Tamilwin Latest News: “‘‘இந்தியாவும் ஈழத்தமிழரும்” ...” plus 19 more | |
- ‘‘இந்தியாவும் ஈழத்தமிழரும்” ...
- மலேசியாவில் இருந்து நாடு ...
- இணையக்குற்றங்கள் தொடர்பில் ...
- கைத்தொலைபேசி பாவனையாளர்கள் பதிவு ...
- படகு அகதிகளின் இலக்கு ...
- மலேசியாவில் கைதானவர்கள், ...
- யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் ...
- ஆசிரியர் உதவியாளர்களை ...
- பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் ...
- போதைப் பொருள் வர்த்தகர்கள் 6 பேர் ...
- தொடரும் எதிர்பார்ப்பு: மழையால் ...
- சச்சினின் கால்பந்து அணி: ’கேரளா ...
- சிக்கலில் இன்றைய ’பிளே-ஆப்’: ...
- ஐ.பி.எல் இறுதிப்போட்டி: நடுவரான ...
- உலகக்கிண்ண கால்பந்து பாதுகாப்பு: ...
- கொல்கத்தா அணி கடும் சவாலானது: ஷான் ...
- இலங்கை துடுப்பாட்ட மன்னன் மஹேல ...
- திக்..திக் போட்டி: வரலாற்று சாதனை ...
- கிளம்பும் புதிய சர்ச்சை: கெவோன் ...
- தகுதி சுற்று: பஞ்சாப்பின் ...
| ‘‘இந்தியாவும் ஈழத்தமிழரும்” ... Posted: 27 May 2014 05:57 PM PDT ஈழப் போராட்டம் இலங்கையில் நடந்தாலும், இந்தியாவின் கால் நூற்றாண்டு கால அரசியலைப் பாதித்த போராட்டம். |
| Posted: 27 May 2014 05:39 PM PDT மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ள இரண்டு அகதிகள் மற்றும் அடைக்கலம் கோரிய ஒருவரின் பாதுகாப்பை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்தக் கோரிக்கையை இன்று விடுத்துள்ளது. |
| இணையக்குற்றங்கள் தொடர்பில் ... Posted: 27 May 2014 05:33 PM PDT இணையக்குற்றங்கள் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர். |
| கைத்தொலைபேசி பாவனையாளர்கள் பதிவு ... Posted: 27 May 2014 05:18 PM PDT கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமக்கான தொடர்புகளை பெற்றுக்கொள்ளும் போது அவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். |
| Posted: 27 May 2014 04:42 PM PDT படகு அகதிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் எல்லைப்புறத்தில் கடுமையான நடவடிக்கைகளை அடுத்து மனித கடத்தல்காரர்கள் நியூஸிலாந்தை குறிவைப்பதாக நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். |
| Posted: 27 May 2014 04:31 PM PDT மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று பேரும் விடுதலைப் புலிகள் என்பதற்கான ஆதாரத்தை காண்பிக்குமாறு பினாங் பிரதி முதலமைச்சர் பி ராமசாமி சவால் விடுத்துள்ளார். |
| யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் ... Posted: 27 May 2014 03:14 PM PDT மகேஸ்வரி நிதியம் தொடர்பான விவாதம் இடம்பெற்ற போது, "ஈ.பி.டி.பி கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்" என்று ஈ.பி.ஆர்.எல்.எப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச முற்பட, ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, அதனை மறுதலித்து "உங்களின் கொள்ளைகள், கடந்தகால வரலாறு குறிப்பாக, மண்டையன்குழு குறித்து கதைக்க வேண்டி ஏற்படும்" என்று குறிப்பிட மிகவும் காரசாரமான விவாதம் ஏற்பட்டது. |
| Posted: 27 May 2014 02:12 PM PDT வடமாகாண ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உறுதியளித்துள்ளனர். |
| பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் ... Posted: 27 May 2014 02:03 PM PDT பொதுச் சுகாதாரப் பரிசோதகர் யாழ்.மாவட்ட ரீதியாக மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தத்துக்கு இன்று சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளது. |
| போதைப் பொருள் வர்த்தகர்கள் 6 பேர் ... Posted: 27 May 2014 09:40 AM PDT நாட்டில் பாரியளவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். |
| தொடரும் எதிர்பார்ப்பு: மழையால் ... Posted: 27 May 2014 06:30 AM PDT கொல்கத்தாவில் பெய்து வரும் மழையால் இன்று அங்கு நடக்கவிருந்த போட்டி நாளை நடைபெறும் என்று ஐ.பி.எல் அமைப்பு அறிவித்துள்ளது |
| சச்சினின் கால்பந்து அணி: ’கேரளா ... Posted: 27 May 2014 06:05 AM PDT இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து அணிகளில் சச்சின் டெண்டுல்கருக்கு சொந்தமான அணியின் பெயர் 'கேரளா பிளாஸ்டர்ஸ்' என்று கேரளா முதல்வர் உம்மன் சாண்டி இன்று வெளியிட்டுள்ளார். |
| சிக்கலில் இன்றைய ’பிளே-ஆப்’: ... Posted: 27 May 2014 04:47 AM PDT கொல்கத்தாவில் நடக்கும் இன்றைய ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி நடக்காமல் போகலாம். |
| ஐ.பி.எல் இறுதிப்போட்டி: நடுவரான ... Posted: 27 May 2014 04:20 AM PDT ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கு இலங்கையின் முன்னாள் வீரர் குமார் தர்மசேன மற்றும் அவுஸ்திரேலியாவின் புரூஸ் ஒக்சென்போர்ட் நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். |
| உலகக்கிண்ண கால்பந்து பாதுகாப்பு: ... Posted: 27 May 2014 03:24 AM PDT உலகக்கிண்ண கால்பந்து தொடரை பாதுகாப்பாக நடத்த பிரேசில் அரசு, ரூ.4,984 கோடி செலவு செய்கிறது. |
| கொல்கத்தா அணி கடும் சவாலானது: ஷான் ... Posted: 27 May 2014 01:19 AM PDT ஐ.பி.எல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள கொல்கத்தா அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என பஞ்சாப் அணி வீரர் ஷான் மார்ஷ் கூறியுள்ளார். |
| இலங்கை துடுப்பாட்ட மன்னன் மஹேல ... Posted: 27 May 2014 12:38 AM PDT இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்டக்காரராக விளங்கிய மஹேல ஜெயவர்தனே இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் சிறந்த பங்களித்துள்ளார். |
| திக்..திக் போட்டி: வரலாற்று சாதனை ... Posted: 27 May 2014 12:10 AM PDT ஐ.பி.எல் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை, மும்பை மிகக் குறைவான ஓவர்களில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. |
| கிளம்பும் புதிய சர்ச்சை: கெவோன் ... Posted: 26 May 2014 11:04 PM PDT ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர் பந்து வீசும் முறை குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 26 May 2014 10:26 PM PDT ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |