Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


திருமணத்துக்குப் பிறகு அமலாபால் நடிப்பாரா? மாட்டாரா?

Posted:

அமலா பால் - இயக்குனர் விஜய் இருவரும் தங்களது காதலைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே பிரச்சனை தொடங்கிவிட்டது. இத்தனைக்கும் அவர்களது திருமணம் எப்போது நடக்கப் போகிறது என அதிகாரபூர்வமாக அவர்கள் இதுவரை அறிவிக்கவில்லை. ஜுன் 12ம் தேதி திருமணம் என மீடியாக்கள்தான் எழுதி வருகின்றன. அதை இயக்குநர் விஜய்யோ அமலாபாலோ மறுக்கவில்லை. ...

காதலை அனுபவிக்கணும், கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க கூடாது: சிம்புவின் புது கருத்து

Posted:

வந்த காதல் அத்தனையும் இழந்து இப்போது தனி ஆளாக நிற்கிறார் சிம்பு. அவர் தனது காதல் தோல்விகள் பற்றியும், காதலைப் பற்றிய புதிய கருத்தையும் வெளியிட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: எனக்கு இப்போது 30 வயதாகிறது. நானும் ரொம்ப சின்ன வயசிலிருந்தே லவ் பண்ணிக்கிட்டிருக்கேன். ஆட்டோகிராப் படத்துல 3 காதலிங்க இருப்பாங்க. ஸ்கூல், காலேஜ்னு ...

அச்சத்தை ஏற்படுத்திய அஞ்சான்!

Posted:

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியிடப்பட்டது. அஞ்சான் எழுத்துக்களை வடிவமைத்த விதம் 7 ஆம் அறிவு வடிவமைப்பை ஞாபகப்படுத்தினாலும், சூப்பராக இருப்பதாக பலரும் பாராட்டி உள்ளனர். அதேசமயம் இப்படத்தின் டைட்டில் டிசைன் தனுஷின் அனேகன் படத்தின் தலைப்பு டிசைனை தழுவி இருப்பதாகவும் ஒரு ...

சின்மயி பாடத் தயங்கிய பாட்டு

Posted:

இயக்குனர் பிரபுசாலமன் தயாரிக்கும் படம் மொசக்குட்டி. இதனை ஒளிப்பதிவாளர் ஜீவன் இயக்குகிறார். வீரா என்ற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாட்டை மகிமா நடிக்கிறார். ரமேஷ் விநாயகம் இசை அமைக்கிறார். பசுபதி, ஜோ மல்லூரி முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

"சுவையான சம்பவங்களையும், நான் பார்த்த நிஜமான கதையையும் கொண்ட ...

தமிழுக்கு வந்திருக்கும் பஞ்சாபி நடிகை!

Posted:

பஞ்சாபியில் வளர்ந்து வரும் புது நடிகைகளில் ஒருவர் சோனம் ப்ரீத் பாஜ்வா. மிஸ் பெமீனா 2013 பட்டம் வென்ற சோனம் இதுவரை 3 பஞ்சாபி படங்களில் நடித்திருக்கிறார். நான்காவதாக தமிழுக்கு வந்துவிட்டார். ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கும் கப்பல் படத்தின் ஹீரோயின் சோனம். ஹீரோ வைபவ். இவர்கள் தவிர விடிவி கணேஷ், கருணாகரன், அர்ஜுன் ...

என்னமோ நடக்குது படத்துக்கு உதவிய லிங்குசாமியின் தம்பி!

Posted:

ராஜபாண்டி இயக்கத்தில், விஜய் வசந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான என்னமோ நடக்குது படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவும் மிகப்பெரிய தொழில்அதிபரான வசந்த் அண்ட் கோ வசந்தகுமாரின் மகன்கள். ஆனாலும் என்னமோ நடக்குது படத்தை தியேட்டருக்குக் கொண்டு வருவதற்குள் திணறிவிட்டனர். ...

ஹீரோவானார் தென்றல் தீபக்!

Posted:

தென்றல் தொடரில் தமிழ் என்ற கேரக்டரில் நடித்து வருகிறவர் தீபக். தொடரின் மூலம் நல்ல பெயரை பெற்றிருக்கும் தீபக்கை அவரது நண்பர்கள் சினிமா ஹீரோவாக்கி விட்டார்கள். தீபக்கின் நெருங்கிய நண்பர்களான வெங்கட்ராஜ், எஸ்.என்.சக்திவேல் ஆகியோர் இணைந்து இவனுக்கு தண்ணியில கண்டம் என்று ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் தீபக்தான் ...

இசை வெளியீட்டுக்கு தயாராகிறது யான்!

Posted:

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கும் முதல் படம் யான். ஜீவா அதிகம் எதிர்பார்க்கும் படம். கடலுக்கு பிறகு துளசி நடிக்கும் படம். அவருக்கும் இது முக்கியமான படம். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். படம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிந்தபாடில்லை.

ஆரம்பத்தில் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டுக்கு மெட்டு ...

சித்தார்த்துக்காக ஜிகர்தண்டாவில் குத்தாட்டம் போட்ட லட்சுமிமேனன்!

Posted:

குடும்ப குத்து விளக்காக பூனை போன்று களமிறங்கிய லட்சுமிமேனன், இப்போது உதட்டு முத்தக்காட்சி, கவர்ச்சி நடனம் என்றெல்லாம் படத்துக்குப்படம் ரகளை செய்யத் தொடங்கியிருக்கிறார். அதோடு, ஏன் விஷால் படத்துக்கு மட்டும் இத்தனை சலுகை என்று சில ஹோலிவுட் ஹீரோக்கள் அவரிடம் நேருக்குநேர் கேட்டபோது, உங்களுடன் நான் நடிக்கும்போது அந்த ...

தனுஷின் அனேகனை காப்பியடித்த அஞ்சான் லிங்குசாமி!

Posted:

லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் அஞ்சான். இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டு சமீபத்தில் பாடல்களுக்காக வெளிநாடுகளுக்கும் சென்று திரும்பி விட்டனர். படத்தை ஆகஸ்ட் 15-ல் வெளியிடும் முயற்சிகளும் விறுவிறுப்பாக நடந்து ...

சாட்டை மகிமாவுக்கு கண்டிசன் போட்ட பிரேம்ஜி!

Posted:

கேரளா, தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்த நடிகைகளில் மகிமாவும் ஒருவர். டைரக்டர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சாட்டை படத்தில் நாயகியாக நடித்தவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் என்னமோ நடக்குது. இப்படத்தில் வசந்த விஜய் ஜோடியாக மகிமா நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்தபோது படப்பிடிப்பு ...

லிங்கா தொடக்கவிழா... வருத்தத்தில் தமிழ்த்திரையுலகம்!

Posted:

ரஜினி வழக்கத்துக்கு மாறாக கோச்சடையான் படம் வெளியாகும் முன்பே தன் அடுத்தப்படம் லிங்காவை ஆரம்பித்துவிட்டார். கோச்சடையான் படத்தை வெளியிட 40 கோடி தேவைப்படுவதால்தான் அவசரஅவசரமாக லிங்கா படத்தை ஒப்புக்கொண்டார் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டிருக்க... அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் லிங்கா படத்தை இன்று ...

சினிமா டிரைவர்கள் சங்க தேர்தலை நடத்த நீதிபதி நியமனம்

Posted:

உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்ற தேர்தலே அமைதியாக நடந்து கொண்டிருக்கும்போது தமிழ் சினிமா சங்கங்களின் தேர்தல் மட்டும் ஓய்வுபெற்ற நீதிபதி, பலத்த போலீஸ் பாதுகாப்பு, கோஷ்டி மோதல் என படு சீரியசாக நடத்தப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அப்படித்தான் நடந்தது. சில வாரங்களுக்கு ...

அப்பா மாதிரி வேண்டாம், சூர்யா மாதிரி நடிகராக வேண்டும்!! -அதர்வா

Posted:

தனுஷ், 'ராஞ்சனா' படம் மூலம் இந்திக்கு சென்று விட்டார். அதனால் தமிழில் அவர் இடத்தை நான் பிடிப்பேன் என்று ஒரு மேடையில் தனுஷை வைத்துக்கொண்டே சொன்னார் சிவகார்த்திகேயன். ஆனால் அதற்கு பதில் கொடுத்த தனுஷ், தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை எனது இடத்தை நான் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். இன்னும் 12 வருடங்கள் நான் தமிழ் படங்களில்தான் ...

விரலை சரியாக பயன்படுத்துங்கள்: மதுஷாலியின் கிக் விளம்பரம்

Posted:

தலைப்பை பார்த்துட்டு - ஏடாகூடாம கற்பனை பண்ணிடாதீங்கப்பு செய்தியை முழுசா படிச்சிட்டு முடிவு பண்ணுங்க. தமிழில் அவன் இவன் படத்தில் நடித்தவர் மதுஷாலினி இப்போது பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. ஒரு தனியார் நிறுவனம் மதுஷாலினியை வைத்து ஒரு தேர்தல் விழிப்புணர்வு விளம்பர வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது.

அந்த ...

கோலிவுட் ஹீரோக்களை கவர்ந்து இழுக்கும் சமந்தா!

Posted:

நான் ஈ படத்தை அடுத்து, கெளதம்மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்தார் சமந்தா. ஆனால், அந்த படம் வெற்றி பெறவில்லை. அதனால், அந்த சமயத்தில் சமந்தாவுடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை எந்த கோலிவுட் ஹீரோக்களுக்கும் ஏற்படவில்லை. அதேசமயம் அதே படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது. அதனால், தொடர்ந்து ஆந்திராவின் ராசியான கதாநாயகியாக ...

24 கோடியில் தயாரான ஜெயம் ரவியின் பூலோகம்!

Posted:

நிமிர்ந்து நில் படத்தை அடுத்து ஜெயம்ரவியின நடிப்பில் வெளியாக தயாராகி வரும் படம் பூலோகம். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். வடசென்னையைச்சேர்ந்த பாக்சராக ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தில் ஹாலிவுட் வில்லன் நாதன்ஜோன்சும் ஒரு பாக்சராக நடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட இரண்டரை ...

அஜீத்தை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் ஜீவா!

Posted:

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி ஆகிய படங்களில் நடித்த விஜய் கடைசியாக ஜில்லா படத்திலும் நடித்திருந்தார். அந்த வகையில் ஆர்.பி.செளத்ரியின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் போன்று அவர்கள் எப்போது கால்சீட் கேட்டாலும் உடனே கொடுத்து விடுவார் விஜய்.

ஆனால் அதே சூப்பர் ...

கமலின் வீர விளையாட்டு!

Posted:

விஸ்வரூபம்-2 படத்தை முடித்து விட்ட கமல், தற்போது, தன் நண்பரும், கன்னட நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும், உத்தமவில்லன் படப்பிடிப்பில் முழுவீச்சில் இறங்கியுள்ளார். இப்படத்தில், 21ம் நூற்றாண்டை சேர்ந்தவராக, ஒரு கெட்டப்பில் நடிக்கும் கமல், அதில் மனோரஞ்சன் என்றொரு சினிமா ஸ்டாராகவே நடிக்கிறார். அந்த வகையில், வீர விளையாட்டு என்றொரு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™