Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிறேசிலின் ‘தேசத்தின் பெருமிதம்’; உதைபடும் எளிய மக்களின் வாழ்வு!

Posted:

20வது FIFA உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டிகள் நேற்றைய தினம் (யூன் 12, 2014), பிறேசிலில் கோலகாலமாக ஆரம்பமாகின. அடுத்து வரும் ஒரு மாத காலத்துக்கு உலகம் முழுவதும் பிறேசிலை ஒளித்திரைகளின் வழியே உற்று நோக்கிப் பார்க்கப் போகிறது.


Read more ...

பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லைத் தாக்குதல் சம்பவத்துக்கு உமர் அப்துல்லா கண்டனம்!

Posted:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்தியுள்ள தாக்குதல் சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.


Read more ...

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிகளுக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு!:ஜெயலலிதா

Posted:

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இரண்டு மாணவிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.


Read more ...

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு வசதிகள்!

Posted:

சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு என்று சில வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது.


Read more ...

FIFA உலகக் கோப்பை 2014: வண்ணமயமான ஆரம்பக் காட்சிகள் !

Posted:

FIFA உலகக் கோப்பை 2014 நேற்று பிறேசிலில் ஆரம்பமாகின. இப்போட்டியின் ஆரம்பவிழா காட்சிகள், பிறேசிலுக்கேயுரிய வண்ணமயமான அலங்காரங்களுடன் திகழ்ந்தன.


Read more ...

பதுக்கல்காரர்களைக் கண்டுப்பிடிக்க நடவடிக்கை:பிரதமர் ஆலோசனை

Posted:

உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குபவர்களைக் கண்டுப்பிடிக்க நடவடிக்கை எடுப்பதுக் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.


Read more ...

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு?

Posted:

பெட்ரோல் விலை குறையும் என்றும், இதற்கான அறிவிப்பு இவ்வார இறுதியில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால்,


Read more ...

ஓய்வு பெற்ற நாளிலிருந்தே ஓய்வூதியம் பெறுவதற்கான ஏற்பாடுகள்: மத்திய அமைச்சர்

Posted:

அரசு ஊழியர்கள் ஓய்வுப் பெற்ற நாளிலிருந்தே ஓய்வூதியம் பெறுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.


Read more ...

அம்மா உணவகத்தை ஆய்வு செய்தனர் குஜராத் அதிகாரிகள்!

Posted:

சென்னையில் அம்மா உணவகத்தை குஜராத் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஐ.நா. விசாரணைக்குழு இலங்கைக்குள் வருவதைத் தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம்: நிமல் சிறிபால டி சில்வா

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணை நடத்துவதற்காக தயாராகி வரும் ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழு, நாட்டுக்குள் வருவதைத் தடுப்பதே அரசாங்கத்தின் இப்போதைய முக்கிய இலக்கு என்று சபை முதல்வரும், அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

FIFA உலகக் கோப்பை 2014: கோலாகல ஆரம்பம், முதல் போட்டியில் பிறேசில் வெற்றி!

Posted:

2014ம் ஆண்டின் உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டிகள் 12.06.2014 பிறேசிலில் ஆரம்பமாகின. ஆரம்ப நிகழ்வுகளில்,   பிரேசில் அதிபர் தில்மா ரவூப், பிபா தலைவர் செப் பிளாட்டர், ஆகியோருடன் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களும் கலந்து கொண்டார்.


Read more ...

கடந்த இரு தசாப்தங்களில் சிறுநீரகத்தைப் பாதிக்கும் மர்ம நோயால் மத்திய அமெரிக்காவில் 20 000 பேர் பலி

Posted:

மிகச் சிக்கலான சுகாதார பிரச்சினைகளுடன் சிறுநீரகத்தைச் (Kydney) செயலிழக்கச் செய்யும் CKDu என்று பெயரிடப் பட்ட மர்ம நோய் மத்திய அமெரிக்க நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகின்றது.


Read more ...

லட்சுமிமேனன் கோபம்?

Posted:

அண்மையில் வெளிவந்த ‘மஞ்சப்பை’ படத்தில் அத்தனை ஸ்கோரும் ராஜ்கிரணுக்குதான்.


Read more ...

தீவிரவாதிகள் மீதான அமெரிக்காவின் டிரோன் தாக்குதல்களைக் கண்டித்தது பாகிஸ்தான்

Posted:

பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதியினர் மீது அமெரிக்கா சமீபத்தில் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலான டிரோன் தாக்குதல்களில் 16 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்.


Read more ...

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும்: சோனியாகாந்தி

Posted:

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்னுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

மறக்க இயலா கானங்கள்‬: " என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்..."

Posted:

‎

பத்து மாதங்களுக்கு முன்புதான் மறக்க இயலாகானங்கள் தொடரை எழுத ஆரம்பித்தேன். ஆனால் இந்த பத்து மாதங்களில் என் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நானே நம்ப முடியாதவை. காலத்தின் வீச்சில், சோகத்தின் புயலில், ஏமாற்றத்தின் சுழலில் சிக்கி தூக்கி எறியப்பட்டு ஏதோ மூலையில் கிடந்த போதெல்லாம் என்னுடன் இருந்த இந்த இசையே என்னை மீட்டு வந்தது என நம்புபவன் நான்.


Read more ...

மும்பையில் கடல் கடும் சீற்றம், நகருக்குள் வெள்ளம் புகுந்தது!

Posted:

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், மும்பையில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இன்று பகல் கடலில் ராட்சத அலைகள் எழுந்து, மும்பை நகருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.


Read more ...

பொள்ளாச்சியில் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை!

Posted:

தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தனியார் பள்ளி விடுதியில் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Read more ...

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை சட்டப்படி எப்படித் தடுப்பது?:சித்தராமையா

Posted:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை சட்டப்படி எப்படித் தடுப்பது என்று, கர்நாடக முதல்வர் சித்தாராமையா ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பிரேசிலிலிருந்து வந்த இரண்டு மெட்ரோ ரயில்களின் சோதனையோட்டம் தொடங்கியது!

Posted:

கடந்த 8ம் திகதி பிரேசில் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு மெட்ரோ ரயில்களின் சோதனையோட்டம் இன்று தொடங்கியது.


Read more ...

அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள்!:வீரபத்திர சிங்

Posted:

ஹிமாச்சல் பிரதேஷ் பண்டொஹ் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படும் என்று, அம்மாநில முதல்வர் வீரபத்ர சிங் அறிவித்துள்ளார்.


Read more ...

உபி மாநிலம் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை!

Posted:

உத்திரப்பிரதேசத்தின் காவல் நிலையம் ஒன்றில், காவல்துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

ஆரம்பமாகவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2014 : பிரேசிலில் கோலாகலம்

Posted:

இன்று பிரேசிலின் சாபாலோ நகரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 20வது உலககோப்பை கால்பந்து போட்டி தொடங்கவிருக்கிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™