Tamilwin Latest News: “எதிர்க்கட்சி தலைவரும் சேறு பூசும் ...” plus 19 more | |
- எதிர்க்கட்சி தலைவரும் சேறு பூசும் ...
- லஞ்சம் பெற்ற போக்குவரத்து பிரிவு ...
- நிதி அமைச்சரை திட்ட முடியாத ...
- விக்னேஸ்வரன், மோடியின் ...
- சுவிஸிலிருந்து 250 அகதி ...
- மோடியுடனான சந்திப்பு மகிந்தவின் ...
- பாப்பரசரின் இலங்கை விஜயம் ...
- ஊடகவியலாளர்களுக்கு கதவடைத்தார் ...
- கோத்தபாயவை குறுக்கு விசாரணை செய்த ...
- கனடா டேவிட் பூபாலபிள்ளை BJP கட்சி ...
- 7 விக்கெட் வித்தியாசத்தில் ...
- ஐ.பி.எல் தொடர்: பாகிஸ்தான் வீரர்களை ...
- வங்கதேசம் பறக்கும் இந்திய அணி: ...
- கால்பந்து பயிற்சியாளர் மனைவி ...
- பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப் ...
- இன்றைய துளிகள்: தொடருமா இலங்கையின் ...
- மகாராஷ்டிரா மாநில ...
- மும்பையை சொந்த மண்ணில் ...
- இந்திய அணியின் சுற்றுப்பயணம்: ...
- சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை ...
| எதிர்க்கட்சி தலைவரும் சேறு பூசும் ... Posted: 28 May 2014 05:49 PM PDT எதிர்க்கட்சித் தலைவரும் சேறு பூசும் அரசியலில் ஈடுபட்டு;ள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். |
| லஞ்சம் பெற்ற போக்குவரத்து பிரிவு ... Posted: 28 May 2014 05:40 PM PDT அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டி உரிமையாளர் ஒருவரிடமிருந்து பலவந்தமாக 20 ஆயிரம் ரூபா பணம் பெற்ற வெல்லவாய பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். |
| நிதி அமைச்சரை திட்ட முடியாத ... Posted: 28 May 2014 05:24 PM PDT நிதி அமைச்சரை திட்ட முடியாத காரணத்தினால் அமைச்சின் செயலாளரை அதிகம் திட்டித்தீர்க்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| Posted: 28 May 2014 05:14 PM PDT இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்குச் செல்லாமல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வரலாற்று தவறிழைத்துள்ளதாக யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். |
| Posted: 28 May 2014 04:57 PM PDT சுவிட்சர்லாந்திலிருந்து 250 அகதிக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |
| மோடியுடனான சந்திப்பு மகிந்தவின் ... Posted: 28 May 2014 04:48 PM PDT இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கொண்டிருந்தனர். |
| Posted: 28 May 2014 04:38 PM PDT பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்வாராக இருந்தால், இலங்கைக்கு எதிரான சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. |
| ஊடகவியலாளர்களுக்கு கதவடைத்தார் ... Posted: 28 May 2014 02:12 PM PDT வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது அலுவலகத்தில் அல்லது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறும் சந்திப்புக்கள், கூட்டங்கள் மற்றும் இராஜீய நடவடிக்கைகள் குறித்து செய்திசேகரிப்பதற்கு ஊடகவியலாளர்கள் இனிமேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார். |
| கோத்தபாயவை குறுக்கு விசாரணை செய்த ... Posted: 28 May 2014 02:04 PM PDT பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறுக்கு விசாரணை செய்யும் வழக்கு ஒன்றுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. |
| கனடா டேவிட் பூபாலபிள்ளை BJP கட்சி ... Posted: 28 May 2014 01:54 PM PDT கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் பீ யே பி கட்சியைச் சேர்ந்த தமிழ் நாட்டின் மூத்த தலைவர்களைச் சந்தித்தார் |
| 7 விக்கெட் வித்தியாசத்தில் ... Posted: 28 May 2014 08:05 AM PDT ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது, |
| ஐ.பி.எல் தொடர்: பாகிஸ்தான் வீரர்களை ... Posted: 28 May 2014 06:45 AM PDT ஐ.பி.எல் தொடரில் பாகிஸ்தான் பயிற்சியாளர் இருக்கும் போது வீரர்களை மட்டும் சேர்க்காதது ஏன் என்று பாகிஸ்தான் வீரர் அஜ்மல் கேள்வி எழுப்பியுள்ளார். |
| வங்கதேசம் பறக்கும் இந்திய அணி: ... Posted: 28 May 2014 06:30 AM PDT வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியின் அணித்தலைவராக சுரேஷ் ரெய்னா தெரிவு செய்யப்பட்டுள்ளார். |
| கால்பந்து பயிற்சியாளர் மனைவி ... Posted: 28 May 2014 04:31 AM PDT சவுதி அரேபிய கால்பந்து கிளப் பயிற்சியாளரின் மனைவி பிளேபாய் இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததைத் தொடர்ந்து ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். |
| பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப் ... Posted: 28 May 2014 03:32 AM PDT பஞ்சாப்பை வீழ்த்தி கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. |
| இன்றைய துளிகள்: தொடருமா இலங்கையின் ... Posted: 28 May 2014 01:24 AM PDT இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை இன்று இங்கிலாந்துடன் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் மோதுகின்றது. |
| Posted: 28 May 2014 12:17 AM PDT மகாராஷ்டிரா மாநில அரசு, முன்னாள் நட்சத்திர வீரர் சச்சினுக்கு அம்மாநில பாடத்திட்டத்தில் ஒரு அத்தியாயத்தை வழங்கியுள்ளது. |
| Posted: 27 May 2014 11:44 PM PDT மும்பை அணியை நாங்கள் எளிதாக நினைக்கவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார். |
| இந்திய அணியின் சுற்றுப்பயணம்: ... Posted: 27 May 2014 11:09 PM PDT வங்கதேச ஒரு நாள் தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக இன்று அறிவிக்கப்படும் இந்திய அணியில் உத்தப்பாவுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. |
| சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை ... Posted: 27 May 2014 10:35 PM PDT ஐ.பி.எல் தொடரில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் சென்னை– மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |