4TamilMedia செய்திகள் | |
- முஸ்லிம்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்
- 969: இது முடிவல்ல; முடிவின் தொடக்கம்! (என்.சரவணன்)
- வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்-ரஷ்ய துணைப் பிரதமர் டிமித்ரி சந்திப்பு!
- ரயில்வே கட்டண உயர்வு முடிவில் மாற்றமில்லை:சதானந்த கவுடா
- அதுக்குள்ளேவா? - அலறிய அமலாபால் கணவர்
- விளிம்புநிலை!
- செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்யாத வேட்பாளர்களின் அடையாள அட்டை பறிமுதல்!
- காவிரி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்!: சித்தாராமையா
- முல்லைப் பெரியாறு அணைக்கான மேற்பார்வைக் குழு!
- 22 வகை உணவு தானியங்களின் விலை நிலவரங்கள் கண்காணிப்பு!:அருண்ஜெட்லி
- அளுத்கம, பேருவளைக் கலவரங்களுக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தில் 41 பேர் கைது!
- வடக்கு மாகாண சபையை செயற்பட விடாது தடுப்பவர்களே தமிழின துரோகிகள்: சி.வி.விக்னேஸ்வரன்
- வெளியிடங்களிலிருந்து மக்கள் அழைத்துவரப்பட்டு இனவாதம் தூண்டப்பட்டுள்ளது: ரணில் விக்ரமசிங்க
- அளுத்கம, பேருவளைக் கலவரங்களோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: டி.எம்.ஜயரட்ன
- பிரேசிலை சமன் செய்தது மெக்ஸிகோ : நெய்மாரின் முயற்சிகள் தோல்வியில்
- தேர்தலுக்குப் பின் ஆப்கானில் கொடூரம்!:வாக்களித்த முதியவர்களின் விரல்களைத் துண்டித்த தலிபான்கள்
- போக்கோ ஹராமுடன் தொடர்புடைய 486 உறுப்பினர்களைக் கைது செய்தது நைஜீரிய இராணுவம்!
- உக்ரைன் எரிவாயுக் குழாயில் பாரிய வெடிப்பு!:ரஷ்ய தொலைக்காட்சி நிருபர் உக்ரைனில் கொலை
- சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி:உச்ச நீதிமன்றம்
- நான்தான் பாலா : விமர்சனம்
- இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரமாக டெல்லி?
- இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் !
- கூகிள் குசும்பும் பிரபலமாகும் ஒட்டக ஆருடமும்.
| முஸ்லிம்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: செல்வம் அடைக்கலநாதன் Posted: மோதல்கள் முடிவடைந்த பின்னரும் இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அளுத்கம, பேருவளைக் கலவரங்கள் வெளிப்படுத்துவதாகவும், அந்த தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். Read more ... |
| 969: இது முடிவல்ல; முடிவின் தொடக்கம்! (என்.சரவணன்) Posted:
தொடக்கம் 1 : மியான்மார் : திகதி – 20 மார்ச் 2013. முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தை சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தை சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார். Read more ... |
| வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்-ரஷ்ய துணைப் பிரதமர் டிமித்ரி சந்திப்பு! Posted:
Read more ... |
| ரயில்வே கட்டண உயர்வு முடிவில் மாற்றமில்லை:சதானந்த கவுடா Posted:
Read more ... |
| அதுக்குள்ளேவா? - அலறிய அமலாபால் கணவர் Posted: |
| Posted:
காலை நேரத்துக்கான தலைநகரத்தின் பரபரப்பு ஆரம்பமாகி விட்டிருந்தது. ஒரு வேலை நாளுக்கேயுரிய, வேறு எதையும் கவனத்தில் கொள்ளாத அவசரத்தில் பாதசாரிகள். யாரையும் சட்டை பண்ணாமல் தமக்கான பேரூந்தைப் பிடிக்கும் முனைப்புடன் ஆண்களும் பெண்களும். Read more ... |
| செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்யாத வேட்பாளர்களின் அடையாள அட்டை பறிமுதல்! Posted:
Read more ... |
| காவிரி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்!: சித்தாராமையா Posted:
Read more ... |
| முல்லைப் பெரியாறு அணைக்கான மேற்பார்வைக் குழு! Posted:
Read more ... |
| 22 வகை உணவு தானியங்களின் விலை நிலவரங்கள் கண்காணிப்பு!:அருண்ஜெட்லி Posted:
Read more ... |
| அளுத்கம, பேருவளைக் கலவரங்களுக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தில் 41 பேர் கைது! Posted:
அளுத்கம, பேருவளைக் கலவரங்களுக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தில் 41 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறிய 9 பேரும் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். Read more ... |
