Cinema.tamil.com |
- 'சந்தானம் கெட்டப்ஹீரோ மாதிரி இருந்தது'
- ஹீரோவாகவும், வில்லனாகவும்வித்தியாசம் காட்டும் விஜய்
- காதல் நாயகனுடன்மீண்டும் இணையும் சமந்தா
- ஆண்ட்ரியாவுக்குஅடித்த அதிர்ஷ்டம்
- கரகாட்டம் ஆடுவதற்காக எடையை குறைத்த வரலட்சுமி
- அங்காளி பங்காளி' இசை வெளியீட்டு விழா
- ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாகவே லிங்கா படம் தொடங்கப்பட்டதா?
- உங்களைத் தேடி ஊர் ஊராக வருகிறார் சந்தானம்
- சிம்பு - செல்வராகவன் இணையும் படம் எப்போது?
- டைரக்டர்களை சீண்டும் பரோட்டா சூரி!
- செல்வராகவனுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!
- நாகர்கோவில் வட்டார தமிழ் பேசும் சுகன்யா!
- பிசாசுக்கு பூஜை போட்டார் மிஷ்கின்: இயக்குனர்களின் இல்லத்தரசிகள் குத்துவிக்கேற்றினார்கள்
- சென்னையில் திறந்தவெளி தியேட்டர்கள்: மாநகராட்சி அமைக்கிறது
- அரசியலால் சினிமாவை இழக்கிறேன்: சரத்குமார்
- சித்தார்த்துடன் சமந்தா ஜோடி சேரப்போவதாக வெளியான செய்தி வதந்தியாம்!
- சிம்பு படத்துக்கு எம்ஜிஆர் பாடல் வரியை டைட்டிலாக்கிய கெளதம்மேனன்!
- ஆகஸ்ட் மாதம் அஞ்சான், அக்டோபர் மாதம் புறம்போக்கு!
- நடிகன் மகனுக்கு கூச்சமெல்லாம் வரக்கூடாது, நடிப்பு மட்டும்தான் வரனும்! -விஜயகாந்த் அதிரடி
| 'சந்தானம் கெட்டப்ஹீரோ மாதிரி இருந்தது' Posted: தமன்னா, ஹன்சிகா வரிசையில், தற்போது தமிழுக்கு வந்திருக்கும், மற்றொரு மும்பை நடிகை, ஆஷ்னா சவேரி. 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில், இவர் தான், ஹீரோயின். தன், முதல்பட அனுபவம் குறித்து, அவர் கூறுகையில்,'சினிமாவில் நடிக்க வருவேன் என, கனவிலும் நினைத்ததில்லை' விளம்பரப்படங்களில் நடித்து வந்தபோது தான், சந்தானத்துக்கு ஜோடியாக ... |
| ஹீரோவாகவும், வில்லனாகவும்வித்தியாசம் காட்டும் விஜய் Posted: முருகதாஸ் இயக்கும் படத்தில், ஹீரோ, வில்லன் என, இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார், விஜய். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட, உடல் மொழி, ஹேர் ஸ்டைல் போன்ற விஷயங்களில், அதிக கவனம் செலுத்துகிறார். வில்லன் கேரக்டருக்கு, மாறுபட்ட ஹேர் ஸ்டைல் வைத்து, தன் குரலையும் மாற்றி பேசும் விஜய்,ஹீரோ வேடத்திற்கு, சிறிய அளவிலான தாடி ... |
| காதல் நாயகனுடன்மீண்டும் இணையும் சமந்தா Posted: தெலுங்கில், சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்த போது, மற்ற எந்த ஹீரோக்களுடனும் காட்டாத நெருக்கத்தை காட்டி நடித்தார் சமந்தா. இருவரும், காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதன்பின், சித்தார்த்துடன் நடிப்பதையே தவிர்த்தார். இந்நிலையில், தன் பிடிவாதத்தை தளர்த்தியுள்ள சமந்தா, சித்தார்த்துடன் முதன்முதலாக, ஒரு தமிழ்படத்தில் ... |
| ஆண்ட்ரியாவுக்குஅடித்த அதிர்ஷ்டம் Posted: கமல் போன்ற, முன்னணி ஹீரோக்களுடன், தங்கள் சினிமா கேரியரில், ஒரு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைப்பதையே பெரிய அதிர்ஷ்டமாகநடிகைகள் கருதுகின்றனர். ஆனால், ஆண்ட்ரியாவுக்கோ, 'விஸ்வரூபம், விஸ்வரூபம் - 2, உத்தம வில்லன் என, வரிசையாக மூன்று படங்களில், கமலுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவர் கூறுகையில், 'சினிமாவில் ... |
