில் மூத்த அரச அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர் மற்றும் கேபின் உறுப்பினர் என 17 பேருடன் சென்று கொண்டிருந்த எம் ஐ 8 ரக ஹெலிகாப்டர் ஒன்று சன நடமாற்ற பகுதியிலுள்ள ஏரி ஒன்றில் சனிக்கிழமை வீழ்ந்து விபத்துக்குள்ளானது.


Read more ...

போர் வெற்றி அறிவித்தலுக்குள் இருக்கும் புற்று!

Posted:

இலங்கையின் உள்ளக ஆயுத மோதல்கள் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று எந்த வித்தியாசமும் இன்றி அனைவரையும் பாதித்திருக்கிறது.


Read more ...

புலம்பெயர்வதைத் தவிர்த்து எமது இனத்தின் இருப்பை தக்க வைக்க வேண்டும்: முருகேசு சந்திரகுமார்

Posted:

தமிழ் மக்களாகிய நாம் எமது சொந்த மண்ணில் மிகவும் குறைந்த வீதத்திலேயே வாழ்ந்து வருகிறோம். எனவே, இங்கு வாழ்கின்றவர்களேனும், புலம்பெயர்வதைத் தவிர்த்து எமது இனத்தில் இருப்பினைத் தக்க வைக்க வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 


Read more ...

லோக்சபாவின் காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே?

Posted:

காங்கிரஸ் ஆட்சியின் போது முன்னாள் ரயில்வே துறை அமைச்சராக இருந்த மல்லிகார்ஜுன் கார்கே, லோக்சபாவின் காங்கிரஸ் கட்சித் தலைவராக தற்போது நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

கவலைகள் தற்காலிகமானவை! : மனமே வசப்படு

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

கொக்கா கோலாவின் புதிய விளம்பரமும், புதிய கிரியேட்டிவ் ஐடியாவும்!

Posted:

இவ்விளம்பரம் கொகா கோலா குடிபானத்திற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும் இவ்விளம்பர உக்தியும், அவர்களது கிரியேட்டிவ் ஐடியாவும் தான் இவ்விளம்பரத்தை ரசிக்கவைக்கிறது.


Read more ...

சூர்யா வரம் கொடுத்தும் கதை நடக்கவில்லையே?

Posted:

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த சிம்பு நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு ஷுட்டிங் மீண்டும் தொடங்கிவிட்டது.


Read more ...

நைஜீரிய கால்பந்து மைதானத்தில் பயங்கர குண்டு வெடிப்பு!:40 பேர் பலி

Posted:

வடகிழக்கு நைஜீரியாவின் அடாமாவா மாநிலத்திலுள்ள முபி நகர கால் பந்து மைதானத்தில் ஞாயிறு மாலை இடம்பெற்ற பயங்கரக் குண்டு வெடிப்பில் 40 பேர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.


Read more ...

யாழ்.நூலகம் : ஒரு தொடர் நினைவு..!

Posted:

யாழ் நூலகம் குறித்த சுரதா யாழ்வணனின் பதிவினை வாசிக்கையில் நினைவுகள் கிளறப்பட்டன.


Read more ...

இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலக நாடுகள் உணரவே சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு!:பிரதமர்

Posted:

இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலக நாடுகள் உணரவே, தமது பதவியேற்பு விழாவின் போது  சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™