Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ராஜபக்சவுக்கு அழைப்பு: பழ. ...” plus 19 more

Tamilwin Latest News: “ராஜபக்சவுக்கு அழைப்பு: பழ. ...” plus 19 more

Link to Lankasri

ராஜபக்சவுக்கு அழைப்பு: பழ. ...

Posted: 22 May 2014 05:57 PM PDT

பிரதமர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரித்துள்ளார்.

தமிழக கட்சிகளின் கோரிக்கைகளை ...

Posted: 22 May 2014 05:52 PM PDT

பாஜக மூத்த தலைவர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கைகளை பாஜக நேற்று வியாழக்கிழமை நிராகரித்து விட்டது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை ...

Posted: 22 May 2014 05:46 PM PDT

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை உரிய முறையில் நிர்மாணிக்காத காரணத்திற்காக சீன அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி - ஜாதிக ஹெல ...

Posted: 22 May 2014 05:35 PM PDT

தேசிய சுதந்திர முன்னணிக்கும், ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இலங்கையுடன் நட்புறவில் ...

Posted: 22 May 2014 05:22 PM PDT

நரேந்திரமோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து பதில் அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்,  இலங்கையுடன் நட்புறவில் இருப்பது தான் இந்தியாவிற்கு நல்லது என்றார்.

விமல் வீரவன்சவுக்கு சிவாஜிலிங்கம் ...

Posted: 22 May 2014 04:51 PM PDT

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, வடமாகாண சபையை தடைசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும் என வடமாகாண சபையின் உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.

பலிக்குமா மோடியின் இராஜதந்திரம்?

Posted: 22 May 2014 04:42 PM PDT

வரும் 26ஆம் தேதி தில்லியில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழா, மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது.

இலங்கை மீது பொருளாதாரத் தடை ...

Posted: 22 May 2014 04:33 PM PDT

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமென தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நரேந்திரமோடி பிரதமராக ...

Posted: 22 May 2014 03:16 PM PDT

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

யேர்மனி பசுமைக்கட்சியின் முன்னணி ...

Posted: 22 May 2014 02:22 PM PDT

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் யேர்மனி பசுமைக்கட்சியின் முன்னணி வேட்பாளராகத் திரு.ஜெயரட்னம் கனீசியஸ் அவர்கள் போட்டியிடுகின்றார்.

சென்னை மீண்டும் தோல்வி: வார்னர் ...

Posted: 22 May 2014 07:22 AM PDT

ஐ.பி.எல் போட்டியின் இன்றைய 50வது ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின.

இலங்கையின் வெற்றி சரித்திரம் ...

Posted: 22 May 2014 06:29 AM PDT

இங்கிலாந்துக்கெதிரான டி20 போட்டியின் வெற்றி மூலம் இலங்கை அணி மீதமுள்ள போட்டிகளிலும் வெற்றி பெறும் என முன்னாள் இலங்கை வீரர் அத்தபத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண கால்பந்து: ...

Posted: 22 May 2014 04:47 AM PDT

பிரேசிலில் உலக்கிண்ணத் தொடர் நடக்கவிருப்பதைத் தொடர்ந்து, இதில் பயன்படுத்தப்படும் கால்பந்துகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்படுகின்றன.

வங்கதேசம் பறக்கும் இந்திய அணி: ...

Posted: 22 May 2014 04:18 AM PDT

ஐ.பி.எல் தொடர் முடிந்த பிறகு வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் அணித்தலைவராக ரோகித் ஷர்மா தெரிவு செய்ய வாய்ப்புகள் உள்ளன.

உத்தப்பா அதிரடியில் அரையிறுதி ...

Posted: 22 May 2014 03:51 AM PDT

பெங்களூரில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.

’பிளே- ஆப்’ சுற்றில் யார்?

Posted: 22 May 2014 01:39 AM PDT

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியும், 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் 'பிளே- ஆப்' சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இலங்கை- இங்கிலாந்து அணிகள் இன்று ...

Posted: 22 May 2014 12:46 AM PDT

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி இன்று இங்கிலாந்துடன் 50 ஓவர் போட்டியில் மோதுகின்றது.

விளாசிய சதம்: குஷியில் சிம்மோன்ஸ்

Posted: 22 May 2014 12:07 AM PDT

ஐ.பி.எல் தொடரின் பஞ்சாப் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காதலியை பிரிந்தார் கோல்ப் வீரர் ரோரி

Posted: 21 May 2014 11:15 PM PDT

டென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி–கோல்ப் வீரர் ரோரி மெக்ல்ராய் இடையேயான காதல் திருமணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஹாட்ரிக்' தோல்வியை தவிர்க்குமா ...

Posted: 21 May 2014 10:39 PM PDT

ஐ.பி.எல் தொடரில் ராஞ்சியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ்–சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™