| வடக்கு மாகாண சபையை செயற்பட விடாது தடுப்பவர்களே தமிழின துரோகிகள்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கு மாகாண சபையை சீராக செயற்பட விடாது தடுப்பவர்களே தமிழின துரோகிகள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| வெளியிடங்களிலிருந்து மக்கள் அழைத்துவரப்பட்டு இனவாதம் தூண்டப்பட்டுள்ளது: ரணில் விக்ரமசிங்க Posted:
அளுத்கம பகுதியில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற பொது பல சேனாவின் கூட்டத்திற்கு வெளி இடங்களிலிருந்து மக்கள் அழைத்துவரப்பட்டு இனவாதம் தூண்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| அளுத்கம, பேருவளைக் கலவரங்களோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: டி.எம்.ஜயரட்ன Posted:
களுத்துறை மாவட்டம் அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் முடிவில் சட்டம் ஒழுங்கை மீறிய அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் டி.எம்.ஜயரட்ன உறுதி வழங்கியுள்ளார். Read more ... |
| பிரேசிலை சமன் செய்தது மெக்ஸிகோ : நெய்மாரின் முயற்சிகள் தோல்வியில் Posted:
நேற்று இடம்பெற்ற மெக்ஸிகோ - பிரேசில் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கால்ப்பந்து போட்டி 0-0 என சமநிலையில் முடிந்தது. Read more ... |
| தேர்தலுக்குப் பின் ஆப்கானில் கொடூரம்!:வாக்களித்த முதியவர்களின் விரல்களைத் துண்டித்த தலிபான்கள் Posted:
ஜூன் 14 ஆம் திகதி வாக்களிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்த தலிபான்கள் எச்சரிக்கையையும் பொருட் படுத்தாமல் 2 ஆவது கட்ட வாக்குப்பதிவில் ஆப்கான் மக்கள் பெரும் திரளாக பங்கு கொண்டிருந்தனர். Read more ... |
| போக்கோ ஹராமுடன் தொடர்புடைய 486 உறுப்பினர்களைக் கைது செய்தது நைஜீரிய இராணுவம்! Posted:
இவ்வருடம் மட்டும் நைஜீரியாவில் தாம் மேற்கொண்ட பல்வேறு தாக்குதல்களில் 1500 பொது மக்களைக் கொன்று குவித்ததுடன் 200 இற்கும் அதிகமான பள்ளி மாணவிகளைக் கடத்தியும் வைத்துள்ளனர் போக்கோ ஹராம் தீவிரவாதக் குழுவினர். Read more ... |
| உக்ரைன் எரிவாயுக் குழாயில் பாரிய வெடிப்பு!:ரஷ்ய தொலைக்காட்சி நிருபர் உக்ரைனில் கொலை Posted:
ரஷ்யாவிடம் இருந்து தான் பெற்று வரும் எரிவாயுக்கான விலையை ரஷ்யா திடீரென அதிகரித்ததற்கு உக்ரைன் மறுப்புத் தெரிவித்திருந்தது. Read more ... |
| சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி:உச்ச நீதிமன்றம் Posted:
ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். Read more ... |
| Posted:
வெறும் வேர்க்கடலை வறுப்பதற்கு, எதற்கு பாற்கடலை கடையணும்? ‘விவேக் ஹீரோவாக நடிச்சா நல்லாதானய்யா இருக்கும்’ என்று கவலைப்பட்டவன்தான் தமிழன். அவனுடைய கவலைக்கு பால் ஊற்றுகிறேன் பேர்வழி என்று ‘கள்ளிப்பால்’ ஊற்றியிருக்கிறார் இயக்குனர் கண்ணன். Read more ... |
| இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரமாக டெல்லி? Posted: இந்தியாவில் இனிமேல் மண்ணெண்ணெய் பயன்படுத்தப் படாத முதல் நகரமாக டெல்லி அறிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் ! Posted:
இலங்கையில் முஸ்லீம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து, இன்று தமிழகத் தலைநகர் சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தை முற்றுகைக்கு உடபடுத்திப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. Read more ... |
| கூகிள் குசும்பும் பிரபலமாகும் ஒட்டக ஆருடமும். Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, ரஷ்ய துணைப் பிரதமர் டிமித்ரி இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
ரயில்வேயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் எந்தவித மாற்றமுமில்லை என்று, அத்துறை அமைச்சர் சதானந்த கவுடா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்யாத வேட்பாளர்களின் வாக்காளர் அடையாள அட்டை முடக்கப்படும் என்று, தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி முல்லைப்பெரியறு அணையை கண்காணிக்க மேற்பார்வைக் குழுவை அமைப்பதுக் குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
22 வகை உணவு தானியங்களின் விலை நிலவரங்களை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.









