Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சாலை விபத்தில் மாணவர் சாவு
- உடன்குடி
- மூதாட்டியை மிரட்டி ரூ.3 லட்சம் நகைகள் பறிப்பு
- விளாத்திகுளம் அருகே கோஷ்டி மோதல்: 5 பேர் கைது
- வழக்குரைஞர்-காவல் ஆய்வாளர் பிரச்னை: போராட்டம் வாபஸ்
- தீக்குளித்த தொழிலாளி சாவு
- விளாத்திகுளத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
- சென்னையில் நடன விழா: உடன்குடி மாணவர் சிறப்பிடம்
- எஞ்சிய 2 கட்டத் தேர்தல்களிலும் முறைகேடுகளை தடுக்க தீவிர நடவடிக்கை: தேர்தல் ஆணையம்
- சிதம்பரம் குண்டுவெடிப்பு: பல்கலைக்கழக ஊழியர் சிறையில் அடைப்பு
- ரயிலில் பயணம் செய்யும்போது அடையாள அட்டை அவசியம்
- சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
- சோனியா, ராகுல் என்னை குற்றம்சாட்ட முடியாது: மோடி
- 2ஜி: நீதிமன்றத்தில் பெஹுரா, சந்தோலியா வாக்குமூலம் பதிவு
- கல்வி உரிமைச் சட்டத்துக்கு அளிக்கப்பட்ட சட்ட அந்தஸ்து செல்லும்: உச்ச நீதிமன்றம்
- ராணுவ வாகன பேர ஊழல்: சிபிஐயிடம் அமைச்சர் அந்தோனி வாக்குமூலம்
- 2-வது வெற்றியைப் பதிவு செய்தது மும்பை
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: இன்றும் தொடர்ந்து விசாரணை
- பழனி அருகே 100 பவுன் கொள்ளை
- ஜாமீன் கோரி ராமச்சந்திரா பல்கலை வேந்தர் மனு தாக்கல்
- தொடர் மழை: மரக்காணத்தில் முடங்கியது உப்பு உற்பத்தி
- கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த சிறுமி சாவு
- 8 ஆவது கட்டத் தேர்தல்: அமேதி உள்பட 64 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
- சேலம், நாமக்கல் தொகுதிகளில் இரு வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு
- பயிற்று மொழியாக கன்னடத்தை திணிக்கக் கூடாது: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
- காலமானார் கே.சங்கரன் நாயர்
- ஹரியாணா அமைச்சர், தில்லி மேயர் மீது புதிதாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
- மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு "ஹெல்ப்லைன்' வசதி அறிமுகம்
- குண்டு வைக்க தகவல் திரட்டியது நான்தான்: ஜாகீர் உசேன்
- மெட்ரோ ரயில்களில் பெண் ஜேப்படி திருடர்கள்: சிஐஎஸ்எஃப் அளித்த புள்ளிவிவரம் தவறா?
- இந்தியா கேட் அருகே தடையை மீறி பேரணி: ஆம்ஆத்மி கட்சியினர் கைது
- 200 டிடிசி பஸ்களில் சிசிடிவி கேமரா பொருத்த திட்டம்
- முல்லைப் பெரியாறு: இன்று தீர்ப்பு
- ராணிப்பேட்டை "பெல்' வளாகத்தில் செல்போன் வெடிகுண்டு கண்டெடுப்பு
- நான்கு இளைஞர் மீது தாக்குதல் புகார்: 3 போலீஸார் ஆயுதப் படைக்கு மாற்றம்
- தொகுதி மேம்பாட்டு நிதி மே 16-க்கு பிறகு ஒதுக்கீடு: துணைநிலை ஆளுநர் உறுதி
- எஞ்சிய 2 கட்டத் தேர்தல்களிலும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம்
- நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை கொன்ற மகள் கைது
- கொள்ளை வழக்கு:கருணை அடிப்படையில் 2 இளைஞர்கள் விடுதலை
- ராணுவ வாகன பேர ஊழல்: அமைச்சர் அந்தோனி, பிரதமரின் ஆலோசகரிடம் சிபிஐ வாக்குமூலம் பதிவு
- கார்கள் மோதல்: குடிபோதையில் இருந்த 2 போலீஸார் கைது
- புது தில்லி
- ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்றவர் புகைப்படம் வெளியீடு
- சிமென்ட் மூட்டைகளை திருடியவர் கைது
- "தேர்தல் வழக்குகளை விரைவில் விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'
- அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறப்பு
- 8-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
- வேப்பம்பட்டு பஸ் நிறுத்தத்தில் இருந்த மர்மப் பெட்டியால் பரபரப்பு
- அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
- திருநங்கைகளும் ஒரு தீர்ப்பும்
- இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் சரி செய்யப்படுமா?
