4TamilMedia செய்திகள் | |
- ராஜ்தானி ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
- தொடக்கத்தை விட! : மனமே வசப்படு
- அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மேலும் சில மருந்துகளை சேர்க்க திட்டம்!: மத்திய அரசு
- டாணாவுக்கு சிக்கல்
- கள்ளப்பணம் உலவுவதைத் தடுக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை விதிக்க வேண்டும்!:ஆந்திர அரசு
- மகேந்திர சிங் தோனிக்கு கைது வாரண்ட்!
- அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக பிரசாத் காரியவசம் நியமனம்!
- வங்கிகளின் வணிக பிரதிநிதியாக நிதி நிறுவனங்கள் செயல்படலாம்!: ரிசர்வ் வங்கி
- ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்ட விபத்தில் மாவோயிஸ்ட் சதி?: சதானந்த கவுடா
- பாகிஸ்தானில் பயணிகள் விமானம் மீது தீவிரவாதத் தாக்குதல்!
- தமிழகத்தில் 100 அம்மா மருந்தகங்கள்!:நாளை ஜெயலலிதா திறப்பு!
- அளுத்கம, பேருவளை கலவரங்கள் தொடர்பில் ஹக்கீம்- கோத்தபாயவுக்கு இடையில் பேச்சு!
- டெல்லி - தீப்ரூகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து! : 4 பேர் பலி
- இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி ஆட்சியையே கோருகின்றோம்: எம்.கே.சிவாஜிலிங்கம்
- இறுதி வினாடியில் வெற்றியை தனதாக்கி இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது கிரீஸ் : ஐவரி கோஸ்ட் பரிதாபம்
- மோசமாக விளையாடி, சோகமாக வெளியேறியது இத்தாலி!
- குற்றாலத்தில் மகளிர் உடைமாற்றும் அறை அமைக்கப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
- மண்ணெணெய், சமையல் எரிவாயு விலை மாதாமாதம் உயர்கிறது?
- 500 000 பாகிஸ்தானியர்கள் இல்லங்களை இழந்த நிலையில் பாகிஸ்தானில் போலியோ வேகமாகப் பரவும் அபாயம்!:ஐ.நா
- வடகிழக்கு நைஜீரியாவில் கிராமங்களிலிருந்து 60 யுவதிகள் உட்பட 91 பேர் மீண்டும் கடத்தல்
- அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சதாம் ஹுசைனைக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிபதிக்கு ISIS மரண தண்டனை?
- நாட்டில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சி: ஜீ.எல்.பீரிஸ்
- எம்.எஸ்.வி எனும் சாதனை!
- காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராயும் குழுவிற்கு பிரியங்கா காந்தி தலைமை?
- மறைந்த இயக்குனர் ராம.நாராயணன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!
- ஸ்ரீரங்கத்தில் அரசு நலத்திட்டங்கள் தொடக்க விழா!
- நயன்தாராவை கவிழ்த்த புதுமுகம்
- நெதர்லாந்தின் எதிர்பார்ப்புக்குரிய வெற்றி!
- மூன்று முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்: பிரதமர்
- மீனவர்களை விடுதலைக்கு கோரிக்கை!:ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்!
| ராஜ்தானி ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் Posted:
டெல்லி-தீப்ரூகர் விரைவு ரயில் தடம்புரண்ட விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். Read more ... |
| தொடக்கத்தை விட! : மனமே வசப்படு Posted: |
| அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மேலும் சில மருந்துகளை சேர்க்க திட்டம்!: மத்திய அரசு Posted:
அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மேலும் சில மருந்துகளை சேர்த்து குறைந்த விலையில் கொடுக்க மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. Read more ... |
| Posted: |
| Posted:
Read more ... |
| மகேந்திர சிங் தோனிக்கு கைது வாரண்ட்! Posted:
Read more ... |
| அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக பிரசாத் காரியவசம் நியமனம்! Posted:
அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்தித்து தன்னுடைய நியமனத்துக்கான கடிதத்தைப் பெற்றுக் கொள்வார். Read more ... |
| வங்கிகளின் வணிக பிரதிநிதியாக நிதி நிறுவனங்கள் செயல்படலாம்!: ரிசர்வ் வங்கி Posted:
Read more ... |
| ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்ட விபத்தில் மாவோயிஸ்ட் சதி?: சதானந்த கவுடா Posted:
டெல்லி-தீப்ரூகர் ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் மாவோயிஸ்ட்கள் சதி உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று, மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். Read more ... |
| பாகிஸ்தானில் பயணிகள் விமானம் மீது தீவிரவாதத் தாக்குதல்! Posted:
பாகிஸ்தான் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் மீதுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Read more ... |
| தமிழகத்தில் 100 அம்மா மருந்தகங்கள்!:நாளை ஜெயலலிதா திறப்பு! Posted:
தமிழகத்தில் 100 அம்மா மருந்தகங்களை நாளை காணொளிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். Read more ... |
| அளுத்கம, பேருவளை கலவரங்கள் தொடர்பில் ஹக்கீம்- கோத்தபாயவுக்கு இடையில் பேச்சு! Posted:
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
| டெல்லி - தீப்ரூகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து! : 4 பேர் பலி Posted:
டெல்லி - தீப்ரூகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் பீகாரில் தடம்புரண்டு விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் சிக்கி 4 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி ஆட்சியையே கோருகின்றோம்: எம்.கே.சிவாஜிலிங்கம் Posted:
தமிழ் மக்களின் பாரம்பரிய பூமியான வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்த சமஸ்டி ஆட்சியையே தாம் கோருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். Read more ... |
| இறுதி வினாடியில் வெற்றியை தனதாக்கி இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது கிரீஸ் : ஐவரி கோஸ்ட் பரிதாபம் Posted: நேற்று இடம்பெற்ற ஜப்பான் - கொலம்பியா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கால்ப்பந்து போட்டியில் கொலம்பியா அணி 4-1 வெற்றி கொண்டது. Read more ... |
| மோசமாக விளையாடி, சோகமாக வெளியேறியது இத்தாலி! Posted:
ஐரோப்பாவின் காற்பந்தாட்டக் கனவு நாடு என வர்ணிக்கப்படும் இத்தாலி, உருகுவேயிடம் தோற்று, உலகக் கோப்பைத் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது. Read more ... |
| குற்றாலத்தில் மகளிர் உடைமாற்றும் அறை அமைக்கப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு! Posted:
குற்றாலத்தில் மகளிர் உடைமாற்ற என்று தனியாக அறை அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளனர். Read more ... |
| மண்ணெணெய், சமையல் எரிவாயு விலை மாதாமாதம் உயர்கிறது? Posted:
மண்ணெணெய், சமையல் எரிவாயு விலையை மாதாமாதம் உயர்த்தும் புதிய கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. Read more ... |
| 500 000 பாகிஸ்தானியர்கள் இல்லங்களை இழந்த நிலையில் பாகிஸ்தானில் போலியோ வேகமாகப் பரவும் அபாயம்!:ஐ.நா Posted:
கடந்த 10 நாட்களில் மட்டும் 50 000 பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் (டிரோன்) தாக்குதலுக்கு அஞ்சி கிழக்கு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து இடம் பெயர்ந்துள்ளனர். Read more ... |
| வடகிழக்கு நைஜீரியாவில் கிராமங்களிலிருந்து 60 யுவதிகள் உட்பட 91 பேர் மீண்டும் கடத்தல் Posted:
இஸ்லாமியத் தீவிரவாதிகள் வடகிழக்கு நைஜீரியாவின் கிராமங்களில் இருந்து 60 மாணவிகள் மற்றும் 31 சிறுவர்கள் அடங்கலாக 91 பேரைக் கடத்திச் சென்றிருப்பதாக நேரில் பார்த்தவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர். Read more ... |
| அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! Posted:
திங்கட்கிழமை மதியம் அமெரிக்காவின் வடமேற்கே அலாஸ்கா மாநிலத்தின் அருகே கடற்பரப்பில் 71 மைல் ஆழத்தில் 7.9 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. Read more ... |
| சதாம் ஹுசைனைக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிபதிக்கு ISIS மரண தண்டனை? Posted:
ஈராக்கின் முன்னால் சர்வாதிகாரியும் சுன்னி முஸ்லிமகளின் தலைவருமான சதாம் ஹுசைனின் ஆட்சி 2003 இல் கவிழ்க்கப் பட்டு அங்கு ஷியா முஸ்லிம்களின் ஆட்சியை அமெரிக்கா ஏற்படுத்திய பின்னர் 2006 ஆம் ஆண்டு சதாமுக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப் பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டது. இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதியான குர்து இனத்தைச் சேர்ந்த ரவ்ஃப் அப்துல் ரஹ்மான் என்ற நீதிபதியை சமீபத்தில் ஈராக்கில் கைப்பற்றிய ISIS தீவிரவாதிகள் அவருக்குக் கொடூரமாக மரண தண்டனை அளித்ததாக Facebook இல் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்செய்தியை உறுதிப் படுத்தி ஈராக் அரசு எந்த விதத் தகவலும் இதுவரை அளிக்கவில்லை. சமீப காலமாக ஈராக்கின் பல நகர்களைக் கைப்பற்றி முன்னேறி வரும் சுன்னி போராளிகளான ISIS இனரிடம் இருந்து தப்பிக்க நீதிபதி ரஹ்மான் மாறுவேடத்தில் பக்தாத்தை விட்டு 16 ஆம் திகதியே வெளியேறி விட்டதாகவும் ஆனால் எப்படியோ இவர் தீவிரவாதிகளிடம் பிடிபட்டு இரு நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டதாக சதாம் ஹுசைனின் முக்கிய உதவியாளரான இப்ராஹிம் அல் டௌரி தனது Facebook பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் தனது உயிருக்கு எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் உள்ளது என்பதால் மார்ச் 2007 இல் தனது குடும்பத்துடன் சுற்றுலா விசாவில் பிரிட்டன் சென்றிருந்த நீதிபதி ரஹ்மான் அங்கு அகதி அந்தஸ்து கேட்டிருந்ததாகவும் ஆனால் இவரது முறையீடு மறுக்கப் பட்டதாகவும் சில செய்தித் தளங்கள் கூறியுள்ளன. நீதிபதி அப்துல் ரஹ்மானின் உறவினர்கள் 1988 இல் சதாம் ஹுசைனின் கட்டளையின் கீழ் மேற்கொள்ளப் பட்ட விஷ வாயுத் தாக்குதலில் கொல்லப் பட்ட 5000 மக்களில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெர்ரி ஈராக்கின் பக்தாத் நகரில் யுத்த நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக முகாமிட்டுள்ள நிலையில் தல் அல்ஃபார் என்ற முக்கிய நகரையும் ISIS தீவிரவாதிகள் முழுமையாகக் கைப்பற்றி விட்டனர். இதன் மூலம் வட ஈராக்கின் அனைத்து முக்கிய பகுதிகளுமே ISIS தீவிரவாதிகளிடம் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read more ... |
| நாட்டில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சி: ஜீ.எல்.பீரிஸ் Posted:
நாட்டில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட சில சக்திகள் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
இரு தினங்களுக்கு முன்னர் ஒரு புலம்பெயர் தமிழ் சிறுமியுடன் பேசுகையில் எம்.எஸ்.வி குறித்த பேச்சு வந்தது. அப்பொது வரைக்கும் அந்தப் பெண் அவரை ஒரு நகைச்சுவை நடிகராகவே அடையாளப்படுத்தி ஞாபகம் வைத்திருந்தாள். பின்னர் சில பாடல்களைச் சுட்டிக் காட்டிய போது அவரது இசைக் கோர்ப்பில் அசந்து போனாள். தலைமுறைதாண்டியும் ரசிக்கத் தக்க சிறந்த இசையாளர் எம். எஸ் விஸ்வநாதன். Read more ... |
| காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராயும் குழுவிற்கு பிரியங்கா காந்தி தலைமை? Posted:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுத்தோல்விக் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள குழுவிற்கு பிரியங்கா காந்தி தலைமை வகிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பரிந்துரை செய்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| மறைந்த இயக்குனர் ராம.நாராயணன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி! Posted:
நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ராம.நாராயணன் உடலுக்கு, திரைத்துறையினர் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Read more ... |
| ஸ்ரீரங்கத்தில் அரசு நலத்திட்டங்கள் தொடக்க விழா! Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் அரசு நலத்திட்டங்கள் துவக்க விழா நடைபெற உள்ளது. Read more ... |
| Posted: |
| நெதர்லாந்தின் எதிர்பார்ப்புக்குரிய வெற்றி! Posted:
சென்ற உலகக் கோப்பை போட்டிகளின் போதே தங்கள் பக்கம் காற்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தைத் திருப்பியிருந்தவர்கள் நெதர்லாந்து அணியினர். இம்முறை உலகக் கோப்பைப் போட்டிகள் ஆரம்பமான இரண்டாவது நாளில், இப்போட்டித் தொடரின் முதலாவது ஆட்டத்திலேயே, நடப்பு உலகச் சம்பியனான ஸ்பானியா அணியினை எதிர்கொண்டு, 5 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றியோடு உள் நுழைந்தார்கள். Read more ... |
| மூன்று முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்: பிரதமர் Posted:
மூன்று முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். Read more ... |
| மீனவர்களை விடுதலைக்கு கோரிக்கை!:ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்! Posted:
இலங்கை சிறையில் உள்ள 64 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் மேகேந்திர சிங் தோனிக்கு, ஆந்திர மாநிலம் அனந்த்பூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
வங்கிகளின் வணிகப் பிரதிநிதியாக வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் செயல்படலாம் என்று ரிசர்வ் வங்கி புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

















நயன்தாரா இப்படியொரு முடிவெடுப்பார் என்று யாருமே நினைத்திருக்க முடியாது.