| கரகாட்டம் ஆடுவதற்காக எடையை குறைத்த வரலட்சுமி Posted: 'போடா போடி' படத்துக்கு பின், புதிதாக வேறு படம் கிடைக்காமல் இருந்த வரலட்சுமி, கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். இந்த நேரத்தில் தான், யாரும் எதிர்பாராதவிதமாக, இயக்குனர் பாலாவிடமிருந்து, அவருக்கு அழைப்பு வந்தது. பாலா இயக்கும் புதிய படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இதனால், உற்சாகமடைந்துள்ள வரலட்சுமி, முழு ... |
| அங்காளி பங்காளி' இசை வெளியீட்டு விழா Posted: இப்படத்தில் விஷ்ணு பிரியன், சானியாதாரா, சூரி, டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் பாலமுருகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு ... |
| ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாகவே லிங்கா படம் தொடங்கப்பட்டதா? Posted: |
| உங்களைத் தேடி ஊர் ஊராக வருகிறார் சந்தானம் Posted: அவரது நண்பர்கள் குழுவினர்கள் சொன்ன ஆலோசனையின்படி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ... |
| சிம்பு - செல்வராகவன் இணையும் படம் எப்போது? Posted: செல்வராகவனிடம் கதை கேட்க ஒப்புக்கொண்ட சிம்பு, சில மாதங்கள் காத்திருக்கவிட்டு பிறகு செல்வராகவனிடம் கதை ... |
| டைரக்டர்களை சீண்டும் பரோட்டா சூரி! Posted: இந்த நிலையில், விமல், சிவகார்த்திகேயன் போன்ற ... |
| செல்வராகவனுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்! Posted: |
| நாகர்கோவில் வட்டார தமிழ் பேசும் சுகன்யா! Posted: தனது கேரியரில் மிக ... |
| பிசாசுக்கு பூஜை போட்டார் மிஷ்கின்: இயக்குனர்களின் இல்லத்தரசிகள் குத்துவிக்கேற்றினார்கள் Posted: படத்துக்கான பூஜை மிஷ்கின் அலுவலகத்தில் ... |
| சென்னையில் திறந்தவெளி தியேட்டர்கள்: மாநகராட்சி அமைக்கிறது Posted: சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள காலி இடங்கள், மற்றும் பூங்காக்களில் அம்மா தியேட்டர்கள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்திருந்தார். தற்போது இந்த அம்மா தியேட்டர்கள் திறந்தவெளி தியேட்டர்களாக அமைக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து கட்டிட நிபுணர்களுடன் மேயர் சைதை துரைசாமி ஆலோசனை நடத்தி ... |
| அரசியலால் சினிமாவை இழக்கிறேன்: சரத்குமார் Posted: |
| சித்தார்த்துடன் சமந்தா ஜோடி சேரப்போவதாக வெளியான செய்தி வதந்தியாம்! Posted: |
| சிம்பு படத்துக்கு எம்ஜிஆர் பாடல் வரியை டைட்டிலாக்கிய கெளதம்மேனன்! Posted: அதையடுத்து, சூர்யாவை வைத்து படம் இயக்குவதற்காக பூஜையும் ... |
| ஆகஸ்ட் மாதம் அஞ்சான், அக்டோபர் மாதம் புறம்போக்கு! Posted: தமிழ்த்திரைப்படம் தயாரிக்க வந்த பல கார்ப்பரேட் ... |
| நடிகன் மகனுக்கு கூச்சமெல்லாம் வரக்கூடாது, நடிப்பு மட்டும்தான் வரனும்! -விஜயகாந்த் அதிரடி Posted: அதனால், இப்போது தனது மகன் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-05-15 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |