Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

விலைவாசியை குறைக்க உணவுப்பொருள் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும்:ரகுராம் ராஜன்

Posted:

விலைவாசியை குறைக்க வேண்டும் என்றால், உணவுப்பொருள் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்று, ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம்ராஜன் கூறியுள்ளார்.


Read more ...

இப்போதைக்கு அஷ்ரப் போன்ற தலைவர்களே வேண்டும்!

Posted:

என் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், என்னுடைய சகோதரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் எனக்கு வலிக்கும். அது, மனித இயல்புகளோடு நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன் அல்லது வளர்ந்திருக்கிறேன் என்பதற்கான அடிப்படை.


Read more ...

அமெரிக்காவிடம் போரடித் தோற்றது கானா

Posted:

நேற்று கானா - அமெரிக்கா இடையில் இடம்பெற்ற போட்டியில் அமெரிக்க அணி 2-1 என கானாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே மிகச் சிறப்பான காற்பந்து திறனை வெளிப்படுத்தியிருந்தன.


Read more ...

மணிப்பூர் முதல்வர் வீட்டில் திருட்டு!

Posted:

மணிப்பூர் முதல்வர் வீட்டில் திருட்டு சம்பவம்  நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்புப் பணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துணை இராணுவத்தினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


Read more ...

ஈராக்கில் சிக்கித் தவிக்கும் கேரள செவிலியர்கள்!:மாநில அரசு கோரிக்கை

Posted:


ஈராக்கில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் கலவரம் தலைவிரித்தாடுகிறது. இதில் பாக்தாத்தில் சிக்கித் தவிக்கும் 44 கேரள செவிலியர்களை காப்பாற்ற, அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

ரயில்வே பட்ஜெட்டில் மாநில அரசுகளின் பங்கேற்பு?:சதானந்த கவுடா

Posted:

ரயில்வே பட்ஜெட்டில் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புக் குறித்தும் இடம் பெற்றுள்ளதாக சதானந்த கவுடா தகவல் வெளியிட்டுள்ளார்.


Read more ...

சமாதானம்- ஜனநாயகம் ஆகியவற்றுக்கான பங்களிப்புக்கான விருது மஹிந்த ராஜபக்ஷவிற்கு!

Posted:

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சமாதானத்துக்கும், ஜனநாயகத்துக்குமான பங்களிப்புக்கான உயரிய விருது பொலிவியாவினால் வழங்கப்பட்டுள்ளது. 


Read more ...

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆக்டோபஸ் பாதுகாப்பு படை!

Posted:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிதாக ஆக்டோபஸ் பாதுகாப்புப் படை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.


Read more ...

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கேள்வி எழுப்பாதீர்கள்!: உமாபாரதி

Posted:

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கேள்வி எழுப்பாதீர்கள் என்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.


Read more ...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 05

Posted:

ரெகமன்டேஷன் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா? ப்ரிகேஜி யில் துவங்கி யுனிவர்சிடி படிப்பு வரைக்கும் ரெகமன்டேஷன் வேண்டும். கல்வி துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைதான் இந்த ‘ரெகமன்டேஷன்’. இப்போதெல்லாம் உதவி இயக்குனராக சேர்வதற்கு மினிஸ்டர்கள் தரும் சிபாரிசு கடிதங்களோடு வந்து ‘மிரட்டுவதாக’ கூட புலம்புகிறார்கள் சில இயக்குனர்கள்.


Read more ...

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நியமித்த 5 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்?

Posted:

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்ற தற்போதைய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.


Read more ...

ராஜ்நாத் சிங் கோரிக்கையை பிரதமர் அலுவலகம் நிராகரித்தது!

Posted:

பாதுகாப்பு அதிகாரி நியமனம் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கோரிக்கையை பிரதமர் அலுவலகம் நிராகரித்ததாக டெல்லி  தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

சரண்யாவுக்கு வாய்ப்புகள் குறைவது ஏன்?

Posted:

மலையாளத்திலும் தமிழிலுமாக ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்துவிட்டாலும், இன்னமும் அலட்டல் இல்லாமலிருக்கிறார் சரண்யா மோகன்.


Read more ...

அரசு இல்லங்களில் தங்கியுள்ள பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு!: தமிழக அரசு

Posted:

அரசு இல்லங்களில் தங்கியுள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்து அதிகாரிகளுடன் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதிஆலோசனை நடத்தினார்.


Read more ...

அரசாங்கத்திற்கு துதிபாடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் முதுகெலும்பற்றவர்கள்: பா.அரியநேத்திரன்

Posted:

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற கலவரங்கள் இத்தோடு முடிவடையும் என்று நாம் நம்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெவித்துள்ளார். 


Read more ...

அளுத்கம, பேருவளை கலவரங்கள் தொடர்பில் நவிபிள்ளை அதிருப்தி வெளியீடு!

Posted:

களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார். 


Read more ...

அளுத்கம, பேருவளையில் ஆரம்பித்த கலவரம் வெலிப்பனை, மத்துகம வரை பரவியது; நேற்றும் ஒருவர் பலி!

Posted:

களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம மற்றும் பேருவளையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த கலவரம் நேற்று திங்கட்கிழமை களுத்துறையின் மத்துகம மற்றும் காலி மாவட்டத்தின் வெலிப்பனை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவியது. இந்த கலவரங்களில் நேற்றும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 


Read more ...

மயிரிழையில் தோல்வியைத் தவிர்த்தது இலங்கை அணி : இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் சமநிலையில் முடிந்தது!

Posted:

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்றுடன் முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்ட் போட்டி, இலங்கை அணியின் கடும் போராட்டத்தின் பின்னர் இறுதி வினாடிகளில் சமநிலை பெற்றுள்ளது.


Read more ...

'உன் வாழ்க்கை சிறையில் முடிந்து போகும். அல்லது இங்கிலாந்துக்காக விளையாடிக் கொண்டிருப்பாய்"

Posted:

இவர்கள் தான் நிஜ காற்பந்து பிரியர்கள் போலும் : புகைப்படங்கள்

கிழக்காசிய நாடுகளிலிருந்து இம்முறை உலக கோப்பைக்கு தெரிவான ஒரே ஒரு அணி ஜப்பான்.  ஐவரி கோஸ்ட்டிடம் 2-1 என தோற்ற பின்னர்,  மைதான அரங்கிலிருந்து வெளியேறும் முன்னர் தாம் குழுமியிருந்த பகுதியை சுத்தம் செய்துவிட்டு செல்லும் ஜப்பானிய ரசிகர்களை இந்த ஸ்மார்ட் போன் புகைப்படமெடுத்துள்ளது.  இங்கு நிச்சயம் கற்கவேண்டிய ஒரு பாடம் உள்ளது. தோல்வியைத் தாங்க முடியாது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திச் செல்லும் ரசிகர்களுக்கு மத்தியில் இவர்கள் கொஞ்சம் மாறுபட்டுத்தான் இருக்கிறார்கள்.


Read more ...

உலககிண்ணம் உதைப்பந்தாட்டம் ஆச்சரியமளிக்கும் தரவுகளை பட்டியலிடும் இணையத்தளம்

Posted:

உலககிண்ண காற்பந்தாட்ட அணி வீரர்களுக்கிடையே அவர்களின் பெற்றோர் தாத்தா அல்லது பாட்டி மரபு வந்த மற்றும் குடியுரிமை ரீதியாகப் எவ்வாறு பிற நாடுகளுடனான தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர் என்பதை பட்டியலிடுகின்றது இத்தளம்.


Read more ...

தோமஸ் முல்லரின் ஹட்ரிக் கோலுடன், 4:0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கலை வென்றது ஜேர்மனி!

Posted:

20வது உலகக் கோப்பைக் கால்பாந்தாட்டப் போட்டிகளின் 5வது நாள் முதல் ஆட்டத்தில் 4:0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கலை, ஜேர்மனி அபாரமாக வெற்றி கொண்டது. 


Read more ...

ஸ்பெயினில் 8 ISIS தீவிரவாதிகள் கைது!ஈரானுடன் இணைந்து தீவிரவாதிகளைத் தாக்குமா அமெரிக்கா?:

Posted:

திங்கட்கிழமை யாஹூ செய்திச் சேவைக்குப் பேட்டியளித்த போது அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெரி ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக ஈரானுடன் இணைந்து செயற்படத் தயார் என்று கூறியுள்ளார்.


Read more ...

கொலம்பியாவில் மறு வாக்கெடுப்பில் அதிர்ஷ்ட வசமாக அதிபர் சான்டோஸ் வெற்றி

Posted:

நேற்று ஞாயிற்றுக் கிழமை கொலம்பியாவில் நிகழ்ந்த அதிபர் தேர்தலுக்கான மறு வாக்கெடுப்பில் முன்னால் அதிபர் ஜுவான் மனுவேல் சான்டோஸ் மறபடியும் வெற்றி பெற்றுள்ளார்.


Read more ...

தமிழகத்தில் 845 வேட்பாளர்களில் 750 வேட்பாளர்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்தனர்!

Posted:

தமிழகத்தில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் 845 பேரில், 750 வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுக்கணக்கை இன்று தாக்கல் செய்தனர்.


Read more ...

மே மாதத்திற்கான நாட்டின் பண வீக்கம் 6.01 சதவிகிதமாக அதிகரித்தது!

Posted:


முந்தைய மாதங்களில் 5.20சதவிகிதமாக இருந்த பண வீக்கம், மே மாதத்தில் 6.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவை: இரா.சம்பந்தன்

Posted:

அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதியில் முஸ்லிம்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டவையாகவே தோன்றுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

குஷ்பு திமுகவிலிருந்து விலகினார் ?

Posted:

திமுக உறுப்பினரும் பிரச்சாரகருமான நடிகை குஷ்பு, அக்கட்சியிலிருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தும் விலகுவதாக, திமுக தலைவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது.


Read more ...

உலகின் மிகச்சிறந்த உலக கோப்பை விளம்பரம்? : வீடியோ

Posted:

இது தான் உலகின் மிகச் சிறந்த உலக கோப்பை கால்ப்பந்து விளம்பரம் என்கின்றனர் சிலர்.


Read more ...

Breaking News : மைக்கெல் ஷூமார்க்கர் கோமாவிலிருந்து நினைவு திரும்பினார்!

Posted:


ஜேர்மன் நாட்டைச் சேரந்த 45 வயதுடைய F1 கார் ரேஸிங் மன்னன் மைக்கல் சூமேக்கர் 2013 டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி பிரெஞ்சு அல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கின் (Skiing) போது விபத்தில் சிக்கி தீவிர கோமா நிலைக்குச் சென்றிருந்ததுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப் பட்டிருந்தார்.


Read more ...

சிவகார்த்தியேனுக்கு லிங்குசாமி மொட்டை?

Posted:

உலகத்தில் எங்காவது இப்படி நடக்குமா? சுமார் ஐந்து கோடியிலிருந்து ஏழு கோடி வரைக்கும் சம்பளத்திற்கு வொர்த்தான ஹீரோவாகிவிட்டார் சிவகார்த்திகேயன்.


Read more ...

உத்திரகண்டில் காங்கிரஸ் ஆட்சியை ரத்து செய்ய வேண்டும்:மாநில பாஜக

Posted:

உத்திரகண்டில் காங்கிரஸ் ஆட்சியை ரத்து செய்ய வேண்டும் என்று, அம்மாநில பாஜக தலைவர் வலியுறுத்தி உள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™