- ஏரிக் கரையை சீரமைக்கக் கோரி மனு
- ஒபாமாவின் ஆசிய விஜயம்!
- கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்
- 13-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் முப்பெரும் விழா
- சுந்தரவரதர் பிரம்மோற்சவம்: நாளை கருட சேவை
- நுங்கு விற்பனை படு ஜோர்; விலைதான் அதிகம்
- காஞ்சிபுரத்தில் இதமான வானிலை: மக்கள் மகிழ்ச்சி
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு
- சைக்கிள் கடைக்காரர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது
- வாராக்கடன் ரூ.70,300 கோடி: 406 நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு
- பள்ளி திறந்தவுடன் மாணவர்கள் கையில் பாடப்புத்தகம்
- "ரயிலில் பயணம் செய்யும்போது அடையாள அட்டை அவசியம்'
- சின்னமாங்கோடு கலவர வழக்கு: கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
- குண்டு வெடிப்பு: ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை
- பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் டன்லப் நகர் சாலைகள்
- லாரியில் இருந்து விழுந்த கிளீனர் சாவு
- இலங்கை பயங்கரவாதிகள் பட்டியலில் 32 தமிழ் அகதிகள்!
- ஐந்து வயது சிறுமி மாயம்
- லாரி ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்
- கார் - மோட்டார் சைக்கிள் மோதல்: இளைஞர் சாவு
- தூக்கில் தொங்கிய நிலையில் மூதாட்டி சடலம்: போலீஸ் விசாரணை
- ரேஷன் கடை அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- 1,200 தேர்தல் விதி மீறல் வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை: பிரவீண்குமார் தகவல்
- நுங்கு விற்பனை படுஜோர்; விலைதான் அதிகம்
- ராணிப்பேட்டை "பெல்' வளாகத்தில் செல்போன் வெடிகுண்டு கண்டெடுப்பு
- கால்டுவெல் நூல்களை தமிழாக்கம் செய்ய வேண்டும்: வைகோ
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: இன்றும் தொடர்ந்து விசாரணை
- சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்
- கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த சிறுமி சாவு
- சிவகாசியில் பொங்கல் விழா
- வனவிலங்குகளுக்கு மலை அடிவாரத்திலிருந்து தண்ணீர்: வனத்துறையினர் ஏற்பாடு
- அமேதியில் போட்டியிடும் 2 "காந்திகள்', 5 "ராமர்கள்'
- ராஜபாளையம் பகுதியில் சாரல் மழை
- கட்சியின் பலம் குறையுமா? கலக்கத்தில் நவீன் பட்நாயக்
- ம.தி.மு.க. 21ஆம் ஆண்டு துவக்கவிழா
- கலசலிங்கம் பல்கலை.யில் ஒரே ஆண்டில் 57 நிறுவனங்கள் வளாக நேர்காணல்: வேந்தர்
- பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் விநியோகம்
- வாராணசி தொகுதியில் மோடியை ஆதரித்து குஜராத் முஸ்லிம் அமைப்பு பிரசாரம்
- புதுவயல் பள்ளி மாணவர் மாநில கராத்தே போட்டிக்குத் தேர்வு
- ஆராய்ச்சி மாணவர் விஷம் அருந்தி தற்கொலை
- மசூலிப்பட்டினத்தில் வெற்றி யாருக்கு? ஜாதி வாக்குகளைக் கைப்பற்ற தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தீவிரம்
- மானாமதுரை சுந்தரராஜபெருமாளுக்கு 8 கிலோ வெள்ளிக்கவசம் அணிவிப்பு
- புதையலில் கிடைத்த சிலைகளை மீட்கக்கோரி கிராம மக்கள் புகார் மனு
- தேர்தலை வளைத்த சமூக வலைதளங்கள்!
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை கூட்டம்
- திரித்துப் பேசுவதில் மன்னர் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- பாரமுல்லா: வாக்களிக்க காஷ்மீர் பண்டிட்டுகள் தேர்வு
- ஸ்ரீ வீர அழகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைக
- அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்
| Posted: 06 May 2014 01:31 PM PDT குலசேகரன்பட்டினம் அருகே திங்கள்கிழமை இரவு நடந்த வாகன விபத்தில் பள்ளி மாணவர் இறந்தார். |
| Posted: 06 May 2014 01:31 PM PDT |
| மூதாட்டியை மிரட்டி ரூ.3 லட்சம் நகைகள் பறிப்பு Posted: 06 May 2014 01:31 PM PDT விளாத்திகுளம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை மிரட்டி, பத்து பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். |
| விளாத்திகுளம் அருகே கோஷ்டி மோதல்: 5 பேர் கைது Posted: 06 May 2014 01:30 PM PDT விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 5பேர் கைது |
| வழக்குரைஞர்-காவல் ஆய்வாளர் பிரச்னை: போராட்டம் வாபஸ் Posted: 06 May 2014 01:30 PM PDT சாத்தான்குளத்தில் காவல் ஆய்வாளரைக் கண்டித்து வழக்குரைஞர்கள் நடத்திவரும் போராட்டம், நீதிபதி பேச்சுவார்த்தை |
| Posted: 06 May 2014 01:29 PM PDT கோவில்பட்டியில் குடும்பத் தகராறில் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இறந்தார். |
| விளாத்திகுளத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு Posted: 06 May 2014 01:29 PM PDT சூரன்குடி காவல் உதவி-ஆய்வாளர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, விளாத்திகுளத்தில் ஒருங்கிணைந்த |
| சென்னையில் நடன விழா: உடன்குடி மாணவர் சிறப்பிடம் Posted: 06 May 2014 01:28 PM PDT செட்கோ-சிசிஎப்சி தொண்டு நிறுவனம் சார்பில் சென்னையில் நடைபெற்ற நடனப் போட்டிகளில் உடன்குடி மாணவர் சிறப்பிடம் பெற்றார். |
| எஞ்சிய 2 கட்டத் தேர்தல்களிலும் முறைகேடுகளை தடுக்க தீவிர நடவடிக்கை: தேர்தல் ஆணையம் Posted: 06 May 2014 01:28 PM PDT மக்களவைத் தேர்தலின் எஞ்சிய 2 கட்ட வாக்குப்பதிவுகளின் போதும் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| சிதம்பரம் குண்டுவெடிப்பு: பல்கலைக்கழக ஊழியர் சிறையில் அடைப்பு Posted: 06 May 2014 01:27 PM PDT சிதம்பரம் மாரியப்பா நகர் வீடு ஒன்றில் கடந்த மே 3-ம் தேதி காலை குண்டு வெடித்த சம்பவ வழக்கில் |
| ரயிலில் பயணம் செய்யும்போது அடையாள அட்டை அவசியம் Posted: 06 May 2014 01:26 PM PDT ரயிலில் பயணம் செய்வோர் தகுந்த அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. |
| சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 06 May 2014 01:26 PM PDT சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் |
| சோனியா, ராகுல் என்னை குற்றம்சாட்ட முடியாது: மோடி Posted: 06 May 2014 01:25 PM PDT குஜராத்தில் தொழில் நிறுவனம் ஒன்றுக்கு குறைந்த விலையில் நிலம் வழங்கியதை மத்திய அரசு பாராட்டியுள்ளதால், அந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இனி எந்த வகையிலும் குற்றம்சாட்ட முடியாது என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்தார். |
| 2ஜி: நீதிமன்றத்தில் பெஹுரா, சந்தோலியா வாக்குமூலம் பதிவு Posted: 06 May 2014 01:25 PM PDT 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா, மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் தனிச்செயலாளராகப் பணியாற்றிய ஆர்.கே. சந்தோலியா ஆகியோரின் வாக்குமூலம் சிபிஐ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது. |
| கல்வி உரிமைச் சட்டத்துக்கு அளிக்கப்பட்ட சட்ட அந்தஸ்து செல்லும்: உச்ச நீதிமன்றம் Posted: 06 May 2014 01:24 PM PDT 2009ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்துக்கு அளிக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட அந்தஸ்து செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அளித்தத் தீர்ப்பை அரசியல் சாசன அமர்வு உறுதி செய்துள்ளது. |
| ராணுவ வாகன பேர ஊழல்: சிபிஐயிடம் அமைச்சர் அந்தோனி வாக்குமூலம் Posted: 06 May 2014 01:24 PM PDT ராணுவ வாகனக் கொள்முதல் ஒப்பந்த பேர ஊழல் புகார் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோனி, பிரதமர் அலுவலக முன்னாள் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) அறிவித்துள்ளது. |
| 2-வது வெற்றியைப் பதிவு செய்தது மும்பை Posted: 06 May 2014 01:15 PM PDT மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே சந்திக்கத் தயார் என்று வார்த்தைப் போரில் ஈடுபட்ட பெங்களூரு அணி, 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஐபிஎல் தொடரில் 5 தொடர் தோல்விகளுக்குப் பிறகு மும்பை பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். |
| ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: இன்றும் தொடர்ந்து விசாரணை Posted: 06 May 2014 01:10 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு (மே 7) ஒத்திவைத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| Posted: 06 May 2014 01:09 PM PDT பழனி அருகே கணவன், மனைவியை கட்டிப்போட்டு, 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.35,000 ரொக்கத்தை முகமூடி கொள்ளையர்கள் கத்தி முனையில் கொள்ளையடித்துச் சென்றனர். |
| ஜாமீன் கோரி ராமச்சந்திரா பல்கலை வேந்தர் மனு தாக்கல் Posted: 06 May 2014 01:09 PM PDT ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் ஜாமீன் கோரி சென்னையில் உள்ள முதன்மை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். |
| தொடர் மழை: மரக்காணத்தில் முடங்கியது உப்பு உற்பத்தி Posted: 06 May 2014 01:08 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக, மரக்காணம் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது |
| கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த சிறுமி சாவு Posted: 06 May 2014 01:07 PM PDT விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தார். |
| 8 ஆவது கட்டத் தேர்தல்: அமேதி உள்பட 64 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு Posted: 06 May 2014 01:07 PM PDT மக்களவைக்கு 8ஆவது கட்டமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதி உள்பட 64 தொகுதிகளில் |
| சேலம், நாமக்கல் தொகுதிகளில் இரு வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு Posted: 06 May 2014 01:06 PM PDT சேலம், நாமக்கல் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை (மே 8) மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமைத் |
| பயிற்று மொழியாக கன்னடத்தை திணிக்கக் கூடாது: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு Posted: 06 May 2014 01:04 PM PDT கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் பயிற்று மொழியாக கன்னடத்தைத் திணிக்கக் கூடாது என்று |
| Posted: 06 May 2014 01:04 PM PDT தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மண்டல மேலாளராகவும், பதிப்பாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற கே.சங்கரன் நாயர் (95) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் மே 6-ஆம் தேதி காலமானார். |
| ஹரியாணா அமைச்சர், தில்லி மேயர் மீது புதிதாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவு Posted: 06 May 2014 01:04 PM PDT போலியான ஆவணங்கள் மூலம் போலி வாக்காளர் அட்டைகள் தயாரித்ததாக தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் அளித்த புகாரின் |
| மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு "ஹெல்ப்லைன்' வசதி அறிமுகம் Posted: 06 May 2014 01:04 PM PDT மின்சாரம் தொடர்பான பொதுமக்கள் குறைகளைக் கேட்பதற்காக தில்லி அரசு சார்பில் புதிதாக ஹெல்ப்லைன் தொலைபேசி வசதி தொடங்கப்பட்டது. |
| குண்டு வைக்க தகவல் திரட்டியது நான்தான்: ஜாகீர் உசேன் Posted: 06 May 2014 01:03 PM PDT சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களின் போது முக்கிய இடங்களில் குண்டு வைப்பதற்கு, தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் திரட்டிக் கொடுத்ததாக சென்னையில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் தெரிவித்துள்ளார். |
| மெட்ரோ ரயில்களில் பெண் ஜேப்படி திருடர்கள்: சிஐஎஸ்எஃப் அளித்த புள்ளிவிவரம் தவறா? Posted: 06 May 2014 01:03 PM PDT தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிகளிடம் ஜேப்படி திருட்டில் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக மத்திய தொழிலகப் |
| இந்தியா கேட் அருகே தடையை மீறி பேரணி: ஆம்ஆத்மி கட்சியினர் கைது Posted: 06 May 2014 01:03 PM PDT ஆர்டிஐ ஆர்வலர் சந்திர மோகன் சர்மா உயிரிழந்த வழக்கில் போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் |
| 200 டிடிசி பஸ்களில் சிசிடிவி கேமரா பொருத்த திட்டம் Posted: 06 May 2014 01:03 PM PDT பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முதல்கட்டமாக 200 பஸ்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த |
| முல்லைப் பெரியாறு: இன்று தீர்ப்பு Posted: 06 May 2014 01:02 PM PDT முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த பிரதான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (மே 7) அளிக்கவுள்ளது. |
| ராணிப்பேட்டை "பெல்' வளாகத்தில் செல்போன் வெடிகுண்டு கண்டெடுப்பு Posted: 06 May 2014 01:01 PM PDT ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊரக குடியிருப்புப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செல்போனுடன் இணைக்கப்பட்ட வெடிகுண்டு செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக வெடிக்கச் செய்யப்பட்டது. |
| நான்கு இளைஞர் மீது தாக்குதல் புகார்: 3 போலீஸார் ஆயுதப் படைக்கு மாற்றம் Posted: 06 May 2014 01:00 PM PDT தில்லியில் கோஷ்டி மோதல் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நான்கு இளைஞர்களை கடுமையாக தாக்கிய |
| தொகுதி மேம்பாட்டு நிதி மே 16-க்கு பிறகு ஒதுக்கீடு: துணைநிலை ஆளுநர் உறுதி Posted: 06 May 2014 12:59 PM PDT தொகுதி மேம்பாட்டு நிதி மே 16-ஆம் தேதிக்குப் பிறகு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், பாஜக |
| எஞ்சிய 2 கட்டத் தேர்தல்களிலும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் Posted: 06 May 2014 12:59 PM PDT மக்களவைக்கு நடைபெறவுள்ள எஞ்சியுள்ள 2 கட்டத் தேர்தல்களிலும் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க தீவிர |
| நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை கொன்ற மகள் கைது Posted: 06 May 2014 12:58 PM PDT தில்லியில் நண்பர்களுடன் சேர்ந்து தந்தையைக் கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டார். நண்பர்களும் சிக்கினர். |
| கொள்ளை வழக்கு:கருணை அடிப்படையில் 2 இளைஞர்கள் விடுதலை Posted: 06 May 2014 12:58 PM PDT நகைக் கடை ஊழியரிடம் துப்பாக்கி முனையில் ரூ. 4.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கருணை அடிப்படையில் |
| ராணுவ வாகன பேர ஊழல்: அமைச்சர் அந்தோனி, பிரதமரின் ஆலோசகரிடம் சிபிஐ வாக்குமூலம் பதிவு Posted: 06 May 2014 12:58 PM PDT ராணுவ வாகன கொள்முதல் ஒப்பந்தம் வழங்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக தலைமை தளபதியாக பொறுப்பு வகித்து |
| கார்கள் மோதல்: குடிபோதையில் இருந்த 2 போலீஸார் கைது Posted: 06 May 2014 12:57 PM PDT தில்லி ரஜெளரி கார்டன் அருகே இரண்டு கார்கள் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இரண்டு காவல் |
| Posted: 06 May 2014 12:56 PM PDT இந்தியா உலக கலாசார மையம்: மோசின் அலி கானின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி, எபிசென்டர், குர்கான், இரவு 7.30 |
| ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்றவர் புகைப்படம் வெளியீடு Posted: 06 May 2014 12:55 PM PDT காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் உள்ள ஒரு ஏ.டி.எம். சேவை மையத்தில் வெடிவைத்து தகர்த்து கொள்ளையடிக்க |
| சிமென்ட் மூட்டைகளை திருடியவர் கைது Posted: 06 May 2014 12:55 PM PDT செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகர் அருகில் கடைகளில் உள்ள சிமென்ட் மூட்டைகளை திருடியவரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 06 May 2014 12:54 PM PDT தற்போது நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்தல் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியே. |
| அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறப்பு Posted: 06 May 2014 12:54 PM PDT அதிமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| 8-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 06 May 2014 12:54 PM PDT எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. |
| வேப்பம்பட்டு பஸ் நிறுத்தத்தில் இருந்த மர்மப் பெட்டியால் பரபரப்பு Posted: 06 May 2014 12:53 PM PDT திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பஸ் நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை காலை கேட்பாரற்று கிடந்த மர்மப் பெட்டியால் |
| அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு Posted: 06 May 2014 12:52 PM PDT திருவள்ளூர், கடம்பத்தூர் பகுதிகளில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களை வருவாய்த்துறை |
| Posted: 06 May 2014 12:52 PM PDT தேர்தல் திருவிழாவின் கோலாகலத்திலும் கூச்சலிலும் நம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று இங்கு எல்லோரின் கவனத்தை ஈர்த்ததா என்று தெரியவில்லை. |
| இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் சரி செய்யப்படுமா? Posted: 06 May 2014 12:52 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏனாதிமேல்பாக்கம் பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகள் போதிய பராமரிப்பில்லாததால் இடிந்து |
| ஏரிக் கரையை சீரமைக்கக் கோரி மனு Posted: 06 May 2014 12:52 PM PDT கிராமத்தில் விவசாயத்துக்கு ஆதாரமாக உள்ள ஏரியின் கரையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் |
| Posted: 06 May 2014 12:51 PM PDT சில ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்த "இலக்கு ஆசியா' என்கிற வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியாக, சமீபத்தில் அவர் நான்கு ஆசிய நாடுகளுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் பரவலாகப் பேசப்படாமல் போனது, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கேகூட சற்று ஏமாற்றம் அளித்திருக்கும். |
| கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் Posted: 06 May 2014 12:50 PM PDT காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை உத்திர பெருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| 13-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் முப்பெரும் விழா Posted: 06 May 2014 12:50 PM PDT வேடவாக்கம் ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா, ஆதிசக்தி தாய்க்கு 1008 பால்குட அபிஷேகம், |
| சுந்தரவரதர் பிரம்மோற்சவம்: நாளை கருட சேவை Posted: 06 May 2014 12:50 PM PDT உத்தரமேரூர் ஸ்ரீஆனந்தவல்லி தாயார் சித்திரை மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| நுங்கு விற்பனை படு ஜோர்; விலைதான் அதிகம் Posted: 06 May 2014 12:49 PM PDT கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் கடுமையான வெயிலை சமாளிக்க இளநீர், தர்பீஸ், வெள்ளரிக்காய் வரிசையில் |
| காஞ்சிபுரத்தில் இதமான வானிலை: மக்கள் மகிழ்ச்சி Posted: 06 May 2014 12:49 PM PDT காஞ்சிபுரத்தில் கடந்த 2 நாள்களாக இதமான வானிலை நிகழ்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். |
| அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு Posted: 06 May 2014 12:48 PM PDT கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரி அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத |
| சைக்கிள் கடைக்காரர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது Posted: 06 May 2014 12:48 PM PDT கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சைக்கிள் கடைக்காரரை அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். |
| வாராக்கடன் ரூ.70,300 கோடி: 406 நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு Posted: 06 May 2014 12:47 PM PDT வங்கிகளுக்கு வாராக் கடனை திரும்பச் செலுத்தாத 406 தனியார் நிறுவனங்களின் பட்டியல் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. |
| பள்ளி திறந்தவுடன் மாணவர்கள் கையில் பாடப்புத்தகம் Posted: 06 May 2014 12:47 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் வகையில் அந்தந்தப் பள்ளிகளுக்கு |
| "ரயிலில் பயணம் செய்யும்போது அடையாள அட்டை அவசியம்' Posted: 06 May 2014 12:46 PM PDT ரயிலில் பயணம் செய்வோர் தகுந்த அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. |
| சின்னமாங்கோடு கலவர வழக்கு: கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 06 May 2014 12:45 PM PDT சின்னமாங்கோடு கலவர வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 131 பேரை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். |
| குண்டு வெடிப்பு: ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை Posted: 06 May 2014 12:45 PM PDT குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஒரு மாதத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ் குமார் மிட்டல் தெரிவித்தார். |
| பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் டன்லப் நகர் சாலைகள் Posted: 06 May 2014 12:44 PM PDT திருவள்ளூர் அருகே உள்ள டன்லப் நகரில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். |
| லாரியில் இருந்து விழுந்த கிளீனர் சாவு Posted: 06 May 2014 12:44 PM PDT வேப்பம்பட்டு அருகே இரும்புத் தகடுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியில் இருந்து கீழே விழுந்த கிளீனர் உயிரிழந்தார். |
| இலங்கை பயங்கரவாதிகள் பட்டியலில் 32 தமிழ் அகதிகள்! Posted: 06 May 2014 12:44 PM PDT "பயங்கரவாதிகள்' எனக் கூறி இலங்கை அரசால் தடைவிதிக்கப்பட்ட 424 பேரில், 32 பேர் தமிழகத்தில் அகதிகளாக வசித்துவருவதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. |
| Posted: 06 May 2014 12:43 PM PDT திருவேற்காட்டில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி திங்கள்கிழமை இரவு மாயமானார். |
| லாரி ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 06 May 2014 12:43 PM PDT செங்குன்றத்தை அடுத்த மாதவரத்தில் லாரி ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கார் - மோட்டார் சைக்கிள் மோதல்: இளைஞர் சாவு Posted: 06 May 2014 12:42 PM PDT திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். |
| தூக்கில் தொங்கிய நிலையில் மூதாட்டி சடலம்: போலீஸ் விசாரணை Posted: 06 May 2014 12:42 PM PDT திருவள்ளூர் அருகே ஏரிக்கையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த 60 வயது மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி |
| ரேஷன் கடை அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 06 May 2014 12:41 PM PDT குருவிஅகரம் கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி |
| 1,200 தேர்தல் விதி மீறல் வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை: பிரவீண்குமார் தகவல் Posted: 06 May 2014 12:41 PM PDT தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக வாக்கு எண்ணிக்கைக்கு முன் 1,200 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். |
| நுங்கு விற்பனை படுஜோர்; விலைதான் அதிகம் Posted: 06 May 2014 12:40 PM PDT கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் கடுமையான வெயிலை சமாளிக்க இளநீர், தர்பீஸ், வெள்ளரிக்காய் வரிசையில் |
| ராணிப்பேட்டை "பெல்' வளாகத்தில் செல்போன் வெடிகுண்டு கண்டெடுப்பு Posted: 06 May 2014 12:39 PM PDT ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊரக குடியிருப்புப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செல்போனுடன் இணைக்கப்பட்ட |
| கால்டுவெல் நூல்களை தமிழாக்கம் செய்ய வேண்டும்: வைகோ Posted: 06 May 2014 12:39 PM PDT தமிழுக்குத் தொண்டாற்றிய கால்டுவெல்லின் ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: இன்றும் தொடர்ந்து விசாரணை Posted: 06 May 2014 12:38 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு (மே 7) ஒத்திவைத்து, |
| சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் Posted: 06 May 2014 12:38 PM PDT தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, மக்கள் மனதில் அச்சத்தைப் போக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். |
| கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த சிறுமி சாவு Posted: 06 May 2014 12:37 PM PDT விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தார். |
| Posted: 06 May 2014 12:31 PM PDT சிவகாசி இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திர காளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவினையொட்டி |
| வனவிலங்குகளுக்கு மலை அடிவாரத்திலிருந்து தண்ணீர்: வனத்துறையினர் ஏற்பாடு Posted: 06 May 2014 12:31 PM PDT விருதுநகர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வனவிலங்குகள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதை |
| அமேதியில் போட்டியிடும் 2 "காந்திகள்', 5 "ராமர்கள்' Posted: 06 May 2014 12:31 PM PDT காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை மாதிரி "காந்தி' என்ற பெயருடைய ஒருவரும், "ராம்' என்ற பெயரைக் கொண்ட 5 பேரும் போட்டியிடுவதால் வாக்காளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
| ராஜபாளையம் பகுதியில் சாரல் மழை Posted: 06 May 2014 12:31 PM PDT ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகலில் பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. |
| கட்சியின் பலம் குறையுமா? கலக்கத்தில் நவீன் பட்நாயக் Posted: 06 May 2014 12:30 PM PDT ஒடிஸாவில் நடந்து முடிந்த மக்களவை, பேரவைத் தேர்தல்களில் பிஜு ஜனதாதளத்துக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும், இந்த முறை கட்சியின் பலம் குறையுமா? என தேர்தல் கணக்குப் போடுவதில் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் மும்முரமாக இருக்கிறார். |
| ம.தி.மு.க. 21ஆம் ஆண்டு துவக்கவிழா Posted: 06 May 2014 12:30 PM PDT ராஜபாளையம் நகர ம.தி.மு.க சார்பில் 21ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற |
| கலசலிங்கம் பல்கலை.யில் ஒரே ஆண்டில் 57 நிறுவனங்கள் வளாக நேர்காணல்: வேந்தர் Posted: 06 May 2014 12:30 PM PDT விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் 2013-14ஆம் கல்வியாண்டில் |
| பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் விநியோகம் Posted: 06 May 2014 12:29 PM PDT பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ராஜபாளையத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. |
| வாராணசி தொகுதியில் மோடியை ஆதரித்து குஜராத் முஸ்லிம் அமைப்பு பிரசாரம் Posted: 06 May 2014 12:29 PM PDT குஜராத்தில் செயல்பட்டு வரும் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (எம்ஆர்எம்) என்ற அமைப்பின் உறுப்பினர்கள், பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து வாராணசி தொகுதியில் புதன்கிழமை பிரசாரம் செய்ய உள்ளனர். |
| புதுவயல் பள்ளி மாணவர் மாநில கராத்தே போட்டிக்குத் தேர்வு Posted: 06 May 2014 12:28 PM PDT காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவர் கே. ஸ்ரீ ராம் 14 வயதுக்குள்பட்ட ஜூனியர் கிரேடு |
| ஆராய்ச்சி மாணவர் விஷம் அருந்தி தற்கொலை Posted: 06 May 2014 12:26 PM PDT ஆராய்ச்சி பட்டப் படிப்புக்கு முயற்சி செய்து வந்த மாணவர் மன உளைச்சல் காரணமாக சயனைடு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. |
| Posted: 06 May 2014 12:26 PM PDT ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் ஜாதி வாக்குகளைக் கைப்பற்ற தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரமாக போராடி வருகின்றன. |
| மானாமதுரை சுந்தரராஜபெருமாளுக்கு 8 கிலோ வெள்ளிக்கவசம் அணிவிப்பு Posted: 06 May 2014 12:26 PM PDT மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் மூலவருக்கு 8 கிலோ எடையில் புதிதாக தயாரிக்கப்பட்ட வெள்ளிக்கவசம் |
| புதையலில் கிடைத்த சிலைகளை மீட்கக்கோரி கிராம மக்கள் புகார் மனு Posted: 06 May 2014 12:25 PM PDT தேவகோட்டை தாலுகா ஆறாவயல் அருகே ஊரவயல் கிராமத்தில் புதையலில் கிடைத்த சாமி சிலைகளை மீட்க கோரி கிராம |
| தேர்தலை வளைத்த சமூக வலைதளங்கள்! Posted: 06 May 2014 12:25 PM PDT இத்தனை ஆண்டுகளாக இல்லாமல், இந்த மக்களவை மட்டும் சந்திக்கும் புதுமை "நோட்டா' மட்டுமல்ல, தேர்தலை ஆக்கிரமித்துள்ள சமூக வலைதளங்களும்தான். |
| இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை கூட்டம் Posted: 06 May 2014 12:25 PM PDT சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம் மானகிரி- தளக்காவூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்புக் கூட்டம் நடை பெற்றது. |
| திரித்துப் பேசுவதில் மன்னர் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 06 May 2014 12:24 PM PDT வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, ஜாதி அரசியலை கையில் எடுத்துக் கொண்டு தகவல்களைத் திரித்துப் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| பாரமுல்லா: வாக்களிக்க காஷ்மீர் பண்டிட்டுகள் தேர்வு Posted: 06 May 2014 12:23 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்திருந்த 18,257 காஷ்மீர் பண்டிட் வாக்காளர்களில் 6,187 பேர் மட்டும் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
| ஸ்ரீ வீர அழகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைக Posted: 06 May 2014 12:23 PM PDT மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் மூலவருக்கு 8 கிலோ எடையில் புதிதாக தயாரிக்கப்பட்ட வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. |
| அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் Posted: 06 May 2014 12:22 PM PDT சிவகாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |