Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மோடிக்கு வாழ்த்துகள்!
- இடதுசாரிகளுக்கு ஏன் இந்நிலை?
- கருத்துரிமையின் எல்லை...
- 700 பள்ளி, கல்லூரி வாகனங்களில் சோதனை
- அரசு கல்லூரி மத்திய அரசின் நிதி பெற தேர்வு
- புதுவை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம்
- மனைவி இறந்த வேதனையில் கணவரும் உயிரிழப்பு
- பாகிஸ்தான் விடுதலை செய்த 151 பேர் இந்தியாவிடம் ஒப்படைப்பு
- மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதை தடுக்க வலியுறுத்தல்
- 3டி கண்ணாடிக்கு கூடுதல் வசூல்:கோச்சடையான் திரையிட்ட தியேட்டருக்கு சீல்
- பிரெஞ்சு மக்கள் பிரதிநிதிகள் தேர்தல்: முடிவுகள் இன்று வெளியாகின்றன
- வேளாண் கல்லூரி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தாற்காலிக வாபஸ்
- பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடக்கம்
- பஞ்சாலைகளை நவீனப்படுத்த கோரிக்கை
- மீனவப் பொருள்கள் பாதுகாப்பு மையத்துக்கு தீ வைப்பு: ரூ.50 லட்சம் சேதம்
- சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு: புதுச்சேரியில் 96.5% தேர்ச்சி
- மாநில அதிமுக பொறுப்பாளராக புருஷோத்தமன் எம்எல்ஏ பதவியேற்பு
- ராஜபட்ச வருகையைக் கண்டித்து தமிழ் கூட்டமைப்பினர் போராட்டம்
- முற்றுகைப் போராட்டம் நடத்திய 70 பேர் கைது
- வேலைக்குச் சென்ற இளம் பெண் மாயம்
- வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் போராட்டம்
- "மாநில கடனை மோடி தள்ளுபடி செய்ய வேண்டும்'
- கடற்கரை சாலையில் போலீஸாரிடம் தகராறு: இருவர் கைது
- லாரி-பைக் மோதல்: மாணவன் சாவு
- சிபிஎஸ்இ தேர்வு: நவோதயா வித்யாலயா பள்ளி 100% தேர்ச்சி
- பெண் தற்கொலை
- கைலாசநாதர் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்
- மோடி அமைச்சரவையில் 7 பெண்கள், 5 முன்னாள் முதல்வர்கள்
- உயர் தொழில்நுட்ப ஆட்டோ ரிக்ஷா: சாதனை படைத்த விஐடி மாணவர்களுக்கு பாராட்டு
- சாந்தி நிகேதன் பள்ளி 100% தேர்ச்சி
- செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளி சாதனை
- மழையால் மின்கம்பி அறுந்தது;5 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு
- பருவமழை இடர்பாடு களைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- சார்க் தலைவர்களுக்கு பிரணாப் விருந்து
- மாநகராட்சிக்கு புதிய பொறியாளர்
- வாரியத் தேர்வு: பாலிடெக்னிக் கல்லூரி மாணவி மாநில அளவில் முதலிடம்
- சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு டி.ஏ.வி. பெல் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்
- நரேந்திர மோடிக்கு நிதீஷ் குமார் வாழ்த்து
- பத்தாம் வகுப்பு தேர்வில் 2 இரட்டையர்கள் சாதனை
- ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
- "மோடியைக் கண்டு முஸ்லிம்கள் பயப்பட தேவையில்லை'
- விளைநிலத்தில் மின்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
- மதுரை
- பிரதமராக மகன் பதவியேற்றதை டி.வி.யில் பார்த்து ரசித்த ஹீராபா
- பாளையங்கோட்டை
- கோவை
- மோடி தலைமையில் புதிய உச்சத்தை இந்தியா எட்டும்: அமெரிக்க இணை அமைச்சர்
- கூப்பர் பந்து வீச்சில் சந்தேகம்
- 15-வது பிரதமரானார் நரேந்திர மோடி
- ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்! வலைதளத்தில் மோடியின் "முதல்' செய்தி
- தமிழகத்துக்கு ஒரே மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
- மோடி- நவாஸ் ஷெரீஃப் இன்று பேச்சுவார்த்தை
- மோடி பதவியேற்பு: உற்சாகத்துடன் பங்கேற்ற தொழிலதிபர்கள்
- "மேற்கு வங்க கடன் பிரச்னையை மத்திய அரசு தீர்க்கும்'
- மோடி பதவியேற்பு எதிரொலி: மீண்டும் உச்சத்தைத் தொட்ட மும்பை சென்செக்ஸ்
- கோவையில் எல் அன்ட் டி நிதி நிறுவனத்தின் கிளை துவக்கம்
- சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 8 சதவீதம் அதிகரிப்பு
- உக்ரைன் அதிபர் தேர்தல்: போரோஷென்கோ வெற்றி
- அபாயகரமான இடமாக ஆப்கன் நீடிக்கிறது: ஒபாமா
- முல்லைத்தீவு கடலில் ஹெலிகாப்டர் சிதறல்கள்: விமானப்படை விசாரணை
- எகிப்தில் அதிபர் தேர்தல்
- ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு: யூனியனுக்கு எதிரான கட்சிகள் அபாரம்
- நாடாளுமன்றத்திற்கு "வெடிகுண்டு' கொண்டு வந்த எம்.பி
- உ.பி.யில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து: 40 பேர் சாவு?
- பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி நேரில் ஆஜர்
- கல்லறை மீது நிற்பது போன்றது மத்திய இணையமைச்சர் பதவி: சசி தரூர்
- ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்படும்: கே.வி. தாமஸ்
- சவூதி அரேபிய கண்காட்சியில் இந்திய மாம்பழங்கள்
- தென்கொரிய பஸ் நிலையத்தில் தீ: 6 பேர் சாவு
- நாடாளுமன்றத்திற்கு "வெடிகுண்டு' கொண்டு வந்த எம்.பி
- மோடிக்கு எதிராக எம்எம்எஸ்: எம்.பி.ஏ. மாணவர் கைது
- தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற வைகோ உள்பட 187 கைது
- சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு: தமிழகத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி
- ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு படிவங்களை அளிக்க வேண்டுகோள்
- மக்கள் குறைதீர் கூட்டத்தில் 365 மனுக்கள்
- கருணாநிதி பிறந்த நாள் விழா: ஜூன் 3ல் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு
- நாரியமங்கலம் அரசுப் பள்ளி 93% தேர்ச்சி
- பேரவை அலுவல் ஆய்வு-பொது கணக்கு குழு உறுப்பினர்களில் மாற்றம்
- ஜூன் 1-ல் கிராம சபைக் கூட்டங்கள்: முறையாக நடத்த ஆட்சியர் உத்தரவு
- வேளாண்மைத் துறையில் விதை மணிலா விற்பனை
- நாடக நடிகன் 18 திறன்கள் உள்ளவனாக விளங்க வேண்டும்: நாடக கலைஞர் ஜே.ஜேசுதாஸ்
- 2ஜி: ஜாமீன் கோரி ராசா, கனிமொழி மனு
- கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- பாஜகவினர் கொண்டாட்டம்
- ஜூன் 2-ஆவது வாரத்தில் தமிழக பேரவை கூட்டம்
- நீக்கம்-சேர்ப்பு உள்ளிட்ட மாற்றங்களுக்குப் பின் தமிழக அமைச்சர்கள் பட்டியல் புதிதாக வெளியீடு
- இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை
- ஆண்டர்சன் அதிரடி: பிளே ஆஃப் சுற்றில் மும்பை
- இறுதி ஆட்டத்துக்கான முதல் தகுதிச் சுற்று: பஞ்சாப் - கொல்கத்தா இன்று மோதல்
- ஆலத்தூர் அருகேகணவர் உள்பட 6 பேர் மீது வரதட்சிணைப் புகார்
- வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து இருவர் சாவு
- மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து போராடுவோம்
- ராஜபட்சவை எதிர்த்து அரியலூரில் ரயில் மறியல்
- ஹோட்டல் தொழிலாளி சாவு:உறவினர்கள் சாலை மறியல்
- வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு
- "விவசாயிகளுக்கும், வங்கிகளுக்கும் பாலமாக உழவர் மன்றங்கள் செயல்பட வேண்டும்
- ஃபிரெஞ்ச் ஓபன் முதல் சுற்றில் ஷரபோவா, ஜோகோவிச் வெற்றி
- ஜூன் 1-ல் கிராமசபைக் கூட்டம்
- ராஜபட்ச வருகையைக் கண்டித்து தமிழ் அமைப்புகள், மகஇக ஆர்ப்பாட்டம்
- தஞ்சை மாவட்டத்தில் ஜூன் 4-ல் ஜமாபந்தி தொடக்கம்
| Posted: 26 May 2014 02:52 PM PDT பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறாத கேரளம், தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கும் போதிய இடமளிக்கப்படாதது ஏன் என்று தெரியவில்லை. இந்த மாநிலங்களில் கட்சி வளர வேண்டுமானால் அமைச்சரவையில் போதிய இடமளித்து முக்கியத்துவம் கொடுப்பது அவசியமல்லவா? கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவரும் கூட்டணி அரசுகளில், கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தங்கள் பிரதமரின் கையைக் கட்டிப் போட்டன. |
| Posted: 26 May 2014 02:47 PM PDT இந்தியா போன்ற ஒரு துணைக்கண்டத்தில் தேர்தல் நடந்து, அமைதியான ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது |
| Posted: 26 May 2014 02:46 PM PDT ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கர்நாடக மாநில |
| 700 பள்ளி, கல்லூரி வாகனங்களில் சோதனை Posted: 26 May 2014 02:39 PM PDT புதுச்சேரியில் இயக்கப்படும் 700-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்களில் சோதனை மேற்கொள்ள போக்குவரத்து துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். |
| அரசு கல்லூரி மத்திய அரசின் நிதி பெற தேர்வு Posted: 26 May 2014 02:39 PM PDT புதுச்சேரியை அடுத்த கலித்தீர்த்தாள்குப்பத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசுக் கலைக் கல்லூரி மத்திய அரசு நிதியுதவி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
| புதுவை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் Posted: 26 May 2014 02:38 PM PDT புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு 2013ஆம் ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. |
| மனைவி இறந்த வேதனையில் கணவரும் உயிரிழப்பு Posted: 26 May 2014 02:38 PM PDT அரியாங்குப்பம் அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் உயிரிழந்தார். புதுவை அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணநகர் கம்பன் வீதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (75). ஏ |
| பாகிஸ்தான் விடுதலை செய்த 151 பேர் இந்தியாவிடம் ஒப்படைப்பு Posted: 26 May 2014 02:38 PM PDT பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 151 பேர் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டனர். |
| மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதை தடுக்க வலியுறுத்தல் Posted: 26 May 2014 02:38 PM PDT காரைக்காலில் செயற்கையாக மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதை தடுக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். |
| 3டி கண்ணாடிக்கு கூடுதல் வசூல்:கோச்சடையான் திரையிட்ட தியேட்டருக்கு சீல் Posted: 26 May 2014 02:37 PM PDT புதுவையில் கோச்சடையான் திரையிடப்பட்டிருந்த தியேட்டரில் 3டி கண்ணாடிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாகக் கூறி வருவாய்த் துறையினர் தியேட்டருக்கு திங்கள்கிழமை மாலை சீல் வைத்தனர். |
| பிரெஞ்சு மக்கள் பிரதிநிதிகள் தேர்தல்: முடிவுகள் இன்று வெளியாகின்றன Posted: 26 May 2014 02:37 PM PDT பிரெஞ்சு மக்கள் பிரதிநிதிகள் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடையாததால் முடிவுகள் வெளியீடு செவ்வாய்க்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. |
| வேளாண் கல்லூரி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தாற்காலிக வாபஸ் Posted: 26 May 2014 02:37 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஊழல் எதிர்ப்பு மற்றும் மேம்பாட்டு ஊழியர் நலச் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக |
| பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடக்கம் Posted: 26 May 2014 02:36 PM PDT காரைக்கால் மாவட்டடத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை பொதுப் பணித் துறை மூலம் தூர்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. |
| பஞ்சாலைகளை நவீனப்படுத்த கோரிக்கை Posted: 26 May 2014 02:36 PM PDT புதுச்சேரி ஏஎப்ஃடி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை நவீனப்படுத்தத் தேவையான முயற்சிகளை முதல்வர் ரங்கசாமி மேற்கொள்ளவேண்டும் என புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) வலியுறுத்தி உள்ளது. |
| மீனவப் பொருள்கள் பாதுகாப்பு மையத்துக்கு தீ வைப்பு: ரூ.50 லட்சம் சேதம் Posted: 26 May 2014 02:36 PM PDT புதுவை அருகே மீனவப் பொருள்கள் பாதுகாப்பு மையத்தில் மர்ம நபர்கள் வைத்த தீயில் ரூ.50 லட்சம் மதிப்பிலான வலை உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. |
| சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு: புதுச்சேரியில் 96.5% தேர்ச்சி Posted: 26 May 2014 02:35 PM PDT சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் புதுச்சேரியில் மாணவ, மாணவிகள் 96.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| மாநில அதிமுக பொறுப்பாளராக புருஷோத்தமன் எம்எல்ஏ பதவியேற்பு Posted: 26 May 2014 02:35 PM PDT புதுவை மாநில அதிமுக பொறுப்பாளராக புருஷோத்தமன் எம்எல்ஏ திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். |
| ராஜபட்ச வருகையைக் கண்டித்து தமிழ் கூட்டமைப்பினர் போராட்டம் Posted: 26 May 2014 02:35 PM PDT நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கூட்டமைப்பினர் புதுச்சேரி வெங்கடசுப்பாரெட்டியார் சதுக்கத்தில் திங்கள்கிழமை போராட்டம் மேற்கொண்டனர். |
| முற்றுகைப் போராட்டம் நடத்திய 70 பேர் கைது Posted: 26 May 2014 02:35 PM PDT மோடி பதவி ஏற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வில்லியனூரில் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற 70 பேர் கைது செய்யப்பட்டனர். |
| வேலைக்குச் சென்ற இளம் பெண் மாயம் Posted: 26 May 2014 02:34 PM PDT புதுவை அருகே தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்ற பெண் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் போராட்டம் Posted: 26 May 2014 02:34 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் திங்கள்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| "மாநில கடனை மோடி தள்ளுபடி செய்ய வேண்டும்' Posted: 26 May 2014 02:34 PM PDT புதுச்சேரி மாநிலத்துக்கான ஒட்டுமொத்த கடன் தொகை ரூ.6 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்திய பூரான்கள் இயக்கம் கோரியுள்ளது. இதுதொடர்பாக அதன் தலைவர் வி.போன்ஸ் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை: |
| கடற்கரை சாலையில் போலீஸாரிடம் தகராறு: இருவர் கைது Posted: 26 May 2014 02:33 PM PDT புதுவை கடற்கரை சாலையில் போதையில் வந்து போலீஸாரிடம் தகராறு செய்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 26 May 2014 02:33 PM PDT புதுவை அருகே லாரியும் பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் மாணவர் இறந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார். |
| சிபிஎஸ்இ தேர்வு: நவோதயா வித்யாலயா பள்ளி 100% தேர்ச்சி Posted: 26 May 2014 02:33 PM PDT சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் புதுச்சேரி பெரியகாலாப்பட்டு நவோதயா வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| Posted: 26 May 2014 02:33 PM PDT புதுவையில் குடும்பப் பிரச்னை காரணமாக பெண் தற்கொலை செய்துகொண்டார். |
| கைலாசநாதர் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம் Posted: 26 May 2014 02:32 PM PDT காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் 17-ம் ஆண்டு அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் திங்கள்கிழமை நடை |
| மோடி அமைச்சரவையில் 7 பெண்கள், 5 முன்னாள் முதல்வர்கள் Posted: 26 May 2014 02:31 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 46 பேர் கொண்ட மத்திய அமைச்சரவையில் 7 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். |
| உயர் தொழில்நுட்ப ஆட்டோ ரிக்ஷா: சாதனை படைத்த விஐடி மாணவர்களுக்கு பாராட்டு Posted: 26 May 2014 02:31 PM PDT வேலூர் விஐடியில் எம்.டெக் ஆட்டோ மோடிவ் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பயிலும் மாணவர்கள் புகை குறைவான, பெட்ரோல் சேமிப்புடைய உயர் தொழில்நுட்ப ஆட்டோ ரிக்ஷாவை வடிவமைத்துள்ளனர். |
| சாந்தி நிகேதன் பள்ளி 100% தேர்ச்சி Posted: 26 May 2014 02:31 PM PDT சத்துவாச்சாரி சாந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 76 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். |
| செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளி சாதனை Posted: 26 May 2014 02:31 PM PDT வேலூர் செவன்த் டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். |
| மழையால் மின்கம்பி அறுந்தது;5 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு Posted: 26 May 2014 02:31 PM PDT பலத்த மழை, காற்று காரணமாக சோளிங்கபுரம் ரயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் 5 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| பருவமழை இடர்பாடு களைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை Posted: 26 May 2014 02:30 PM PDT வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஏற்படக் கூடிய இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்கள், கால்நடைகளைக் காப்பாற்ற உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டார். |
| சார்க் தலைவர்களுக்கு பிரணாப் விருந்து Posted: 26 May 2014 02:30 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத்தலைவர் |
| மாநகராட்சிக்கு புதிய பொறியாளர் Posted: 26 May 2014 02:30 PM PDT வேலூர் மாநகராட்சிப் பொறியாளராக பாலசுப்பிரமணியம் பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகராட்சிப் பொறியாளராக இருந்த பாஸ்கரன் கடந்த மார்ச் மாதம் சென்னை அருகே நடந்த |
| வாரியத் தேர்வு: பாலிடெக்னிக் கல்லூரி மாணவி மாநில அளவில் முதலிடம் Posted: 26 May 2014 02:30 PM PDT வாரிய பொதுத் தேர்வில் குடியாத்தம் குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியின் 3ஆம் ஆண்டு மாணவி எல். மகேஸ்வரி, எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 700க்கு 699 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். |
| சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு டி.ஏ.வி. பெல் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம் Posted: 26 May 2014 02:30 PM PDT சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் வேலூர் மாவட்ட அளவில் ராணிப்பேட்டை டி.ஏ.வி பெல் பள்ளி முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளது. |
| நரேந்திர மோடிக்கு நிதீஷ் குமார் வாழ்த்து Posted: 26 May 2014 02:29 PM PDT நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் வாழ்த்து தெரிவித்தார். |
| பத்தாம் வகுப்பு தேர்வில் 2 இரட்டையர்கள் சாதனை Posted: 26 May 2014 02:29 PM PDT பத்தாம் வகுப்பு தேர்வில் 2 இரட்டையர்களில் 2 மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவி சி.ஆர்த்தி 496 மதிப்பெண்கள் பெற்று, திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளார். அவர், ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். |
| ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு Posted: 26 May 2014 02:29 PM PDT பத்தாம் வகுப்பு தேர்வில் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்காக, அப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆட்சியர் |
| "மோடியைக் கண்டு முஸ்லிம்கள் பயப்பட தேவையில்லை' Posted: 26 May 2014 02:28 PM PDT ""நரேந்திர மோடியின் தலைமை குறித்து முஸ்லிம்கள் பயப்படத் தேவையில்லை'' என்று அகில இந்திய முஸ்லிம்கள் |
| விளைநிலத்தில் மின்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு Posted: 26 May 2014 02:28 PM PDT விளைநிலத்தில் மின்பாதை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர். |
| Posted: 26 May 2014 02:28 PM PDT |
| பிரதமராக மகன் பதவியேற்றதை டி.வி.யில் பார்த்து ரசித்த ஹீராபா Posted: 26 May 2014 02:28 PM PDT நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற விழாவை அவரது தாயார் ஹீராபாவும், மனைவி யசோதா பென்னும் |
| Posted: 26 May 2014 02:28 PM PDT |
| Posted: 26 May 2014 02:27 PM PDT |
| மோடி தலைமையில் புதிய உச்சத்தை இந்தியா எட்டும்: அமெரிக்க இணை அமைச்சர் Posted: 26 May 2014 02:26 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய-அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்பெறுவதுடன், உ |
| கூப்பர் பந்து வீச்சில் சந்தேகம் Posted: 26 May 2014 02:21 PM PDT மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் கடைசி லீக் ஆட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் |
| 15-வது பிரதமரானார் நரேந்திர மோடி Posted: 26 May 2014 02:17 PM PDT நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர தாமோதர்தாஸ் மோடி திங்கள்கிழமை பதவியேற்றார். அவருடன் 45 பேர் கொண்ட மத்திய |
| ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்! வலைதளத்தில் மோடியின் "முதல்' செய்தி Posted: 26 May 2014 02:09 PM PDT நாட்டின் 15ஆவது பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ இணைய |
| தமிழகத்துக்கு ஒரே மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் Posted: 26 May 2014 02:06 PM PDT தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் 2-ஆவது முறையாக மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். |
| மோடி- நவாஸ் ஷெரீஃப் இன்று பேச்சுவார்த்தை Posted: 26 May 2014 01:59 PM PDT இந்திய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் செவ்வாய்க்கிழமை |
| மோடி பதவியேற்பு: உற்சாகத்துடன் பங்கேற்ற தொழிலதிபர்கள் Posted: 26 May 2014 01:57 PM PDT நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கெüதம் அதானி, சுனில் மித்தல் மற்றும் |
| "மேற்கு வங்க கடன் பிரச்னையை மத்திய அரசு தீர்க்கும்' Posted: 26 May 2014 01:56 PM PDT "மத்தியில் அமையும் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, மேற்கு வங்கத்தின் கடன் பிரச்னையைத் |
| மோடி பதவியேற்பு எதிரொலி: மீண்டும் உச்சத்தைத் தொட்ட மும்பை சென்செக்ஸ் Posted: 26 May 2014 01:54 PM PDT நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற திங்கள்கிழமையன்று, முதலீட்டாளர்கள் இடையே எழுந்த உற்சாகம் |
| கோவையில் எல் அன்ட் டி நிதி நிறுவனத்தின் கிளை துவக்கம் Posted: 26 May 2014 01:53 PM PDT வங்கி சாரா நிதி நிறுவனமான எல் அன்ட் டி நிதி நிறுவனத்தின் கிளை கோவையில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. |
| சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 8 சதவீதம் அதிகரிப்பு Posted: 26 May 2014 01:52 PM PDT சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் ரூ.347 கோடியாக உயர்ந்துள்ளது என சிட்டி யூனியன் |
| உக்ரைன் அதிபர் தேர்தல்: போரோஷென்கோ வெற்றி Posted: 26 May 2014 01:50 PM PDT உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோடீஸ்வரரும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளருமான போரோஷென்கோ |
| அபாயகரமான இடமாக ஆப்கன் நீடிக்கிறது: ஒபாமா Posted: 26 May 2014 01:49 PM PDT ஆப்கானிஸ்தானில் அல்-காய்தா தீவிரவாத அமைப்பு தகர்க்கப்பட்டாலும், இன்னும் அது அபாயகரமான இடமாகத்தான் |
| முல்லைத்தீவு கடலில் ஹெலிகாப்டர் சிதறல்கள்: விமானப்படை விசாரணை Posted: 26 May 2014 01:48 PM PDT இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு கடல் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்றின் சிதறல்களை |
| Posted: 26 May 2014 01:47 PM PDT எகிப்தில் இரண்டு நாள்களுக்கு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் திங்கள்கிழமை தொடங்கியது. |
| ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு: யூனியனுக்கு எதிரான கட்சிகள் அபாரம் Posted: 26 May 2014 01:46 PM PDT ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் யூனியனுக்கு எதிரான கட்சிகள் வலுவான நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| நாடாளுமன்றத்திற்கு "வெடிகுண்டு' கொண்டு வந்த எம்.பி Posted: 26 May 2014 01:45 PM PDT ஆஸ்திரேலியாவின் மூத்த மேலவை எம்.பி பில் ஹெஃபெர்னான் போலி "பைப்' வெடிகுண்டுடன் நாடாளுமன்றத்திற்கு |
| உ.பி.யில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து: 40 பேர் சாவு? Posted: 26 May 2014 01:44 PM PDT உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயில் மீது கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள்கிழமை மோதி விபத்துக்குள்ளானதில் |
| பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி நேரில் ஆஜர் Posted: 26 May 2014 01:43 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் திங்கள்கிழமை நேரில் ஆஜராகினர். |
| கல்லறை மீது நிற்பது போன்றது மத்திய இணையமைச்சர் பதவி: சசி தரூர் Posted: 26 May 2014 01:43 PM PDT மத்திய இணையமைச்சர் பதவி என்பது கல்லறை மீது நிற்பது போன்றது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் |
| ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்படும்: கே.வி. தாமஸ் Posted: 26 May 2014 01:43 PM PDT மக்களவையில் காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் |
| சவூதி அரேபிய கண்காட்சியில் இந்திய மாம்பழங்கள் Posted: 26 May 2014 01:42 PM PDT சவூதி அரேபியாவில் நடைபெற்று வரும் சர்வதேச மாம்பழக் கண்காட்சியில் பத்துக்கும் மேற்பட்ட இந்திய வகை |
| தென்கொரிய பஸ் நிலையத்தில் தீ: 6 பேர் சாவு Posted: 26 May 2014 01:42 PM PDT தென்கொரிய பஸ் நிலையத்தில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் |
| நாடாளுமன்றத்திற்கு "வெடிகுண்டு' கொண்டு வந்த எம்.பி Posted: 26 May 2014 01:41 PM PDT ஆஸ்திரேலியாவின் மூத்த மேலவை எம்.பி பில் ஹெஃபெர்னான் போலி "பைப்' வெடிகுண்டுடன் நாடாளுமன்றத்திற்கு |
| மோடிக்கு எதிராக எம்எம்எஸ்: எம்.பி.ஏ. மாணவர் கைது Posted: 26 May 2014 01:31 PM PDT பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக செல்போனில் எம்.எம்.எஸ். அனுப்பியதாக, பெங்களூருவில் எம்.பி.ஏ. மாணவர் கைது செய்யப்பட்டார். |
| தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற வைகோ உள்பட 187 கைது Posted: 26 May 2014 01:29 PM PDT இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவின் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தியவாறு தடையை மீறி நாடாளுமன்றத்தை |
| சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு: தமிழகத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி Posted: 26 May 2014 01:27 PM PDT சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டல சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை நண்பகலில் |
| ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு படிவங்களை அளிக்க வேண்டுகோள் Posted: 26 May 2014 01:25 PM PDT ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான விண்ணப்ப படிவங்களை |
| மக்கள் குறைதீர் கூட்டத்தில் 365 மனுக்கள் Posted: 26 May 2014 01:22 PM PDT மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கருணாநிதி பிறந்த நாள் விழா: ஜூன் 3ல் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு Posted: 26 May 2014 01:22 PM PDT முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி, ஜூன் 3-ம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்க திருவண்ணாமலை மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது. |
| நாரியமங்கலம் அரசுப் பள்ளி 93% தேர்ச்சி Posted: 26 May 2014 01:21 PM PDT கீழ்பென்னாத்தூரை அடுத்த நாரியமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| பேரவை அலுவல் ஆய்வு-பொது கணக்கு குழு உறுப்பினர்களில் மாற்றம் Posted: 26 May 2014 01:21 PM PDT சட்டப் பேரவை அலுவல் ஆய்வு மற்றும் பொதுக்கணக்குக் குழுக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. |
| ஜூன் 1-ல் கிராம சபைக் கூட்டங்கள்: முறையாக நடத்த ஆட்சியர் உத்தரவு Posted: 26 May 2014 01:21 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜூன் 1-ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை முறையாக நடத்துமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் |
| வேளாண்மைத் துறையில் விதை மணிலா விற்பனை Posted: 26 May 2014 01:21 PM PDT சேத்துப்பட்டு வேளாண்மைத் துறையின் சார்பில் விதை மணிலா மற்றும் கோடைக்கால பயிறு வகை விதைகள் மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது. |
| நாடக நடிகன் 18 திறன்கள் உள்ளவனாக விளங்க வேண்டும்: நாடக கலைஞர் ஜே.ஜேசுதாஸ் Posted: 26 May 2014 01:21 PM PDT முகவெட்டு, உடல்கட்டு, குரல்வளம், ஆடை ஞானம், தத்துவஞானம் உள்ளிட்ட 18 திறன்கள் உள்ளவனாக நாடக நடிகன் விளங்க வேண்டும் என்று நாடக கலைஞர் ஜே.ஜேசுதாஸ் பேசினார் |
| 2ஜி: ஜாமீன் கோரி ராசா, கனிமொழி மனு Posted: 26 May 2014 01:21 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் மத்திய தொலைதொடர்புத் துறை முன்னாள் |
| கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு Posted: 26 May 2014 01:20 PM PDT திருவண்ணாமலையை அடுத்த தண்டரை கிராமத்தில் உள்ள ஸ்ரீகருமாரியம்மன், ஸ்ரீகாமாட்சியம்மன், ஸ்ரீமனோன்மணியம்மன், ஸ்ரீஉஜ்ஜயினி காளியம்மன் கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா சிறப்பா |
| Posted: 26 May 2014 01:20 PM PDT நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டதையொட்டி, தண்டராம்பட்டு பாஜக சார்பில் தண்டராம்பட்டு பேருந்து நிலையத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். |
| ஜூன் 2-ஆவது வாரத்தில் தமிழக பேரவை கூட்டம் Posted: 26 May 2014 01:18 PM PDT தமிழக சட்டப் பேரவை ஜூன் 2-ஆவது வாரத்தில் மீண்டும் கூடுகிறது. துறைவாரியான செலவினங்களுக்காக |
| நீக்கம்-சேர்ப்பு உள்ளிட்ட மாற்றங்களுக்குப் பின் தமிழக அமைச்சர்கள் பட்டியல் புதிதாக வெளியீடு Posted: 26 May 2014 01:17 PM PDT மூன்று பேர் மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பது, அமைச்சர் கே.பி.முனுசாமி நீக்கப்பட்டிருப்பது என சில மாற்றங்கள் செய்யப்பட்ட |
| இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை Posted: 26 May 2014 01:15 PM PDT நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச கலந்து கொண்டுள்ள நிலையில், |
| ஆண்டர்சன் அதிரடி: பிளே ஆஃப் சுற்றில் மும்பை Posted: 26 May 2014 01:11 PM PDT ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 190 ரன்களை, கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பின்படியே, 14.4 ஓவர்களில் எட்டி |
| இறுதி ஆட்டத்துக்கான முதல் தகுதிச் சுற்று: பஞ்சாப் - கொல்கத்தா இன்று மோதல் Posted: 26 May 2014 12:57 PM PDT ஏழாவது ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் |
| ஆலத்தூர் அருகேகணவர் உள்பட 6 பேர் மீது வரதட்சிணைப் புகார் Posted: 26 May 2014 12:57 PM PDT பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 6 பேர் மீது மகளிர் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்தனர். |
| வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து இருவர் சாவு Posted: 26 May 2014 12:57 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உள்பட 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். |
| மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து போராடுவோம் Posted: 26 May 2014 12:56 PM PDT மக்கள் பிரச்னைகளுக்காக கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்றார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் அரங்க.சின்னப்பா. |
| ராஜபட்சவை எதிர்த்து அரியலூரில் ரயில் மறியல் Posted: 26 May 2014 12:56 PM PDT இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வர எதிர்ப்புத் தெரிவித்து அரியலூரில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஹோட்டல் தொழிலாளி சாவு:உறவினர்கள் சாலை மறியல் Posted: 26 May 2014 12:56 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ஹோட்டல் தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் திங்கள்கிழமை அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு Posted: 26 May 2014 12:55 PM PDT சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவு மக்களுக்கு உற்பத்தி, சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சுயமாக தொழில் தொடங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தெரிவித்துள் |
| "விவசாயிகளுக்கும், வங்கிகளுக்கும் பாலமாக உழவர் மன்றங்கள் செயல்பட வேண்டும் Posted: 26 May 2014 12:55 PM PDT விவசாயிகளுக்கும், வங்கிகளுக்கும் பாலமாக உழவர் மன்றங்கள் செயல்பட வேண்டும் என்றார் நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் எஸ். சோமசுந்தரம். |
| ஃபிரெஞ்ச் ஓபன் முதல் சுற்றில் ஷரபோவா, ஜோகோவிச் வெற்றி Posted: 26 May 2014 12:55 PM PDT ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா வெற்றி |
| Posted: 26 May 2014 12:55 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் ஜூன் 1-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. |
| ராஜபட்ச வருகையைக் கண்டித்து தமிழ் அமைப்புகள், மகஇக ஆர்ப்பாட்டம் Posted: 26 May 2014 12:55 PM PDT : ஈழத் தமிழினத்தைப் படுகொலை செய்த சிங்கள இனவெறியரான இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்தும், பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுத்த |
| தஞ்சை மாவட்டத்தில் ஜூன் 4-ல் ஜமாபந்தி தொடக்கம் Posted: 26 May 2014 12:54 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜூன் 4-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |