4TamilMedia செய்திகள் | |
- தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட கென்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவ முடிவு!:பான் கீ மூன்
- கிழக்குக் கடற் பகுதியில் வடகொரியா ஏவுகணைப் பரிசோதனை
- கலவரங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணையை ஏற்க முடியாது; ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம்: முஸ்லிம் காங்கிரஸ்
- சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
- முஸ்லிம்களின் மீதான வன்முறைகள்: உள்ளோட்டம் என்ன?! (நிலாந்தன்)
- பாகிஸ்தான் பிரஜைகளுக்கு இலங்கையில், விமான நிலைய உடனடி வீசா இரத்து!
- சமூக வலைத்தளங்களில் இன, மத நிந்தனை; நடவடிக்கை எடுக்க கோத்தபாய ராஜபக்ஷ பணிப்பு!
- பயமுறுத்திய சிலி : பெனால்டி அதிஷ்டத்தால் உயிர் பிழைத்த பிரேசில் : காலிறுதியில் கொலம்பியாவை எதிர்கொள்கிறது
- சந்தானத்தை பற்றி பேச விரும்பாத கமல்!
- கெளரவர்களின் 100 பெயர்களை 85 செக்கன்களில் கூறுவீர்களா? - வீடியோ
- இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் 40 சதவிகிதம் பெண் போலீசார்!: டிஜிபி அலுவலகம்
- ஓய்வூதியதாரர்களுக்கு தனி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!: தமிழக அரசு
- சென்னையில் 11 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!
- 153 பேருடன் ஆஸி சென்ற அகதிகள் படகு கிறிஸ்மஸ் தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் தத்தளிப்பு!
- நாளை ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்களின் புனித ரமஸான் மாத நோன்பு சவுதியில் தொடக்கம்
- மேற்கு ஆப்பிரிக்காவில் பரவும் எபோலா வைரஸ் தொற்றைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை!:WHO
- ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்து!:சமாதான காலத்தை நீடித்தது உக்ரைன்!
- பக்தாத் வானில் நோட்டமிடும் அமெரிக்க டிரோன்கள்!:டிக்ரிட் நகரை மீட்டது ஈராக் இராணுவம்
- போரினால் பாதிக்கப்பட்டுள்ள எமது சமூகத்தை முன்னேற்ற மாணவர்கள் உறுதிபூண வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
- இயற்கை எழிலைப் பாதுகாக்க புதிய ஆணையம்!:ஜெயலலிதா
- இன்னொரு நமீதாவானார் அருந்ததி
- டெல்லிக்கு அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல்?
- பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்!
| தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட கென்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவ முடிவு!:பான் கீ மூன் Posted:
சமீபத்தில் பல மனித உயிர்களைக் காவு கொண்ட மோசமான தாக்குதல்கள் நிகழ்ந்ததை அடுத்து ஆப்பிரிக்காவிலுள்ள கென்யா உட்பட சில முக்கிய நாடுகளுக்கு உதவ முடிவு எடுத்திருப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் சனிக்கிழமை அறிவித்துள்ளார். Read more ... |
| கிழக்குக் கடற் பகுதியில் வடகொரியா ஏவுகணைப் பரிசோதனை Posted:
இன்று ஞாயிற்றுக் கிழமை இரு குறுகிய இலக்குக் கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா கொரியத் தீபகற்பத்தின் கிழக்குக் கடற் பகுதியில் ஏவிப் பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு அலுவலர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். Read more ... |
| கலவரங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணையை ஏற்க முடியாது; ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம்: முஸ்லிம் காங்கிரஸ் Posted:
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மூன்று சமூகங்களையும் உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. Read more ... |
| சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Posted:
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிகியவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. Read more ... |
| முஸ்லிம்களின் மீதான வன்முறைகள்: உள்ளோட்டம் என்ன?! (நிலாந்தன்) Posted:
“ஆயிரம் சமர்களில் ஜெயிப்பதை விடவும் உன்னை நீயே ஜெயிப்பது சிறந்தது. அந்த வெற்றி உனக்கே உரியது. அதை உன்னிடமிருந்து யாரும் எடுக்க முடியாது. தேவதைகளாலோ அல்லது அசுரர்களாலோ அல்லது சொர்க்கத்தாலோ அல்லது நரகத்தாலோ அதை உன்னிடமிருந்து எடுக்க முடியாது” -புத்தர் Read more ... |
| பாகிஸ்தான் பிரஜைகளுக்கு இலங்கையில், விமான நிலைய உடனடி வீசா இரத்து! Posted:
பாகிஸ்தான் பிரஜைகள் இலங்கைக்குள் நுழைவதற்காக விமான நிலையத்தில் பெற்றுவந்த உடனடி வீசா (on-arrival visa) நடைமுறையை இலங்கை அரசு இரத்துசெய்துள்ளதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரியான தஸ்னீம் அஸ்லம் உறுதிப்படுத்தியுள்ளார். Read more ... |
| சமூக வலைத்தளங்களில் இன, மத நிந்தனை; நடவடிக்கை எடுக்க கோத்தபாய ராஜபக்ஷ பணிப்பு! Posted:
பேஸ்புக், ருவிட்டர் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களினூடாக இனம் மற்றும் மதங்களுக்கு இடையில் வெறுப்புணர்வை வளர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அதிகாரிகளைப் பணித்துள்ளார். Read more ... |
| Posted:
பிரேசில் கோல் கீப்பர் செசாரின் இரு அற்புத கோல் தடுப்புக்களினால், பெனால்டி சூட்டவுட்டில் சிலியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது பிரேசில். Read more ... |
| சந்தானத்தை பற்றி பேச விரும்பாத கமல்! Posted:
Read more ... |
| கெளரவர்களின் 100 பெயர்களை 85 செக்கன்களில் கூறுவீர்களா? - வீடியோ Posted: |
| இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் 40 சதவிகிதம் பெண் போலீசார்!: டிஜிபி அலுவலகம் Posted:
Read more ... |
| ஓய்வூதியதாரர்களுக்கு தனி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!: தமிழக அரசு Posted:
Read more ... |
| சென்னையில் 11 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து! Posted:
Read more ... |
| 153 பேருடன் ஆஸி சென்ற அகதிகள் படகு கிறிஸ்மஸ் தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் தத்தளிப்பு! Posted:
இலங்கைத் தமிழ் அகதிகளை அவுஸ்திரேலியா நோக்கி ஏற்றிச் சென்ற படகொன்று கிறிஸ்மஸ் தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் எண்ணெய் கசிவினால் செயலிழந்துள்ளது. Read more ... |
| நாளை ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்களின் புனித ரமஸான் மாத நோன்பு சவுதியில் தொடக்கம் Posted:
நாளை ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்களின் புனித நோன்பு நோற்கும் மாதமான ரமஸான் சவுதி அரேபியாவில் தொடங்குகின்றது. Read more ... |
| மேற்கு ஆப்பிரிக்காவில் பரவும் எபோலா வைரஸ் தொற்றைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை!:WHO Posted:
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் (Ebola virus) தொற்றைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை தேவை என உலக சுகாதார அமைப்பான WHO தெரிவித்துள்ளது. Read more ... |
| ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்து!:சமாதான காலத்தை நீடித்தது உக்ரைன்! Posted:
உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷொங்கோ நேற்று வெள்ளி முடிவடைந்த ரஷ்யாவுடனான சமாதான ஒப்பந்த்தத்தை மேலும் 3 நாட்களுக்கு (72 மணித்தியாலங்களுக்கு) நீட்டித்ததுடன் இதற்கு முன் ஐரோப்பிய யூனியனுடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டுள்ளார். Read more ... |
| பக்தாத் வானில் நோட்டமிடும் அமெரிக்க டிரோன்கள்!:டிக்ரிட் நகரை மீட்டது ஈராக் இராணுவம் Posted: அமெரிக்காவின் ஆயுதம் தரித்த சில ஆளில்லா விமானங்களான டிரோன்கள் ஈராக் தலைநகர் பக்தாத்துக்கு மேலே வான்வெளியில் கடந்த சில நாட்களாகப் பறந்து வருகின்றன. Read more ... |
| போரினால் பாதிக்கப்பட்டுள்ள எமது சமூகத்தை முன்னேற்ற மாணவர்கள் உறுதிபூண வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
போரினால் பாதிக்கப்பட்டுள்ள எமது சமூகத்தினை முன்னேற்றுவதற்கு மாணவர் சமுதாயம் உறுதிகொண்டு பிரதேசங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இயற்கை எழிலைப் பாதுகாக்க புதிய ஆணையம்!:ஜெயலலிதா Posted:
இயற்கை எழிலைப் பாதுகாக்க தமது தலைமையில் புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| டெல்லிக்கு அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல்? Posted:
டெல்லி சட்டபேரவைக்கு வருகிற அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்! Posted:
பிரதமர் நரேந்திர மோடி, நாளை தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். எனவே, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








சந்தோஷத்துக்கு வரலேன்னாலும் துக்கத்துக்கு வந்து சேர் என்பார்கள். ஆனால் தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, சந்தானத்தின் வாழ்விலும் முக்கிய நபராக விளங்கிய இராம.நாராயணன் மறைவுக்கு சந்தானம் வரவில்லை.
மஹாபாரதத்தில் பாண்டவர் ஐவரின் பெயரைக் கேட்டால் யாரும் சட்டென சொல்லிவிடலாம்
ஓய்வூதியதாரர்களுக்கு தனி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.
சென்னையில் கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையில் 11 மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.





வெளுத்துக்கட்டு படத்தில் அறிமுகமான அருந்ததிக்கு, அதற்கப்புறம் நடித்த படங்கள் எதுவும் ஓடவேயில்லை.
